Friday, 16 November 2018

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பாஜக வினர் கொச்சி விமான நிலையம் முற்றுகை.!*

*கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பாஜக வினர் கொச்சி விமான நிலையம் முற்றுகை.!*

    சபரிமலை சென்று பிரபலம் அடையும் முயற்சியுடன் கொச்சி விமான நிலையம் வந்து இறங்கிய *கிருஸ்துவ பெண் திருப்தி தேசாய்* மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல கூடாது என்று அங்கு குழுமி இருந்த எதிர்ப்பாளர்கள் பிரச்சனை செய்தனர். உடனே அங்கு இருந்த வாடகை கார் மூலம் அழைத்து செல்ல முயன்ற போது அவர்களும் மறுத்து விட்டனர். ஆன் லைனில் கார்கள் புக் செய்து அவர்களும் வர மறுத்து விட்டனர். இதனால் அங்கு வந்த அந்த பெண்களும் போலீசாரும் பேந்த பேந்த முழித்து கொண்டு விமான நிலையத்தில் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment