Tuesday, 16 October 2018

தங்கநாற்கரச் சாலைத் தந்த தலைவனே

சரித்திரம் படைத்த நாயகனே

தங்கநாற்கரச் சாலைத் தந்த தலைவனே

அமெரிக்காவை அலற வைத்த பொக்ரான் நாயகனே

பாகிஸ்தானை பதுங்க வைத்த கார்கில் வீரனே

பாரதத் தாயின் தவப்புதல்வனே

எந்தவித சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வாருங்கள்

நீங்கள் மிகப் பெரிய ஞானி

ஏனென்றால் நாடாளுமன்றத்தில் அன்றைய காங்கிரஸ் காரர்கள் உங்களை பார்த்து ஏளனம் செய்த போது

நீங்கள் கூறிய பதில் நிச்சயம் ஒரு நாள் முழு பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் அப்போது காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்

அந்த நிலையை நீங்கள் பார்த்து விட்டீர்கள்

பாரத அன்னைக்கு உங்கள் பணியை முடித்து இறைவனுக்கு நேரடியாக சேவை செய்ய தங்களை அழைக்கிறார் என்றால் தடுக்க நாங்கள் யார் உங்களைப்போல எங்களுக்கும் தேசப்பற்றும் நீண்ட ஆயுளும் இறைவன் வழங்க நீங்களும் ஆசி வழங்குங்கள்...

No comments:

Post a Comment