Tuesday, 18 December 2018

காமராஜரை புறக்கணித்த சோனியா, ராகுல்: தமிழக காங்.,கில் கொந்தளிப்பு

காமராஜரை புறக்கணித்த சோனியா, ராகுல்: தமிழக காங்.,கில் கொந்தளிப்பு


அண்ணாதுரை சமாதிக்கு சென்ற, சோனியாவும், ராகுலும், காமராஜர் நினைவிடத்திற்கு வராமல் போனது, தமிழக காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, அறிவாலயத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது.இது முடிந்ததும், மெரினாவில் உள்ள, அண்ணாதுரை, கருணாநிதி சமாதிகளுக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் சென்றனர்; அங்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.அதேபோல, கிண்டியில் உள்ள, மறைந்த தலைவர் காமராஜர் நினைவிடத்திலும், இருவரும் மரியாதை செலுத்த வேண்டும் என, காங்கிரசார் விரும்பினர்.

அந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு, தென் சென்னை மாவட்ட தலைவர், கராத்தே தியாகராஜன் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிகழ்ச்சிகளை முடித்து, சோனியா, ராகுலும், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம் வழியாகத் தான், விமான நிலையம் சென்றனர். அங்கு வருவர் என, எதிர்பார்த்து, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால், வராமல் போனதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த விவகாரம், தமிழக காங்கிரஸ் கட்சியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, காங்கிரசார் கூறியதாவது:காங்கிரசை வீழ்த்திய, அண்ணாதுரை சமாதிக்கு சென்றவர்கள், காங்கிரசை வளர்த்த, காமராஜர் நினைவிடத்திற்கு வர மறுத்தது, எங்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால், இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர், இந்த விஷயத்தை, சோனியா, ராகுலிடம் கொண்டு சென்றாரா என்பதே தெரியவில்லை.இது குறித்து, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத்திடம், நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில், சோனியா, ராகுலை வரவேற்கவும், வழியனுப்பவும், காங்கிரசில், 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை, சோனியாவிடம் கூறி விடுவார் என்பதால், காரத்தே தியாகராஜனுக்கு, அனுமதி தரப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

 

