Sunday, 23 December 2018

மோடியும் துரோகிகளும்

மோடியும் துரோகிகளும்

     டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
     “இன்று, நம் பிரதமர் நரேந்திர மோடி, அதிக அளவு வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
     காரணங்களை எல்லாம் நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும், கறுப்புப்பணம் வைத்திருப்பவரும், தீவிரவாதியும், தேச விரோதியும்,  தேசப் பற்று கொண்டுள்ள நம் பிரதமரின் ஊழலற்ற கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என அறிகிறேன்.
     பண மதிப்பைக் குறைத்ததிலும் சரி, ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் அல்லது வருமான வரிப் ‘பேன்’ அட்டையுடன் இணைத்ததிலும் சரி, அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
     ஆதார் எண்ணை இணைத்ததில், மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட 10 லட்சம் பேர் மாயமாக மறைந்து விட்டனர்.
     3 கோடிக்கும் மேலான  போலி ‘எல் பி ஜி’ இணைப்புகள் முடிவுக்கு வந்து விட்டன.
     மதரஸாக்களில் ஸ்காலர்ஷிப் வாங்கியதாகச் சொல்லப் பட்ட 195000 போலி குழந்தைகளைக் காணோம்.
     15 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் காணாமல் போய் விட்டன.
     ஏன் இவை மாயமாய் மறைகின்றன?
     திருடர்களின் மொத்த கறுப்பு சந்தையும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, எல்லாத் திருடர்களும் ஒன்றாகச் சேர்ந்து, உச்ச நீதி மன்றத்தில் , ஆதாரை இணைப்பது நம் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஒரு மனுவைப் போட்டார்கள். இதற்கு சில முதலமைச்சர்களும் உடந்தை. திருடர்களுக்குத் தனி ரகசிய உரிமை என்று என்ன இருக்கிறது?
1.  மோடி 3 லட்சம் போலி நிறுவனங்களை மூடி விட்டார்;
2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;
3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
5. மூடப்பட்ட 40000 போலி நிறுவனங்களின் (ஏன் ஜி ஓ) உரிமையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;
7. ‘இ டெண்டர்’ முறையால், சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;
8.  ‘கேஸ்’ நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;
9. புதிதாக வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப் பட்ட 1 கோடியே 20 லட்சம் பேர் கோபமடைந்துள்ளனர்;
10. ‘ஜி எஸ் டி’ என்னும் புதிய வரி விதிப்பின்படி,  தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
11. கறுப்பை வெள்ளையாக்குவது சிரமமாகி விட்டது;
12. நேரத்தில் வேலைக்கு வர வேண்டி இருக்கும் சோம்பேறி அரசு ஊழியர்கள் கோபப்படுகிறார்கள்;
13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
14. ‘டிஜிடல்’ பொருளாதாரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
15. பயங்கரவாதிகளின் பணப் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது;
16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள்ளனர்.
17. கடந்த 4 ஆண்டுகளாக, ஒரு ஊழல் கூட கிடையாது. இதனால் பல அரசியல்வாதிகள் மோடி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். மோடி முந்தைய பிரதமர்களைப் போல, ஊழல் என்றால் தன் கண்களைப் பொத்திக் கொண்டு விடுவார் என எதிர் பார்த்தனர். எனவே, மோடியால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து, ‘கிச்சடிக் கூட்டணி’யை ஏற்படுத்திக் கொண்டு, மோடி, இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து விடக் கூடாது என்று எல்லாப் பிரயத்தனங்களையும் செய்து வருகின்றனர்.
    இப்போது, 125 கோடி இந்தியர்கள் முன்னுள்ளது, இந்த ஊழல் ‘கிச்சடிக் கூட்டணியை’ ஆதரிப்பதா, இல்லை இந்த நாட்டின் உண்மையான விசுவாசியான நம் பிரதமர் மோடியை ஆதரிப்பதா, என்பதே. பந்து உங்கள் பக்கம் தான் இருக்கிறது.
     ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!”
     எளியப் பாமர மக்களிடம் இந்த உண்மைகளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். சத்தியமே வெல்லும்.

POLITICAL images 1

GST யில் இருந்து பல பொருட்களுக்கு விலக்கு: டிவி, டயர், சினிமா டிக்கெட் விலை சரியும்; ஜெட்லி அறிவித்தார்

GST யில் இருந்து பல பொருட்களுக்கு விலக்கு: டிவி, டயர், சினிமா டிக்கெட் விலை சரியும்; ஜெட்லி அறிவித்தார்

http://www.ilamkuralnews.com/view-details.php?mid=259

..
http://www.ilamkuralnews.com/view-details.php?mid=259

.
GST யில் இருந்து பல பொருட்களுக்கு விலக்கு: டிவி, டயர், சினிமா டிக்கெட் விலை சரியும்; ஜெட்லி அறிவித்தார்

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதி மன்றம் சவுக்கடி!

