Wednesday, 14 November 2018

மோடி அரசில் ஊழலே இல்லை.

http://www.dinamalar.com/news_detail.asp?id=2145469

மோடியை விட இசுடாலின் சிறந்தவர் - சந்திரபாபு நாயுடு.

மோடியை விட இசுடாலின் சிறந்தவர் - சந்திரபாபு நாயுடு.

ராஹூல் காந்தி கூட இந்தளவுக்கு
கேவலமாக சொல்லியிருக்கமாட்டார்.

இந்திராவின் சர்வாதிகாரப் போக்கையும்
ஆந்திர மாநிலத்தைச் சூறையாடிய காங்கிரஸையும் எதிர்த்து புதிய இயக்கம் ஆரம்பித்து போர்க்களம் புகுந்து  இந்திராவையும் காங்கிரசையும் வீழ்த்தியவர்
N T ராமாராவ்.

இந்த வரலாற்றை நினைவுபடுத்தும்
Ramanathan Ravi அவர்களின் பதிவு இனி :

DEDICATED TO மானம்கெட்ட சந்திரபாபு நாயுடு :

15-08-1984
அப்போதைய ஆந்திர முதல்வர்
என்.டி.ராமாராவ் இதய அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பினார். 
அடுத்த நாள் தெலுங்கு தேச எம்எல்ஏ
பாஸ்கரராவ், ராமாராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து
கவர்னர் ராம்லாலை சந்தித்து என்டிஆரின் தெலுங்கு தேசத்தை விட தங்களிடம்
அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்களென்றும்,
ராமாராவ் ஆட்சியை கலைத்துவிட்டு,
தன்னை முதல்வராக்கினால் தனது
பலத்தை நிரூபிப்பதாக ஆகஸ்ட் 15ல்
கூறினார். அதற்காகவே காத்துக் கிடந்த
கவர்னர், பாஸ்கரராவை 16ந்தேதியே  முதல்வராக்கினார்.

பெரிய அளவிலான அறுவை சிகிச்சை
முடிந்து மிகவும் பலவீனமான நிலையில்
வீல் சேரில் உட்கார்ந்தபடியே  தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கவர்னரை சந்திக்கச் சென்றார் ராமாராவ்.

ராஜ்பவனில் அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கைது செய்யப் பட்டனர்.
அப்போது போலீஸ் அறிக்கையிலேயே 159 எம்எல்ஏக்கள் இருந்ததாக கூறியிருந்தனர்.

இந்த எண்ணிக்கையே மெஜாரிட்டியை
விட அதிகமானதுதான். என்டிஆர் மூன்று நாள் தான் அவகாசம் கேட்டார்.அவருக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.

ஆனால் பாஸ்கரராவுக்கு ஒரு மாதம்
அவகாசம் அளித்தது தான்
வேதனையான வினோதம்.

இந்த கலைப்பிற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களில் "மூப்பனாரும்"
ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.     

இதன் பிறகு ராமாராவ் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்று திரட்டினார். 

இந்த விஷயத்தில் ஆசிரியர் பெருந்தகை
சோ அவர்கள் முக்கிய பங்காற்றினார்.
அவரும் NTRஉடன் இருந்து போராட்டத்தை
வழி நடத்தினார். அவருடைய அறிவுரையின் பேரில், இதற்கெல்லாம் காரணமான இந்திராவை எதிர்த்துப் போராட டில்லிக்கே செல்ல முடிவெடுக்கப் பட்டது.

ஹைதராபாத்திலிருந்து  என்டிஆர் ஆதரவு எம்எல்க்களை தனி  விமானத்தில் ஏற்றிக் கொண்டு நேராக டில்லிக்குச் சென்றார். 
வீல் சேரில் ராமாராவ் தனது 161 எம்எல்ஏக்களுடன் தங்களது சட்டசபை உறுப்பினர் அட்டைகளை தூக்கிப் பிடித்தவாறு ஊர்வலமாகச் சென்று ஜனாதிபதி ஜெயில்சிங்கை சந்தித்து மனு அளித்தார்.

ஜெயில்சிங் என்டிஆரை சந்திக்க நேரம் ஒதுக்கியதே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.ஏனெனில் ஜனாதிபதி பாத்ரூம் போவதானால் கூட இந்திராவின் அனுமதி தேவைப்பட்ட காலகட்டமது.  

காட்சிகள் தலைநகர் டில்லிக்கு மாறியதால் எல்லா மாநில செய்தியாளர்களும் இந்திராவைக் கண்டித்தனர். 

25 நாடுகளிலிருந்து வந்திருந்த டிவி செய்தி நிறுவனங்கள் அந்த ஊர்வலத்தை நேரடியாக ஒளிபரப்பி இந்தியாவின் மானத்தை வாங்கினார்கள்.  

வீல்சேரில் வந்த என்டிஆருக்கு மக்களின் அனுதாபம் பெருகியது.இந்திராவுக்கு எதிர்ப்பு வலுத்தது.கர்நாடகாவில் ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டேவின் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் எம்எல்ஏக்கள் பெங்களூரில் தங்க வைக்கப் பட்டனர்

பாஸ்கரராவ் பெரும்பான்மையை
நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.
மீண்டும் ராமாராவ் முதல்வரானார்.

இந்த நிகழ்வு ஆந்திர மாநில மக்களின்
மனதில் காங்கிரஸ் மீது வெறுப்பு வர காரணமானது. இன்று வரை பாஸ்கரராவுக்கு துரோகிப் பட்டம் துரத்திக்கொண்டிருக்கிறது.

அரசியலில் அதன் பிறகு அவர் விளங்கவில்லை.
மக்களே பேச்சு வழக்கில் துரோகி என்பதற்கு பாஸ்கரராவ் பெயரையே உபயோகித்தனர்.
=========================================

இனி அந்த துரோகிப்பட்டம்
சந்திர பாபு நாயுடுவுக்கும் பொருந்தும்.

இப்ப ஒரு கதை சொல்லப் போறேன்..!

இப்ப ஒரு கதை சொல்லப் போறேன்..!

தெருவின் பெரிய சாக்கடை (சைபன்)அடைச்சுகிட்டது. உடனே ஒரு யோக்யமான அடைப்பு எடுக்கறவரை கண்டுபிடிச்சு சுத்தம் பண்ண ஏற்பாடு பண்ணாங்க. எல்லாரும் சுத்தம் செய்யறவரை அழைத்து எவ்வளவு நேரம் ஆகும் துப்புரவா சுத்தம் செய்யன்னு கேட்டதும்... அவர் 5 மணி நேரம் முழுசா ஆகும்னு சொன்னார். எல்லோரும் ஒத்துகிட்டு வேலையை ஆரம்பிக்கச் சொன்னாங்க.

சைபனைத் திறந்து உள்ளார நுழைந்து சுத்தம் செய்யும் வேலை ஆரம்பமானது. 4 மணி 30 நிமிடமானதும் வெளியே இருந்தவங்க அமைதி இழக்க ஆரம்பிச்சாங்க. ஓரொருவரா சாக்கடை அருகில் வந்து குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க.. முடிஞ்சுடுத்தா... முடிஞ்சுடுத்தான்னு.

அடைப்பு எடுப்பவர் வெளியே தலையைக் காட்டி.. இன்னும் பாதி வேலை கூட முடியல்லைன்னு சொன்னார். உடனே... அத்தனை பேரும் சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க..!

நீ சரியில்லை. சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணுன்னு சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பிச்சாங்க..!

பிறகு அடைப்பு எடுப்பவர் நிதானமாக... அங்கிருந்தவங்களைப் பார்த்து இதுக்கு முன்னால இந்த சைபனை எப்ப சுத்தப் படுத்தினீங்கன்னு கேட்டாரு. அதுக்கு அவங்களோட பதில்.. அது இருக்கும் 70 வருஷம்.. இல்லை இல்லை அதுக்கும் மேலேயேன்னு சொன்னாங்க..!

அப்ப சுத்தம் பண்ண வந்தவர் கேட்டாரு.. நீங்க உங்க சாக்கடையை 70 வருஷத்துக்கும் மேல சுத்தப்படுத்தல்லை. அதை சுத்தப்படுத்தணும்னே தோணல்லை உங்களுக்கு. இப்ப சுத்தப்படுத்த முன் வந்த என்னை... நிதானமா செய்யறேன்.. சொன்ன வாக்கு தவறிட்டீங்கன்னு குறை பாடறீங்க. இந்த சைபனில் எந்த அளவு அழுக்கு இருக்கும்னு எனக்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் புரிந்தது. நான் வெளியே இருந்து பார்த்ததை விட, எதிர்பார்த்த அளவை விட பல மடங்கு அதிகப்படியான அழுக்கும் கசடும் இதில் இருக்கு. இப்ப என்ன பண்ண சொல்லறீங்கன்னு கேட்டாரு.

சுத்தம் செய்பவர் தொடர்ந்து சுத்தம் செய்யணுமா... இல்லை மேல மேல அழுக்கையும் குப்பையையும் கொட்டினவங்களிடமே விட்டுட்டுப்  போகணுமா..?

