Thursday, 8 November 2018

இந்துக்களை மட்டும் வேதனைப் படுத்தும் இந்த போலித்தனமான #மதசார்பின்மை.

பதிவின் நோக்கம் #என்மதத்தை காக்கவே தவிர பிற மதத்தை இழிவு படுத்த அல்ல;
=================================
இன்னும் தொடர வேண்டுமா இந்துக்களை மட்டும் வேதனைப் படுத்தும் இந்த போலித்தனமான #மதசார்பின்மை.

#கள்ளத்தொடர்பு குற்றம் அல்ல என்று நேற்று ஒரு தீர்ப்பு. இந்த வழக்கு தொடர்ந்தவர் #ஜோசப்ஷைன் என்ற நபர்.

#சபரிமலை வழக்கு தொடர்ந்தது ஒரு #இஸ்லாமிய அமைப்பு.

#தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாட கூடாது என்று வழக்கு போட்டதும் ஒரு #கிறிஸ்தவஅமைப்பு.

#பிள்ளையார் சிலைகளை வைக்க தடை செய்ய வழக்கு போட்டது ஒரு கிறிஸ்தவ அமைப்பு.

#ஜல்லிக்கட்டு தடை செய்ய வைத்த #பீட்டா கிறிஸ்தவ அமைப்பு. காளை மாட்டை காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்கு பட்டியலில் சேர்த்தது மிஷநரிக்கு ஆதரவாக செயல்படும் ஒரு அரசு.

எங்கெங்கு காணினும் இந்த #கிறிஸ்தவ #இஸ்லாமிய  மதமாற்ற சதி வலைப்பின்னல் தான்.

மீள முடியாப் பூச்சி களாக #தமிழ்மக்கள். இன்னும் கூட இந்த சதிவலையின் நுனியை கூட புரிந்து கொள்ள முடியாத மதசார்பின்மை பேசும் தமிழர்கள்.

இவர்கள் இந்த #தீர்ப்புகளை வரவேற்றாலும் வரவேற்கலாம். ஏனெனில் இவர்கள் பேசுவது 'மட'சார்பின்மை.

இன்னும் நாடெங்கும் பல்வேறு இடங்களில் பல்வேறு #வழக்குகள். கோவில் களில் பக்தர்கள் உணவருந்திய இலைகளில் அங்க ப்ரதக்ஷணம் செய்ய க்கூட வழக்கு போட்டு தடைசெய்யப்பட்டு விட்டது.அதுவும் கிறிஸ்தவ அமைப்பு தான்.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் இன்னும் சில நூறாண்டுகளில் #இந்துமக்களின் சதவீதத்தை குறைத்து அவர்கள் மிஷினரிகள் மூலமாக இந்தியாவில் தீவீர #மதமாற்றம் மூலமாக இந்தியாவில் அவர்கள் மத மக்களின் சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பது மிஷினரிகளுக்கு கொடுக்கபட்டுள்ள பெரிய கட்டளை இது.

ஏன் இந்த கட்டளை என்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இந்துக்களை #ஒன்றுசேர்ப்பது மிக கடினம்.இந்துக்கள் அவர்கள் விருப்பத்திற்க்கு கோயிலுக்கு செல்வார்கள்.ஆனால் மிஷினரி முலம் மதமாற்றம் செய்யபட்ட மக்கள் எந்த வேலையாக இருந்தாலும் ஞாயிறு அன்று அவர்கள் அவர்களுக்கென உள்ள இடத்தில் ஒன்று சேர வேண்டும்.அப்படி சேரும் போது இந்தியாவில் சுமார் 70 சதவீத மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுவிட்டால் மிஷினரிகளுக்கு இன்னும் வசதியாக இருந்துவிடும்.தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அந்த #மிஷினரிகளே சொல்லிவிடுவார்கள்.

இந்த மிஷினரிகளுக்கு இதுபேன்ற கட்டளைகளை இடுவது யார் என்று பார்த்தால் இந்தியாவை தன் கட்டுப்பாடுக்குள் வைத்து கொள்ள நினைக்கும் சில #உலகநாடுகள் தான்.

அந்த உலக நாடுகள் நினைக்கும் நபர் தான் #பிரதமராக வரமுடியும் அப்படி வந்துவிட்டால் இந்தியாவின் ஒட்டுமொத்த பிடியும் அவர்களின் ஈஸியா சென்று விடும்.இதற்க்காக உலகநாடுகள் மிஷினரிகளுக்கு தரும் பணம் பல #கோடிகளை தாண்டும்!

