Wednesday, 21 November 2018

ஒரு_இந்துவாக_மோடிக்கு வாக்கு செலுத்துவேன்!

#ஒரு_இந்துவாக_மோடிக்கு வாக்கு செலுத்துவேன்!
தமிழகம் என்பது #கிறிஸ்தவ_சிந்தனைகள் கொண்ட #கிறிஸ்தவ_மிசினெரிகளால் உருவாக்கப்பட்ட மாநிலம்;
இங்கே #இந்துத்துவ_சக்திகளுக்கு எதிர்ப்பு இருப்பது இயற்கையே. அதுபோக வஹாபிய தத்துவங்களை முன்மொழிந்து செயல்படும் இஸ்லாமியர்களும் தங்களுடைய பங்கிற்கு கிறிஸ்தவ மிசினெரிகளுடன் இணைந்து செயல்படுவதால் கண்டிப்பாக மோடிக்கு எதிர்ப்பு இருக்கதான் செய்யும்.
அவர்களின் கைகூலிகளுக்கு ஆதரவு வரத்தான் செய்யும்.இருந்தாலும் #மோடி என்கிற மிகச்சிறந்த மனிதர் இந்த நாட்டிற்கு மறுபடியும் #பிரதமராக வரவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
#பாஜக தமிழகத்தில் வெற்றியோ தோல்வியோ என்பதை பற்றி எனக்கு கவலையில்லை ஆனால் என்னுடைய வாக்கு
#ஒரு-இந்துவாக #மோடிக்கு வாக்கு செலுத்துவேன்....

No comments:

Post a Comment