🚩சுத்தம் செய்பவர் நிதானமாக சுத்தம் செய்தார்னு குற்றம் சாட்டலாம். ஆனால் இதுவரை சுத்தமே செய்யாததால் எதோட ஒப்பிட முடியும்..?

🚩சுத்தம் செய்தவர் வெளியே இருந்து இருக்கும் கசடின் அளவை குறைத்துச் சொன்னதற்காக குற்றம் சாட்டலாம். ஆனால்.. சாக்கடை முழுவதும் கசடாக, குப்பையாக, மலமாக இருப்பதற்காக சுத்தம் செய்பவரை குற்றஞ்சாட்ட முடியுமா..?

🚩இல்லை அந்த குப்பைகளை சேர்த்தவர்களை, இதுநாள் வரை சுத்தம் செய்ய ஒருவரைக்கூட கண்டுபிடிக்காத குற்றத்தையும் அவர் மேல் போட முடியுமா..?

🚩வேலையே செய்ய வேண்டாம். வெளியில வா சாக்கடை தாராளமாக அடைச்சுக்கட்டும்னு சுத்தம் செய்ய முன் வந்தவரை துரத்தத்தான் முடியுமா..?

இந்தக் கதை 2019 தேர்தல் சம்பந்தப்பட்டதோ இல்லை 1947 லேந்து நேரு குடும்பம் செய்ய அட்டூழியங்களைப் பற்றியதோன்னு நீங்க நினைச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது..! 😜😜😜
__________________________________

இதனால்தானே ஹிந்துகளிடையே சகிப்புத்தன்மை குறைகிறதென்று உலகமே கோபத்துடன் பார்க்கிறது.

முகமது கஜினி கொள்ளையடிக்க வந்ததை
சகித்து கொண்டது போல

முகமது கோரி படையெடுத்து வந்ததை
சகித்து கொண்டது போல

தைமூர் வந்து பல லட்சம் பேரை கொன்றதையும்
சகித்து கொண்டது போல

பாபர் படையெடுத்து வந்து நாட்டை பிடித்ததை
சகித்து கொண்டது போல

ஹிந்துகள் மீது ஜஸியா வரி விதித்ததை
சகித்து கொண்டது போல

பல நூறு கோயில்களை இடித்து சூறையாடியதை
சகித்து கொண்டது போல

வெள்ளையன் ஜாலியன்வாலாபாக்கில் வெறித்தனமாக உயிர்களை பறித்த போதும் சகித்து கொண்டது போல

இந்த தேசத்தை துண்டாடிய போது பல லட்சம் இந்துக்களை கொன்று ரயிலில் அனுப்பியதை
சகித்து கொண்டது போல

பாகிஸ்தானில் 37 சதவீதமாய் இருந்த இந்துகளின் மக்கட்தொகையை 3 சதவீதமாய் குறைந்த போதும்
சகித்து கொண்டது போல

ஹிந்துகள் ஆலய வருமானத்தை அரசாங்கம் எடுத்து கொண்டு, பிற மதத்தவர் யாத்திரை செல்ல அரசாங்கம் மானியம் கொடுப்பதை சகித்து கொண்டது போல

நீ வணங்கும் கடவுளை செருப்பால் அடித்த போதும் நீ அணிந்த பூணூலை அறுத்த பொழுதும்
சகித்து கொண்டது போல

இப்பொழுதும் இருந்து விடாமல் எதற்கு குரல் எழுப்புகிறாய்

இதனால்தானே ஹிந்துகளிடையே சகிப்புத்தன்மை குறைகிறதென்று உலகமே கோபத்துடன் பார்க்கிறது.

#சகிப்புத்தன்மை

நன்றி Senkottai sriram.

WHY DOES INDIA NEED MODI & BJP GOVT FOR AN EXTENDED ERA ??*

*WHY DOES INDIA NEED MODI & BJP GOVT FOR AN EXTENDED  ERA ??*


*Why Does India Need Modi & BJP Govt To Continue ??*

(Dr Ashok Anand, President - Yorks College, Birmingham, U.K)

                            ⬇

There had been, and there would be many great leaders in India.

But in the current scenario, India needs Modi. Why?

Reasons are many and I list a few of them hereunder -

1.       He is not corrupt like almost all the politicians of all the political parties are/were; This fact can be established only by looking at the condition of his brothers and other family members while imagine the fortunes of the other politicians and their families, e.g. Vadra, Lalus, Akhilesh’s 22 family members, billionaire Dalit queen Mayawati and scores of others.