இந்து எனும் #உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்று மிஷநரிகள் பதறுகின்றன. இவ்வளவு ஏன் சாத்வீகமான காவியின் நிறத்தின் மீதே பொய்யான பிரச்சாரத்தை காசுக்கு ஆள் வைத்து செய்கிறார்கள்.

இந்து எனும் உணர்வு கொண்டால் நமக்கு #குற்றஉணர்ச்சி வரவேண்டும் என செய்யப்பட்ட பொய்ப் பிரச்சாரம் எதற்காக என்று புரிகிறதா ?

ஆரிய வெறுப்பு, சமஸ்கிருத வெறுப்பு என்று எல்லாமே கவனமாக #கட்டமைக்க பட்டவை.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இப்படி செய்ய திட்டமிட்டது இருந்தது வெளிநாடுகளை சேர்ந்த சில #மிஷனரிகள்.

#இந்துஎன்றஉணர்வு மட்டுமே, இந்து மதத்தை மதிக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வழி செய்யும்.இந்து மதம் மட்டுமே இந்த #தேசத்தை இணைத்து வழி நடத்தும். நம்மை தமிழ், தமிழன் என்று இதுவரை ஏமாற்றி மிளகாய் அரைத்ததும் இதற்காக தான்.

இந்து மக்கள் இப்போதாவது #விழிப்புணர்வு கொள்வது மிகவும் அவசியம். நாம் மட்டும் அல்ல நம்மை சுற்றி உள்ள தமிழ் மக்கள் கூட்டமும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

இந்து மதத்தையும் மட்டுமல்ல எந்த மதத்தின் நம்பிக்கையும் #இழிவு படுத்ததாக அரசை தேர்ந்தெடுப்பது தான் இதற்கு ஒரே தீர்வு.

யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் #வாக்களியுங்கள் ஆனால் திராவிடம் திராவிடம் னு சொல்லி இன்னைக்கு #இந்துமதம் வேண்டாம் #இந்துபண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் ஆனால் இந்துக்கள் ஒட்டு மட்டும் வேண்டும் என்று நினைத்து அரசியல் செய்யுள் #அரசியல்வாதிகளுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்.

இதே நிலை தொடர்ந்தால் நாளை கோயிலில் மணி அடிக்க கூட #கோர்ட்டு உத்தரவு பெற்று பூஜை செய்யும் நிலைவரும் !!!

#ஹிந்து ஒற்றுமை ஓங்கட்டும் !!!
#பாரத்மாதகிஜெய்  !!!

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் #முன்னேற்றம்.

#ஊடகங்கள் மறைக்கும் #செய்தி

#ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் #முன்னேற்றம்.கடந்த #நவம்பர் 2ம் தேதி ஒரே நாளில் 101காசுகள் #டாலருக்கு எதிராக உயர்ந்திருக்கிறது.. இது ஏதோ தானாகவே நடந்ததல்ல.. #மோடியின் இரண்டு திடமான முடிவுகளால் மட்டுமே.. அவை ..

கடந்த வாரம் ஜப்பானுடன் #பிரதமர்_மோடி செய்துகொண்ட ஒப்பந்தம்... அது நமக்கு #டாலர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 75 #பில்லியன் டாலர் மதிப்பிலான ரூபாயை #ஜப்பானிடம் கொடுத்து டாலராக மாற்றி கொள்ளலாம் என்கிற ஒப்பந்தம்.. இதை #currency_swap_agreement என சொல்வார்கள் ...

#அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் #மீறி, #டாலருக்கு பதிலாக ரூபாயை கொடுத்து #ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது,

இதனால் #பெட்ரோல் விலையும் கடந்த 15நாட்களில் படிப்படியாக #சுமார் 4ரூபாய் குறைந்து தொடர்ந்து குறைந்து வருகிறது, #டாலர் விலையும் குறைந்து வருகிறது ...

இதுதான் ஒரு திறமையான #ராஜதந்திர_அரசு!

நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு

கடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா ...
என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கினார் நமது பிரதமர்

நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு

எதுவெனக் கேட்டால்

டக்கென அனைவரும் பதில் சொல்ல முடியும் .
நமது நாட்டில் இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

நீங்களும் இணையத்தில் தேடி இந்த தகவல்களை ஊர்ஜித படுத்திக்கொள்ளலாம்… … …

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க,

நடவடிக்கைகள் எடுக்க,

ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.
மோடி அரசுதான் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்தது … … …

இதற்கு பிறகு படிப்படியாக

கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை சேகரித்து வந்தது.

