Sunday, 11 November 2018

மோடிக்கு எதிராக உள்ள கட்சிக்கு நட்சத்திர முகம்...

சார்... நீங்க யாரு...

நான் காங்கிரஸ்க்கு தலைவர்...
இந்தியாவுக்கு பிரதமர் வேட்பாளர்..
மோடிக்கு எதிராக உள்ள கட்சிக்கு நட்சத்திர முகம்...

சரி... பக்கத்துல யாரு??

அது... மோடி மாதிரி டூப்ளிகேட்... மோடி மூஞ்சிய காட்டினாதான்... ஓட்டு வரும்...

சரி... நீங்க எதிர்க்கட்சிதானே...

அது... வந்து.. அது... அப்படித்தான்....
மோடிக்கு எதிராதான் தேர்தல் பிரச்சாரம் பண்ணுவோம்... பட்... மோடி எங்க பக்கம்னு... மோடி மூஞ்சியை காட்டிதான் ஓட்டும் கேட்போம்...

த்தூ...

பரவாயில்ல... துப்பிக்கோங்க... கை சின்னத்துல ஓட்டு போடுங்க...

No comments:

Post a Comment