body,table,div,ul,li{margin:0;padding:0}body{font-family:"Roboto","Hind Madurai",arial,sans-serif;}#adunit {background-color: #ffffff;height: 50px;width: 320px;}#ads {height: 50px;left: 0px;position: absolute;top: 0px;width: 320px;}#ads ul{list-style: none;}#ads ul li {clear: both;float: left;line-height: 0;overflow: hidden;position: relative; }#ads table {border-collapse: collapse;border-spacing: 0;}.rhsvgpngicon {vertical-align:middle;}.rh-gradient {width: 100%;height: 100%;position: absolute;left: 0;top: 0;}.ads_chrome_top {position: absolute;overflow: hidden;top: 0px;width: 320px;height:0px;}.ads_chrome_bottom {position: absolute;overflow: hidden;bottom: 0px;width: 320px;height:0px;}.ads_chrome_left {position: absolute;overflow: hidden;left: 0px;width:0px;height: 50px;}.ads_chrome_right {position: absolute;overflow: hidden;right: 0px;width:0px;height: 50px;}.rhtitle.rhdefaultcolored {color: #0000ff;}.rhtitle {text-decoration: none;word-wrap: break-word;}.rhimage, .rhimage_nolink {display: inline-block;}.rhimage img {cursor: pointer;}.rhimage_nolink img, .rhimage_nolink img:hover {border: none;}.rhimage-container {position: relative;display: inline-block;}.rhimage-container:hover .rhoverlay-text,.rhimage-container.expanded .rhoverlay-text {opacity: 1.0;}.rhoverlay-text {position: absolute;top: 0;width: 100%;color: #999;opacity: 0.0;padding: 3px;font-family: arial, sans-serif;background: linear-gradient(rgba(255, 255, 255, 1.0), rgba(255, 255, 255, 0.0));height: 20px;line-height: 1em;font-size: 12px;}.youtube-icon {top: 50%;left: 50%;margin-right: -50%;transform: translate(-50%, -50%);z-index: 1000;}.rhimage img {object-fit: contain;}.rhbutton-container {position: relative;}.rhbutton {cursor: pointer;display: inline-block;margin: 0;text-align: center;white-space: nowrap;}.rhbutton .message {color: white;display: inline-block;overflow: hidden;vertical-align: middle;}.rhbutton .message span {margin-left: 0.3em;margin-right: 0.3em;}.onhoverbg {background: #f8f8f8;}.rhbutton .icon-container {display: inline-block;vertical-align: middle;}.rhbutton .icon, .rhbutton .rhsvgpngicon {border-width: 0;}.taw0 .rh0002 .rhbutton-container {text-align: center;}.taw0 .rh0002 .rhbutton {background: #f86a16;-webkit-border-radius: 4px;border-radius: 4px;border-width: 0px;height: 37px;min-width: 81px;max-width: 316px;}.taw0 .rh0002 .rhbutton:hover {background: #b24b0f;}.taw0 .rh0002 .icon-container {height: 37px;line-height: 37px;width: 20px;}.taw0 .rh0002 .icon, .taw0 .rh0002 .icon-container .rhsvgpngicon {height: 20px;margin-left: 0px;vertical-align: top;margin-top: 8px;}.taw0 .rh0002 .message {line-height: 37px;font-size: 12px;max-width: 0;}.taw0 .rh0002 .one-point-five-click .message {color: white;max-width: 296px;}#ads .rh0000 .rhimage{-moz-border-radius:17.544%;-ms-border-radius:17.544%;-o-border-radius:17.544%;-webkit-border-radius:17.544%;border-radius:17.544%;display:block} #ads .rh0000 .rhimage img{-moz-border-radius:17.544%;-ms-border-radius:17.544%;-o-border-radius:17.544%;-webkit-border-radius:17.544%;border:none;border-color:transparent;border-radius:17.544%} #ads .rh00010{color:#000000;text-overflow:ellipsis} #ads .rh00010 .rhtitle{color:#000000} #ads .rh00010 a{color:#000000} #ads .rh00010 span{color:#000000} #ads .rh0002 .rhbutton{-moz-border-radius:6px;-moz-box-shadow:0px 0px 2px 0px rgba(0,0,0,0.12), 0px 2px 2px 0px rgba(0,0,0,0.24);-ms-border-radius:6px;-ms-box-shadow:0px 0px 2px 0px rgba(0,0,0,0.12), 0px 2px 2px 0px rgba(0,0,0,0.24);-o-border-radius:6px;-o-box-shadow:0px 0px 2px 0px rgba(0,0,0,0.12), 0px 2px 2px 0px rgba(0,0,0,0.24);-webkit-border-radius:6px;-webkit-box-shadow:0px 0px 2px 0px rgba(0,0,0,0.12), 0px 2px 2px 0px rgba(0,0,0,0.24);background-color:#f86a16;border-radius:6px;box-shadow:0px 0px 2px 0px rgba(0,0,0,0.12), 0px 2px 2px 0px rgba(0,0,0,0.24);font-family:"Roboto",arial,sans-serif;font-weight:400} #ads .rh0002 .rhbutton .message{color:#ffffff} .rh{background-color:#ffffff;display:inline-block;font-size:0;height:50px;line-height:0;padding:0} .rh > table{width:100%} .rh0{display:inline-block;font-size:0;height:49px;line-height:0;padding:0;width:320px} .rh0 > table{width:100%} .rh00{display:inline-block;font-size:0;height:49px;line-height:0;padding:0;width:320px} .rh00 > table{width:100%} .rh000{display:inline-block;font-size:0;height:39px;line-height:0;padding:5px;width:209px} .rh000 > table{height:100%} .rh0000{display:inline-block;overflow:hidden;padding:0;width:39px} .rh0000c{padding:0;text-align:left;vertical-align:middle;width:39px} .rh0001{display:inline-block;font-size:0;height:39px;line-height:0;overflow:hidden;padding:0 5px 0 5px;width:79px} .rh0001 > table{width:100%} .rh00010{color:#000000;display:inline-block;font-family:"Google Sans", "Roboto","Hind Madurai",arial,sans-serif;font-size:14px;font-weight:400;height:18px;line-height:18px;overflow:hidden;padding:0;width:79px} .rh00010c{height:18px;padding:0;text-align:left;vertical-align:middle;width:79px} .rh00011{display:inline-block;font-family:"Roboto","Hind Madurai",arial,sans-serif;font-size:16px;font-weight:300;line-height:21px;overflow:hidden;padding:0;white-space:nowrap;width:79px} .rh00011c{padding:0;text-align:left;vertical-align:middle;width:79px} .rh0001c{height:39px;padding:0;width:89px} .rh0002{display:inline-block;font-size:12px;height:37px;line-height:14px;padding:0;width:81px} .rh0002c{padding:0;text-align:center;vertical-align:middle;width:81px} .rh000c{height:49px;padding:0;text-align:center;vertical-align:middle;width:320px} .rh00c{height:49px;padding:0;width:320px} .rh0c{height:50px;padding:0;text-align:center;vertical-align:middle;width:320px} .taw{height:50px;width:320px}.abgc {position:absolute;z-index:9020;left:0;bottom:0;}.abgc amp-img, .abgc img {display:block;}.abgs {display:none;position:absolute;-webkit-transform:translateX(-163px);transform:translateX(-163px);left:16px;bottom:0;}.abgcp {position:absolute;left:0;bottom:0;width:31px;height:15px;padding-right:10px;padding-top:10px;}.abgb {position:relative;margin-left:16px;bottom:0;}.abgc:hover .abgs {-webkit-transform:none;transform:none;}.cbb {display: block;position: absolute;left:0;bottom:0;cursor: pointer;height: 15px;width: 15px;z-index: 9020;padding-right:16px;}.btn {display: inline-block;border-radius: 2px;-moz-box-sizing: border-box;-webkit-box-sizing: border-box;box-sizing: border-box;box-shadow: 0px 0px 2px rgba(0,0,0,0.12), 0px 1px 3px rgba(0,0,0,0.26);cursor: pointer;font-size: 0.7em;margin: 0 1px 0.4em 1px;}@media (max-width: 375px) and (min-height: 100px) {.btn {display: block;width: 90%;max-width: 240px;margin-left: auto;margin-right: auto;}}#spv1 amp-fit-text>div {-webkit-justify-content: flex-start;justify-content: flex-start;}.jm.sh #spv1 amp-fit-text>div {-webkit-justify-content: center;justify-content: center;}.jt .pn amp-fit-text>div {-webkit-justify-content: flex-start;justify-content: flex-start;}.btn > span {display: inline-block;padding: 0.5em 0.6em;line-height: 1em;}#sbtn {background-color: #FFFFFF;color: #9E9EA6;text-decoration: none;}#sbtn:hover,#sbtn:active {background-color: #F5F5F5;}#rbtn {background-color: rgb(66,133,245);color: white;}#rbtn:hover,#rbtn:active {background-color: #3275E5;}#mta {position:absolute;top: 0;left: 0;font-family: Arial, sans-serif;font-size: 12px;font-weight: 400;line-height: 1em;}#mta input[type="radio"] {display: none;}#mta .pn {left: -320px;top: -50px;position: absolute;width:320px;height:50px;-moz-box-sizing: border-box;-webkit-box-sizing: border-box;box-sizing: border-box;background-color: #FAFAFA;text-align: center;}#spv2 {display: -webkit-flex;display: flex;-webkit-justify-content: flex-start;justify-content: flex-start;-webkit-flex-wrap: nowrap;flex-wrap: nowrap;overflow: hidden;background-color: #FAFAFA;font-size: 0;}.sv #spv2 {-webkit-flex-direction: column;flex-direction: column;}.sh #spv2 {-webkit-flex-direction: row;flex-direction: row;-webkit-justify-content: center;justify-content: center;}.sh.sr #spv2 {-webkit-justify-content: flex-start;justify-content: flex-start;}.jt.sv #spv2 {-webkit-justify-content: flex-start;justify-content: flex-start;-webkit-align-items: center;align-items: center;}.jm.sh #spv2 {-webkit-align-items: center;align-items: center;}.jm.sv #spv2 {-webkit-justify-content: center;justify-content: center;-webkit-align-items: center;align-items: center;}#spv2 * {-moz-box-sizing: border-box;-webkit-box-sizing: border-box;box-sizing: border-box;}#mta input[name="a"]:checked ~ #cbb {display: none;}#spv3 {opacity:1;}.amp-animate #spv4 {opacity:0;transition: opacity 0.5s linear 2.5s;}.amp-animate #spv3 amp-fit-text {opacity:1;transition: opacity 0.5s linear 2s;}#spr3:checked ~ #spv3 amp-fit-text {opacity:0}#spr3:checked ~ #spv4 {opacity:1;}#spr1:checked ~ #spv1,#spr2:checked ~ #spv2,#spr3:checked ~ #spv3,#spr3:checked ~ #spv4{left: 0px;bottom: 0px;}.amp-animate #spv2 .so {transition: transform ease 0.2s;}#sbr0:checked ~ #spv2 .so {transform: translateX(0px);}#sbr0:checked ~ #spv2 #sbp0 {visibility: visible;}#sbr1:checked ~ #spv2 .so {transform: translateX(-61px);}#sbr1:checked ~ #spv2 #sbp1 {visibility: visible;}.sdfw:checked ~ #spv2 .sd,[dir="rtl"] .sd:checked ~ #spv2 .sdfw {transform: translateX(-30px);}.sd:checked ~ #spv2 .sdfw,[dir="rtl"] .sdfw:checked ~ #spv2 .sd{transform: translateX(30px);}.amp-animate .sa {transition: transform 0.2s ease 0.2s;}.sc {display: -webkit-flex;display: flex;visibility: hidden;-webkit-justify-content: center;justify-content: center;-webkit-align-items: center;align-items: center;position: absolute;z-index: 9120;width: 30px;border: 1px solid transparent;background-color: #666;background-color: rgba(0,0,0,0.6);text-align: center;cursor: pointer;}.sc svg {position: absolute;height: 36px;width: 36px;margin: -18px 0 0 -18px;}[dir="rtl"] .sc svg {margin: -18px -18px 0 0;}.sc:hover,.sc:active {background-color: #999;background-color: rgba(0,0,0,0.4);}.sdfw {right: 0;border-top-left-radius: 4px;border-bottom-left-radius: 4px;}.sdbw {left: 0;border-top-right-radius: 4px;border-bottom-right-radius: 4px;}.ct svg {border: 0;margin: 0 0 -0.45em 0;display: inline-block;height: 1.38em;opacity: 0.4;}.ct {display: inline-block;line-height: 1.28em;color: rgba(0,0,0,0.4);text-align:center;padding: 0.3em;}.fct {padding: 1em;}#pct {display: block;font-weight: bold;padding: 1em 0.3em;}#ti {width: 320px;}#btns {width: 320px;}.fl {width: 320px;height:50px;}#si {position: relative;display: inline-block;margin-bottom: -0.15em;height: 1em;width: 1em;opacity: 0.4;}.sb {flex-shrink: 0;height: 50px;}.so {position: relative;z-index: 9110;overflow: hidden;display: inline-block;padding: 1px 5px;width: 96px;height: 50px;border: 1px solid #E0E0E0;background-color: #FFFFFF;cursor: pointer;}.so:hover,.so:active {background-color: #F5F5F5;}.so div {display: -webkit-flex;display: flex;-webkit-align-items: center;align-items: center;-webkit-justify-content: center;justify-content: center;width: 100%;height: 100%;}.so span {color: #4285F4;font-family: Arial, sans-serif;text-align: center;font-size: 12px;line-height: 14px;white-space: normal;}@media (min-height: 54px) {.sh.ss .so,.sv .so {box-shadow: 0px 0px 2px rgba(0,0,0,0.12), 0px 1px 3px rgba(0,0,0,0.26);border: none;}}.sh .so {margin-left: -1px;box-shadow: none;}.sh .so:first-child {margin-left: 0;}.sh.ss .so {margin-left: 8px;}.sh.ss .so:first-child {margin-left: 0;}.sh.jt .sb {margin-top: 8px;}.sv .so,.sh.ss .so {border-radius: 2px;}.sv .so {margin: 4px;}.sv.jt .so:first-child {margin-top: 8px;}.rhstoreicon_clickable {text-decoration: none;cursor: pointer;}.amp-fcp {display: inline-block;position: absolute;z-index: 9;top: 0;left: 0;width: 320px;height: 1000px;-webkit-transform: translateY(1000px);transform: translateY(1000px);}.amp-animate .amp-fcp {-webkit-animation: 1000ms step-end amp-fcp-anim;animation: 1000ms step-end amp-fcp-anim;}@-webkit-keyframes amp-fcp-anim {0% {-webkit-transform: translateY(0);transform: translateY(0);}100% {-webkit-transform: translateY(1000px);transform: translateY(1000px);}}@keyframes amp-fcp-anim {0% {-webkit-transform: translateY(0);transform: translateY(0);}100% {-webkit-transform: translateY(1000px);transform: translateY(1000px);}}body{visibility:hidden}

Helo

நிறுவு

{"requests": {"reportNoLabelInstance": "https://googleads.g.doubleclick.net/pagead/conversion/?ai=Ct986HO0ZXI20DMHQyAPb673gCpabhtNUqqTurbwIrgIQASCavrZqYOWS6IPYDqAB7-jEvgPIAQHgAgCoAwHIAwiqBN4BT9CFvE8CzJ981eBZtxVacHlkuA7Duqke-fEaI0ukKp_K9qxR0hxDue5ZCgVYv1F6hy966h-3f3LzWbOKcCVioI8fgRoKt5J2E7_mDUWI26OKnLkAoDq5AJtUyX91dDPV75JmInsHscOgh8gph1qf7NUton79RT5ide1UevaGd6doAxxvOz9SBFLXWxAwhDQk9N3NFlncbTrIO3gLcnGOdLGio2kh9zdkXjSzLhYUOvXmXLLP4zD5z_S2WE3uCb9DEKxcGN7KSKOxg3o9bX8w1_LIWe5QaCT1GkoA5MAGwATHypi_8gHgBAGIBerN7oMGoAYasAYB2AYCgAfVmaqGAagHjs4bqAfVyRuoB6EBqAetyhuoB6gGqAe50huoB7oGqAfZyxuoB8_MG6gHpr4b2AcB-gcOYXBwLmJ1enouc2hhcmWYCAGgCMHBPbAIArgIAdIIBwiAARABGAGxCR_9lA3jm7TtgAoD2BMMghQTGhF3d3cuZGluYW1hbGFyLmNvbQ&sigh=rj5T61bT6KY&cid=CAASEuRoe9Eh9Sy9z-XxLD2dw3b1hg&label=${label}${close_button_param}","reportLabelInstance": "https://googleads.g.doubleclick.net/pagead/conversion/?ai=Ct986HO0ZXI20DMHQyAPb673gCpabhtNUqqTurbwIrgIQASCavrZqYOWS6IPYDqAB7-jEvgPIAQHgAgCoAwHIAwiqBN4BT9CFvE8CzJ981eBZtxVacHlkuA7Duqke-fEaI0ukKp_K9qxR0hxDue5ZCgVYv1F6hy966h-3f3LzWbOKcCVioI8fgRoKt5J2E7_mDUWI26OKnLkAoDq5AJtUyX91dDPV75JmInsHscOgh8gph1qf7NUton79RT5ide1UevaGd6doAxxvOz9SBFLXWxAwhDQk9N3NFlncbTrIO3gLcnGOdLGio2kh9zdkXjSzLhYUOvXmXLLP4zD5z_S2WE3uCb9DEKxcGN7KSKOxg3o9bX8w1_LIWe5QaCT1GkoA5MAGwATHypi_8gHgBAGIBerN7oMGoAYasAYB2AYCgAfVmaqGAagHjs4bqAfVyRuoB6EBqAetyhuoB6gGqAe50huoB7oGqAfZyxuoB8_MG6gHpr4b2AcB-gcOYXBwLmJ1enouc2hhcmWYCAGgCMHBPbAIArgIAdIIBwiAARABGAGxCR_9lA3jm7TtgAoD2BMMghQTGhF3d3cuZGluYW1hbGFyLmNvbQ&sigh=rj5T61bT6KY&cid=CAASEuRoe9Eh9Sy9z-XxLD2dw3b1hg&label=${label}&label_instance=${labelInstance}${closeButtonParam}"},"transport": {"beacon": false,"xhrpost": false,"image": true},"triggers": {"trackMute": {"on": "click","selector": "label[for='spr1']","request": "reportNoLabelInstance"},"trackReportAd": {"on": "click","selector": "label[for='spr2']","request": "reportLabelInstance"},"trackSurveyResponse": {"on": "click","selector": "label[for='spr3']","request": "reportLabelInstance"},"trackWhyThisAd": {"on": "click","selector": "#sbtn","request": "reportLabelInstance"}}}

