Wednesday, 21 November 2018

எளிமையான முதல்வர்,

எளிமையான முதல்வர்,

5  முறை பாராளுமன்ற உறுப்பினர், தன் சகோதரன் ராணுவத்தில் பணியாற்றுகிறார், சகோதரி தன் சொந்த கிராமத்தில் எளிமையாக கிராமவாசியாக இன்னும் வாழ்கிறார், இப்படிப்பட்ட நல்ல மனிதரை வாழ்த்துவது மட்டும் இல்லாமல் அடுத்து பல வருடங்கள் அவர் தொடர்ந்து முதல்வராக பணியாற்ற  அருள்புரிய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்....

No comments:

Post a Comment