பிறகு 2016ல், தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம், நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார் பிரதமர்.

அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு தாமாக முன்வந்து வரி காட்டினார் பல பணக்காரர்கள்.

அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73,920 கோடிகள் வரி கிடைத்தது.

அதாவது ,அவ்வளவு கருப்பு பணம் அழிக்க பட்டது.

ஆனாலும்,
வாய்ப்பு கொடுத்தும் பலர் திருந்தவில்லை.

ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக demonetization பாய்ந்தது. இதனால் வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள் தான்.

நமது நாட்டின் பெரும் பகுதி 80% சதவீதப் பணம் சுமார் 6.5 கோடி பேர்களிடம்

அதாவது 5% சதவீதப் பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது.

அந்த கருப்பு பணக்காரர்களுக்கு
பல கோடி மக்களும்

டி மானிட்டேசன் காலத்தில் எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவினார்கள் என்பதையும் தேசத்தை நேசிப்பவர்கள் அறிவார்கள்.

ஏதோ 16,000 கோடிகள் மட்டுமே கருப்பு பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம் ஒரு பெரும் பொய்...

பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளை பணமாக மாறிவிட்டது என்கிற தகவல் மிகவும் தவறானது. ஏனென்றால் ,

அந்த பணத்திற்கு அதின் சொந்தக்காரர் கணக்கு காண்பிக்க வேண்டும்.

இந்திய மக்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பெரிய லாபம் கிடைக்க துவங்கி உள்ளது. ஆமாம்.

Demonetization க்கு பிறகு செய்யப்பட

Raidகளினால் கிட்டத்தட்ட மட்டுமே ரூ.25,000 ஆயிரம் கோடிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

மொத்தம் பிரதமர் மோடியின் முதல் மூன்றாண்டுகளில்,

ரூ. 1 லட்சத்து37 ஆயிரம் கோடிகள் வருமானவரித்துறை raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது...

இப்பொழுது இந்த Demonetization மூலம் , கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன. இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை.

பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள்

அவை அனைத்தையும் தடை செய்து, அதன் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்க தடை செய்தது.
இவை டெபாசிட் செய்யப்பட தொகை

ரூ. 37,500 கோடிகள்....

இந்த பணத்தை உரிமை கோரி இதுவரை யாரும் வரவேயில்லை.

ஆகையால் ,
இந்த பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்கு போகிறது.

இதை தவிர, மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு ஒழுங்காக கணக்கு காண்பிக்கவில்லை. அதற்கும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

இதுவும் அரசாங்கத்திற்கு வரப்போகும் பணம். ஆனால் இதுவரை பிரதமர் மோடியால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

1,37,000 கோடிகள் (ரெய்டுகள் மூலம்) + 16,000 கோடிகள் (வங்கிக்கு வராத பணம்) + 73,920 கோடிகள் (Voluntary disclosure ) + 37,500 கோடிகள் - மொத்தம் 2,64,020 கோடிகள்.

மேலும் 3 லட்சம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது.

இதை தவிர, ஆதாருடன் மானியங்களுடன் இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களை தவிர்த்ததனால்) 85,000 கோடிகள்.

Give it Up

என்று திரு .மோடி மக்களிடம் ஒரே ஒரு
வேண்டுகோளுக்கு
மக்கள் கேஸ் மானியம் வேண்டாம் என்று மனமுவந்து விட்டுக் கொடுத்தது

வருடத்திற்கு 65 ஆயிரம் கோடிகள்.

அடுத்து ரேசன் கடைகள் மூலம் மக்களின் வரிப்பணம் கொள்ளைப்போவதை தடுக்க

அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன் மூலம் மட்டுமே வருடம் ஒரு லட்சத்து முப்பத்து எட்டாயிரம் கோடிகள் வரும் நாட்களில் சேமிக்க முடியும்.

பதுக்கல்காரர்களின் பிடியில் இருந்து ரேசன் கடைகள் மீட்கப்படும்.

Make in India மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதான் சேமித்த பணம் 1 லட்சம் கோடிகள்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

இதெல்லாம் யார் பணம்?
நம்முடைய பணம்.

தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உண்டாக்கும். அப்படி செய்ததால்தான் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது.

இதுவரை முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர்கள் கடன் பெற்று தொழில் துடங்கி உள்ளனர்.

