Wednesday, 26 December 2018

மொத்தத்தில் மோடி ஒரு துணிச்சலான, உருப்படியான விஷயத்தை செய்து இருக்கிறார்.

அமெரிக்கா முதலில் ஈராக் மீது படை எடுத்து அந்த நாட்டை நாசம் செய்தது அதன் பின்னர்  லிபியா .

சதாம் உசேன் ஒரு மோசமான நபர் அதே சமயம் முன்னாள் லிபிய அதிபர்  கடாபி மிக நல்லவர். ஆனாலும் இந்த இரு நாடுகளின் மீதும்  அமெரிக்கா படை எடுத்ததற்கு முக்கிய காரணம் என்ன னா இனி நாங்கள் பெட்ரோல் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் செய்ய மாட்டோம் எங்கள் நாட்டு கரன்சியில்  செய்வோம் னு சொன்னதால் தான்.

உலக நாட்டாமை யான  அமெரிக்கா என்னும் பூனைக்கு சதாம் உசேன், கடாபி இருவரும் மணி கட்ட பார்த்து அது முடியவில்லை. இப்போ மோடி அந்த மணியை கட்டி இருக்கிறார்.

இனி பெட்ரோல் வர்த்தகத்தை நாங்கள் எங்கள் நாட்டு பணத்தின் மூலமே செய்வோம் னு மோடி சொல்லி இருப்பது  பாராட்ட தக்க ஒன்று அதன் விளைவாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் குறைந்து இருக்கிறது.

ஈராக், லிபியா  மேல் அமெரிக்கா படை எடுத்ததை போல் லாம் இந்தியா மீது அமெரிக்காவால் படை எடுத்து விடமுடியாது. மொத்தத்தில் மோடி  ஒரு துணிச்சலான, உருப்படியான விஷயத்தை செய்து இருக்கிறார்.

இதன்மூலம் நம் நாட்டின் ரூபாய் மதிப்பும் வரும்காலத்தில் ஏறலாம்.

ஹாட்ஸ் ஆப் டு மோடி.

பிஜேபியை “சிறுபான்மை மதத்தினருக்கெதிரான கட்சி”,என்று சொல்லும் எந்த அயோக்கியனாவது, ஆதாரம் எதையாவது முன் வைத்ததுண்டா?

பிஜேபியை “சிறுபான்மை மதத்தினருக்கெதிரான கட்சி”,என்று சொல்லும் எந்த அயோக்கியனாவது, ஆதாரம் எதையாவது முன் வைத்ததுண்டா?

பிஜேபி ஆட்சியில், எத்தனை சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர் அல்லது ஒடுக்கப்பட்டனர்?

.

பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை, சிறுபான்மையினர் கொல்லப்பட்டதாக எவரேனும் சித்தரிக்க முயன்றால், சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று விவரித்து, அவர்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

.

கோத்ரா சம்பவத்தை எவரேனும் சுட்டிக்காட்ட நினைத்தால், அது, “பச்சிளங் குழந்தைகள் உட்பட பலரையும் எரித்து சாம்பலாக்கிய மிருக செயலுக்கு எதிர்வினை”, என்பதையும், எதிர்வினை என்றபோதிலும், சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு,  வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட்டனர் என்பதையும் நினைவுறுத்த விரும்புகிறோம்.

.
“ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம், பிஜேபி சிறுபான்மையினரின் எதிரி” என்று திரும்பத் திரும்ப பொய் சொல்லி, உண்மையைப் போன்று பிம்பம் உருவாக்குவதில் வெற்றியும் கண்டு விட்டனர், அயோக்கியர்கள்.

போலி பிம்பங்களை உடைப்பதும் காவிகளின் கடமைகளில் ஒன்று. 

.

சுஷ்மாஜியின் முயற்சியால், பன்றிஸ்தானிலிருந்து விடுதலையாகி வந்த ஹிந்துத்வ முஸ்லிம், அவரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் காட்சி, தீராவிஷங்கள் உருவாக்கிய பொய் பிம்பங்களை உடைக்க உதவும்.

.

ஆம், ஹிந்துத்வ முஸ்லிம் – “காஃபிர்களின் கழுத்தையறு, காஃபிர்களிடம் ஜிஸியா வரி வாங்கு”, என்றெல்லாம் வன்முறையையும், வெறுப்பையும் போதிக்கும் புத்தகத்தைப்  புறந்தள்ளி, சக இந்தியர்களிடம் சகோதரத்துவத்துடன் பழகும் முஸ்லிம்கள் அனைவரும், ஹிந்துத்வ முஸ்லிம்களே.

ஏனெனில், ஹிந்துத்வம் போதிக்கும் “வசுதைவ குடும்பகம்” எனும் “யாவரும் கேளிர்” தத்துவத்தை, கடைப்பிடிக்க முன் வரும் சிறுபான்மை மதத்தவர் அனைவரும், சந்தேகமின்றி, ஹிந்துத்வ சிறுபான்மை மதத்தவரே.

காணொளி இந்திய முஸ்லீமை மீட்டெடுத்த பாஜக மோடி சர்கார்

பெட்ரோல் விலை இதன் அடிப்படையில்

விளக்கப்படத்தில் குறிப்பிட்டுள்ள சேமிப்பு, மோடிஜியின் நல்லாட்சியில், அவ்வப்போது நிலவும் பெட்ரோல் விலையைத் தந்த பிறகு, என்பதை கருத்தில் கொள்ள மறவாதீர்.
.

CPI எனும் “நுகர்வோர் விலை குறியீடு” வேகம் குறையும்போது, ஒட்டு மொத்த மக்களும் பயன் பெறுகிறார்கள். கீழ்த்தட்டு/நடுத்தட்டு மக்களின் பயன் விகிதம் அதிகம்.

.

.
ஊழல் செய்தும், மோசடி செய்தும் 60 ஆண்டுகளுக்கும் மேல் கொழுத்துத் திரிந்து, தற்போது அடி வாங்கி ஒடுங்கியிருக்கும் ஓநாய்கள், “மோடியே! பெட்ரோல் விலையை குறை”, என்று கூச்சலிட்டால், புள்ளி விவரத்துடன், தக்க பதில் சொல்லுங்கள்.

.

1. தற்போதைய ஐந்தாண்டுகளில், ஒரு சில மாதங்கள் தவிர(22 மே – 18 நவ), மோசடி திருடர்களின் காலத்து உச்சவிலையைவிட (செப்,2013 ரூ.79.55), பெட்ரோல் விலை உயரவில்லை.

.

2. 6 மாத காலம் பெட்ரோல் விலை உயர்ந்த போது, அதன் வேகம் முந்தைய உயர்வு வேகத்தைவிட குறைவு. (2004-2014 ஆண்டு சராசரி உயர்வு 10.27%. அக்டோபர்2018 உச்சபட்ச விலையில், ஆண்டு சராசரி உயர்வு 3.79%)

.
3. பெட்ரோல் விலை உயர்ந்த 6 மாத காலத்திலும் கூட, பிற பொருளின் விலை உயர்வு வேகம், அதை விட அதிகமாக, சரிந்துள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், “மொத்த” விலை உயர்வு வேகம் குறைந்துள்ளது. (மொத்த விலை உயர்வு CPI:: 2013-14 10.78%; 2018-19 3.27%)

.
4. a) 24 டிசம்பர், 2018 விலை ரூ.67.38. மே, 2014 ரூ.74.60; மே, 2014 விலையைவிட ரூ.7.22 குறைவு.

b) செப், 2013-- ரூ.79.55 விலையை காரணம் காட்டி, கட்டணம் உயர்த்திய யோக்கியர்கள், எவரெல்லாம் கட்டணத்தைக் குறைத்தார்கள்?

c) 04.10.2018-- ரூ.87.33; 22 மே-- 18 நவ, 2018 விலையை காரணம் காட்டி, கட்டணம் உயர்த்திய யோக்கியர்கள், எவரெல்லாம் கட்டணத்தைக் குறைத்தார்கள்?
.

.

ஓராண்டு முழுமைக்குமான செலவை சேமிப்பதென்பது, அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் மாபெரும் கொடை.

“2013-14ம் ஆண்டு முழுதும் செய்த செலவுக்கீடான தொகையை, ஐந்தாண்டுகளில் சேமித்திருக்கிறோம்”, எனும் பிரக்ஞையே இல்லாது வாழும் மக்களிடம், உண்மையை எடுத்துரைப்போம்.

.

.

“நல்லது எது, கெட்டது எது, நல்லவன் யார் கெட்டவன் யார்?” என்பதை பகுத்தறிய இயலாமல் மக்களை மூடர்களாக வைத்திருந்ததே, காங்கிரஸும், தீராவிஷங்களும் நாட்டுக்கு செய்த துரோகங்களில், மாபெரும் துரோகம்.

.

.

