Wednesday, 19 December 2018

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

இந்திய எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது படைகளை அவ்வப்போது குவித்து வருகிறது, பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை தாண்டிய பயங்கர தாக்குதலும் நடந்து வருகிறது. இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க, அணு ஆயுத மிரட்டல்களைகளை எதிர்கொள்ளவும் இந்தியா புதிய போர் யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளது.

இந்திய எல்லைகளை பாதுகாக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் இது போன்று தாக்குதல்கள் தொடர்வதால் இவற்றை சமாளிக்க ராணுவத்தில் புதிய தொழில்நுட்பகங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மனித - இயந்திரங்கள் இணைந்த குழுவை தயாரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. போர்களில் வெற்றி பெறவும், உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு திறன், ரோபோடிக்ஸ், மைக்ரோ செயற்கைகோள்கள் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தேவை அடிப்படியில் படிப்படியாக இவை ராணுவத்தில் சேர்க்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=in.advideos.tn.land

குமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டுகால கனவு நிறைவேறியது..

குமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டுகால கனவு நிறைவேறியது..

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள நெரிசல் மிகுந்த  பார்வதிபுரம், மார்த்தாண்டம் புதிய மேம்பாலங்கள் இன்று காலை திறக்கப்பட்டது..
நன்றி: பொன்.ராதாகிருஷ்ணன் ஜி 😍🙏

அமெரிக்காவில் ஆட்கள் யாரும் வராததால் வருடத்திறக்கு பல ஆயிரம் சர்ச்கள் மூடப்படுகிறது.

அமெரிக்காவில் ஆட்கள் யாரும் வராததால் வருடத்திறக்கு பல ஆயிரம் சர்ச்கள் மூடப்படுகிறது.

சமீபத்தில் ஒரு சர்ச் "ராமர் கோவில்"ஆக மாற்றப் பட்டது 😍 உலகையே ஆட்டிப் படைக்கும் இந்து தர்மம் 🕉🚩 "வாஷிங்டன் போஸ்ட் "
"அடேய் ஏசப்பா உன் நிலமை இப்படி ஆகிட்டதே!!??

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

இந்திய எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது படைகளை அவ்வப்போது குவித்து வருகிறது, பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை தாண்டிய பயங்கர தாக்குதலும் நடந்து வருகிறது. இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க, அணு ஆயுத மிரட்டல்களைகளை எதிர்கொள்ளவும் இந்தியா புதிய போர் யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளது.

இந்திய எல்லைகளை பாதுகாக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் இது போன்று தாக்குதல்கள் தொடர்வதால் இவற்றை சமாளிக்க ராணுவத்தில் புதிய தொழில்நுட்பகங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மனித - இயந்திரங்கள் இணைந்த குழுவை தயாரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. போர்களில் வெற்றி பெறவும், உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு திறன், ரோபோடிக்ஸ், மைக்ரோ செயற்கைகோள்கள் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தேவை அடிப்படியில் படிப்படியாக இவை ராணுவத்தில் சேர்க்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=in.advideos.tn.land

உலகப்புகழ் பெறும் மதுரை

🍇💐🍇💐🍇💐🍇💐🍇
இதுவரை இந்தியாவில் '8' எய்ம்ஸ் மருத்துவமனைகள்   செயல்பட்டு வருகின்றன!
1) டில்லி
2)ஜோத்பூர்
3)போபால்
4)புவனேஸ்வர்
5)ரிஷிகேஷ்
6)பாட்னா
7)ராய்ப்பூர்
8)ரெபரேலி
9வது இடமாக "மதுரை" தேர்வு செய்யப்பட்டு இருப்பது  நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்😁😁😁😁
45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1268 கோடி செலவில் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது!
இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் 10முதல் 15 கி.மீட்டருக்கு பிளாட்--நிலத்தின் விலை பலமடங்கு உயரும்; ரயில்--பேருந்து-விமானப் போக்குவரத்து அதிகரிக்கும்; கேரளா--கர்நாடகா--ஆந்திரா--புதுச்சேரி-சென்னை-மும்பை--கோவா முதலான அண்டை மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது; மிக மிகக் குறைவான செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்;  தோப்பூரைச் சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்கள் கரடிக்கல்--வேடர் புளியங்குளம்-வடபழஞ்சி-தென்பழஞ்சி முதலான ஊர்கள் புதுப் பொலிவு பெறும்; சாலைகள் நன்கு செப்பனிடப்படும்; விமான நிலையத்தில் இருந்து தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனியாகச் சாலை வசதி செய்யப்படும்; எய்ம்ஸ் அருகில் மிகப்பெரிய பேருந்து நிலையம்--தனியார் லாட்ஜ்கள்--தீயணைப்பு நிலையங்கள்--வங்கிகள்--ஏடிஎம் கள்--பெட்ரோல் பங்க்--உணவு விடுதிகள்--காவல் நிலையம்--மருத்துவர் குடியிருப்பு--டீன் குடியிருப்பு--காம்ப்ளக்ஸ் முதலானவை களை கட்ட உள்ளன! ✅💯🍒💯🍒
மொத்தத்தில் மதுரை, உலகப்புகழ் பெற்று தலைநிமிர்ந்து மிளிர உள்ளது! இந்தியா ஒளிர்கிறது; மதுரை மிளிர்கிறது! 👍மகிழ்வுடன்👍மாணிக்கம்👍

முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்ட ராகுல் காந்தி

"எங்கள் கட்சி ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்..!"

- "நடுவில் நாங்கள் 'தடம் மாறிப்' போய் விட்டோம்; ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டோம்..!"

- "நான் இந்து கோவில்களுக்கு போனதையெல்லாம் நீங்கள் தயவுசெய்து பெரிதுபடுத்தாதீர்கள்..!

இவை யார்  பேசியவை..?  ஸ்டாலினா.? வீரமணியா..? அல்ல... அல்ல...!

காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்திதான் அப்படி பேசியிருக்கிறார்..! 
ஆம்..!
முஸ்லீம் அறிவாளிகள் (Muslim Intellectuals) கூட்டிய 'ரகசிய' கூட்டம்  ஒன்றில்  ராகுல்  பேசியவை அவை..! 

ஒரு உருது  நாளிதழ்,  மேற்கண்ட செய்தியை வெளியிட, அதை நிர்மலா சீதாராமன்  நேற்று வெளியிட்டு,  காங்கிரஸ் அந்த செய்தி உண்மையா பொய்யா என்று விளக்க வேண்டும் என்றார்..!

இதற்கு காங்கிரஸ் என்ன விளக்கமளித்தது தெரியுமா..?
இதுதான்:
"ஏ  பிஜேபியே..  ரஃபேல் டீல் ஒப்பந்த விஷயம் என்ன..?"

அந்த செய்தி பொய் என்று காங்கிரஸ் சொல்லவில்லை..! அந்த நாளிதழின் மேல் வழக்கு போடுவதாகவும் சொல்லவில்லை..!
எனில் அந்த செய்தி உண்மைதான்..!

ஒரு இந்து,  இந்துக்களின்  கூட்டத்திடம் சென்று 'நான் ஒரு இந்து.." என்று சொல்வதை  'மதவாதம்' என்கிறார்கள்..!

ஒருவன்,  முஸ்லீம்களீடம் சென்று "நான் முஸ்லீம்" என்றும்,  கிறிஸ்துவர்களிடம் சென்று " நான் கிறிஸ்துவன்" என்றும், தேர்தல் சமயத்தில் மட்டும் இந்துக்களிடம் சென்று " நான் இந்து" என்று மாற்றி மாற்றி சொல்வானாயின் ,  நாம் அதுதான் செக்குலரிசம் என்றா சொல்ல வேண்டும்..?

அது அயோக்கியத்தனம்..!  இப்படி 'ரகசிய' கூட்டம் போட்டு, இந்துக்களை   ஒழிக்க நினைக்கும் ஒரு கட்சியும்,  வேறொரு மதத்தின் 'அறிவாளிகளும்' செய்வது 'பயங்கர' மதவாதம் அன்றி வேறென்ன..?

