Wednesday, 21 November 2018

நிலக்கரி உற்பத்தியில் இரண்டாம் இடம் பிடித்தது இந்தியா

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி நிலக்கரி உற்பத்தியில் இரண்டாம் இடம் பிடித்தது இந்தியா. நம் தேவைக்கான நிலக்கரியை நாமே உற்பத்தி செய்து தன்னிறைவை அடைவோம்.

காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரியை இறக்குமதி செய்து அதில் பெரும் ஊழல். உள்நாட்டு சுரங்கங்களை ஏலம் விட்டு அதிலும் மாபெரும் ஊழல்.

இன்று எந்த ஊழலுமில்லாமல் மாபெரும் சாதனை. அது தான் மோடி அரசு.

No comments:

Post a Comment