“ “CPI” என்பது வெறும் எண் அல்ல; வாழ்க்கைத்தர நிலையையும், சேமிப்பையும் பிரதிபலிக்கும் அளவீடு”, என்பதைக்கூட அறியாது, பெரும்பாலான மக்களை, இன்றளவும், மாயையில் ஆழ்த்தி வைத்திருப்பது, பப்பு & கோவின் திட்டமிட்ட அயோக்கியத்தனத்திற்கு சான்று.

.
மக்களின் வீட்டு வரவேற்பறைக்கே சென்று, கெட்டதை நல்லதாகவும், நல்லதை கெட்டதாகவும், 24*7 எடுத்துச் சொல்லி, அப்பாவி மக்களின் வாழ்க்கையை, மனசாட்சியின்றி, அழிக்கும் ஊடகசாரிகளின் அயோக்கியத்தனத்துக்கு, முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது நல்லோர் அனைவரின் கடமை.

.

.
வரும் 5 மாதங்களுக்கு, உண்மையை, அப்பாவி மக்களிடம் எடுத்துச் சொல்வதை தலையாய கடமையாக ஏற்போம்; உண்மையை தயங்காது பேசுவோம்; காண்போரிடமெல்லாம் பேசுவோம்.

.

“அயோக்கியனை நல்லவன் என்று நம்பி, தங்களின் அழிவுக்குத் தாங்களே காரணமாயிருக்கிறோம்”, என்பதை உணராமல் உலவும் மக்களுக்கு, நல்லதை எடுத்துச் சொல்லி வாழ வைப்பதே, காவிகளின் முதற் கடமை.

மக்கள் அறியாமையிலிருந்து மீண்டால், மோடிஜி 2019ல், மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. பாரதம் மேலும் பொலிவு பெறுவது உறுதி.

.

.
2004 முதலான மாதாந்திர செலவு கணக்குகளை, பொறுமையாக, மீண்டும் எடுத்து பார்த்தால், மக்களுக்கு உண்மை விளங்கும்.

.
“விலை உயரவில்லை என்று CPI சொல்லவில்லை. உயர்வின் வேகம் குறைந்திருக்கிறது என்று சொல்கிறது”, என்பதை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டு, மாதாந்திர கணக்கை பார்க்கலாம்; உண்மை விளங்கும்.

.

.

மோடிஜியை பார்த்து, “அதை செய்; இதை செய்”, என்று அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு, குறுகிய காலத்தில், அவர் செய்துள்ள நன்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைப்பதே, அவருக்கு, காவிகள் பாராட்டும் நன்றி.

.

.

மக்களை அறியாமையிலிருந்து மீட்டு, நல்லதை உணரச் செய்வோம்; பாரதத்தை நலம் பெறச் செய்வோம்.

ஜெய் ஹிந்த்!

.

.

பி.கு:
.
மோசடி சக்ரவத்தி பப்பு போன்று, பொய் எதுவும் சொல்வது நம் வழக்கமில்லை.
பொத்தாம் பொதுவாக, சேற்றை அள்ளிவீசிவிட்டுப் போகும் பப்புவின் அயோக்கியத்தனத்துக்கு, ஆதாரத்துடன் பதில் சொலும் முயற்சிகளில், இதுவும் ஒன்று.

அதிகாரபூர்வ வலைத்தளங்களில் தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

.

CPI புள்ளிகள்::
2012=100; 2012-13 சராசரி 101.28 2013-14 சராசரி 112.20
2014-15, 2015-16, 2016-17, 2017-18, 2018-19(P) ஆண்டுகளுக்கான சராசரி புள்ளிகள் முறையே, 118.85, 124.68, 130.33, 135.00, 139.41

.

சென்னை பெட்ரோல் விலை/லி ரூபாயில்::
மே,2004 ரூ.36.80; செப்டம்பர், 2013 ரூ79.55; மே 2014 ரூ.74.60;

பப்புவின் உச்சபட்ச விலையான ரூ.79.55ஐவிட விலை உயர்ந்திருந்த காலம்:
22.05.2018 (ரூ79.79) முதல் 18.11.2018 (ரூ79.66)

மோடிஜி ஆட்சியில் உச்சபட்ச விலை ரூ.87.33 (04 அக்டோபர், 2018)

24 டிசம்பர், 2018 விலை ரூ.67.38. மே, 2014 விலையைவிட ரூ.7.22 குறைவு.

பிஜேபியை “சிறுபான்மை மதத்தினருக்கெதிரான கட்சி”,என்று சொல்லும் எந்த அயோக்கியனாவது, ஆதாரம் எதையாவது முன் வைத்ததுண்டா?

