Saturday, 27 October 2018

தாமிரபரணி புஷ்கரம் நடந்தால்

தாமிரபரணி புஷ்கரம் நடந்தால் மதகலவரங்கள் நடக்கும், நீர் நிலை மாசுபடும், மரணங்கள் நடக்கும் என்றும், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும்  கூச்சல்போட்ட வைகோ, கம்யூ, திக, திமுக, காங், இசுலாமிய, கிறித்தவ மதவெறி அமைப்புகளே... நீங்க சொன்ன ஏதாவது நடந்ததா?
**மதகலவரங்களுக்கு பதிலாக மத நல்லிணக்கமே நடந்தது!
***நீர்நிலை மாசுபாடிற்கு பதில் அனைத்து படித்துறையும் சுத்தமாக்கப்பட்டது,
**ஒரு மரணமோ கலவரமோ நடக்கவில்லை...
நடுநிலமையாளர்கள் சிந்திக்க வேண்டும்.. கம்யூனிஸ்டுகளும், வைகோவும் இதை நிறுத்த படாதபாடு பட்டனர்... ஆனால் அவர்கள் கூறியதில் எதுவுமே நடக்கவில்லை...
ஸ்டாலின்-காங் தலைமையிலான இந்த மகா மட்டமான கூட்டணியின் அரசியல் கருத்துக்களும் இதே பொய் ரகம்தான்..
அதாவது வைகோ, கம்யூ முதலான சில்லரை கட்சி கூலிப்படையினருக்கு ஒரே அஜண்டாதான்... வாய்கிழிய பொய் கூறி தங்கள் தலைவர்களை சந்தோசப்படுத்துவது, மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைப்பது!
இவர்களின் அரசியல் மற்றும் கொள்கை(ளை) களும் தாமிரபரணி புஷ்கரம் ரகம் போல, வெற்று கூச்சல் பொய் அரசியல்தான்..
காங்-திமுகவின் போலி கேவல அரசியலை புரிந்துகொள்ள தாமிரபரணி புஷ்கரம் நமக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது!
நடுநிலைமைவாதிகள் இவர்களி்ன் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment