https://www.facebook.com/100030969018491/posts/123815035327463/
.
.
600 கோடி ரூவா ராஃப்பேல் பிளேன் 1500 கோடி ரூவாக்கு வாங்கிய ரகஸியம் ஒரு #பிளம்பரின் பார்வையில்.
#ElectricWaterPump
தரைதள தொட்டியில் இருந்து வீட்டு மொட்டைமாடி சின்டாக்ஸ் டாங்க் கிற்க்கு தண்ணீர் நிரப்ப எலக்ட்ரிக் பம்ப் வாங்க விலை Rs 3000/-
#DolStarter
பம்ப் ஓடிகொண்டு இருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டு மீண்டும் வந்தால் பம்ப் தானாகவே ஒடாமல் இருக்க ஒரு ஸ்டார்டர் பொருத்த வேண்டும் அதன் விலை Rs 1000/-
#DryRunPreventer
தரைதள டாங்க் தண்ணீர் இல்லாமல் காலியானால் பம்ப் வெறுமனே ஓடி அதன் வாட்டர் சீல் பழுதாகமல் தடுக்க ஒரு லோ லெவல் சென்சார் பொருத்த அதன் விலை Rs 500/-
#OverFlowPreventer
மொட்டைமாடி சின்டாக்ஸ் தண்ணீர் நிரம்பி வழிவதை தடுக்க ஓவர் போளோ சென்சார் பொருத்த அதன் விலை Rs 500/-
#VariableFrequencyDrive
முப்பது சதவீதம் மின்சாரம் மிச்சம்பிடிக்க ஒரு டிரைவ் மாட்டினால் அதன் விலை Rs 10,000/-
#ServoStabilizer
பம்ப் சீராக வேலை செய்ய சீரான ஏற்ற தாழ்வு இல்லாத வோல்டேஜ் தேவை அதற்க்கு ஒரு சர்வோ ஸ்டைபிலைஸர் வேண்டும் அதன்விலை Rs 10,000/-
வெறுமனெ ஒரு வாட்டர் பம்ப் பொருத்த வேண்டும் என்றால்
Rs 3000 தான், ஆனால் அதன்கூடவே சிலபல வசதிகள் வேண்டுமாயின்
Rs 22,000 செலவழிக்க வேண்டும் அப்படியானால் அந்த பம்பின் விலை Rs 25,000/-
புரிகிறதா முட்டாள்ஸ்,
3000 சாமனை 25,000 செலவழிச்ச பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட பெரும பேச முடியாது கண்ணு போட்டுருவான், சரியா
ராப்ஃபேல் விமானத்தின் அடிஷனல் வசதிகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது சைனாக்காரன் நம்மள செஞ்சுட்டு போய்ருவான்
ராஸ்க்கல் ராகுல்
நன்றி ; G Vinu Mone