பிஜேபியை “சிறுபான்மை மதத்தினருக்கெதிரான கட்சி”,என்று சொல்லும் எந்த அயோக்கியனாவது, ஆதாரம் எதையாவது முன் வைத்ததுண்டா?

பிஜேபி ஆட்சியில், எத்தனை சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர் அல்லது ஒடுக்கப்பட்டனர்?

.

பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை, சிறுபான்மையினர் கொல்லப்பட்டதாக எவரேனும் சித்தரிக்க முயன்றால், சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று விவரித்து, அவர்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

.

கோத்ரா சம்பவத்தை எவரேனும் சுட்டிக்காட்ட நினைத்தால், அது, “பச்சிளங் குழந்தைகள் உட்பட பலரையும் எரித்து சாம்பலாக்கிய மிருக செயலுக்கு எதிர்வினை”, என்பதையும், எதிர்வினை என்றபோதிலும், சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு,  வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட்டனர் என்பதையும் நினைவுறுத்த விரும்புகிறோம்.

.
“ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம், பிஜேபி சிறுபான்மையினரின் எதிரி” என்று திரும்பத் திரும்ப பொய் சொல்லி, உண்மையைப் போன்று பிம்பம் உருவாக்குவதில் வெற்றியும் கண்டு விட்டனர், அயோக்கியர்கள்.

போலி பிம்பங்களை உடைப்பதும் காவிகளின் கடமைகளில் ஒன்று. 

.

சுஷ்மாஜியின் முயற்சியால், பன்றிஸ்தானிலிருந்து விடுதலையாகி வந்த ஹிந்துத்வ முஸ்லிம், அவரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் காட்சி, தீராவிஷங்கள் உருவாக்கிய பொய் பிம்பங்களை உடைக்க உதவும்.

.

ஆம், ஹிந்துத்வ முஸ்லிம் – “காஃபிர்களின் கழுத்தையறு, காஃபிர்களிடம் ஜிஸியா வரி வாங்கு”, என்றெல்லாம் வன்முறையையும், வெறுப்பையும் போதிக்கும் புத்தகத்தைப்  புறந்தள்ளி, சக இந்தியர்களிடம் சகோதரத்துவத்துடன் பழகும் முஸ்லிம்கள் அனைவரும், ஹிந்துத்வ முஸ்லிம்களே.

ஏனெனில், ஹிந்துத்வம் போதிக்கும் “வசுதைவ குடும்பகம்” எனும் “யாவரும் கேளிர்” தத்துவத்தை, கடைப்பிடிக்க முன் வரும் சிறுபான்மை மதத்தவர் அனைவரும், சந்தேகமின்றி, ஹிந்துத்வ சிறுபான்மை மதத்தவரே.

காணொளி இந்திய முஸ்லீமை மீட்டெடுத்த பாஜக மோடி சர்கார்

நீங்கள் உண்மையான தேசபக்தன் எனில் உங்கள் மனதில் தோன்றும் மெய்யான பதிலை மட்டும் இதற்கு சொல்லுங்கள்???

https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1944660542497055/
.

நீங்கள் உண்மையான தேசபக்தன் எனில்
உங்கள் மனதில் தோன்றும்
மெய்யான பதிலை மட்டும் இதற்கு சொல்லுங்கள்???

மோடி இதுவரை ஊழல் செய்தாரா..
மோடி இதுவரை விடுமுறை எடுத்தாரா...
மோடி இதுவரை எந்த மதத்தையும் விமர்சனம் செய்தாரா...
மோடி இதுவரை இட ஒதுக்கீட்டில் கைவைத்தாரா...
மோடி இதுவரை ஓட்டுக்காக குல்லா சிலுவை போட்டாரா..
மோடி இதுவரை உலக வங்கியில் கடன் வாங்கினாரா...
மோடி இதுவரை சீனா பாகிஸ்தானிடம் மண்டியிட்டாரா...
மோடி இதுவரை பிறமாநில மொழிகளை அவமதித்தாரா...
மோடி இதுவரை இலவச திட்டங்களை வாரி வழங்கினாரா..
மோடி இதுவரை தனக்காக சொத்து சேர்த்து உள்ளாரா...

பிழைக்க வேண்டுமென்றால் எப்படியும் பிழைத்திருப்பார் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, இருப்பினும் குற்றவாளிகளைப் போல் குற்றம் சாட்டப்படுகிறார் சில அற்ப மானிடர்களால்!!!

