Saturday, 20 October 2018

தாய் சிலகாலம் பால்தருகிறாள் கோமாதா வாழ்நாள்முழுவதும் பால்தருகிறது

தாய் சிலகாலம் பால்தருகிறாள் கோமாதா வாழ்நாள்முழுவதும் பால்தருகிறது அந்ததாயைப்போல போற்ற வேண்டிய கோமாதா வை இப்படி கொடூரமாக கொல்ல அது என்ன பாவம் செய்தது  ஒரு பாவமும் அறியாத அந்த வாயில்லா பிராணிக்கு இந்த தண்டனை என்றால் இத்தனை கொடூரச்செயல் செய்யும் உனக்கு கிடைக்கும் தண்டனை யைப்பற்றி நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை ஹிந்துக்கள் இதைப்படிப்பதுடன் நிறுத்தி க்கொள்ளாமல் பாரவேட் செயவதோடு கமாண்ட்ஸ் பண்ணவேண்டும்  அப்போதுதான் இப்படிப்பட்ட கொடும் செயலுக்கு எதிரான போராட்டம் தொடரமுடியும் நன்றி 👏

No comments:

Post a Comment