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதி மன்றம் சவுக்கடி!

திருமலையானின் காணிக்கைகளை எடுத்து மசூதியும் சர்ச்சும் கட்டித் தந்து, இந்து மதத்தை அழிக்க வந்த கருங்காலிகளுக்கு பலம் சேர்த்து வந்த சந்திரபாபு நாயுடுவின் அதிகார ஆணவத்துக்கு, ஆந்திர உயர் நீதி மன்றம் இன்று ஆப்பு வைத்தது.
திருமலை கோவிலில் பழுது பார்ப்பதாகச் சொல்லி, அர்ச்சகர்களையும், ஆகம சாஸ்திர வல்லுனர்களையும் கலந்து ஆலோசனை செய்யாமல், கோவிலில் பல இடங்களில் இடித்தும், அவற்றை அவசர கதியில் மூடியும் தகிடு தத்தம் செய்ததையூம், புதையல்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்களில் ஒன்றான கோவில் மடப்பள்ளியில் இடித்து, பின்னர் பூசி மெழுகப்பட்டு இருப்பதைத் தட்டிக் கேட்ட தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதரை (பரம்பரை அர்ச்சகர்) கட்டாய ஓய்வில் அனுப்பி, அவருடன் மேலும் இருவரையும் கட்டாய ஓய்வில் அனுப்பிய நாயுடுவின் அட்டூழியத்தை எதிர்த்து இருவர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று ஆந்திர உயர்நீதி மன்றம், அரசுக்கு, கோவிலின்  பரம்பரை ஊழியர்களை அகற்ற அதிகாரம் கிடையாது என்று கூறி, நடுநிலை நக்கி என்ற வேடத்தில் கிருஸ்துவ இஸ்லாமியருக்கு கோவில்கள் சொத்தில் லஞ்சம் தந்து, தன் வாக்கு வங்கியை அதிகரிக்க, இந்துக்களை வஞ்சித்து வந்த நார(ரா) சந்திரபாபு நாயுடுவின் மூக்கை நீதிமன்றம் உடைத்தது!
இதே நாயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கிருஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் பணியில் அமர்த்தி வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்அவர்களில் பலர், திருமலையில் வரும் பக்தர்களை மதம் மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாயுடுகாரு, தோற்றத்தில்தான் துலுக்கனா, அல்லது உண்மையிலையே ரகசியமாக மதம் மாறிவிட்டானா?(தமிழ் நாட்டு சைகோ போல).
எனினும், ஆந்திர உயர் நீதி மன்றத்தின் இத் தீர்ப்பு, இந்துக்களுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
நாயுடுவின் முக மூடியை மேலும் கிழிக்க வேண்டியது இந்துக்களின் கடமையாகும்.சுடலையுடனும்,சூனியாவுடனும் சேர்ந்துகொண்டு அவன் சமீபகாலமாக அடிக்கும் கொட்டம் அளவு மீறிப் போய்க்கொண்டிருக்கும் இவ் வேளையில், ,ஏழுமலையான் உயர்நீதி மன்றம் மூலமாக இந்த இந்து துரோகிக்கு அதிர்ச்சி அளித்து இருப்பதை, ஆந்திரம் முழுவதுமா நாம் மக்களுகாகு எடுத்துரைக்க வேண்டும். இத்தகைய இந்து விரோதிகளை இருக்குமிடம் தெரியாமல் துரத்த்தியடிக்கச் செய்ய வேண்டும்.

இதோ இன்னும் நான்கே மாதங்களில் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல் வரப் போகின்றது,

இதோ இன்னும் நான்கே மாதங்களில் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல் வரப் போகின்றது,

நாம் என்ன செய்யப் போகின்றோம்..!!???

5 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு மிகப்பெரிய பின்னடைவு இல்லையென்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் கூட,அது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்பதே நிதர்சனம்,

ஒவ்வொரு தேசபக்தனின் மனதிலும் ஒரு இனம்புரியாத கலக்கம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது,வாராது வந்த மாமணியை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் உண்டாகும் கலக்கமிது,

பெரும்பாலான சர்ச்சுகளிலும்,மதரஸாக்களிலும் மோடி தோற்க வேண்டும் என்று பிரார்த்தனைகள் அனுதினமும் நடந்தேறி வருவதைக் காண்கிறோம்,

அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்,மோடி மீண்டும் வென்று விட்டால் தங்களின் மதமாற்ற தொழில் முடங்கி விடுமென்றும்,தங்கள் இஷ்டம் போல பயங்கரவாதத்தை நிகழ்த்த முடியாதென்றும் உணர்ந்திருக்கிறார்கள்,

ஆனால் நாம் "பெரும்பான்மையினர்","இந்துக்கள்" என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்..!!??