NDTV நடத்திய ஆய்வில் திமுக ஊழல் கட்சி என்று கூறி இருக்கிறது.

https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1945007319129044
.

NDTV நடத்திய ஆய்வில் திமுக ஊழல் கட்சி என்று கூறி இருக்கிறது.

திமுக ஊழல் கட்சி என்பது ஊர் மக்கள் அறிந்த ரகசியம். இந்த கட்சியைப் பார்த்து, இவர்கள் தண்டனை பெறவில்லை என்று நினைத்து, எல்லோரும் ஊழல் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கு காரணம் இந்திரா காந்தியும் திமுகவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த எம் ஜி.ஆரும் சர்க்காரியா கமிஷன் மீது சரியான நடவடிக்கை எடுக்காததே.

இப்பொழுது ஊழல் தமிழர்களின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாகும் அளவுக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது. இது வளர்ந்தால் சாதாரண மக்கள் வாழ்வது மிக கடினமாகும். பணம் இருப்பவன் மட்டுமே வாழ முடியும் என்கிற நிலை தமிழ்நாட்டில் உருவாகி விட்டது. இந்த திமுகவை அழித்தால் இந்த ஊழலை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க முடியும்.

இந்த இட ஒதுகீட்டால் திறமை அற்றவர்கள் எல்லா இடத்திலும் உள்ளே புகுந்து விட்டார்கள். அவர்களும் இந்த ஊழலில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். திமுக ஆட்சியில் அரசாங்க வேலையில் சேர்ந்தவர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆகையால்தான் இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

திமுகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அப்படி தோற்கடிக்கப் பட்டால், பிறகு அது வளராது. அப்பொழுதுதான் சாதாரண மக்கள் தமிழ்நாட்டில் வாழ முடியும் வளர முடியும்.

பாகிஸ்தான் நாட்டுக்கு நிதி உதவி செய்ய முடியாது

https://www.facebook.com/groups/2274483902770162/permalink/2329893973895821/
.

வீட்டில் சும்மா அமர்ந்து கொண்டு மோடி அவர்கள் இதுவரை என்ன செய்து உள்ளார் என்று கேள்வி கேட்கும் ஒரு சிலருக்கு இந்த வீடியோ பதிவு இதுவரை இந்தியா என்றால் கிண்டல் செய்து கொண்டு இருந்தா சீனா இப்போது பாகிஸ்தான் நாட்டுக்கு நிதி உதவி செய்ய முடியாது என்று சொல்லி உள்ளது ஏன் தெரியுமா திரு மோடி அய்யா அவர்கள் தலைமையிலான அரசு பிறகு சீனாவுக்கு பாடம் புகட்டும் என்று பயந்து கொண்டு தான் பாகிஸ்தான் பிரதமர் சீனா சுற்றுலா சென்று முடிந்து திரும்பும் போது இனிமேல் பாகிஸ்தானுக்கு சீனா நிதி உதவி செய்ய முடியாது என்று சொல்லி உள்ளது ஜெய் ஹிந்த்

புதிய தொழில்நுட்பத்துடன் ₹250 கோடி செலவில் பாம்பனில் வருகிறது புதிய பாலம் : சாட்டையை சுழற்றும் ரயில்வே துறை

புதிய தொழில்நுட்பத்துடன் ₹250 கோடி செலவில் பாம்பனில் வருகிறது புதிய பாலம் : சாட்டையை சுழற்றும் ரயில்வே துறை

 -

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்று வரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அன்று, தனுஷ்கோடியை கடுமையான புயல் ஒன்று தாக்கியது. ரயில் நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சூறாவளிக் காற்றினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். தனுஷ்கோடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த போர்ட் மெயில் ரயிலும் புயல் காற்றுக்கு இரையானது. அதில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்த தனுஷ்கோடி நகரம் ஒரோ நாள் இரவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. தனுஷ்கோடியில் இருந்த பெரிய பெரிய கட்டடங்கள், பிள்ளையார் கோயில், சர்ச், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் தரை மட்டமாயின. பெரிய வர்த்தக ஸ்தலமாக இருந்த தனுஷ்கோடி, அதன்பிறகு தனித்து விடப்பட்டது.

