Thursday 6 December 2018

மாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.* *மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!*

*மாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.* *மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!* 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015-ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் முறைப்படுத்தப்படாத துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபத்தினைப் பெறலாம். தனிநபர் ஒருவரால் இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் குறைந்தது 1000 முதல் 5000 ரூபாய் வரை வருவாய் பெற முடியும். லாபமானது முதலீட்டாளர்களின் வயது மற்றும் பங்களிப்பினை பொருத்து மாறும்.

*மாதம் 84 ரூபாய் முதலீடு*
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மாதம், காலாண்டு மற்றும் அரையாண்டு என மூன்று விதங்களில் தங்களது பங்களிப்பினை அளிக்கலாம். எனவே மாதம் குறைந்தது 84 ரூபாய் என முதலீட்டினை செய்யத் துவங்கினால் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் பெற முடியும். மாதம் 84 ரூபாய் என 42 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் 24,000 ருபாய் என பென்ஷன் பெற முடியும். இதற்குத் தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிகளில் சேமிப்பு கணக்கு ஒன்றைத் துவங்கினால் போதுமானதாக இருக்கும்.

*அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?*
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு அனைத்து முக்கிய வங்கிகளின் இணையதளப் பக்கங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதனை பதிவிறக்கம் செய்து அச்சிட்டுப் பூரித்துச் செய்து வங்கிகள் கேட்கும் பிற அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து அடல் பென்ஷன் யோஜனா கணக்கினை துவங்கலாம்.

*தவணையைத் தாமதமாகச் செலுத்துதல்*
அடல் பென்ஷன் யோஜானா திட்ட முதலீட்டுத் தவணையினைத் தாமதமாகச் செலுத்தினால் அதற்கு 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். 100 ரூபாய் வரை தாமதமாகச் செலுத்தும் போது 1 ரூபாயும், 101 முதல் 500 ரூபாய் வரை தாமதமாகச் செலுத்தும் போது 2 ரூபாயும், 501 முதல் 1000 ரூபாய் வரை தாமதமாகச் செலுத்தும் போது 5 ரூபாயும், 1001 ரூபாய்க்கும் அதிகமாகத் தாமதமாகச் செலுத்தும் போது 10 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

*கணக்கு ரத்து*
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடுகளைச் செய்யத் துவங்கிய பிறகு 6 மாதம் தவணையினைச் செலுத்தத் தவறினால் கணக்கு உறை நிலைக்குச் சென்று விடும். 12 மாதங்களுக்குப் பிறகு கணக்கு செயல்படாது. 24 மாதங்களுக்குப் பிறகு கணக்கு ரத்தாகிவிடும்.

*பணத்தைத் திரும்பப்பெறுதல்* முதலீட்டாளருக்கு வயது 60 ஆன போது ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும். 60 வயது நிரம்பிய பிறகு தான் பென்ஷன் பணத்தினைப் பெற முடியும்.

இறப்பு
ஒருவேலை முதலீட்டாளர்கள் இறக்க நேர்ந்தால் அவரினை சார்ந்து உள்ளவர்களால் பென்ஷனை பெற முடியும். எதிர்பாரா விதமாக முதலீட்டாளர் மற்றும் அவரைச் சார்ந்து இருந்தவர் இருவரும் மறைந்தால் பென்ஷன் திட்டத்தின் கார்பஸ் பணம் நாமினிக்கு சென்று சேரும்.

*இடையில் வெளியேறுதல்* முதலீட்டாளர் 60 வயது நிரம்புவதற்கு முன்பே வெளியேற விரும்பினால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுவே முதலீட்டாளர் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவிற்குத் தேவை இருக்கும் போது மட்டுமே இடையில் வெளியேற முடியும்.

*தகுதி*
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் முதலீடு செய்யலாம். ஆதார் மற்றும் மொபைல் தான் இவர்களுக்கான முக்கிய வாடிக்கையாளர் அடையாள ஆவணமாக இருக்கும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினைத் துவங்கும் போது ஆதார் இல்லை என்றாலும் விரைவில் அதனைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

நீங்க தமிழ்நாட்டில் ஓட்டு போட்டவரா ?* *உங்கள் தொகுதி வேடப்பாளரை நீங்க கேட்க வேண்டிய கேள்வி*

*நீங்க தமிழ்நாட்டில் ஓட்டு போட்டவரா ?*

*உங்கள் தொகுதி வேடப்பாளரை நீங்க கேட்க வேண்டிய கேள்வி*

இப்போ வெற்றி பெற்ற ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளர் TTV தினகரன் வெற்றி பெற்று 10 பத்து மாதம் முடிய போகிறது 2.50 கோடியில் என்னென்ன செய்தார்கள்...
💰💰💰💰💰💰💰
ஒரு தொகுதி இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்று இருக்கு
இந்த வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
2.50 கோடியை என்ன செய்தார்கள்
💰💰💰💰💰💰💰
காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது

ரொம்ப வேண்டாம்.
ஒரு வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
8 * 2.50 கோடி = 20 கோடியை என்ன செய்தார்கள்....
💰💰💰💰💰💰💰💰💰
அதிமுக இனி ஆட்சிக்கு வராது அப்படி வந்தாலும்.

