Saturday, 9 March 2019

F16

முகநூலில் வந்தது! மூலம்: இந்தி, தமிழாக்கம்

( 1 ) அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு தூக்கமே வரவில்லை! யார்ரா இந்த அபிநந்தன்? 60 வருஷம் அறுதபழசான மிக் விமானத்தை வெச்சிகிட்டு, நம்மளோட அதிநவீன F-16 ஐ சுட்டுத் தள்ளிட்டானே!👌😜😜

( 2 ) மன்மோகன் அங்கிளுக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு பிரதமர் இப்படி எல்லாம் கூட பண்ண முடியுமா? 😂

( 3 ) நம்ம இராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டபோதுகூட, காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை! ஆனால் மோடி! நம் விமானியைக் கடத்திய 48 மணி நேரத்தில், அவரை உயிருடன் மீட்டிருக்கிறார்! 56 இஞ்ச் வித்தியாசம் தெரியுதில்ல! 💪💪🇮🇳🇮🇳🙏🙏

( 4 ) மும்பை தாக்குதலையடுத்து, இங்கே விளையாடிக்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தொடரை பாதியில் நிறுத்திவிட்டு, நாடு திரும்பியது! ஆனால், இப்போது? இந்த பதற்றத்திலும், ஆஸ்திரேலிய அணி மிக்க மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது! நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது அல்லவா?! 💪💪🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

( 5 ) விங் கமாண்டர் அபிநந்தன் விடுதலைக்காக, நான் சோனியா குடும்பத்துக்குத்தான் நன்றி கூறுவேன்! ஏனெனில், அவர்கள் இப்போது நாட்டை ஆளவில்லை!! 🙏🙏

( 6 ) 182 பேரை பலிகொண்ட, மும்பை தாக்குதல் நினைவிருக்கிறதா? அப்போதும் மிக் விமானங்கள் இருந்தன! இராணுவமும் தயாராக இருந்தது! ஆனால், ஆண்மையற்ற ஒரு அரசும் இருந்தது!! 😞😞😞

( 7 ) ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அஃப்சல்கள் வருவார்கள் என்று முழங்கிய முட்டாள்களே! பாகிஸ்தானில், மசூத் அசாரே, தன் வீட்டைவிட்டு வெளியில் வர முடியவில்லை! தெரியுமா? இதுதான் மோடியின் திறம்! 💪💪💪🇮🇳🇮🇳🙏🙏

( 8 ) அருமை! மோடி அவர்களே! மிக அருமை!!
57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன! ஆனால், ஒன்றுகூட பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கவில்லை! என்னா அடி!! 💪💪🇮🇳🇮🇳🇮🇳💐💐💐

( 9 ) மும்பை தாக்குதலுக்குப் பிறகு, மன்மோகன், 1000 பக்கத்துக்கு, ஆதாரங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்! ஆனால், மோடி? இப்போது, 1000 கிலோ வெடிகுண்டுகளை அனுப்பி வைத்தார்!!💪💪🇮🇳🇮🇳💐💐

( 10 ) உலக வரலாற்றில், எதிரியின் பிடியிலிருந்த இராணுவ வீரன் ஒருவன், 48 மணி நேரத்திற்குள் உயிருடன் மீண்டிருப்பது, இதுவே முதல் தடவை!! இதைத்தான், மோடியின் வெளியுறவு கொள்கை என்று கூறுகிறார்கள்!! 💪💪🙏🙏💐💐

நமோ! நம:!!!

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...