ஊரையே தனக்குள் உள்வாங்கி கொண்ட வங்க கடலால் வளைக்க முடியாமல் போனது தனுஷ்கோடியில் இருந்த துறைமுக பாலமாகும். அந்த அளவிற்கு அந்த பாலம் உலோக கலவைகளால வார்க்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இனி கப்பல் போக்குவரத்தினை இயக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால், கப்பல் பயன்பாட்டிற்கு உதவிய துறைமுக பாலம் புயலுக்கு பின் அப்பகுதியில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு உதவி வந்தது. ஆனால், உருக்கி ஊத்தப்பட்ட உலோகங்களால் உருவான இந்த பாலம் அதிகார அரசியல் வர்கத்தின் கண்களை உறுத்தியது. இதனால், கடந்த 90களின் துவக்கத்தில் இந்த பாலம் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் பாலத்தினை துகள் துகளாக பெயர்த்தெடுத்து சென்றனர். இப்போது, அந்த பாலத்தை கட்ட வேண்டும் எனில் பலகோடி தேவைப்படும். ஆனால், பாலத்தை ஏலம் விட்டதின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாயோ சொற்பமான தொகைதான். பாலத்தினை ஏலம் எடுத்தவர்களுக்கும் அதற்கு உதவிய மக்கள் பிரதிநிகள் சிலரும் அடைந்ததோ கொள்ளை லாபம்.இந்த பாலத்தினை தொடர்ந்து பராமரித்து இருந்தால் சேதுசமுத்திர திட்டதிற்கும், வரும் காலங்களில் தனுஷ்கோடி பகுதிகளில் ஏற்பட உள்ள வளர்சிக்கு பெரிதும் உதவியிருக்கும். மேலும், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நாட்டினால் நம் நாட்டிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க நமது கடற்படை கப்பல்களுக்கு இந்த பாலம் இன்றியமையாததாக இருந்திருக்கும்.

இந்த கவலையை போக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் 65 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலை காரணமாக அப்பகுதி மக்கள் பயன் பெறத்தவங்கியுள்ளனர். புதிய சாலை திறந்த பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளுக்கு அரசு பேருந்தும் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் தங்களுடைய வாகனங்களில் அரிச்சல் முனை வரை  செல்ல முடிகிறது. ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்ட தனுஷ்கோடி பகுதி இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. தனுஷ்கோடி அருகே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட உள்ளதாகவும் அது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் எனவும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ள  நிலையில், புதிய பாலம் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. பாம்பன் தூக்கு பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட சிறு விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம்  அறிவித்து உள்ளது. தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலம்,  104 ஆண்டுகள் பழையது என்பதால், ₹250 கோடி செலவில் இந்த பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து புதிய ரயில்வே பாலம் அமைக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போதைய பாலத்தின் அருகே,  ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்லும் வகையில், பழைய பாலத்தை விட  3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இரட்டை ரயில் பாதையுடன் அமைக்கப்பட உள்ள இந்த புதிய ரயில் பாலம், சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளமும், இதில் 63 மீட்டர் நீளத்துக்கு தூக்குப்பாலமும் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும் என்றும், இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றும், பாலம் கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathirnews.com/2018/12/25/new-bridge-at-pamban/

2019 பொதுத்தேர்தலில் மோடியின் கரங்களை வலுபடுத்த பா.ஜ.க வேட்பாளர்களாக களம் இறங்கும் தோனியும் கம்பீரும்!

2019 பொதுத்தேர்தலில் மோடியின் கரங்களை வலுபடுத்த பா.ஜ.க வேட்பாளர்களாக களம் இறங்கும் தோனியும் கம்பீரும்!

 -

2019 பாராளமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனியும், கவுதம் கம்பீரும் பா.ஜ.க சார்பில் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுவார்கள் என தெரிகிறது.

இந்தியா.காம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் படி கவுதம் கம்பீர் புது டெல்லி தொகுதியில் எம்.பி வேட்பாளராகவும், தோனி ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் பா.ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா வகுத்துள்ள பிரபலமானவர்களை பா.ஜ.க-வில் இணைப்பது, தேர்தல்களில் களமிறக்குவது போன்ற யுக்தியின் படி தோனியின் செல்வாக்கு நாடு முழுவதும் பா.ஜ.க-விற்கும், பிரதமர் மோடிக்கும் வலு சேர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் ஐ.பி.எல் அணியின் கேப்டான தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் தோனிக்கு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்திரளான விசிறி கூட்டம் இருப்பதாகவும், இவற்றையெல்லாம் அறுவடை செய்ய தோனியை பா.ஜ.க பயன்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

.

http://www.kathirnews.com/2018/10/22/dhoni-gambhir-on-bjp/

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...