ரொம்ப வேண்டாம்.
ஒரு வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
134 * 2.50 கோடி = 335 கோடியை என்ன செய்தார்கள்.... என்பதை சொல்லிவிட்டு வரச்சொல்லுங்கள் தொகுதிக்குள்.
💰💰💰💰💰💰💰💰💰
அடுத்தது திமுக ஆட்சியை பிடிக்க தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள்...

திமுகா சார்பாக 89 வேட்பாளர்களை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்து எடுத்தார்கள்.

89 வேட்பாளர்கள் என்ன என்ன சாதனைகள் செய்தார்கள்....

ரொம்ப வேண்டாம்.
ஒரு வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
89 * 2.50 = 222.50 கோடியை என்ன செய்தார்கள்....

*இதை செலவு செய்ய ஆளும் கட்சி ஒப்புதல் தேவையில்லை*

இப்போ சொல்லுங்க அடுத்த தேர்தலில் உங்களை தேர்ந்து எடுக்க.

நீங்க தொகுதி வாரியாக என்னென்ன செய்தீர்கள் என்று விளக்கம் கொடுங்கள்...

உங்கள் சப்பை தேர்தல் பிரச்சாரம் தேவையில்லை.

*கடந்த ஓர் ஆண்டு வேட்பாளர் நிதி வரவு/செலவு அறிக்கை வேண்டும்*

*வேட்பாளர் பயன் படுத்தாமால் திருப்பி அரசுக்கே கொடுக்கப் பட்ட நிதி எவ்வளவு*

*IAS அதிகாரி அனுமதி பெற்று செயல் படுத்திய திட்டங்கள் அதனுடைய நிதி செலவு கணக்கு.*

*IAS அதிகாரி அனுமதி மறுத்து செயல் படுத்தாத திட்டங்கள்*

*89 வேட்பாளர் நிதி கணக்கு தெரியாதுன்னு சொல்லுவாங்க. உங்க தொகுதியில் உள்ள ஒரு வேட்பாளர் நிதி கணக்கை மட்டும் காட்ட சொல்லுங்க. அதை எனக்கு மின்னஞ்சல் செய்யவும் எனக்கு மின் அஞ்சல் செய்யும் ஒவ்வொரு வருக்கும் எல்லாருடைய வேட்பாளர் கணக்கையும் தொகுத்து அறிக்கையா (consolidated report) வழங்குவேன், மின்னஞ்சல் செய்கிறேன்*

இதை Copy செய்து எல்லா குழுவுக்கும் அனுப்பவும்.

திமுக மற்றும் அதிமுக மக்களை இன்னும் மாக்கள் என்றே நம்புகின்றார்கள்.

திமுக மற்றும் அதிமுக எண்ணத்தை மாற்றி நல்லது செய்ய வைப்போம்.

இதை நாம கேட்டால் நமக்கு திமுகாவினர் சூட்டும் பெயர் பச்சோந்தி, பைத்தியம், அரவேக்காடு, லூசு,  மென்டெல்..

திமுகாவிற்கு பா.ஜ.க வை குற்றம் சுமத்துவதில் தான் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்...

எப்படி உங்களை திட்டினாலும் பரவாயில்லை...

இது நம் பணம் நாம் தான் கேட்க வேண்டும்

*தட்டுங்கள் திறக்கப்படும்*
*கேளுங்கள் கொடுக்கப்படும்*

*அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே*
*இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்*
*அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..*

*துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்*
*அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..*

Arjun Sridhar UR.
arjunsridharur@gmail.com
+919941907755
Tamilnadu Youth Party

உங்கள் மனதுக்கு நான் கேட்ட கேள்வி சரி என்று பட்டால்
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து கமெண்ட் போடவும்.
மற்றவர்களுக்கும் forward செய்யவும்

https://m.facebook.com/story.php?story_fbid=10211376997521372&id=1254559309

Hash Tag
#WeWillAsk
இந்த ஹஷ்டக் பயன்படுத்தி

நீங்களும் உங்கள் தொகுதி MLA, MP க்களை கேள்வி கேட்கலாம்

வாழ்த்துக்கள்

ப சிதம்பரத்தின் சொத்து.!! கண்ணை கட்டுதே... . .

