மோடி அங்கிளை பார்த்து எரிச்சல் அடைபவர்கள் எரிச்சல் அடையட்டும்.
நல்லது நடக்கும். இந்த கருத்தை சொன்னவர் ஒரு British பிரஜை.
அந்தமான் தீவுகளில் உள்ள சென்டினல் பழங்குடியின மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப சென்ற அமெரிக்கர், அந்த மக்களால் கொலை செய்யப்பட்டார். இது சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி.
அந்த பதிவுக்கு, ஒரு British பிரஜை கருத்து எழுதுகையில், இந்தியாவுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளி நாடுகளில் விஷமிகளால் பரவ விடாப்படுகிறது என்று தெரிவி்த்துள்ளார்.
“இந்திய தேசம் சுற்றுலாவிற்கு ஏற்றதே அல்ல என்று எவ்வளவுக்கு எவ்வளவு தரம் தாழ்த்தி எழுத முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு எழுதி, இந்தியா பிச்சைகாரர்கள் நிறைந்த நாடு என்று பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். வளர்ந்து வரும் நாடு என்று கூட எழுதுவதில்லை. மூன்றாவது நிலை தேசம் என்று எழுதுகிறார்கள்.
வளர்ந்து வரும் நாடுகள் வரிசையில் மிகவும் பின்தங்கியது என்று எழுத்துகிறார்கள்.
உலகிலேயே மிகவும் பழைமையான கலாச்சாரத்தில் உயர்ந்த தேசத்தை மிக தரக்குறைவாக உண்மைக்கு மாறாக எழுதி தவறாக சித்தரிக்கிறார்கள்.
இங்கிருக்கும் மத மாற்றிகள், குடிசைகள் இருக்கும் இடங்களில் சென்று அங்குள்ள நிலைமையை படம் பிடித்து வெளி நாடுகளில் உள்ள சர்ச் நிர்வாகத்துக்கு அனுப்பி ஊழியம் என்ற பெயரில் (NGO) பெரும் தொகை பெறுகிறார்கள். இந்த நிலை தான் இந்தியா முழுமைக்கும் என்று எழுதுகிறார்கள்.
இந்தியா, யானைகளும் மற்றுமுள்ள கொடிய விலங்குகளும் சுற்றி திரியும் நாடு என்றும், இங்குள்ள மக்கள் கோமணம் கட்டி திரிவதாகவும் எழுதுகிறார்கள். இந்து மதம் மனிதனை கோவணம் கட்டி அலைய விடும் மதம் என்று எழுதுகிறார்கள்.
விக்கி பீடியா முதல் பலவற்றில் இவ்விதம் எழுதுகிறார்கள். இந்த தவறான தகவல்களே முதலில் வருமாறு பணம் கொடுத்து கூகுள் தேடு தளம் முதல் அனைத்து தளத்திலும் செய்து வைத்திருக்கிறார்கள். அஜர்பைஜான் கூட நல்ல வளம் பெற்ற தேசம் என்று எழுதுகிறார்கள். நம்மை கடைசி நிலைக்கு சற்று கூடுதலாக வைத்திருக்கிறார்கள்.
இதை எல்லாம் செய்பவர்கள் பல மேலை நாட்டு மத உணர்வு சார்ந்தவர்கள். கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களால் இது கண்டு கொள்ளப்படவே இல்லை. மோடி அங்கிள் அரசுதான் இந்த NGO களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.
உண்மையை மறைக்க முடியாது. தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் இஸ்ரோ (ISRO) மற்றும் ஐ ஐ டி (IIT) மட்டும் சிறப்பாக இருக்கிறதாம் அவர்களுக்கு. இங்குள்ள அதி வேக சாலைகள், ரெயில்வே, மற்றும் உள்ள கட்டமைப்பு பற்றி எதுவும் குறிப்பிட்டு எழுதுவது இல்லை.
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நாம் ஒரு நாள் தீபாவளிக்கு செலவு செய்யும் பணத்தை வைத்து மதம் சார்ந்த தேசங்கள் நாக்கிற்கு நான்கு வருடங்களுக்கு சிறப்பாக உணவளித்துவிடலாம் என்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் waste என்பதாக எழுதுகிறார்கள்.
இந்திய தேசத்து நகை கலாச்சாரம் குறி்த்து விமர்சனம் செய்கிறார்கள். இந்திய தேசத்து பெண்கள் வைத்து இருக்கும் நகைகளின் ஓட்டுமொத்த எடையை கணக்கில் கொண்டால், அமெரிக்காவைவிட தங்கம் கையிருப்பு அதிகம் இந்தியாவில் தான் என்ற முடிவுக்கு வரலாம்.
நமது தேசத்தில் பெண்கள் தனியாக செல்ல முடியாதாம். கற்பை சூறையாடி விடுவார்களாம். கூட்டம் கூடாமாகத்தான் வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்ல முடியுமாம். எப்படி எப்படியெல்லாம் தாழ்த்தி எழுத முடியுமோ அப்படி எழுதுகிறார்கள்.
உள்ளுக்குள் இருக்கும் அவர்களின் மன புழுக்கத்திற்கு ஒரே காரணம், அவர்களால் இந்து மதத்தினரை அதிகம் மதம் மாற்றிட முடியவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரடம் ஆண்டுகளாக முயன்றும், இந்திய ஜன தொகையில் 2 சதவீதத்துக்கு மேல் மதம் மாற்ற முடியவில்லை.