மோடி அரசின் சிறு சிறு குறைகளை சுட்டிக்காட்டி,அதனை பெரிதுபடுத்தி பிரச்சாரம் செய்து வரும் திராவிட கொள்ளை கும்பலுக்கும்,அவர்களிடம் விலைபோன வேசி ஊடகங்களுக்கும் மேலும் ஊக்கமளிப்பது போல தனித் தனியே பிரிந்து கிடக்கிறோம்,

இதில் தி.மு.க வை ஆதரிக்கும் இந்துக்களை விட்டுவிடலாம்,ஏனென்றால் அவர்கள் சோற்றாலடித்த பிண்டங்கள்,என்னதான் பேசினாலும் இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு அவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை,

மேலும் இந்த டுமீல் போராளிகள்,15 லட்சம் எப்ப வரும் னு கேட்கிறவனுங்க,மோடி ஊர் சுத்துகிறார் என்று கதறும் மூடர்களையும்,என்ன நடந்தாலும் எனக்கொன்றுமில்லை என அனைத்தையும் கண்டும் காணாததைப் போல நடிக்கும் நடுசென்டர் ஏலியன்களையும் புறந்தள்ளுங்கள்,அவர்களுடன் வாதிடுவதும்,குடிகாரனிடம் பேச்சு கொடுப்பதும் ஒன்றே.

மீதமிருக்கும் இந்துக்கள் என்ன செய்கிறோம்..!!??

மோடி இந்துக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று ஒரு குரூப்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டோம் என்று ஒரு குரூப்,ராமர் கோவில் கட்டவில்லை என்று ஒரு குரூப்,நடுத்தர மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று ஒரு குரூப்,பொது சிவில் சட்டம் கொண்டு வரவில்லை என்று ஒரு குரூப்,தலைமை சரியில்லை என்று ஒரு குரூப்,பணமதிப்பிழப்பாலும்,ஜி.எஸ்.டி யாலும் பாதிப்படைந்தோம் என்று ஒரு மயில்சாமி குரூப்,விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை என்று ஒரு குரூப்,வாராக்கடன் விசயத்திலும்,சமையல் கேஸ் மானிய விசயத்திலும் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுருக்காங்கன்னு ஒரு குரூப் இப்படி நமக்குள்ளேயே தனித்தனிக் குழுவாக பிரிந்து கிடக்கிறோம்,

அவ்வளவு ஏன் எனக்குக்கூட ஊழல் செய்தவர்களெல்லாம் புடிச்சி உள்ளே போடாமல் மாதக்கணக்கில் ஜாமீனில் ஹாயாக வெளியே சுற்றுகிறார்களே என்று ஒரு குறை உள்ளது,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான்..!!

2014 வரை நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடியதா?,விலைவாசியெல்லாம் கட்டுக்குள் இருந்ததா??அத்தனையும் பொறுத்துக் கொண்டுதானே இருந்தோம்,இப்போது மட்டும் ஏன் இத்தனை கூச்சல்,கூப்பாடுகள்,5 வருடங்களில் ஒரு மந்திரத்தை போட்டு அத்தனையும் மாற்றி விட முடியுமா என்ன??

லஞ்சமும்,ஊழலும் புற்றுநோய் போல புரையோடிக் கிடந்த நாட்டை சீர்திருத்துவது அத்தனை எளிதான காரியமா..!!??

மோடி ஒன்றும் சர்வாதிகாரி இல்லை,ஒரே நாளில் அத்தனை சட்டங்களையும் திருத்தி,எதிர்த்து பேசுபவர்களைச் சிறையில் தள்ளி,விவசாயிகளின் கடன்கள் மொத்தத்தையும் தள்ளுபடி செய்து,இந்தியாவை இந்து நாடாக அறிவித்து,ராமர் கோவில் கட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து..!!??

நன்றாக யோசித்துப் பாருங்கள்,

எதுவும் செய்யாமலேயே பாசிஸ்ட்,சேடிஸ்ட்,மதவாதி என்று கரித்து கொட்டுபவர்கள்,இதையெல்லாம் செய்தால் என்ன பேசுவார்கள் என்று..!!??