விளம்பரம் ஆல் மூடப்பட்டது

இந்த விளம்பரம் காண்பதை நிறுத்துஇந்த விளம்பரம் எதற்கு? 

பல முறை பார்த்துள்ளேன்

விருப்பமில்லாத விளம்பரம்

பொருத்தமற்ற விளம்பரம்

விளம்பரம் மறைக்கிறது

மீண்டும் அந்த விளம்பரத்தை உங்களுக்குக் காட்டாமல் இருக்க முயற்சிப்போம்

விளம்பரம் ஆல் மூடப்பட்டது

{"requests": {"convPing": "//googleads.g.doubleclick.net/pagead/conversion/?ai=Ct986HO0ZXI20DMHQyAPb673gCpabhtNUqqTurbwIrgIQASCavrZqYOWS6IPYDqAB7-jEvgPIAQHgAgCoAwHIAwiqBN4BT9CFvE8CzJ981eBZtxVacHlkuA7Duqke-fEaI0ukKp_K9qxR0hxDue5ZCgVYv1F6hy966h-3f3LzWbOKcCVioI8fgRoKt5J2E7_mDUWI26OKnLkAoDq5AJtUyX91dDPV75JmInsHscOgh8gph1qf7NUton79RT5ide1UevaGd6doAxxvOz9SBFLXWxAwhDQk9N3NFlncbTrIO3gLcnGOdLGio2kh9zdkXjSzLhYUOvXmXLLP4zD5z_S2WE3uCb9DEKxcGN7KSKOxg3o9bX8w1_LIWe5QaCT1GkoA5MAGwATHypi_8gHgBAGIBerN7oMGoAYasAYB2AYCgAfVmaqGAagHjs4bqAfVyRuoB6EBqAetyhuoB6gGqAe50huoB7oGqAfZyxuoB8_MG6gHpr4b2AcB-gcOYXBwLmJ1enouc2hhcmWYCAGgCMHBPbAIArgIAdIIBwiAARABGAGxCR_9lA3jm7TtgAoD2BMMghQTGhF3d3cuZGluYW1hbGFyLmNvbQ&sigh=rj5T61bT6KY&label=${label}"},"transport": {"beacon": false,"xhrpost": false,"image": true},"triggers": {"trackBC": {"on": "click","selector": ".amp-bcp","request": "convPing","vars": {"label": "blocked_border_click"}},"trackFC": {"on": "click","selector": ".amp-fcp","request": "convPing","vars": {"label": "blocked_fast_click"}}}}{"filters":{},"targets":{"4136008601587227562":{"filters":[],"finalUrl":"https://www.googleadservices.com/pagead/aclk?sa=L\u0026ai=Ct986HO0ZXI20DMHQyAPb673gCpabhtNUqqTurbwIrgIQASCavrZqYOWS6IPYDqAB7-jEvgPIAQHgAgCoAwHIAwiqBN4BT9CFvE8CzJ981eBZtxVacHlkuA7Duqke-fEaI0ukKp_K9qxR0hxDue5ZCgVYv1F6hy966h-3f3LzWbOKcCVioI8fgRoKt5J2E7_mDUWI26OKnLkAoDq5AJtUyX91dDPV75JmInsHscOgh8gph1qf7NUton79RT5ide1UevaGd6doAxxvOz9SBFLXWxAwhDQk9N3NFlncbTrIO3gLcnGOdLGio2kh9zdkXjSzLhYUOvXmXLLP4zD5z_S2WE3uCb9DEKxcGN7KSKOxg3o9bX8w1_LIWe5QaCT1GkoA5MAGwATHypi_8gHgBAGIBerN7oMGoAYasAYB2AYCgAfVmaqGAagHjs4bqAfVyRuoB6EBqAetyhuoB6gGqAe50huoB7oGqAfZyxuoB8_MG6gHpr4b2AcB-gcOYXBwLmJ1enouc2hhcmWYCAGgCMHBPbAIArgIAdIIBwiAARABGAGxCR_9lA3jm7TtgAoD2BMMghQTGhF3d3cuZGluYW1hbGFyLmNvbQ\u0026num=1\u0026cid=CAASEuRoe9Eh9Sy9z-XxLD2dw3b1hg\u0026sig=AOD64_1eAJ3dRJ58z59eqr5ZZQNVPmjgsQ\u0026client=ca-pub-6009659199113026\u0026nb=_nb\u0026bg=_bg\u0026nx=CLICK_X\u0026ny=CLICK_Y\u0026adurl=market://details%3Fid%3Dapp.buzz.share","trackingUrls":[],"vars":{"_bg":{"defaultValue":"","iframeTransportSignal":"IFRAME_TRANSPORT_SIGNAL(bg,bg)"},"_nb":{"defaultValue":"","iframeTransportSignal":""}}}}}" id="google_ads_iframe_2" style="border: 0px !important; margin: auto; padding: 0px !important; display: block; height: 50px; max-height: 100%; max-width: 100%; min-height: 0px; min-width: 0px; width: 320px; transform: translate(-50%, -50%); top: 0px; left: 0px; position: absolute; bottom: 0px; right: 0px;">

Advertisement

 

» தற்போதைய செய்தி முதல் பக்கம்

 வாசகர் கருத்து (78)

அரசு (நான் ஒரு ஹிந்து இந்தியன் தமிழன் 😀) -

18-டிச-2018 17:17

அது எப்படிங்க இந்தப் பத்திரிகையில் செய்தியை படிச்சா பாஜகவில் நடக்கிறது எல்லாமே ஆஹா ஓஹோன்னு இருக்கு, ஆனால் மற்ற கட்சி செய்திகள் எல்லாமே குறை சொல்லும் விதமாகவே இருக்கிறது.

rajan. - kerala,இந்தியா

18-டிச-2018 16:24

சுயலாபம் கருதி ஈழ தமிழர்களை படுகொலை செய்த எந்த ஒரு திராவிட, காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் நாட்டிலே இடமே கிடையாது. மக்கள் சக்தி ஓன்று சேர்ந்து இந்த இரு கடசிகளையும் ஒழித்து கட்ட வேண்டும். வாழ்த்துக்கள்.

BoochiMarunthu - Paradise papers,பனாமா

18-டிச-2018 16:22

காமராஜர் காங்கிரஸ் இல் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்தார் . ராஜாஜியும் அதே தான் .

