Sunday, 18 November 2018

சிவன் ஆலயத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தே கேளிக்கை பூங்கா அமைத்துள்ளார்

R. Balu:
Queen's Land அம்யூஸ்மெண்ட்பார்க் ஒரு கிறித்தவருடையது.. அவர் ஒரு காங்கிரஸ்காரர்...

தன் அதிகார பலத்தை பயன்படுத்தி அருகிலுள்ள சிவன் ஆலயத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தே கேளிக்கை பூங்கா அமைத்துள்ளார் என இரு மாதம் முன்பே நாம் இந்த பேஜில் வெளிப்படுத்தியிருந்தோம்....

இப்போது பூனைக்குட்டி வெளிவந்து விட்டது....

அரசு நடவடிக்கை எடுக்குமா????

https://swarajyamag.com/culture/two-temples-near-kanchi-in-ruins-despite-owning-hundred-of-acres-even-as-tenants-flourish

No comments:

Post a Comment