இதன் மூலம் 13 கோடி x 2 பேர்களுக்கு வேலை என்றால்

நான்கு ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 26 கோடி பேர்கள்.

இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது,

மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்களை செய்ய முடிகிறது. இந்திய அரசு ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தது.

மோடி வந்த பொழுது பட்ஜெட்டில் இருந்த பற்றாக்குறை 4.5 % ஆக இருந்தது.அது இப்பொழுது 3.3 % ஆக குறைந்திருக்கிறது.

இதனால் நமக்கென்ன நன்மை?

இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறையும். இதனால் விலைவாசியும் உயராது.

லட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாவதை பார்க்கிறோம். இதற்கு பெயர்தான் நல்ல நிர்வாகம் மக்களே.

இதன் பலன் உங்களுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால் ,

நம் தேசம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.

ஊடகங்களின் போலி செய்திகளையும், மீம்ஸ் பக்கங்களையும் நம்பி உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.

உண்மைகளை விவரமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு உண்மையாகவே இந்தியாவின் மீது அக்கறை இருந்தால் இதை சாமானியருக்கு புரியவையுங்கள்.....

Cashless" - வந்தா? நா

"Cashless" - வந்தா?

நாங்க எப்படி ஊழல் செஞ்சு கத்தை கத்தையா குடோன்ல பதுக்க முடியும்? பதுகினாதான எங்களுக்கு ஓட்டுப் போட மக்களுக்கு பிச்சை போட முடியும்?, சரக்கு, பிரியாணி வாங்கித்தர முடியும்? அரசியல்வியாதிகள்!- கேள்வி?

"Cashless" வந்தா?

நாங்க எப்படி NO - 2 Bill போட்டு அடிக்கற காசையெல்லாம் பதுக்கி வைக்க முடியும்?- மணல் குவாரி கொள்ளையர்கள்(சேகர் ரெட்டிகள், ஆறுமுகசாமிகள்) கேள்வி?

"Cashless" வந்தா?

நாங்க எப்படி வரிகட்டாம ஏமாத்த முடியும்?- பெரும் நகைக்கடை, ஜவுளிக்கடை, ஷாப்பிங் மால் வியாபாரிகள் கேள்வி?(90% க.பணம்தான்)

"Cashless"  வந்தா?

நாங்க எப்படி சினிமா எடுக்க முடியும்?, கருப்புல சம்பளம் குடுங்க முடியும்? பிளாக்ல டிக்கெட் விக்க முடியும்?- சினிமா நடிகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கேள்வி?

"Cashless"  வந்தா?

நாங்க எப்படி பிக்பாக்கெட் அடிக்க முடியும், வழிப்பறிபண்ண முடியும்?- பிக்பாக்பாக்கெட் கேடிகள், ராபரி ரெளடிகள் -கேள்வி?

"Cashless'' வந்தா?

நாங்க எப்படி ஆள் கடத்தி காசு கேட்க முடியும் அக்கவுண்ட்லயா போடச்சொல்ல முடியும்?-ஆள் கடத்தி பணம் பறிக்கும் கும்பல் கேள்வி?

கடைசியாக -
"Cashless"  வந்தா?

எங்களுக்கு அதப்பத்தி விபரம் தெரியாதே? பழக்கமில்லையே? Card Swipe பண்ணத் தெரியாதே?
ஏழை மக்கள், கிராமங்களில் வாழும் மக்கள் கேள்வி?

அதெல்லாம் கூட நாம் விரைவில் கற்றுக் கொள்ள முடியும், ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்க முடியும் - ஒன்றிரண்டு முறை பழகினால் போதும் பழக்கமாகிவிடும் - இதற்கு நாம் பயந்தால் - மேலே இருக்கும் திருடர்கள் திருடிக்கொண்டே தான் இருப்பார்கள் - வரி கட்ட மாட்டார்கள், ஊழல் செய்வார்கள் -
அதற்காகவேனும் மக்களே!

