Wednesday, 17 October 2018

இறக்குமதி நாடாக இருந்த பாரதம் பாஜகவின் பொற்கால ஆட்சியில் ஏற்றுமதி நாடாக உயர்ந்திருக்கிறது.

இறக்குமதி நாடாக இருந்த பாரதம் பாஜகவின் பொற்கால ஆட்சியில் ஏற்றுமதி நாடாக உயர்ந்திருக்கிறது.
MAKE IN INDIA திட்டம் பற்றி அறியாமல் நக்கல் அடித்த உண்டியல் குலுக்கிகளுக்கும், திரா"விஷ"கட்சிகள் மற்றும் 200 மீம்ஸ் ஷேர் செய்யும் முகநூல் போராளிகளுக்கும் அவருக்கு சொம்பு தூக்கும் அல்லக்கைகளுக்கும்...

முதன் முறையாக பரோடாவில் தயாரிக்கப்பட்ட ஆறு மெட்ரோ ரயில் கோச்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 450 கோச்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இது மோடி அரசின் மேக் இந்த இந்தியா திட்டத்தின் வெற்றி!!
பாரத் மாதாகி ஜெய்!

நன்றி : Kalimuthu Kumaran

No comments:

Post a Comment