ஒட்டுமொத்த அரசியல்வியாதிகளும்,ஊழல் முதலைகளும்,தேசவிரோத சக்திகளும்,மிசினரிகளும்,அவரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என ஓரணியில் நின்று கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர்,

என்ன வேண்டுமானாலும் செய்து,பொய் புரட்டுக்களைப் பரப்பி,பல வேஷங்களைப் போட்டு மக்களை ஏமாற்றி அவரை தோற்கடித்து விட்டால்,ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்து விடலாம்,கொள்ளையடித்த சொத்துக்களையெல்லாம் காப்பாற்றி விடலாம் என்ற நப்பாசையில் ஓயாமல் சேற்றை வாரி இறைத்து வருகின்றனர்,

ஆனால் நாம் என்ன செய்து வருகிறோம்..!!??

மோடி அரசு வந்தவுடன் 10 ஆண்டுகளாக சீர்கெட்டு,கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு சென்று கொண்டிருந்த நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார்,பணவீக்கம் குறைந்துள்ளது,ரூபாய் மதிப்பு மட்டுமல்ல,நமது தேசத்தின் மதிப்பும் உலக நாடுகளில் உயர்ந்தது நிதர்சனம்,

பாக்கிஸ்தான் கிட்டத்தட்ட திவாலாகி விட்டது,எனவே இங்கே மோடி தோற்றால் அங்கே கொண்டாடுகின்றான்,டோக்லாமில் வாலாட்டிய சீனாக்காரன் மிரண்டு பின்வாங்குகின்றான்,உலக பெரியண்ணண் அமெரிக்காக்காரன் அடக்கி வாசிக்கிறான்,

குருவி சுடுவதைப் போல இந்திய மீனவர்களைச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்த இலங்கை கடற்படை வாலைச் சுருட்டிக் கொண்டு அடங்கி கிடக்கிறது,

உலக நாடுகள் ஏங்குகின்றன,இப்படி ஒரு தலைவன் நமக்கு வாய்க்கவில்லையே என்று,சிங்கப்பூர் நாளிதழ் ஒன்று இந்தியாவின் "லீ க்வான் யூ" என்று நம் பிரதமரை குறிப்பிடுகின்றது,

ஆனால் இங்குள்ள மக்கள் அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்து விட்டனர்,வெறும் வாட்ஸ்அப்பில் வரும் மீம்ஸ்களை பார்த்து,உண்மை எது,பொய்யெது என்றுணராமல் மயங்கிக் கிடக்கின்றனர்,

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களையும்,சாதனைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்க ஒரு வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்துள்ளது இந்த சமூக வலைத்தளங்கள்,

இதன் பாதிப்பு எந்தளவு என்பதை ஒரு கட்சியின் தலைவனை,தன் தொண்டன் செய்த தவறுக்காக பிரியாணி கடையில் சென்று மன்னிப்பு கேட்க வைத்தலிருந்தே அறிந்து கொள்ளலாம்,

வரும் தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் பெரும்பங்காற்றும் என்பது கண்கூடு,

எனவே இந்துக்களாகிய நாம் ஒன்றிணைந்து சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தேசப்பாதுகாவலனுக்கு தோள் கொடுப்போம்,

தினம் ஒரு பதிவு மோடி அரசின் சாதனைகள் மற்றும் அதனால் நாம் அடைந்த நன்மைகள் பற்றி பகிர்வோம்,

இதுவும் களப்பணியே..

அதையும் செய்ய முடியாதவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,

2019 அக்னிப்பரீட்சை,எப்படியாவது மீண்டும் மோடி ஆட்சி வர வேண்டும்,

நேர்மையாக ஜெயித்தாலும் கூட இ.வி.எம் மோசடி என்றே கதறுவார்கள்,எனவே அப்படி ஒன்றுக்கு வாய்ப்பிருந்தால் அதை செய்தாலும் தவறொன்றுமில்லை,நல்லவர் ஜெயிக்க சாம,பேத,தான தண்டங்களையும் பயன்படுத்தலாம் என்று நம்முடைய வேதங்கள் சொல்கிறது,

எல்லாவற்றையும் மீறி ஒருவேளை அவர் தோற்கடிக்கப்பட்டால் அது அவருடைய தோல்வி அல்ல,நம்முடைய தோல்வி,ஒவ்வொரு இந்து வின் தோல்வி,

அதற்கும் மேல் அந்த ஆண்டவனாலும் நம் நாட்டைக் காக்க இயலாது,

எனவே விழித்தெழுவோம்..

வந்தே மாதரம்,
ஜெய்ஹிந்த்,

என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்,
உத்தமன்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...