"Cashless" வேணும் -

#நவம்பர்8_கருப்புப்பண_ஒழிப்புநாள்

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -

தேசத்தினிடமிருந்து எடுப்பவன் அரசியல் வாதி. - தேசத்திற்கு கொடுப்பவன் தேசிய வாதி." -

"அடுத்த தேர்தலை நினைப்பான் அரசியல் வாதி.
அடுத்த சந்ததியை நினைப்பான் தேசிய வாதி." -

"தேசத்தினிடமிருந்து எடுப்பவன் அரசியல் வாதி.
தேசத்திற்கு கொடுப்பவன் தேசிய வாதி." -

இவை பசும்பொன் தேவர் அவர்கள் உதிர்த்த முத்துக்கள் -

இந்தப் பொன்மொழிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர் தான் நமது பாரதப் பிரதமர் மோடி -

பிதாமகர் வாஜ்பாய் அவர்கள் கூட அப்படிப்பட்ட ஆட்சியைத் தான் கொடுத்தார்கள் -

ஆனால் 2004-ல் அவரைத் தோற்கடித்த மக்கள் -
அதன் பின் 10 ஆண்டுகள் சோனியா வழிகாட்டுதலில் மண்ணு மோகன் தலைமையில் ஒரு கேடுகெட்ட ஊழல் ஆட்சியை கொண்டு வந்தார்கள் -

அதன் பின் 2014-ல் பாரதப் பிரதமராக நமது மோடி அவர்கள் நான்காண்டுகளாக ஊழலற்ற நேர்மையான ஒரு நல்லாட்சியைத் தந்து கொண்டிருக்கிறார் -

உண்மையில் அடுத்தடுத்து தாம் பிரதமராக வேண்டும் என்று அவர் தேர்தல் அரசியல் செய்திருந்தால் -

சில கடிணமான ஆனால், தேவையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தே இருக்க மாட்டார் -

இங்கே, கலர் டிவி, மிக்ஸி கிரைண்டர் கொடுத்து வாக்காளர்களைக் கவர்ந்தது போல நாடு முழுவதும் கொடுத்திருப்பார் -

ஆனால், அவர் ஏன் பண மதிப்பிழப்பு கொண்டு வந்தார்?-,
அவர் ஏன் GST கொண்டு வந்தார்?-
அவர் ஏன் ஆதார் இணைப்பைக் கொண்டு வந்தார்?-

பண மதிப்பிழப்பைக் கொண்டு வரும் பொழுதே அவருக்குத் தெரியாதா?-
இதனால் சில காலம் மக்கள் சிரமப்பட நேரிடும் -
அதனால் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றெல்லாம் அவர் சிந்திக்கவே இல்லை -

ஏனென்றால் அவர் தேவர் அவர்கள் அன்றே கூறியது போல -
தேதத்திற்காக உழைப்பவர் தேர்தலை நினைத்துக் கவலைப்பட மாட்டார் -

எல்லாக் கட்சிகளும் எல்லா ஊடகங்களும் திட்டம் போட்டு இவரது நடவடிக்கைகளை, உண்மையான நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல், -
பொய்யான பரப்புரைகளையே செய்து இவரை மீண்டும் வரவிடாமல் செய்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் -

பணமதிப்பிழப்பு பற்றி நான் பல முறை பதிவிட்டிருந்தாலும் ஒரு குட்டிக் கதை மூலம் எளிதாக விளக்க முயற்சி செய்கிறேன் -

ஒரு கூட்டுக் குடும்பம் அதில் மொத்தமாக ஒரு பத்து அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் -

அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான பல தொழில்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக நிர்வாகம் செய்து -

வருமாணத்தை சரியாக மூத்த குடும்பத் தலைவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் -

அவர் அதை வைத்து குடும்பத் தேவைகளை கவனித்து வருவார் -

இந்த நிலையில் தம்பிகளில் இரண்டு பேர் தொழிலில் வரும் வருமாணத்தில ஒரு பகுதியை மற்றவர்களுக்குத் தெரியாமல் திருடித் திருடி பதுக்கி வைக்க ஆரம்பிக்கின்றனர் -

இன்னும் இருவர் நேரடியாக கள்ள நோட்டுக்களை அச்சடித்து பதுக்கி வைத்துக் கொள்கின்றனர் -
இவை எதுவுமே ஒருவருக்கும் தெரியாது -

வீட்டிலிருக்கும் மற்றவர்கள் தங்கள் உழைப்பிற்குத் தகுந்த வாழ்க்கை, சாதாரணமான உணவுகளை சாப்பிட்டு வரும் வேளையில் -

இவர்கள் நால்வர் மட்டும் ஆடம்பரமாக நட்சத்திர விடுதிகளிலும், சொகுசுக்கார்களில் சுற்றி வந்து -
யாருக்கும் தெரியாமல் பல சொத்துக்களையும் கம்பெனிகளையும் ஆரம்பித்து வாழ்கிறார்கள் -

இந்த நிலையில் குடும்பத் தலைவருக்கு லேசாக சில விபரங்கள் தெரிய வர-

குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பழைய ரூபாய்கள் இனிமேல் செல்லாது, அனைவரும் தங்களிடம் இருக்கும் நோட்டுக்களை மாற்றி புதிதாக பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டு விட்டார் -

இப்பொழுது குடும்பத்தில் நேர்மையாக இருந்த அந்த ஆறு பேரும் எளிதாக தங்கள் நோட்டுக்களை மாற்றி விட்டனர் -

அந்த முதல் இரண்டு திருடர்கள் தேள் கொட்டியது போல் நெளிந்து வேறு வழியில்லாமல் பதுக்கி வைத்த பணத்தை வங்கியில் செலுத்தி கணக்கில் வரவு வைத்து விட்டார்கள் -
ஆனால், அவர்கள் செய்த தவறு குறித்து விசாரனை நடந்து வருகிறது -

கள்ள நோட்டுகள் வைத்திருந்த அந்த இரண்டு பேரும் தங்கள் நோட்டுக்களை மாற்ற முடியாமல் வீனாக தீ வைத்து எரித்து விட்டார்கள் -

இப்பொழுது புரிகிறதா -

இது அந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை அல்ல -

இந்த தேசம் பற்றிய கதை -

அந்த ஆறு அப்பாவிகள் தான் நாம் -

நம்முடைய பணத்தை சுரண்டித் தின்றவர்கள் தான் மத்த நான்கு பேரும் _

இப்பொழுது -

18 லட்சம் வங்கிகணக்குகள் வருமான வரி துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது - இதனால் கிடைக்கபடும் பணம் என்னவென்று இனி தான் தெரிய வரும் - (முதல் இரண்டு தம்பிகள் )

3 லட்சம் ஷெல் கம்பெனிகள் முடக்கப்பட்டுள்ளது -
இதில் இருந்து டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்று இனி தான் தெரியும் -

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருமான வரி ஒவ்வொரு ஆண்டும் 20% அதிகமாக உயர்ந்து வருகிறது -

இந்த நடவடிக்கை மூலம் முடக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் உண்மையாகப் புழக்கத்தில் இருந்ததை விட பல மடங்கு அதிகம் - (அடுத்த இரண்டு தம்பிகள்)

3 லட்சம் உச்ச வரம்பு ஒவ்வொரு முறை ரூபாய் நோட்டுக்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் -
இது மேலும் கருப்பு பண சந்தையை முடக்குகிறது -

56% டிஜிட்டல் பண பரிவர்த்தனை உயர்வு -

பொறுத்து பாருங்கள் இந்த செயலின் முழு பயனை அடைய -

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் இங்கிருந்து திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் நம்முடையது -

இவையெல்லாம் இன்று மோடியைத் தூற்றித் திரியும் ஊடகங்களுக்குத் தெரியும் -

ஆனால், சொல்ல மாட்டார்கள் -

லட்சக்கணக்கான திருடர்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது -
நாடு முழுவதும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான இடங்களில் ரெய்டுகள் நடப்பதெல்லாம் பணமதிப்பிழப்பு மற்றும் GST-ன் தொடர் நடவடிக்கைகள் தான் -

இந்த நிலையில் தான் அந்தக் குடும்பத் தலைவனை மாற்றி விட_

கேடுகெட்டவர்கள் ஒன்று கூடி எதிர்க்கின்றனர் -

ஒரு வேளை அவரைத் தோற்கடித்து விட்டீர்கள் என்றால் _

இந்த நடவடிக்கைகளின் பலன் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் -

மீண்டும் சொல்கிறேன் -

"அடுத்த தேர்தலை நினைப்பான் அரசியல் வாதி -
அடுத்த சந்ததியை நினைப்பான் தேசிய வாதி." -

"தேசத்தினிடமிருந்து எடுப்பவன் அரசியல் வாதி. -
தேசத்திற்கு கொடுப்பவன் தேசிய வாதி." -

AB sathiya

ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறா

#வருத்தமான #செய்தி

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...

"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

நான் சந்தித்த அந்த நபர் –
காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.
நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும்.
ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

முழுவதும் படித்த நண்பர்கள் தயவுசெய்து
மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவர்களுக்காக இதை பகிர்ந்து கொள்வோம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும்
நிம்மதி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்!

நீங்கள் மனிதனாக இருந்தால் தயவு செய்து பகிருங்கள்....

வாழ்க மனிதம்!

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...