Thursday, 8 November 2018

குபேர தியானம் மநு

குபேர தியானம்

மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருட ரத்ந நிபம் நிதி தாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
கூரகதம் தநதம் பஜ துந்திலம்!!

சிறந்த ஒளி வீசிய விமானத்தில் அமர்ந்து இருப்பவரும், மரகதம் போன்ற ஒளி உடையவரும் சிவபெருமானின் உற்ற தோழரும், பொன்முடி முதலிய ஆபரணங்களை அணிந்தவரும், தொந்தியுடையவரும் செல்வம் தருவபராகிய குபேர பெருமானை போற்றுவோமாக !

No comments:

Post a Comment