கார்த்தி சிதம்பரத்துக்கு
எதிரான CBI யின் FIR.!!

சிதம்பரத்தின் சொத்து.!!

கண்ணை கட்டுதே... . .

சென்னையில் 12  வீடுகள்,
40  மால்கள் , 16  சினிமா தியேட்டர்கள் , 3  சபாக்கள்

தமிழ்நாட்டில் 300  ஏக்கர் நிலங்கள்,

நாடு முழுவதிலும் உள்ள 500 
வாசன் கண் மருத்துவமனைகள்

ராஜஸ்தானில்
2000  ஆம்புலன்ஸுகள்

பிரிட்டனில் 88 ஏக்கர்.

ஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப் பண்ணைகள்.

இலங்கையில் 3 ரிசார்ட்கள். இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான...
'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

சிங்கப்பூர்,மலேசியா & தாய்லாந்தில் சொத்துக்கள்.

பார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோர்ட்டுகளோடு டென்னிஸ் அகடெமி.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிதிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து... சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

துபாய், பிரான்ஸ் ல நிறைய்ய்ய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு... (பல நூறு காே டி,
பல ஆயிரம் காே டி அல்ல பல லட்சம் காேடி

மொத்தம் 14 நாடுகளில் - லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்..... முதலிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப் பட்டுள்ளது.

இதே போல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்...
'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும்...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து...
மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும்...
தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும்...
அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய
2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இவை யனைத்தும்
உண்மை யான தகவல்களே யாகும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்களுக்கு வேண்டுமானால் சிபிஐயிடம் கேட்டு தகவலை
பெற்றுக் காெள்ளலாம் !!!

Venkatesh Raja Venkatesh Raja

வெல்கம் டூ இந்தியா கிறிஸ்டியன் மைக்கேல்.. உங்கள் வரவு நல்வரவாகுக ...

Forwarded as received

வெல்கம் டூ இந்தியா கிறிஸ்டியன் மைக்கேல்.. உங்கள் வரவு நல்வரவாகுக ...

அகஸ்டா வெஸ்ட் லாண்ட் ஹெலி காப்டர் ஊழலில் காங்கிரஸ் பெரும் புள்ளிகளுக்கு
லஞ்சம் கொடுத்ததாக இத்தாலி நாட்டின் விசார ணை அமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டும்இந்திய
புலனாய்வு துறையினால் தேடப்பட்டும் வந்தவர்
இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்

இவரை கைது செய்து வைத்து இருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அரசு துபாயில் நடைபெற்று வந்த நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு நேற்று கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு பார்சல் செய்து அனுப்பி யுள்ளது..வாருங்கள் மைக்கேல் உங்களை
இந்தியா அன்புடன் அழைக்கிறது..இன்னும்
சில மாதங்களுக்கு நீங்கள் தான் எங்களுக்கு
பொழுது போக்கு..

சிபிஐVS சிபிஐ என்று  சமீப காலங்களாக ஊடகங் களில் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ யின்
அதிகாரமட்டத்தில் நடைபெறும் பனிப்போரின்
பிண்ணனி யில் நிச்சயமாக கிறிஸ்டியன் மைக்கே லும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால்அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப் டர் பேர ஊழலின் முக்கிய சாட்சியே இந்த கிறிஸ்டி யன் மைக்கேல் தான். கடந்த வருடம் துபாயில்
வைத்து  கைது செய்யப்பட்ட இவரை இந்தியாவுக்கு
கொண்டு வரும் முயற்சியில்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ரா அமைப்பின் தலை வராக இருக்கும்  அனில் தஸ்மானா அவர்களும்
தீவிரமாக இருந்தார்கள்.

அவர்களின் முயற்சி வெற்றி பெற்று விட்டது.கடந்த
ஓராண்டு காலமாக துபாய் போலீஸ் கஸ்ட்டியில்
இருந்த கிறிஸ்டியன் மைக்கேல் இன்று இந்தியா
வின் கஸ்ட்டிக்கு வந்துவிட்டார். இந்தியா வால்
தேடப்படும் குற்றவாளி ஒருவரை இன்னொரு
நாட்டில் இருந்து கொண்டு வருவது அவ்வளவு
சாமானிய காரியம் அல்ல.

