Sunday, 18 November 2018

மோடி என்ன தமிழக இயற்கை வளங்களை அழித்தார் என ஏதாவது ஒன்றை சொல்றிங்களா..?

மோடி என்ன தமிழக இயற்கை வளங்களை அழித்தார் என ஏதாவது ஒன்றை சொல்றிங்களா..?

தமிழக ஆற்றுமணல் கொள்ளை, காடு, மலை, ஏரி, குளம், குட்டை, ஊரணி, கன்மாய், கால்வாய்,விவசாய நிலங்களை பிளாட் போட்டது,  கடற்கரை தாதுமணல் என எல்லாவற்றையும் கொள்ளையடித்நது மிஷநரிகள் ஆதரிக்கும் திருட்டு த்ரவிட கும்பல்ஸ்கள் தான் என்று எல்லோருக்குமே தெரியும்.

இருந்தும் எவ்வளவு நாசுக்காக பிரதமர் மோடி மீது பழியை திசைதிருப்புறிங்க.

பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த மிஷநரி மதமாற்று  கும்பல்ஸ்களின் குள்ள  நரித்தந்திரங்களை தோலுறிக்க தானே பிஜேபி சேனை இருக்கிறது.

வாங்க பாரீன் மிஷநரிகளா பாரத தேச மக்களா என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment