Friday, 4 January 2019

RSS ஏன் ஆரம்பிக்கப்பட்டது, பாரத மக்களே... தெரிந்துகொள்ளுங்கள்:   


https://m.facebook.com/story.php?story_fbid=376350189592372&id=100016521821236
.

RSS ஏன் ஆரம்பிக்கப்பட்டது,
பாரத மக்களே... தெரிந்துகொள்ளுங்கள்:   

1.  1905 -  ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது.
( டாக்கா - டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று இன்று நம்மிடம் இல்லை )                    

2.   1919 ஆகஸ்டு மாதம்வரை நம்மிடம்இ௫ந்த உபகனிஸ்தான்(ஆப்கானிஸ்தான்)  பாரதத்தில் இ௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
(காந்தார தேசம் -சகுனி, காந்தாரி மற்றும் பிரகலாதன் பிறந்த இடம் )  
                         
3.  1937-ல், பர்மா ( பிரம்ம தேசம் ) பாரதத்திலி௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.       

4.  1947 ஆகஸ்டு 14 பாரதத்திலி௫ந்து  பாக்கிஸ்தான் ( சிந்து தேசம், மன்னர் ரகுகணன் பரதரிடமி௫ந்து ஆத்மஞான உபதேசம் பெற்ற இடம், சிந்து என்பது இந்து என பெயர் ஏற்படக் காரணமான இடம் )                         

5. 1948- ல், பிப்ரவரியில்
பாரதத்திலி௫ந்து ஸ்ரீலங்கா ( சிம்மள தேசம் ) பிரித்துக் கொடுக்கப்பட்டது.    

6. 1948-ல், 1/4 பகுதி ஜம்மு- காஷ்மீர் பாக்கிஸ்தானால் பறிக்கப்பட்டது.( Pakistan Occupied Kashmir ) .                     

7. 1962-ல், கைலாஷ்மலை ( ஆதிகாலம முதல் இன்று வரை மக்கள் புனிதமாக வணங்கிவ௫ம் புண்ணிய இடம் ) சீனா போர் வரை நம்மிடம் இ௫ந்தது.நே௫வால் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டது.     

மக்களே....
இப்போது தெரிகிறதா? RSS   ஏன் உ௫வாக்கப்பட்டது என்று ,...

ஆர்எஸ்எஸ் இல்லாமல் இருந்திருந்தால் மாெத்த பாரத தேசமும் அழிந்து பாேயிருக்கும்..

அதை தடுக்கும் பணியையே ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது.

பாரதிய ஜன சங்கம் ஏன் உ௫வாக்கப்பட்டது என்று?
நமக்கு ஓர் அரசியல் அமைப்பு இ௫ந்தால்தான் பாரதத்தைக் காப்பாற்ற முடியும் என உணர்ந்ததன் அடிப்படையில்
அன்றைய நமது தலைவர்கள் ஒன்று கூடி உ௫வாக்கிய தேசப் பாதுகாப்பு கட்சிதான் பாரதிய ஜன சங்கம்   ( பாரதிய ஜனதா கட்சி )

RSS ல் 35ஆண்டுகள் கடுமையான பல பொறுப்புகளில் பணியாற்றி MLA அல்ல..
வாா்டு உறுப்பினா் கூட ஆகாம நேரடியாக முதல்வா்    பொறுப்பைத் தொடா்ந்து இருபது வருட  ஆட்சி செய்து குஜராத்தை வளா்ச்சியடையச் செய்தாா்...
அதே போன்று MPகூட ஆகாமல்
நேரடியாகப் பிரதமா் பொறுப்பை அலங்காித்து இந்நாட்டின் கொடிய நோயான ஊழலை அகற்றி
உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாய்   விளங்கும் பாரதப் பிதமரை் #மோடி யை போன்ற தலைமைப் பண்புள்ள ஆயிரக்கணக்கான..
#வாஜ்பாய்,
#அத்வானி,  பாேன்ற யோகிகளை ஞானிகளை துறவிகளை உருவாக்கியுள்ளது RSS.,

இவர்களைப்பாேன்ற
யாேகிகள் ஞானிகள் துறவிகள் உருவாகாமல் பாேயிருந்தால்   உலக வரைபடத்தில் இந்தியா என்ற பெயரை காண இயலாத நிலை உருவாகி இருக்கும்  என்பதில் சந்தேகமில்லை.

இத்தகவலை குறைந்தது பத்து நபர்களுக்காவது பகிருங்கள்...
பாரத்  மாதா  கீ  ஜெய்......

தேசம் காப்போம் வாருங்கள்...
கூகுளில்...
www.rss.org  open செய்து register செய்யுங்கள்.. உங்கள் பகுதியை சேர்ந்த 2 சுயம்சேவகர்களின்
cell number உங்களுக்கு வரும் ..
அவர்களை
நீங்கள் தொடர்பு கொண்டு பேசினால் போதும்...
rssல் உடனே இனைந்து பணியாற்றலாம்...

jai sree ram

கேன்சர்க்கு நாட்டு மருந்து உள்ளது 2மாதம் முழுவதும் சரியாகிவிடும் 


https://m.facebook.com/story.php?story_fbid=1402800279857264&id=100003819152266
.

கேன்சர்க்கு நாட்டு மருந்து உள்ளது 2மாதம் முழுவதும் சரியாகிவிடும் 

எனது நம்பர் 9843516444  வைத்தியர் நம்பர்6379796022

முத்தலாக்_தடை செய்த நாடுகளும்- வருடமும்...

https://www.facebook.com/1080595292/posts/10215651495215344/
.

#முத்தலாக்_தடை செய்த நாடுகளும்- வருடமும்...

1, #துருக்கி : 1926

2, #சைப்ரஸ் : 1926

3, #எகிப்து : 1929

4, #சூடான் : 1935

5, #ஸ்ரீலங்கா : 1951

6, #சிரியா : 1953

7,#துனிசியா : 1956

8,#மொராக்கோ : 1957

9, #ஈராக் : 1959

10,#பாகிஸ்தான் : 1961

11,#ஈரான் : 1967

12,#மலேசியா : 1969

13, #வங்காளதேசம் : 1971

14, #இந்தோனேஷியா : 1974

15, #ஜோர்தான் : 1977

16, #அல்ஜீரியா : 1984

17, #புருனே : 1999

18, #UAE : 2005

19, #கத்தார் : 2006

20, #இந்தியா : 2017

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஸ்ரீலங்கா ஆகியவை எப்போதோ முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றன... ஆனால் சுதந்திரம் அடைந்து 70வருடங்களாக இச்சட்டம் இந்தியாவில் நிறைவேற்றவில்லை என்பது வருத்தமான ஒன்று..

வேறொன்றும் நினைக்காதீர்கள்,
இங்கு ஆண் மகன் பிரதமர் ஆனது இப்போது தான்....
#ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

கேன்சர் நோயா? கவலை வேண்டாம்!!! ------------------------------------------------------------------ ரூபாய்: 1500க்கு நாட்டு மருந்து!!!

https://m.facebook.com/story.php?story_fbid=1402800279857264&id=100003819152266
.

கேன்சர் நோயா? கவலை வேண்டாம்!!!
------------------------------------------------------------------
ரூபாய்: 1500க்கு நாட்டு மருந்து!!!
------------------------------------------------------------------
இதை தயவு செய்து ஷேர் பண்ணுங்க, கமாண்ட் பண்ணுங்க சகோதரர்களே!
------------------------------------------------------------------
எந்த வகையான கேன்சரால் இருந்தாலும் சரி!
ஈரோடு மாவட்டம், பவாணி,சென்னம்பட்டி-ஜரத்தல் என்ற ஊரில், ஈஸ்வரி அம்மாள் என்ற பெண் நாட்டு வைத்தியர், உள்ளனர்!!
--------------------------------------------------------------------
எந்தவிதமான கேன்சராக இருந்தாலும் சரி, அனைத்து கேன்சருக்கும் மருந்து கொடுக்கிறார்கள்!!!
---------------------------------------------------------------------
Mobile numbers
+919629548660
+919486857663
+918973349664
===================================

ஏழைக் குடும்பத்தில் கிராமத்து மண்வீட்டில் பிறந்து வளர்ந்து,


https://www.facebook.com/100031528877743/posts/111808389880123/
.

ஏழைக் குடும்பத்தில் கிராமத்து மண்வீட்டில் பிறந்து வளர்ந்து,

ஒன்பது வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு , ஸ்வாமி விவேகானந்தரைத் தனது மானசீக குருவாக நினைந்து, பாலப் பருவத்தில்  சாது சேவை செய்து, 17 வயதில் இமயமலைக்குச் சென்று ஒன்றரை வருடங்கள் குகைகளிலும்,பாறை இடுக்கிலும் வாழ்ந்து , கிடைத்த கிழங்குகளையும் ,, பழங்களையும் உண்டு, எங்கிருக்கிறான் என்னவானான் என்று தாய்க்கும் மற்றவர்களுக்கும் கூடத் தெரியாமல் வாழ்ந்து, ,பிறகு வீடு திரும்பி மீண்டும் கைலாயம் சென்று வந்து,           தேனீர் விற்று,1971 யுத்தத்தின்போது போர்முனைக்குச் சென்ற வீரர்களுக்கு இலவசமாகத் தேனீர் வழங்கிச் சேவை செய்து, ஆர்எஸ்எஸ்ஸின சேவைப் பணிக்காகக் காட்டிலும் மேட்டிலும் அலைந்து, 2001ல் குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்படி வாஜ்பாய் அவர்கள் கேட்டபோது மறுத்து ,பிறகு எல்லோரின் வற்புறுத்தலின் பேரில் பொறுப்பேற்று, இரவு பகல் உழைத்து குஜராத்தை மாதிரி மாநிலமாக உயர்த்தி, உலகிலேயை மிகப் பிரம்மாண்டமான நர்மதை பாசனத் திட்டத்தை நிறைவேற்றி, பள்ளிப்படிப்பைப்  பாதியில் நிறுத்தக் காரணம் தனிக் கழிப்பறைகள் இல்லாததென்று அறிந்ததும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவிகளுக்குத் தனிக் கழிப்பறை கட்ட வைத்து, வீடுகளுக்குத் தானே நேரில் சென்று மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி பெற்றோரைக் கேட்டுக் கொண்டு, தனக்கு வந்த பரிசுப் பொருள்களை அவ்வப்போது ஏலம் விட்டு பெண்குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கி ,பிரதமரானதும் தனது தனிப்பட்ட சேமிப்பு அனைத்தையும் குஜராத் அரசு டிரைவர் மற்றும் கடை நிலை ஊழியர் சங்கத்துக்கு நன்கொடையாக அளித்து, தாயின் காலில் விழுந்து அவர் அளித்த ஆசியுடன் ஒரு ரூபாயையும் பெற்றுக் கொண்டு, அண்டை நாடுகளுடன் நல்லுறவை வேண்டி அந்நாடுகளின் தலைவர்களைத் தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து,  இந்தியாவின் சாபக்கேடாக இருந்த அசுத்தம்,திறந்த வெளிக் கழிப்பிடங்களை ஒழிக்க 'தூய்மை இந்தியா' திட்டம் கொண்டுவந்து, வங்கியின் பக்கமே போக முடியாத நிலையிலிருந்த கோடிக்கணக்கான ஏழைகளுக்கு ஜனதன் கணக்கைத் திறக்க வைத்து, வருடத்திற்குப்  12 ரூபாயிலும், 330ரூபாயிலும்  ஏழைகளுக்குக் காப்பீடு கொண்டுவந்து, பென்ஷன் இல்லாதவர்களுக்கு 'அடல் பென்ஷன் திட்டம்' கொண்டுவந்து, 100நவீன நகரங்கள் அமைக்கும் திட்டம், துறைமுகங்களை இணைக்கும் பாரத்மாலா திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி ரயில்பாதைத்  திட்டம் கொண்டுவந்து, மின்வெட்டு அறவே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றி,, நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்து, 7கோடி குடூம்பங்களுக்கு இலவச சமையல் இணைப்பு வழங்கி, நீர்வழிப்போக்குவரத்துத் திட்டம் தொடங்கி குறைந்த செலவில் சரக்குப்  போக்குவரத்தை நடத்தத் திட்டம் கொண்டுவந்து, மிகமிகக் குறைந்த பிரீமியத்தில் பயிர்க்காப்பீடு கொண்டு வந்து,மண்வள அட்டை தந்து, குறைந்தபட்ச விவசாயக் கொள்முதல் விலையை ஒன்றரை மடங்காக உயர்த்தி, 2022க்குள் விவசாயிகளின் லாபத்தை இருமடங்காக்கத் திட்டம் கொண்டு வநது ,50 கோடி பேருக்கு 5லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கொண்டுவந்து,  கோடிக்கணக்கான ஏழைகளுக்குப் பிரதமரின்  வீட்டு  வசதித் திட்டம் கொண்டுவந்து,  தொழில் தொடங்க  கியாரண்டி இல்லாமல் முத்ரா கடன் திட்டம் கொண்டு வந்து, காலாவதியான உளுத்துப்போன நூற்றுக்கணக்கான சட்டங்களைத் தூக்கியெறிந்து,   அட்டஸ்டேஷன் முறையை ஒழித்துத் தாங்களே தங்கள் ஆவணங்களில்  மக்கள்  சுயச்சான்றுக் கையொப்பமிடும் முறையைக் கொண்டுவந்து, இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கத் 'திறன் இந்தியா' திட்டம் அமல்படுத்தி, ஊழலை ஒழிக்க 'டிஜிடல் இந்தியா' திட்டம் கொண்டு வந்து, பேட்டரி முதல் பிளேன் வரை  இறக்குமதி செய்து கமிஷன் வாங்கிய நிலையை மாற்றி 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தைக் கொண்டுவந்து, 'எழுந்து நில் தொழில் தொடங்கு' என்று 'ஸ்டாண்ட் அப் இந்தியா,,ஸ்டார்ட் அப் இந்தியா 'திட்டம் தொடங்கி, பெண்குழந்தைகளுக்காக'செல்வமகள் திட்டம்' தொடங்கி, இலங்கையில்  தூக்கில் தொங்கவிருந்த ஐந்து தமிழக மீனவர்களை உயிருடன் மீட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, இலங்கைத் தமிழருக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து, பாரதியாரையும் , வள்ளுவரையும் நாடு முழுமையும் கொண்டாட வைத்து, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்து , கோடிக்கணக்கில் மருத்துவப் படிப்புக்குப் பணம் வாங்குவதை ஒழிக்க 'நீட் தேர்வு',கொண்டுவந்து,   காங்கிரஸ் திமுக வால் ஒழிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க வழி செய்து - இன்னும் இன்னும் இன்னும் பல நன்மைகளைச் செய்த பிரதமர்  மோடி செய்த தவறு --  கருப்புப் பண,கள்ளப்பண ஒழிப்புக்கான உயர் மதிப்புக் கரன்சி மதிப்பிழப்புத் திட்டம் , பலவரிகளை ஒழித்து ஒரே வரியாக வசூலிக்கும் 'ஒரே நாடு ஒரே சந்தை 'என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி கொண்டுவந்து வரி ஏய்ப்பைத் தடுத்தது,எல்லா மானியங்களையும் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தி கோடிக்கணக்கான ரூபாய்  கொள்ளையடித்ததைத் தடுத்தது , நினைத்த இடத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று வந்த தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கியது,ஒரு தலைவன் என்ன,சாதாரணக் குடிமகனே   ஹிந்து என்று சொல்வது கேவலம் என்ற எழுதப்படாத விதியை மாற்றி 'நான் ஒரு ஹிந்து தேசியவாதி' சொன்னது இவைதான்!  இவற்றால் கடும் கோபமும்,,  ஆத்திரமும்  கொண்டவர்களுக்கு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற மனிதரைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. உஙகளுக்கு?  (Er.K.N.D.இரஞ்சித்குமார்)

அமெரிக்காவில் 400 மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்து கோவிலாக மாறுகிறது!

https://www.facebook.com/100031528877743/posts/112032946524334/
.
.

சனாதனதர்மம் தன் ஆட்டத்தை தொடங்கியது!!!

அமெரிக்காவில் 400 மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்து கோவிலாக மாறுகிறது!

ஆயிரகணக்கான கிறிஸ்தவர்கள் சனாதனாதர்மத்திற்கு மாறினார்கள்!!!

Why did two Nobel laureates say PM Modi has better approach to science and tech?

Why did two Nobel laureates say PM Modi has better approach to science and tech?

By Chennabasaveshwar P

Published:January 5 2019, 4:00 [IST]

New Delhi, Jan 4: Two Nobel laureates who held a brief informal meeting with PM Narendra Modi after the inauguration of 106th Indian Science Congress in Phagwara, hailed Indian Prime Minister's understanding the importance of science for a country's development and vision for its promotion.

In an exclusive interview to Indian Express, Nobel laureate Israeli biochemist Avram Hershko, said, "Unlike US president Donald Trump, who thinks science and research is waste of money, Modi does not think that way. That is what I gauged after meeting him today."

ENGLISH NEWS CITY SPORTS MOVIES VIDEOS LIFESTYLE AUTO GADGETS TRAVEL MONEY EDUCATION

Notifications

Home » News » India

Why did two Nobel laureates say PM Modi has better approach to science and tech?

By Chennabasaveshwar P

Published:January 5 2019, 4:00 [IST]

New Delhi, Jan 4: Two Nobel laureates who held a brief informal meeting with PM Narendra Modi after the inauguration of 106th Indian Science Congress in Phagwara, hailed Indian Prime Minister's understanding the importance of science for a country's development and vision for its promotion.

Prime Minister Narendra Modi. File photo

In an exclusive interview to Indian Express, Nobel laureate Israeli biochemist Avram Hershko, said, "Unlike US president Donald Trump, who thinks science and research is waste of money, Modi does not think that way. That is what I gauged after meeting him today."

 

German-American Thomas C Sudhof, who was given the Nobel Prize in 2013 in physiology and medicine, said that the Trump-led government in the US is not spending enough to promote science and research, whereas Modi's approach in this regard looks promising.

The Nobel laureates observation make sense with the Budget allocation to development of science and technology and new initiatives by the Ministry. It may be recalled that in the 2018 Budget Modi government proposed to hike the allocation for science ministries and departments between 5 and 17 per cent, with the Department of Atomic Energy and the Department of Space placed on the opposite extremes of the allocation chain. The Union Budget earmarked Rs 13,971.41 crore for the Department of Atomic Energy, which is mandated to generate nuclear power in India. The allocation is 5.76 per cent more than what was allocated to the DAE in the previous Budget.

The budget for the Ministry of Science and Technology was proposed to be hiked by 6.11 per cent - from Rs 11,612.11 crore in the previous Budget to Rs 12,322.28 crore in the Budget 2018-19.

What are the major initiatives in four years of Modi rule?

Mission Innovation Smart Grids Workshop- Mission Innovation challenge on Smart Grids is collectively working to enable future smart grids powered by renewables. 20 participating countries with India, Italy and China as Co-lead are working together to realise this aspiration. An international workshop was organised during 16-19th November 2017 at New Delhi to define research priorities and develop action plan for time-bound action for the realisation of these objectives.

In last 5 years, 27 economic defaulters have fled the country

In last 5 years, 27 economic defaulters have fled the country

By Vicky Nanjappa

Published:January 5 2019, 5:56 [IST]

New Delhi, Jan 5: Twenty-seven defaulting businessmen and economic offenders have fled the country in the last five years, Parliament was informed.

 
Interpol has been approached to issue red corner notices (RCNs) against 20 persons out of these 27, Minister of State for Finance Shiv Pratap Shukla said in a written reply in Lok Sabha.

He further said Interpol has already issued RCN against eight persons who have fled the country and extradition requests have been sent in case of six.

ENGLISH NEWS CITY SPORTS MOVIES VIDEOS LIFESTYLE AUTO GADGETS TRAVEL MONEY EDUCATION

Notifications

Home » News » India

In last 5 years, 27 economic defaulters have fled the country

By Vicky Nanjappa

Published:January 5 2019, 5:56 [IST]

New Delhi, Jan 5: Twenty-seven defaulting businessmen and economic offenders have fled the country in the last five years, Parliament was informed.

A view of the Lok Sabha during Winter Session of Parliament in New Delhi

Interpol has been approached to issue red corner notices (RCNs) against 20 persons out of these 27, Minister of State for Finance Shiv Pratap Shukla said in a written reply in Lok Sabha.

He further said Interpol has already issued RCN against eight persons who have fled the country and extradition requests have been sent in case of six.

Also Read | Mumbai special court rejects Mallya's plea seeking stay on declaring him fugitive

As per the Directorate of Enforcement (ED), applications under Fugitive Economic Offenders Act, 2018 have been filed against seven persons out of these 27, the minister said.

Shukla informed the House that Westminster Magistrates' Court in London has recommended extradition of Vijay Mallya from the UK to India.
The government, he said, has also advised the public sector banks to obtain a certified copy of passport of promoters/directors and other authorised signatories of companies availing loan facilities of more than Rs 50 crore.

அசாமை வளர வைக்கும் இரண்டாம் பீர்பால்-

அசாமை வளர வைக்கும் இரண்டாம் பீர்பால்-

மோடி ஆட்சியில்  வட கிழக்கு மாநிலங்களில் நடை
பெற்று வரும் உள்கட்டமைப்பு வேலைகளை நினை
த்தால் வியப்பாக இருக்கிறது. அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் நடை
பெற்று வந்தாலும் அசாமிலும் அருணாச்சல பிர
தேசத்திலும் அசுர வேகத்தில் வளர்ச்சி பணிகள்
நடை பெற்று வருகிறது.

சென்ற வருடம் தான் அருணாச்சல பிரதேசத்தை
யும் அசாமையும் இணைக்கும் வகையில சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்ம புத்தரா ஆற்றின் மீது கட்டபட்ட  பூபன் ஹஜாரிகா பாலத்தை அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசமக்களுக்கு அர்ப்ப ணித்தார்.இந்த பூபன் ஹஜாரிகா பாலம் அசாமின்
சடியாவையும் அருணாச்சல பிரதேசத்தின் டோலா
வையும் இணைக்கும் வகையில்  கட்டப்பட்ட பாலம்.

இதனால் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல
பிரதேசத்திற்கு செல்வதற்கு இருந்த தொலைவு
175 கிலோ மீட்டர் தூரம் குறைந்து போனது.நேரமும்
4 மணி நேரம் மிச்சமானது.இது தான் இந்தியாவின்  நீளமான பாலம் என்று இந்திய வரலாறு பதிவு
செய்துள்ளது.

ஆனால் இன்று மோடி திறக்க உள்ள போகிபீல் பாலமோ ஆசியாவின் இரண்டாவது ரோடு ரயில்
பாலம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. சும்மா
இல்லைங்க..ஆற்றின் மீது 5 கிலோ மீட்டர் தொலை விற்கு கட்டப்பட்துள்ளது இந்த டபுள் டக்கர் பாலம். இதில் ரயில்கள்செல்ல ஒரு பாலம்.அதன் மேல் பஸ்கள் சரக்குகன்ட்டைனர்கள் செல்ல ஒரு பாலம்.

இந்தியா வில் இப்பொழுது உள்ள ரயில் ரோடு
பாலங்களில் நீளமான து எது என்றால் அது பீகாரில்
கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள திகா சோன்பூர்
ரயில் ரோடு பாலம் தான் முதலிடத்தில் உள்ளது
இதன் நீளம் சுமார் 4.5 கிலோ மீட்டர்.வட கிழக்கு மாநிலங்களின் போக்குவரத்திற்கும், சரக்குகள், ராணுவ தளவாடங்களை வட கிழக்குப் பகுதிக்கு கொண்டு போகவும் இந்தப் பாலம் உதவும்.

இப்பாலத்தால் அஸ்ஸாமில் உள்ள டின்சுகுகியா விற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான தொலைவு சுமார் 500 கிலோ மீட்டர் குறைகிறது. அது மட்டுமல்லாது பயண
நேரமும் சுமார் 10 மணி நேரமும் குறையும். இது
தாங்க தொலை நோக்கம் கொண்ட திட்டங்கள்.

1985 ம் ஆண்டிலேயே இந்தப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டாலும், 1997 ம் ஆண்டில் தான் அடிக்கல்  அடிக்கல் நாட்டப்பட்டது என்றால் நாம் எவ்வளவு வேகமாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்ளு
ங்கள்.அடிக்கல் நாட்டிய பிறகு சுமார் 5 ஆண்டுகள்
தாங்கிய இந்த திட்டத்திற்கு சுமார் 3500 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 2002 ல் இதன் வேலை
களை துவங்கி வைத்தது நம்முடைய வாஜ்பாய்
அவர்கள் தான்.

வாஜ்பாய் காலத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் தூங்கத்தொடங்கிய இந்த திட்டத்தை மோடி பிரதமராக வந்த பிறகு துரிதப்படுத்தி நான்கே ஆண்டு களில் 5920 கோடிகளில் முடித்து  வாஜ்பாய் பிறந்த நாளான இன்று திறக்க இருக்கிறார்.

ரோட்டில் பாலம் கட்டவே பல வருடங்களுக்கு தடவி
கொண்டு இருந்த இந்திய நிர்வாகம். இப்பொழுது ஆற்றின்மீது பாலம் கட்டுகிறது.அதுவும் பிரம்ம புத்தி ரா ஆற் றின் மீது இரு வழிச்சாலை ரயில் போக்கு வரத்துஅதன் மீது மூன்று வழிச்சாலை தரைவழிப் போக்குவரத்திற்கு பாலம் என்று மோடி ஆட்சியில் இந்திய நிர்வாகம் படு வேகமாக இருக்கிறது.

இந்துக்களின் புண்ணியபூமியான மானோசரோவ ரில் பிறந்து இந்தியாவை செழிப்பாக்க பாய்ந்து
வரும் பிரம்மாவின் மகன் என்று அழைக்கப்படும்
பிரம்ம புத்திரா ஆற்றின் சராசரி ஆழம் எவ்வளவு
தெரியுமா? 120 அடி.ஆழம்.இந்த நீரின்உயரத்திற்கு மேலே 5 கிலோ மீட்டர் தொலைவிற்குரயில் பாலம். அதன் மேலே பஸ் போக்கு வரத்து சூப்பர்ல..

பிரம்ம புத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டு அசாமை யும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும்
தோலா சடியா தரைவழிப்பாலமும் போகிபீல் ரயில்
கம் ரோடு பாலமும் மோடி ஆட்சியின் சாதனைகளாக அசாமியர்களை அசர வைத்துள்ளது.அதனால் அசா மியர்கள்ஒரு காலத்தில் அசாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைத்து வைத்து ஆண்ட மன்னர்  பீர்பாலின் மறு வடிவமாகவே மோடியை
பார்க்கிறார்கள்.

என்னடா. இது அக்பர் அரசவையில் இருந்த பீர்பால்
எப்படி அஸ்ஸாம் மாநிலத்திற்க்குள் நுழைந்தார்
என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம்.அக்பர்
தோஸ்த் பீர்பாலுக்கும் அஸ்ஸாம்  மாநிலத்திற்க்கு
ம் எந்த சம்பந்தமும் இல்லை. அக்பரோட  ஆலோசகர்
பீர்பால் இந்துவாக இருந்து கொண்டு இஸ்லாம்
வளர வழிவகுத்தவர்.

ஆனால் நம்முடைய பீர்பால் சீனராக  சு.என்கிற இடத்தில் பிறந்து டியான் என்கிற ஒரு மத வழிபாட்டு
முறையில் வளர்ந்து இந்தியாவுக்கு ள் நுழைந்து
இந்து மதத்தின் மீது பற்றுக்கொண்டு இபஹெ னியா என்கிற தன்னுடைய பெயரை பீர்பால் என்று
மாற்றிக்கொண்டு சுடியா என்கிற ஒரு பேரரசை
இன்றைய அசாமில் உருவாக்கியவர்

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..வேற்று நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ள் நுழைந்தவர்கள் எல்லாம்
தங்களுடைய மதங்களை இந்தியாவில் திணித்து
கொண்டு இருந்த காலத்தில் கிபி 12 ம் நூற்றாண் டின் இறுதியில் இந்தியா வுக்குள் நுழைந்த பீர்பால்
தங்களுடைய டியான் மதத்தை இந்தியா வுக்குள்
திணிக்காது இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு அதை பரவ வைத்ததன் மூலமாக பீர்பாலும் சுடியா
அரசர்களும் இந்திய வரலாற்றில் இன்றும்போற்றப் பட்டுவருகிறார்கள்
.
கிபி 15 ம் நூற்றாண்டின் காலத்தில் இந்தியா முழுவதும் வேர் பிடித்து வளர ஆரம்பித்த இஸ்லாம்
அஸ்ஸாம் அருகே எட்டிப் பார்க்க முடியாமல் நிற்க
காரணம் சுடியா அரசர்கள் தான்.ஆனால் சுடியா
அரசர்களின் வீழ்ச்சிக்கு பிறகு அஸ்ஸாமை முழுமை
யாக ஆள துவங்கிய தாய்லாந்து வழியில் வந்த அகோம் அரசர்களின் காலத்தில் இஸ்லாமும் பௌ த்தமும் அஸ்ஸாமில் பரவ ஆரம்பித்தது
.
இஸ்லாமும்  பௌத்தமும் அஸ்ஸாமில் நுழைந்தா
லும் நரகாசுரன் காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்த சாக்தம் என்கிற சக்தி வழிபாட்டை இன்றும்
அஸ்ஸாம் மக்களிடையே  கொண்டு சென்ற வர்
கள் சுடியா அரசர் கள் தான். இந்தியாவின் முதல்
சக்தி பீடமான காமாக்யா கோயில் அசாமில் தான்
இருக்கிறது.

இப்படி சக்தி வழிபாட்டில் முன் நிற்கும் அசாமியர்
கள்  தங்கள் மண்ணின் அடையாளமாகவும் வீரமாகவும் ஒரு ராணியையும் வணங்கி வருகிறார் கள்.அவர் தான் பிருங்கானா சடி சதானி.சுடியா
வம்சத்தின் கடைசி ராணி. எப்படி ராணி பத்மாவதி
யும் கர்ணாவதியும் ராஜபுத்திரர்களால் போற்றசப்
படுகிறார்களோ அதே மாதிரி ராணி சடி சதானியும்
அசாமியர்களால் போற்றி வணங்க ப்படுகிறார்.

சுடியா அரச வம்சத்தின் கடைசி ராஜாவான நித்ய
பாலின் மனைவியான சடி சதானி  அகோம்களுடான
போரில் கணவரை இழந்த பிறகும் படை திரட்டி
போர்க்களம் சென்றவர்.போரில் தோல்வி அடைந்த
பிறகு அகோம் அரசனின் அரண்மனைக் கு செல்ல
விரும்பாது மானம் காக்க 1524 ம் ஆண்டில் ஏப்ரல்
21 ம் தேதி ரத்தினகிரி மலையின் உச்சியில் இருந்து
குதித்து உயிர் நீத்தார்.

இந்த நாளை அசாம் மாநில விடுமுறை தினமாக
அறிவித்து பிஜேபி அரசு கொண்டாடி வருகிறது.
அதோடு ராணி சடிசதானி பெயரில் விருது அறிவி த்து அசாம் மக்களை கவுரவித்து வருகிறது. இப்
பொழுது இன்னொரு சிறப்பு அம்சமாக ராணி சடி
சதானியின் பெயரையே உலகம் போற்றும் இந்த
போகிபீல் பாலத்திற்கு மோடி சூட்ட இருக்கிறார்.

பாருங்கள்.. எங்கிருந்தோ சீனாவில் இருந்து வந்த
பீர்பால் சுடியா வம்சத்தை நிறுவி அசாமில் இந்து
மதம் சிறக்க பாடுபட்டார்.அதற்கு நன்றி கடனாக
மோடி பீர்பாலின் வரலாற்றை உலகம் அறிந்து கொள்ளும்வகையில் அவரின் வழித்தோன்றல்களா ன ராணி சடிசதானியின் புகழையும் அசாமில் பெரு ம் பான்மையாக இருக்கும் சுடியா மக்களின் வரலா ற்றையும் உலகம் போற்ற எடுத்து செல்கிறார்.

மோடியின் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள்
அடைந்துள்ள வளர்ச்சிகளை கண்டு  சுதந்திர இந்தியாவையும் வட கிழக்கு மாநிலங்களையும் அதிகமாக ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி வெட்கி
தலை குணிய வேண்டும்.இதனால் தான் அசாமிய ர்கள்  மோடியை சுமார் 800 வருடங்களுக்கு பிறகு தங்களை ரட்சிக்க வந்த மன்னர் பீர்பாலின் மறு வடிவம் என்றே போற்றி கொண்டாடுகிறார்கள்...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...