அதற்கு நிறைய வேலைகளை இந்திய அரசாங்கம்
செய்ய வேண்டும். இதற்கு ரா ஒத்துழைப்பு இல்லா
மல் எதுவும் செய்ய முடியாது. ரா அமைப்பும் செய்து
இருக்கிறது.இந்த இடத்தில் சமந்த் குமார் கோயல்
என்பவரை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

இவர் தான் ரா அமைப்பில் இரண்டாவது இடத்தில்
இருக்கிறார். இவருடைய ஸ்டேசன் எது தெரியுமா?
துபாய் தான். ஆக இந்தியாவால் தேடப்பட்ட ஒரு
குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில்
கைது செய்யப் பட்டு காவலில் இருக்கிறார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு
துபாயில் ரா இன்சார்ஜ் ஆக இருக்கும் சமந்த் குமார்
கோயலுக்கு தான இருந்து இருக்க வேண்டும். இது
தானே நடைமுறை. சமந்த் குமார் கோயலும் இந்த
பொறுப்பை சரியாக செய்து விட்டார்.

அதனால் தான் காங்கிரஸ் அரசில் இடைத்தரகராக
இருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலி காப்டர்களை இந்தியாவுக்கு சப்ளை செய்ய 450
கோடி ரூபாயை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட
தலைவர்களுக்கு லஞ்சமாக அளித்த கிறிஸ்டியன் மைக்கேலை  துபாயில் இருந்து இந்தியாவுக்கு
கொண்டு வர வைத்து விட்டார்

இந்த இடத்தில் இன்னொரு விசயத்தை யும் நாம்
யோசிக்க வேண்டும்.கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீனில் வந்த பிறகு ஒரு பேட்டியளிக்கிறார்.அதில்
என்ன கூறியிருந்தார் தெரியுமா? .இந்த ஹெலி
காப்டர் வழக்கில் சோனியாவுக்கும்அகமது படேலுக் கும் சம்பந்தம் உண்டு என்று கூறி விட்டால் என்னை
விட்டு விடுவதாக சிபிஐ அதிகாரிகள் கூறினார் கள்
என்று  இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்தார்.
இந்த பேட்டி கடந்த ஜூலை மாதம் வெளி வந்தது.

இப்பொழுது சிபிஐ பக்கம் வருவோம்.இந்த அகஸ்டா
வெஸ்ட் லேண்ட்  ஹெலிகாப்டர் ஊழல் வழக்கை
விசாரித்து வந்தவர் யார் தெரியுமா? ராகேஸ்
அஸ்தானா தான்.சிபிஐ கிறிஸ்டியன் மைக்கேலி
டம் சோனியா பற்றி இந்த வழக்கில் விசாரிக்க
ஆரம்பித்த பிறகு தான் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐயின் ஸ்பெஷல் டைரக்டர் ராகேஸ்
அஸ்தானா மீதும் துபாயில் ரா அமைப்பின் பொறுப் பில்  இருக்கும்  சமந்த் குமார் கோயல் மீதும்சிபிஐ இயக்குனராக இருக்கும் அலோக் வர்மா
லஞ்சம் வாங்கியதாக எப்ஐஆர் போடுகிறார்

லஞ்சம் கொடுத்ததாக யார் கூறுகிறார்? சதீஸ்
பாபு சனா என்பவர் கூறுகிறார். எங்கிருந்து கொடுக க ப்பட்ட தாக கூறுகிறார் துபாயில் இருந்து கொடு க்கப்பட்ட தாக கூறுகிறார்.யார் இந்த சதீஸ்
பாபு சனா? இவர் மொயின் குரேஷி வழக்கில்
மூக்கை நுழைக்கிறார்?

இவர் ஒரு ஆந்திராவில் ரியல் எஸ்டேட்். பிசினஸ் செய்பவர். ஆந்திர அரசியல்வாதிகளுக்கு  சதீஸ் பாபு படு தோஸ்த்.இவர்இப்போதைக்கு சந்தி ரபாபு நாயுடு க்குநெருங்கியநண்பராக இருக்கிறார். இதற்கு முன் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த பொழுது ஜெகன்மோகன் ரெட்டிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்

இவர் ஏற்கனவே சிபிஐயினால் ஆந்திராவை் கலக்கிய வான்பிக் ஊழலுக்காக விசாரிகப்பட்டவர்
ஜெகன் மோகன் ரெட்டி யோடு சேர்ந்து ஜெயிலுக்
கு செல்ல இருந்தவரை அப்பொழுது சோனியா விடம் கூறி காப்பாற்றி யவர் யார் தெரியுமா?
மொயின் குரேஷி என்கிற ஹவாலா மன்னன்.

