Friday, 23 November 2018

மோடியின் Make in india திட்டத்தின் அசாத்திய சாதனை!

மோடியின் Make in india திட்டத்தின் அசாத்திய சாதனை!

#தொழிற்சாலைகள் 268!
#வேலைவோய்ப்பு 6.7 லட்சம்!
#அன்னியசெலாவணி வருடத்திற்கு மூன்று லட்சம் சேமிப்பு
#உற்பத்தி 23 கோடி யூனிட்டுகள்
#இலக்கு"2025 க்குள் 1800 தொழிற்சாலைகள், 50~லட்சப்பேருக்கு வேலைவாய்ப்பு!

இத்தனை சாதனைகள் நடத்திக்கொண்டிருந்தால் இந்த பப்பு ஊர்ஊரா சென்று மோடிக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லையென பினாத்தது..
அதுபோகட்டும் இவற்றில் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை...
அப்படி வந்தால் மோடி விவசாயத்தை அழிக்கறார், பனமரத்தை அழிக்கறார்,   என பொங்கச்சோறு வச்சி துரத்துவோமில்ல!

No comments:

Post a Comment