Sunday, 30 December 2018

அடேங்கப்பா.. தமிழிசைக்கு இவ்வளவு ஆதரவா.. தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

https://t.co/I7UNYYSvlh

.
https://www.facebook.com/402766503251765/posts/970619286466481/
..

அடேங்கப்பா.. தமிழிசைக்கு இவ்வளவு ஆதரவா.. தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

என்னதான் சொல்லுங்க, பாஜக தமிழக தலைவர் தமிழிசைதாங்க அதிரடி, சரவெடி என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர் நமது வாசகர்கள். அட ஆமாங்க.. ஏறத்தாழ பாதி பேர்.. உண்மைதான், ஏறத்தாழ வாக்களித்ததில் பாதி பேர் தமிழிசைக்குதான் தங்கள் பொன்னான வாக்குகளை அளித்துள்ளனர். 47.06 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். அட.. ஒருவேளை தமிழிசை சொல்வதை போல தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

இதில் சர்ப்ரைஸ் என்றால் தேமுதிக பிரேமலதாதான். அவருக்கு ஆதரவாக 17.99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். கனிமொழியைவிட சற்று அதிகம். எனவே பட்டியலில் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார், இந்த பெண் அரசியல்வாதி. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் லேசுப்பட்டவர் இல்லை. 3.52 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
சசிகலா, டிடிவி தினகரன் அணியின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பிரச்சார பீரங்கி, சி.ஆர்.சரஸ்வதிக்கு ஆதரவாக 2.52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதிமுகவின் நிர்மலா பெரியசாமிக்கு, 1.18 சதவீதம் பேரும், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு 2.85 சதவீதம் பேரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் தாமரை மலராது என சொல்பவர்களே, ஒரு நிமிஷம்,,..!


https://www.facebook.com/100015201481515/posts/539953616521350/
..

தமிழகத்தில் தாமரை மலராது என சொல்பவர்களே, ஒரு நிமிஷம்,,..!

நிச்சயம் 🌷மலரும்...

எப்படி....???

டக்கென உணர்ச்சிவசப்படும் தமிழர்களை இடைவிடாத அவதூறு பிரச்சாரங்களால் மோடியும் பாஜகவும் ஏதோ தமிழகத்திற்கு விரோதிகள் என்பது போன்ற விஷமதனத்தை திட்டமிட்டே முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள்,கம்யூனிஸ்ட்
திராவிட இயக்க திருடர்கள், டுமீல் தேசிய எச்ச பொறுக்கிகள் Facebook, Whatsapp, twitter, ஆரம்பித்து பத்திரிகை தொலைக்காட்சி,சினிமா என அனைத்து ஊடகங்களிலும் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பரப்பிவருகிறார்கள்...

இது தான் சாமணியர்களும் பாஜக மற்றும் மோடி மேல் தவறான அபிப்ராயத்தை கொண்டிருக்க முக்கிய காரணம்.. இதை உடைப்பது மிக எளிது.

இதை கட்சிக்காரர்கள் செய்வது அவ்வளவு சுலபமில்லை... ஆனால் சாமணியர்களான பாஜக ஆதாரவாளர்களான நம்மால் முடியும்..

நான் புதிதாக சென்ற அபார்ட்மெண்ட்
ரூம் மேட்ஸ், பேசிக்கொண்டிருந்தார்கள்...
திடீரென பேச்சில் அரசியல் வந்தது...

அதில் ஒரு பெரியவர் மோடியை கெட்ட வார்த்தையால் வறுத்து எடுத்துகொண்டு அந்த 15லட்ஷம் பணத்தை எப்ப...!!போடுவா..
இப்படியாக பேச்சு ஒருமையிலேயே போய்க்கொண்டே இருந்தது...

என்னிடம் அவர்களாக ஏதாவது கேட்கட்டும் என அமைதியாக இருந்தேன்..முழுமையாக அவர்களை பேச விட்டு வேடிக்கை பார்த்தேன்..

கடைசியாக அந்த பெரியவர் என்னிடம் கேட்டார்..தம்பி அந்த 15 லட்ஷம் எப்ப போடுவார் மோடி...???

உடனே நான் கேட்டேன்..
அய்யா உங்களுக்கு ஹிந்தி தெரியுமா...??

அவர் நல்லாவே தெரியும் என்றார்.
பம்பாயில் 12 வருஷம் வேலை பார்த்தேன் என்றார்.

நல்லதா போச்சு.!என நினைத்துக்கொண்டு மோடி 15 லட்ஷம் தருவேன் என எப்ப சொன்னார்?என்று கேட்டேன்.

எல்லாரும் அப்படித்தானே சொல்றாங்க என்றார்...

உடனே நான் மோடி பேசிய அந்த 15 லட்ஷம் வீடியோவை youtubeல் போட்டு காட்டினேன்..
உன்னிப்பாக கவனித்தவர்,

என்னிடம்,.. என்னப்பா வெளிநாட்டில் இருப்பதாக தானே சொல்றார்..என அவர் பேசியதை எனக்கு விவரித்து..,
#ச்சே என நொந்துகொண்டார்...

அடுத்த கணமே அங்கிருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் நான் வெளிமாநிலங்களுக்கு லாரி ஓட்டி செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலைகளில் வரிசையாக உக்காந்து மலம் கழிப்பார்கள்... அதை பார்க்கவே அருவருப்பாக இருக்கும்..