2.      He is bold enough to take even unpopular decisions for the sake of the future of this nation; yes, only time will tell whether his decisions were right or wrong;

3.      I live abroad ... I know what the reputation of India four years ago used to be but today, at least Modi’s PR has got some of our reputation back; we feel that.

4.      I dont think any of his ministers have looted the country in the last almost four years, the way Congress had been doing it for 67 years.

5.      His strong image before China, Pakistan and other nations would certainly be getting India a better treatment at the international platform;

6.      Ask the poor people of this country who had seen the banks first time and today their accumulative savings have touched over 40,000 crores;

7.      About 1500, 18th century laws have been removed from the IPC;

8.      Subsidies are reaching direct to the bank accounts of the poor while in Congress raj, all the money used to be pocketed by the local netas and Panchayati heads;

9.      30 million women are enjoying cooking gas and now not burning their own bones to cook for the family;

10.   Forget Demonetization and GST at the moment, next generation will understand what good Modi has done for India;

I can cite several such examples and small things which this government has done and is doing continuously but keep in mind, seventy years of slush cannot be cleared in mere three years.

However, never forget, that this country, with a history of corruption, religious bigotry, enmity, greed, jealousy, intolerance and full of traitors, would not be easy to control even by a Dictator.

And finally, this is not the question whether BJP or Modi is doing good or bad, the million dollar question is, if Congress was tolerated for 6 decades, why not Modi for

at least One? I think if he wins 2019 elections, India would have many more surprises for you to encounter.

Pleasant ones, I am sure !!!

            👍🏼👍🏼   😇😇
Forwarded as received

நாடாளுமன்றத்தில் நுழையும்போதே பிரதமராய் நுழைந்தவர்

சட்டமன்றத்தில் நுழையும்போதே
முதலமைச்சராய் நுழைந்தவர் என் தலைவன்...

நாடாளுமன்றத்தில் நுழையும்போதே
பிரதமராய் நுழைந்தவர் என் தலைவன்...

பத்து பேரென்ன? பத்து கோடி பேர் எதிர்த்து நின்றாலும், மீதமுள்ள நூறு கோடிபேர் அவர் பின்னால்....

அவர்  நினைக்கும்வரை, அவர்தான் பிரதமர்....

சிறந்த அரசியல் நகைச்சுவையாகவே கருதுகின்றனர்.

நேற்றும் இன்றும் அனைத்து நாளிதழ்களும் ஊடகங்களும் ஸ்டாலின்  - சந்திரபாபு  சந்திப்பு குறித்த நிகழ்வை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது

இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என்பது தினசரி நாளிதழ் வாசிப்பாளர்கள் பலர் மனதில் எழும் கேள்வி

இரண்டு மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் சந்திப்பது செய்தியாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த சந்திப்பு ஆளும் மோடி அரசுக்கு ஏதோ பெரிய ஆபத்து ஏற்பட்டது போல தலைப்பு செய்தியாக சித்தரிக்கப்படுவது தான் வேடிக்கையானது.

கடந்த சில மாதம் முன்பு வரை மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சந்திரபாபுவின்  தெலுங்குதேசம் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது ஆனால் அது எந்த தாக்கத்தையும் தேசிய அளவிலோ ஏன் ஆந்திரா மாநில அளவில் கூட ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இதில் ஏமாற்றமடைந்த சந்திரபாபு அதை ஈடு செய்ய டெல்லியில் ராகுலை சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாய் பேசப்பட்டாலும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசம் இதை தான் செய்யும் என்பது எதிர்பார்த்த ஒரு சம்பிரதாயமாகி போனது.

தற்போது பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து கட்சிகளை ஒருங்கிணைக்க போவதாக சந்திரபாபு கிளம்பி ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் திமுக ஏற்கெனவே பா.ஜ.க வுக்கு எதிராக காங்கிரஸ் முகாமில் கூட்டணியாக உள்ளது.

ஏற்கெனவே பா.ஜ.க எதிர்முகாமில் உள்ள திமுக ஸ்டாலினை, சந்திரபாபு சந்திப்பதால் எதிரணிக்கு எப்படி பலம் கூடும்.

தற்போது பா.ஜ.க ஆதரவு நிலையில் உள்ள கட்சிகளை சந்தித்து சந்திரபாபு பேசினால் அது  பலம் என கருதமுடியும்

தமிழகத்தில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு  புள்ளி 1 சதவீதம் ஓட்டு கூட கிடையாது.  அதே போல ஸ்டாலினின் திமுக வுக்கு ஆந்திராவில் .புள்ளி 1/2  சதவீதம் ஓட்டு கூட கிடையாது. இவர்கள் சந்திப்பு என்ன மாற்றத்தை உருவாக்கிவிட முடியும்

தற்போது கூட்டணியோடு தமிழகத்தில் 98 MLAக்களை கைவசம் வைத்து கொண்டு,  அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் கூட தமிழகத்திலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாத ஸ்டாலின்

மக்களவையில் தற்போது திமுக வுக்கு ஒரு MP கூட இல்லாத நிலையில்  பா.ஜ.க அரசை வீட்டுக்கு அனுப்புவோம்னு சொல்வதை மக்கள் சிறந்த நகைச்சுவையாகவே கருதுகின்றனர்.

பின்பு ஏன் இந்த நிகழ்வு இவ்வளவு பெரியதாக்கப்படுகிறது என்றால் இவற்றை எல்லாம் உற்றுநோக்கும் தினசரி  நாளிதழ் வாசிப்பாளர்களுக்கும் அரசியல் ஆர்வலர்களுக்கும் தெரியும். இது மோடிக்கு எதிரான மாய பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி நாட்டில் உள்ள  எல்லா கட்சிகளும் ஏதோ  பா.ஜ.க மோடிக்கு எதிராக இருப்பது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கும்  முயற்சியே என்பது.

    -  *கற்பூரம்*  -

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*நம் சுகந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் அவர்*

மோஹமான மதன் மோகன் மால்வியாவின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*அக்காலத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர், அந்நிய பிரிட்டீஸ் அட்டூழியவாதிகளின் அராஜகங்களை எதிர்த்து தன்  சொத்துக்களை அயலான்கள் மிரட்டி  அபரிகரித்து கொண்ட பொழுதும் தேச நலனிற்க்காக வாழ்ந்தவர். இன்றும் உள்ள காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் இவர் தான்*

சர்தார் வல்லபாய் படேலின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*மிக முக்கியமான விடுதலை போராளி. 580 தனித்தனி சமாஸ்தானங்களாக பிரிந்துக்கிடந்த நம் சுகந்திர இந்தியாவை, இன்றைய இந்தியாவை ஒன்றுப்படுத்தி உருவாக்கியவர்  இவர் தான்*

ஸ்ரீ லால் பஹதூர் சாஸ்திரி அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*ஜெய் கிஷான் ஜெய் ஜவான் என்று நம் இந்தியாவின் ஆனிவேரே இராணுவ வீரர்களும், விவசாயிகளும் தான் என்று சூளுரைத்த நம் தேசத்தின் இரண்டாவது பிரதமர் இவர்தான்*

C.ராஜகோபாலச்சாரியார் என்ற ராஜாஜி  அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*மிக முக்கியமான தேசபக்தர், மாபெரும் தீர்கதரிசி,பலநூறு  சமஸ்த்தாணங்களை  ஒருங்கினைத்து இன்றைய நம் இந்தியாவை உருவாக்க சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு ஆலோனைகளை வழங்கியவர்.முன்னால் மெட்ராஸ் மாகாண முதல்வர்*

பாலகங்காதர் திலகர்  அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*மிகத்தீவரமான விடுதலை போராளி.மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கே குரு இவர்தான்*

*இவ்வளவு ஏங்க நம் தேசத்திற்க்காக அயலான்களை எதிர்த்து அயலான்களால் படுகொலை செய்யப்பட்ட, சிறையிடப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அழகுமுத்துகோன், தீரன் சின்னமலை, ஜான்சி ராணி,  கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள்,வீர சாவர்க்கர், பகத்சிங், லாலா லஜ்பத் ராய்,  கொடிகாத்த குமரன், வ.ஊ.சி, சுப்பிரமணிய சிவம் போன்றோர்களின் குடும்ப வாரிசுகளை பற்றி எந்த இந்தியர்களுக்காவது தெரியுமா?*

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றியாவது  எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

அவர்களில் யாராவது மந்திரிகளாக இருக்கிறார்களாக, அரசியல் தலைவர்களாக  எந்த கட்சியிலாது   இருக்கிறார்களா..?

இல்லை அவர்களுக்குப் பிறகு அந்தப் பதவியை தன் வாரிசுக்குக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்களா..?

இதுவரை இந்த நாட்டில் எந்த பலம் பொருந்திய அதிகாரியாகவாவது இருந்து தவறான பலன்களைப் பெற்றிருக்கிறார்களா..?

மேலே நான்  குறிப்பிட்ட ஒவ்வொருவரும் நம்  தேசத்திற்காக, அதன் சுதந்திரத்திற்காக, நம் தேசத்தின் நன்மைக்காக உயிர் தியாகம், உடல், பொருள்,  வாழ்க்கை தியாகம் செய்து, நம் தேசத்துக்காக  செய்த பணிகள்  கணக்கிலடங்காது. தங்களுடைய உயிரையம்,  வாழ்க்கையையே தியாகம் செய்து தேசத்தை படிப்படியாக வளர்த்தவர்கள் அவர்கள். அவர்கள் இந்த உலகில் பிறந்ததே நம்  பாரத தேசத்துக்காகப் பாடுபட மட்டுமே. அதன் பின் தங்கள் மரபுகளை  மட்டுமே நமக்காக  விட்டுச் சென்றனர். அந்த மரபுகளுக்கு எல்லையே கிடையாது.

இவர்களோடு  நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படாமலேயே குறுக்கு வழியில் பிரதமரான நேரு மாமாவின்  செயல்பாட்டை ஒப்பிட்டால்..?

தான் முதல் பிரதமர் என்பதை தவறாக அடைந்தது மட்டுமல்லாமல்.. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழிந்த பிறகும், அத்தனை பணம், பதவி, பவிஷு அனைத்துமே தன் பரம்பரைக்கே வர வேண்டுமென்றும் அதுதான் நம்  பாரத மக்களின் தலைவிதி என்றும் நினைத்து, நிர்ணயித்து அதற்கேற்றாற் போல் காய் நகர்த்தியது மட்டுமே நேரு மாமாவின்  சாதனை.

இனிமேலும் நேரு குடும்ப  அயோக்யத்தனம் நம் தேசத்தில்  நடவாமல் இருக்க வேண்டும்.

ஏனெனில் இன்றும் கூட நம் பாரத தேச  பிரதமராக இருக்கும் தேச தொண்டனான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்   தனக்கென, தன் குடும்பத்திற்க்கென,தன் குடும்ப  வாரிசுக்கென எதையுமே, ஏன் ஒரு கால்காசுக்கான ஆதாயத்தை கூட  தன் குடும்பத்திற்கு திசை திருப்பாதவரே பிரதமராக இருக்கிறார்.

அவரை போய்  குறை கூறிக்கொண்டு இருக்கும் சிலரை பற்றி என்னத்தச் சொல்ல..? 

*தேசமே தெய்வம்,வெல்க பாஜக, வளர்க நம் பாரத தேசம்*🇮🇳🇮🇳🇮🇳

*என்றுமே நம்  தேசப்பணியில் ஜா.விஜய். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக*

__^___^___^___^___^___^___^___^___^___

2019 General Elections:

Message  from a freelancer advocate , a citizen of India in Kolkata , worth for a thought and shared here:

2019 General Elections:

BJP + RSS + REPUBLIC TV + ZEE TV
                                    Vs
Congress + Left + BSP + SP + TDP + RJD + Shiv Sena + TMC + DMK + AAP + JDU + NDTV + ABP NEWS + Scroll + The Wire + Award Wapsi Gang + JNU + AMU + Pakistan + China

You may read this whenever you have the time, patience & Intelligence to form your own opinion, but please do read.

Both the Hindus & the Muslims want to remove Modi but see the difference between them :

Hindus are worried about Petrol prices while Muslims are worried about Rohiniyas.

Hindus are upset with GST & want Congress back while the Muslims want Congress to convert India into an Islamic state. Whatever be the reason, their ultimate aim remains the same.

Christians are devoted citizens but are being brainwashed by their religious heads who flourish on foreign aid to keep India stagnant more so when India's image has gone up during last four years.

Several Indians who have been brain washed by these corrupt politicians are against Narendra Modi. In a democracy it is good to oppose & it is also your right, but by opposing Modi whom are you supporting? This becomes a serious issue and that’s why it is important for you to make your decision with serious thought.

Are Mulayam, Lalu, Mayawati, Sonia, Rahul, Kejriwal, Mamta Bannerjee & the left parties better than Modi or do they have a performance record that’s better than Modi’s. Ask yourself ?

Do you think that CMs like Mamta Bannerjee, AKhilesh Yadav & others are better CMs than Modi while he was the CM of Gujarat. If you want to compare development, go to any town/city in Gujrat & compare it to any of their state capital city.

When both Lalu & Mulayam entered politics, their household income was so low that they could not afford to buy a lantern or a bicycle. In the name of caste politics they have minted Crores. Ramgopal Yadav flies in his private chartered plane & Shivpal Yadav travels in a plush Audi. Where did they find this treasured wealth from?

Are they better than Narendra Modi ? Ask yourself ?

Sonia ,Rahul , Daughter & Son-in-law are all billionaires today. Are they better than Narendra Modi ? Ask yourself ?

Are the Communists who ruled for 35 years better than Narendra Modi ? Ask yourself ?

For 5 years Keriwal fooled the Delhi public with advertisements & Promises of providing free WIFI, CCTV, 150 Colleges, 500 Schools. Is he  better than Narendra Modi ? Ask yourself ?

When Mayawati joined politics along with Kashiram they would canvas on bicycles. She did not even have enough money to buy oil to light lamps in her house. Today her footwear comes from foreign countries by plane. Her brother owns 497 companies. Are they better than Narendra Modi? Ask yourself ?

Nobody gave a damn when 5 lac Kashmiri Hindus were driven out of Kashmir and turned into refugees in their own land under the watchful eyes of Delhi but lot many voices are raised in support of Rohingya's from Bangladesh. Think about it ! Go to refugee camps in Jammu and see the plight of Kashmiri Pandits ever since 1990.
 
People who are opposing Modi are welcome to do so but do they have a better solution? And if they have let them tell the country. Give a small thought to your motherland & decide how much do you want it to be looted or how much more do you want other countries to loot us. It’s now time to forget your caste/creed & religion, because the looters are taking advantage of this very caste system.

● I do not know as to why I like Modi but I do have reason for not liking the Congress, SP, BSP, AAP & other rogue parties.

● I don’t even know if Good days ( Acche din) will ever come or not, but I am convinced that other than Modi I don’t see any other politicians who could even come closer to Modi in doing that.

● I don’t even know that Modi will succeed in making  India a rich country. But I am convinced that he will try his best in making our great country a Global leader.

● It does not matter to me whether Modi has all the knowledge about Indian history but I am absolutely convinced that he has a prophetic knowledge on our future
The Almighty is watching us as to
how the intelligence that HE has Bestowed upon us to think honestly, not only for our own self but for our motherland. Now is the time to contribute our might in strengthening our mother land.

Should  you be convinced with my thoughts, I shall be thankful for having played my part. I shall also be grateful to all those who would like to share this message with other proud Indians.

Let us give MODi another 5 years to strengthen this country.

Thank for your time & God bless.

கடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா ... என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கினார் நமது பிரதமர்

Courtesy: Anand Venkat

பல பதிவுகள் பலரும் போட்டு இருப்பார்கள்.

ஆனால்,

சில பதிவுகள் மட்டும் தான்

தலை சிறந்த பதிவாக மக்கள் மனதில் அசைப் போடும் பதிவாக இருக்கும்.

அத்தி பூத்தாற் போல இந்தப் பதிவு அமையும் என்ற எண்ணத்தில் பதிவு இடுகிறேன்.

தலைப்பு :

கடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா ...

என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கினார் நமது பிரதமர்

நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல்

நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு

எதுவெனக் கேட்டால்

டக்கென அனைவரும் பதில் சொல்ல முடியும் .

நமது நாட்டில் இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

உங்களுக்கு நான் கொடுக்கும் தகவல் உண்மையானது.

நீங்களும் இணையத்தில் தேடி இந்த தகவல்களை ஊர்ஜித படுத்திக்கொள்ளலாம்… … …

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க,

நடவடிக்கைகள் எடுக்க,

ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.

திரு மோடி அவர்கள் பிரதமரான பிறகு போட்ட முதல் கையெழுத்து இதுதான்... …

ஆமாம் ,
மோடி அரசுதான் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்தது … … …

இதற்கு பிறகு படிப்படியாக

கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை சேகரித்து வந்தது.

பிறகு 2016ல், தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம், நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார் பிரதமர்.

அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு தாமாக முன்வந்து வரி காட்டினார் பல பணக்காரர்கள்.

அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73,920 கோடிகள் வரி கிடைத்தது.

அதாவது ,
அவ்வளவு கருப்பு பணம் அழிக்க பட்டது.

ஆனாலும்,
வாய்ப்பு கொடுத்தும் பலர் திருந்தவில்லை.

ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக demonetization பாய்ந்தது. இதனால் வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள் தான்.

நமது நாட்டின் பெரும் பகுதி 80% சதவீதப் பணம் சுமார் 6.5 கோடி பேர்களிடம்

அதாவது 5% சதவீதப் பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது.

அந்த கருப்பு பணக்காரர்களுக்கு

பல கோடி மக்களும்

டி மானிட்டேசன் காலத்தில் எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவினார்கள் என்பதையும் தேசத்தை நேசிப்பவர்கள் அறிவார்கள்.

