Thursday, 8 November 2018

அரசுத்துறை நிறுவனமான HAL இருக்கும் போது RELIANCE கு வாய்ப்பு வழங்கியது தப்பு தான?

Pushparaj Jayaraman பதிவு.

அரசுத்துறை நிறுவனமான HAL இருக்கும் போது RELIANCE கு வாய்ப்பு வழங்கியது தப்பு தான?

சரி.. சார் நான் சில கேள்வி கேக்கட்டா??

●BSNL நெட்வொர்க்கா யூஸ் பன்றிங்க?
 
○ஏர்டெல், ஜியோ..

●பசங்க கவர்மென்ட் ஸ்கூல்லயா படிக்குராங்க?

○இல்ல CBSE..

●அரசு ஆஸ்பத்திரி பக்கம் எப்பவாச்சும் போய் இருக்கிங்ளா?

○நியாபகமில்ல..

●வெளியூர் பயணம் அரசு பஸ்லயா?

○அந்த ஓட்ட வண்டில எவன் போவான்.. டிராவல்ஸ் தான்..

●உங்க ஊர் போஸ்ட் ஆபிஸ் எங்க இருக்கு?

○அதெதுக்கு.. அதான் professional courier இருக்கே..

●அட்லீஸ்டு பொதிகை சேனலாச்சும் பாப்பியா சார்?

○அப்படி ஓர் சேனல் இருக்கா.!!

●ஒரு தனி மனுஷன் நீயே செல்லரிச்சு போன அரசுத்துறைய நம்புரதில்ல.. இதுல நாட்டோட அதிமுக்கிய விஷயத்துக்கு கம்யூனிஸ்டு யூனியன்களால் செல்லரிச்சு போன HAL கு ஏன் கொடுக்கல னு கேக்கறியே.. நியாயமா சார்???

வழி ; Ragu Yegedi

No comments:

Post a Comment