Friday, 23 November 2018

351 அடி உயரம்

🚩🚩🚩🚩🚩

351 அடி உயரம்

உலகின் அடுத்த மிக உயரமான ஓம் நமச்சிவாயனின் சிலை ராஜஸ்தான் மாநிலம்  நாதத்துவாரா நகரில் தயாராகி
கொண்டிருக்கிறது

நாம் பாரதம் இழந்த ஹிந்து சனாதன தர்ம பொற்கால ஆட்சியை நம் பாரத பிரதமர் மோடி ஜி மற்றும் RSS போன்ற
ஹிந்து காவி இயக்கங்களால் மீட்டெடுத்து கொண்டுருக்கிறோம் என்பதை உறுதியாக கண்கூட காணமுடிகிறது

மீண்டும் தேர்ந்தெடுக்கப்போம் நம் பாரத தேசத்தின் பாதுகாவலர் மோடி ஜியை  .

#ModiFor2019
#SaveHinduism

🚩🚩🚩🚩🚩

No comments:

Post a Comment