ஆனால் மோடி வந்த பிறகு அந்த காட்சியை எந்த மாநிலத்திலும் காண முடியவில்லை..
நல்ல டெவலப்மென்ட் என்று சொன்னதோடு காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு ஒரு கழிப்பறை கூட கட்டி கொடுக்க இயலாத நிலையில் தான் ஆண்டது என்று எதார்த்தத்தை சொன்னார்....

அடுத்து GST,பணமதிப்பிழப்பு ,நூற்றாண்டுகள் கடந்த காவிரி பிரச்சனை,விவசாயம்,ஜல்லிக்கட்டு
ஹைட்ரோ கார்பன் என ஒவ்வொன்றாக நானும் அவர்களை போன்ற ஒரு சாமணியனாக எடுத்து சொல்ல,..
மோடி மற்றும் பாஜக மீதான வெறுப்பு பிரசாரத்துக்கு காரணமானவர்களை தெரிந்து கொண்டு நொந்து கொண்டார்கள்..

நான் பாஜக காரன் என இன்று வரை காட்டிக்கொண்டதே இல்லை..

இன்று அவர்கள் மோடி பேசிய காணொளியை சாதனைகளை தேடி தேடி பார்க்கிறார்கள்..பாஜக, மோடி வெறியர்களாவே மாறிவிட்டனர்💙
இவர்கள் யாருமே மெத்த படித்தவர்கள் இல்லை..

இவர்கள் அனைவரின் குடும்ப ஓட்டுகளும் தாமரைக்கே🌷

இது போல் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள்,பக்கத்து வீட்டுக்காரர்கள்,
உடன் பயணிப்பவர்கள்,கூட வேலை செய்பவர்கள்,ரூம் மேட்ஸ் என நாம் சந்திக்கும் ஒவ்விருவரிடமும் அரசியல் பேசும் சூழல் வந்தால் உண்மைய எடுத்து சொல்லுங்கள்...தேவை பட்டால் காணொளியை போட்டு காட்டுங்கள்...

நிச்சயம் இவர்களை போல் ஒவ்வொருவரும்
தேசியவாதிகளாக மாறுவார்கள்✊

தாமரை🌷மலரும்💪
மலர்ந்தே தீரும்⚛️

ஜெயமுருகன் கார்மேகம்

Modi govt 3rd most trusted in the world; Switzerland, Indonesia top list

Modi govt 3rd most trusted in the world; Switzerland, Indonesia top list

..
https://www.facebook.com/groups/2274483902770162/permalink/2329281723957046/
.

உலகிலேயே மிகவும் நம்பிக்கையான அரசாங்கத்தில் இந்திய மோடி அரசுக்கு 3ஆம் இடம். குறிப்பு:இதில் இடம் பெற்ற நாடுகள் அனைத்தும் வல்லரசு நாடுகள். #மோடி

..
https://wap.business-standard.com/article/politics/modi-govt-3rd-most-trusted-in-the-world-switzerland-indonesia-top-list-117112000087_1.html

.

மாணவர்களை வைத்து போலி நாடகம்

பாஜக மந்திரி மகளின் நாட்டு பற்று

அயோக்கியன். யார்?

GOVT jobs

700 கோடியில் கிருஷ்ணன் கோயில்

சிங்கம் சிங்கிளாக

தீவிரவாதம் ஒழித்து கட்டினார்

விவசாயிகளுக்கு பரிசு

மக்களிடம் இதை சொல்வோம். ஸ்டாலின்

போகிபெல் பாலத்தின் கதை

ஜனாதிபதிக்கு மரியாதை

இளவயது மாமியார்கள் . தமிழ்நாட்டில் சாதனை

I WILL SELL TEA. NOT INDIA

ஈழத் தமிழர்களுக்கு துரோகம்

மூன்று அடுக்கு பாலம். சாதனை

விலங்காக மாறிய பெரியா

வெளிநாட்டில் இந்து மதம்

குண்டு வெடிப்பு இல்லை

செருப்பால் அடிப்பேன். ஸ்டாலின்

இந்து மதம் வளர்ச்சி

ரஷ்யாவில் இருந்து வந்தனர்

நாடும் நாற்பதும் நமதே

ரங்கராஜ் பாண்டே சொல்கிறார்

13607 கோடி வரவு

சுங்கவரி ஒழித்தான்

பரிசுகள் எனக்கே ! முன்னாள்பிரதமர்

சீனாவை முந்தியது நம்.நாடு

சீனாவின் புதிய கவலை

சோனியா. ராகுல். அகமதுபடேல். ஊழல் மன்னர்கள்

நெ 1 ஊழல் கட்சி

லாரி ஓனர்கள் மகிழ்ச்சி

திமுகவின் மதுபான ஆலைகள்

ஆண்மை யற்ற திராவிடக்கட்சிகள்

என் பணி தொடரும்

பெட்ரோல் விலை படு வீழ்ச்சி

மோடி ஊழல் செய்தாரா?

பாம்பன் புதிய பாலம்

RSS.ன் ராணுவம் தயார்

கையாலாகாத ராகுல்

மீனவர்கள் சாவு இல்லை

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...