மொயின் குரேஷி இறைச்சி ஏற்றுமதி செய்து
வருவதாக கூறப்பட்டாலும் அவருடைய முக்கிய
தொழில் ஹவாலா.காங்கிரஸ் விஜபிகளின் ஊழல்
பணத்தை பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட்
செய்து அதை வெள்ளை யாக்கி கொடுப்பது தான்
இவரோட முக்கிய வேலை.

இந்த தொழிலை வைத்துக் கொண்டு தான் சோனி யா காந்தி வரை மொயின் குரேஷி சென்று விட்டார்
இதனால் சதீஸ் சனாபாபு காங்கிரஸ் ஆட்சியில்
சிபிஐயினால் வான்பிக் ஊழலுக்காக கைது செய்யப் பட இருந்த பொழுது அவரை அப்போதைய சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஷா மூலமாககாப்பாற்றி
யவர் மொயின் குரேஷி.

இந்த நன்றிக்கடனுக்காக சதீஸ் சனா பாபு இப்பொ ழுது் சிபிஐ பிடியில் இருக்கும் மொயின் குரேஷி
யை காப்பாற்ற இப்பொழுது ஆட்சியில் இருக்கும் பிஜேபியோடு கூட்டணியில்  இருந்த தெலுங்கு
தேசத்தை பயன்படுத்தி கொண்டார். மத்திய அமைச் சர்களாகஇருந்த தெலுங்கு தேச கட்சியின் அசோக் கஜபதிராஜு மற்றும் சவுத்ரி ஆகியவர்கள் மொயின்
குரேஷி யை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி எடுத்து
ம் அமலாக்க பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்டுமாதம்
கைது செய்தது.

குரேஷியை அமலாக்க பிரிவு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்த பிறகு தான் தெலுங்கு தேசம்
பிஜேபி யோடு வம்பு வளர்க்க ஆரம்பித்து கடைசி
யில் பிஜேபி கூட்டணியில் இருந்து விலகி இப்பொ ழுது மொயின் குரேஷியின் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து விட்டது.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
காங்கிரஸ் கட்சியின் புதிய  நண்பனாக அவதாரம்
எடுத்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்துக்குள் சிபிஐ உள்ளே வரக்கூடாது
என்று கூறி விட்டார்.

இப்பொழுது யோசித்து பாருங்கள்..அகஸ்டா வெஸ்ட்
லாண்ட்  ஹெலிகாப்டர் ஊழலில் இருந்து சோனியா
வை காப்பாற்றுவதற்காக துபாயில் இருந்து கிறிஸ் டி யன் மைக்கேலை இந்தியாவுக்குள் வர விடாமல்
செய்ய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரித்து
வரும் சோனியா வின் நண்பர் மொயின் குரேஷி
யை வைத்து காங்கிரஸ் எழுதிய நாடகம் தான்
சிபிஐ VS சிபிஐ.

அதனால் தான் கிறிஸ்டியன் மைக்கேலை துபாயில்  வைத்து விசாரித்த சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர்
ராகேஸ் அஸ்தானா மீதும் இதற்கு துணையாக
இருந்த சமந்த்குமார் கோயல் என்கிற  ரா அதிகாரி
மீதும் கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு
கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல் மீதும் தங்களுக்கு வேண்டிய சிபிஐ
அதிகாரிகள் மூலமாக குற்றங்களை சுமத்தி
காங்கிரஸ் கட்சி கேம் விளையாடிக் கொண்டு
இருக்கிறது.

இந்த நாட்டை கொள்ளை அடித்த கொள்ளை க்காரி
சோனியா வை காப்பாற்ற நம்முடைய நாட்டின்
உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எப்படி எல்லாம்
துடிக்கிறார்கள்..இதையெல்லாம் தாண்டி கிறிஸ்டி யன் மைக்கேல் இந்தியாவுக்கு வந்து விட்டார்
இனி சோனியாவுக்கு சங்கு தான் ்

ஜஸ்ட் 3600 கோடி ரூபாய் ஹெலிகாப்டர் வாங்க நடைபெற்ற டீலிங்கிலேயே 10 சதவீதம் கமிசன்
வாங்கிய இந்த திருட்டு சோனியாவை 1 லட்சத்து 69 ஆயிரம் கோடிக்கு ரபேல் டீலிங்கை முடிக்க விட்டு
இருந்தால் எவ்வளவு சுருட்டி இருப்பார்?

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...