Saturday, 17 November 2018

திமுக இளைஞர் அணி அமைப்பாளர் Hஷேக்அப்துல்லாஹ்வுக்கு தேனி மகிளா நீதிமன்றம் 7ஆண்டு கடுங்காவல் தண்டனை,

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தசிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிமதுரைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த..

தேனி (மா) #கம்பம்_நகர_திமுக
#இளைஞர்_அணி_அமைப்பாளர் #H_ஷேக்_அப்துல்லாஹ்-வுக்கு

தேனி மகிளா நீதிமன்றம் 7ஆண்டு கடுங்காவல் தண்டனை, 50ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது

#திருட்டுதிமுக

No comments:

Post a Comment