இதைத்தான் காங்கிரசும்,  திமுக  போன்ற கட்சிகளும் பல காலமாய் இங்கே செய்து வருகின்றன...!
ஆனால் மதவாதிகள் என்று பிஜேயினரைக் காட்டி    நம்மை ஏமாற்றுகின்றனர்..!

மற்ற மதத்தினரை இந்துக்களிடம் இருந்து பிரித்து குளிர்காயும் இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துக் கொண்டு, இந்துக்கள் எவ்வளவு காலம் சும்மா இருப்பார்கள்..?
Consolidate ஆக மாட்டார்களா..?
அது யாருக்கு ஆபத்து..?
இதை யோசிக்காமல்,  ராகுல் என்ற அறிவு வளர்ச்சி  அற்ற குழந்தையை  வரவழைத்து,  இப்படி பேச வைத்து, அதை தன் நாளிதழில் போடுபவர்கள், முஸ்லீம்களில் 'அறிவாளிகளா'  இல்லை 'முட்டாள்களா'..?

#கவனியுங்கள்:
முஸ்லீம்களின் 'அறிவாளிகள்'   இப்படி ஒரு காரியத்தை 'ரகசியமாய்' செய்கிறார்கள்...!  ஆனால், இந்து 'அறிவாளிகள்' என்ன செய்கிறார்கள்..? பப்ளிக்கா ரோட்டில் இறங்கி, மதவாதிகள் என்று பிஜேபியை குற்றம் சாற்றுகிறார்கள்..!

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்... பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1853640471425004/

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்... பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?

https://www.toptamilnews.com/index.php/kt-ragavan-says-about-bjp-politics-tamilnadu
.

 MENU

அரசியல்

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்... பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?BY VIKRAM MUTHU DECEMBER 20, 2018 0 1 VIEWS PRINT THIS POST

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள் என கே.டி.ராகவன் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன்  நமோ செயலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரம், வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் அதில் கலந்து கொண்டார்கள். காஞ்சிபுரம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது.

.

பிரதமர் மோடி பேசியதை அடுத்து பாஜக நிர்வாகிகளிடம் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராகவன் பேசுகையில், தமிழகத்தில் இதுவரை ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் இருந்தார்கள். அந்த இரண்டு ஆளுமைகளும் தற்போது இல்லை. இதை பயன்படுத்தி கொள்ள கட்சியின் தலைமை தீர்மானித்துவிட்டது. ஜனவரியிலிருந்து பாஜகவின் ஆட்டத்தைக் காண நீங்கள் தயாராக இருங்கள் என்று பேசினார்.
.
அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் அதிமுகவை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்றையும் சாதிக்க முடியாது என நினைக்கும் டெல்லி, தனக்கு எதிராக தமிழகத்தில் உருவாகி இருக்கும் அதிருப்தியையும், கூட்டணியையும் சமாளிக்க அமமுகவையும், அதிமுகவையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் சமீபகாலமாக இணைப்பு படல பேச்சுக்கள் வெளிப்படுகிறது என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். 

மேலும், சிறையில் இருக்கும் சசிகலா கூடிய விரைவில் டெல்லி பரிந்துரையின் பேரில் விடுதலை ஆகலாம். விடுதலை ஆன பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகலாம் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்தால் டிடிவி தினகரனின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தாலும், அதுகுறித்து தற்போது டெல்லி கவலைப்படவில்லை. சசிகலாவிடம் கட்சியை ஒப்படைத்த பிறகு டிடிவியையும் அதிமுகவில் இணைக்கும் விதமாக  \அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க பாஜக பரிந்துரை செய்யும் என்கிறார்கள் அவர்கள்

அதேசமயம், முதல்வர் கனவோடு வலம் வரும் டிடிவி தினகரன் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்பது சந்தேகமே எனவும் டிடிவி வட்டாரம் கூறுகிறது.

POLITICAL SCENES 2

POLITICAL SCENES

ஆன்மீகம் வளர்க்கும் கலைஞர் குடும்பம்

கலைஞர் வீட்டில் ஹிந்து வேத மந்திரங்கள்
கலைஞர் முன்னிலையில்

https://youtu.be/vZiquBIpAo8

Current political scenes and memes 5

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...