Monday, 22 October 2018

மோடி தலைமையில் பாஜக அதை சாதிச்சுது,

*மோடி தலைமையில் பாஜக அதை சாதிச்சுது, இதை சாதிச்சிதுனு பட்டியல் இடறாங்க, ஆனா என்னை பொறுத்தவரை, நாலு வருஷம் முன்னாடி வரைக்கும் குல்லா போட்டுக்கிட்டு இஃப்தார் பார்ட்டி போயிட்டு, இத்தாலிக்கு போய் சர்ச்சுல பிரேயர் பண்ணிக்கிட்டிருந்த ராகுல் வின்சிய சிவ பக்தன் ஆக்கி கோயில் கோயிலா அலைய வெச்சது பெரிய சாதனை. ஏன் போன வருஷம் வரைக்கும் துர்கா பூஜை விமர்சையா நடத்தக் கூடாதுனு தடைப் போட்ட மமதா பேகத்தை கதிகலங்க வெச்சு இந்த முறை 26 கோடி ஒதுக்க வெச்சது பெரிய சாதனை.  அவ்வளவு ஏங்க இங்க தமிழ்நாட்ல பாஜக கால் ஊண முடியாதுநு ஊளை இடற கேடிகளை எல்லாம் கதிகலங்க வெச்சு, ஜோசப் விஜய் அப்பன "பிறப்பால் கிறுஸ்துவன் இந்தியாவில் இருப்பதால் இந்து" நு, சங்க சிந்தனையை பேச வெச்சது மிகப்பெரிய சாதனை.  இன்னும் கொஞ்ச நாள்ள பாருங்க ஒவ்வொருத்தனும் மாலை போடறதும், கோயில் கோயிலா ஓடறதையும் கண்கூடா பார்க்கலாம்.  இந்து சக்தி மட்டும் ஒன்று சேர்ந்து விட்டால், நாளை ஸ்டாலின் கூட நாக்குல வேல சொருகிட்டு, காவடி எடுத்து தீ மிதிக்கறத பார்க்கலாம்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...