ஏதோ 16,000 கோடிகள் மட்டுமே கருப்பு பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம் ஒரு பெரும் பொய்...

பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளை பணமாக மாறிவிட்டது என்கிற தகவல் மிகவும் தவறானது. ஏனென்றால் ,

அந்த பணத்திற்கு அதின் சொந்தக்காரர் கணக்கு காண்பிக்க வேண்டும்.

இந்திய மக்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பெரிய லாபம் கிடைக்க துவங்கி உள்ளது. ஆமாம்.

Demonetization க்கு பிறகு செய்யப்பட

Raidகளினால் கிட்டத்தட்ட மட்டுமே ரூ.25,000 ஆயிரம் கோடிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

மொத்தம் பிரதமர் மோடியின் முதல் மூன்றாண்டுகளில்,

ரூ. 1 லட்சத்து37 ஆயிரம் கோடிகள் வருமானவரித்துறை raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது...

இப்பொழுது இந்த Demonetization மூலம் , கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன. இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை.

பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள்

அவை அனைத்தையும் தடை செய்து, அதன் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்க தடை செய்தது.

இவை டெபாசிட் செய்யப்பட தொகை

ரூ. 37,500 கோடிகள்....

இந்த பணத்தை உரிமை கோரி இதுவரை யாரும் வரவேயில்லை.

ஆகையால் ,

இந்த பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்கு போகிறது.

இதை தவிர, மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு ஒழுங்காக கணக்கு காண்பிக்கவில்லை. அதற்கும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

இதுவும் அரசாங்கத்திற்கு வரப்போகும் பணம். ஆனால் இதுவரை பிரதமர் மோடியால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

1,37,000 கோடிகள் (ரெய்டுகள் மூலம்) + 16,000 கோடிகள் (வங்கிக்கு வராத பணம்) + 73,920 கோடிகள் (Voluntary disclosure ) + 37,500 கோடிகள் - மொத்தம் 2,64,020 கோடிகள்.

மேலும் 3 லட்சம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது.

இதை தவிர, ஆதாருடன் மானியங்களுடன் இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களை தவிர்த்ததனால்) 85,000 கோடிகள்.

Give it Up

என்று திரு .மோடி மக்களிடம் ஒரே ஒரு

வேண்டுகோளுக்கு

மக்கள் கேஸ் மானியம் வேண்டாம் என்று மனமுவந்து விட்டுக் கொடுத்தது

வருடத்திற்கு 65 ஆயிரம் கோடிகள்.

அடுத்து ரேசன் கடைகள் மூலம் மக்களின் வரிப்பணம் கொள்ளைப்போவதை தடுக்க

அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன் மூலம் மட்டுமே வருடம் ஒரு லட்சத்து முப்பத்து எட்டாயிரம் கோடிகள் வரும் நாட்களில் சேமிக்க முடியும்.

பதுக்கல்காரர்களின் பிடியில் இருந்து ரேசன் கடைகள் மீட்கப்படும்.

Make in India மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதான் சேமித்த பணம் 1 லட்சம் கோடிகள்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

இதெல்லாம் யார் பணம்?
நம்முடைய பணம்.

தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உண்டாக்கும். அப்படி செய்ததால்தான் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது.

இதுவரை முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர்கள் கடன் பெற்று தொழில் துடங்கி உள்ளனர்.

இதன் மூலம் 13 கோடி x 2 பேர்களுக்கு வேலை என்றால்

நான்கு ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 26 கோடி பேர்கள்.

இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது,

மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்களை செய்ய முடிகிறது. இந்திய அரசு ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தது.

மோடி வந்த பொழுது பட்ஜெட்டில் இருந்த பற்றாக்குறை 4.5 % ஆக இருந்தது.அது இப்பொழுது 3.3 % ஆக குறைந்திருக்கிறது.

இதனால் நமக்கென்ன நன்மை?

இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறையும். இதனால் விலைவாசியும் உயராது.

லட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாவதை பார்க்கிறோம். இதற்கு பெயர்தான் நல்ல நிர்வாகம் மக்களே.

இதன் பலன் உங்களுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால் ,
நம் தேசம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.

ஊடகங்களின் போலி செய்திகளையும், மீம்ஸ் பக்கங்களையும் நம்பி உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.

உண்மைகளை விவரமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு உண்மையாகவே இந்தியாவின் மீது அக்கறை இருந்தால் இதை சாமானியருக்கு புரியவையுங்கள்.....( as forwarded post whatsapp share)

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...