மாறாக வெளி நாட்டவர் தாமாக விரும்பி இந்து மதத்துக்கு வரும் வகையில் நிலைமை மாறுவது அவர்களை அச்சப்பட வைக்கிறது. இதுதான் இந்த வெறுப்பு பிரச்சாரத்துக்கான உண்மை காரணம்.
வெளி நாட்டு பெண்களுக்கு நமது பண்டிகை கலாச்சாரங்கள் சுதந்திர வாழ்க்கை, அன்பும் அறனும் அரட்டையுமாக பொழுது போவது, சுதந்திரமாக ஒட்டு குடிசை என்றாலும் பக்கத்து வீட்டு பெண்களுடன் சாவகாசமாக பழகுவது, எங்கு வேண்டுமானாலும் சுதந்திரம் என்று இருப்பது, அவர்களின் தாலி, சேலை கட்டும் கலாச்சாரம், பூவும் பொட்டும் தரித்து கோவிலுக்கு செல்வது இவை அனைத்தும் அவர்களுக்கு பிடித்து போய் விட்டது. இந்திய பெண்களை இறைவனால் ஆசிரிவாதிக்கப் பட்டவர்களாக அவர்கள் பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு இருக்கும் மதம் சார்ந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டால், அவர்கள் அனைவருமே இந்தியாவை போலத்தான் இருக்கவேண்டும் என்று மதம் சம்பந்தமான போலி திரையை எடுத்தெறிந்து விடுவார்கள். சர்ச்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அங்கே மிக குறைந்து விட்டது. கானடா போன்ற நாடுகளில் சர்ச்கள் விற்கப்பட்டு வேறு பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்தப் படுகிறது.
இன்று தகவல் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலங்களில் அவர்கள் நமது தேச நடப்புகளை விரும்பி பார்க்கிறார்கள். நமது சுதந்திரம் அங்குள்ள பெண்களை பிரமிக்க வைக்கிறது. மொழி ஒன்று தான் பிரச்சினை.
பொதுவாக பெண்கள் எளிதில் பிற மொழிகளை கற்று தேர்ந்து விடுவார்கள். சுதந்திரம் அல்லது சமுதாய மாற்றங்கள் அங்கே நடக்கும் போது அவர்கள் நமது மதம் உயர்ந்தது என்பதை தாராளமாக ஏற்பார்கள். ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படி தான் நடக்க வேண்டும் என்று பெண்களுக்கு கட்டுக்கடங்கா அடிமைத்தனம் உள்ள நாடுகளில் மத வெறி பிடித்த பலர் இப்போது ஒரு வித மன பிராந்தியும் எரிச்சலும் அடைவதை தாராளமாக பார்க்க முடிகிறது. அவர்களின் கசப்புணர்வை வெளிப்படுத்தி விடாமல் அடக்கி வைக்கவும் இயலாமல் தவியாய் தவிப்பது கண்கூடாக தெரிகிறது.
உங்களின் WhatsApp வட்டத்தில் ஒரே ஒரு நபரை அந்த மதத்தில் தீவிரமாக இருப்பவரை சேர்த்து கொள்ளுங்கள். அவர் பகிரும் வெறுப்புக்கள், இயலாமை, மோடி எதிர்ப்பு என்று மறைமுகமாக இந்து மதத்திற்கு எதிராக அவர்கள் செய்வதை கண்டு மகிழலாம்.
ஒரு கிருத்துவ வாசகர் சபரியை பற்றி எழுத, அவற்றுக்கு நாம் எதிர்பு தர, அந்த முதியவர் தன்னை நடுநிலையராக இன்று காட்டி கொள்வதற்கு திணறுவதை அவரின் கருத்துக்களில் படிக்க முடிகிறதல்லவா? அதில் கூட புரிந்து கொள்ளலாம்.
அவர்கள் செய்யும் பகிர்வு கருத்துக்களால் ஒன்று நல்லது நடந்திருக்கிறது. அதாவது, ஒட்டு மொத்த இந்து சமூகமும் ஒரு முகமாக ஒன்றிணைந்து மோடி அங்கிளை ஜெயம் பெற வைக்க உதவுகிறார்கள். அவர்கள் நல்லது தான் செய்கிறார்கள். மொத்த இந்துமத எதிர்பையும் மோடி எதிர்பு என்று காட்டுகிறார்கள். சிறப்பு தான். மோடி இது போன்ற எதிர்ப்புக்களை தாராளமாக தாங்கி கொள்வார். பரந்த நெஞ்சு தான், அவரே கூறியது போல.
மற்ற மதத்தினர் செய்யும் இது போன்ற செய்கை மொத்த இந்துக்களையும் இணைக்கும் செயலாக மாறுவதை பார்க்க முடிகிறது. இதன் தாக்கம் அடுத்து வரும் சில மாதங்களில் தெரியும். மாற்று மதத்தினரின் ஆண்கள் ஓட்டும் சில பெண்கள் ஓட்டும் மட்டுமே எதிர் கட்சிகளுக்கு கிடைக்கும். மாறாக பெரும்பாலான இந்துக்கள் ஓட்டுக்கள் தாமரைக்கு சென்றுவிடும் வண்ணம் நிகழ்வுகள் நடக்கிறது.