சுந்தரம் - Kuwait,குவைத்

18-டிச-2018 16:22

எப்போது காமராஜர் காங்கிரசில் இருந்து விலகினார் என்று சொல்ல முடியுமா ? எப்போது தனிக்கட்சி ஆரம்பிச்சார்? தேவையில்லாமல் வரலாறுகளை திருத்தவேண்டாம்

blocked user - blocked,மயோட்

18-டிச-2018 16:22

அள்ளி விடு... ஓடிப்போய் கட்சி ஆரபித்தது இந்திரா... ஸ்தாபனக்காங்கிரஸில் மிஞ்சியது சு சாமி மட்டுமே... இப்பொழுது இருப்பது இந்திரா காங்கிரஸ்... காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் எல்லாவற்றயும் இந்திரா காங்கிரஸ் கட்சியினர் அபகரித்து விட்டார்கள்...

சிற்பி - Ahmadabad,இந்தியா

18-டிச-2018 16:13

டேய் காங்கிகளா, இப்போது நீங்கள் இத்தாலிய அடிமைகள். அடிமைகள் பேசக்கூடாது, கேள்வி கேட்ககூடாது. தமிழக காங்கிரஸ் திமுகவிடம் விலை பேசப்பட்டு விட்டது. அது சரி, உங்கள் இத்தாலிய தலைவிக்கு இந்திய பதவி வேண்டும் ஆனால் இந்திய சரித்திரம் தெரியுமா ? அல்லது காங்கிரஸ் சரித்திரம் தான் தெரியுமா ? எதுவும் தெரியாது. திமுக உங்கள் மீது முத்திரை சவாரி செய்ய பாக்குது. அவர்களுக்கு தெரியும் காங்கிரஸ்சுக்கு வோட்டு வங்கி கிடையாது. ஆனால் சில சீட்டுக்களை திமுக இவர்களுக்கு விட்டுக்கொடுத்து விட்டு, மொத்தமாக டெல்லியில் அள்ளி விட நடக்கிறது. உங்கள் மீது திமுக குதிரை சவாரி செய்ய நினைக்கிறது.

r.sundaram - tirunelveli,இந்தியா

18-டிச-2018 16:11

காமராஜர் என்றால் யாரு என்று கேட்கும் நிலையில் உள்ள இவர்கள் அந்த நினைவிடத்துக்கு வராதது நல்லதே. மேலும் கறைபடியாத கரங்ககுக்கு சொந்தக்காரரான காமராஜ் சமாதியில், உடலில் ஊழல் ரத்தமே ஓடும் இவர்கள் கால் படாமல் இருப்பது, காமராஜ் செய்த முன்வினைப்பயன்.

நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

18-டிச-2018 16:11

முற்றிலும் உண்மை...

Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

18-டிச-2018 16:00

இந்தப் பச்சைத் தமிழரை எம்ஜிஆர் அவர்கள் மதித்த அளவிற்கு யார்தான் மதித்தார்கள்.

BoochiMarunthu - Paradise papers,பனாமா

18-டிச-2018 16:00

எம்ஜிஆர் திமுகவில் இருந்து தான் காமராஜரை தோற்கடித்தார் .

dandy - vienna,ஆஸ்திரியா

18-டிச-2018 15:48

சிலையில் இருப்பவரும் .திறந்து வைத்தவரும் இறக்குமதிகள் ....காமராஜ் இந்த மண்ணின் மைந்தன்

nirmalaa jeevan - coimbatore,இந்தியா

18-டிச-2018 15:38

டெல்லி தலைமைக்கு , என்று புரிந்திருக்கிறது...தமிழக தலைவர்கள் பற்றி. அன்னை இந்திரா மீதும், கர்ம வீரர் காமராஜ் அய்யா மீதும், பண்டித ஜவாஹர்லால் நேரு மீதும் சேற்றை வாரி இறைத்த ஒரு கட்சிக்கு இத்தனை மரியாதை தரும் திருமதி சோனியாவும்...ராகுலும்........அலைக்கற்றை ஊழலில் இருந்து அத்தனை ஊழலிலும் காங்கிரஸ் கட்சிக்கு அவமானம் செய்த கட்சிக்கு இத்தனை மரியாதை தருகிறோம் என்று அவர்கள் மனசாட்சி சொல்லவில்லயா.....

Vijay D Ratnam - Chennai,இந்தியா

18-டிச-2018 15:26

நேர்மை, உண்மைக்கு உதாரணம் காமராஜர். அந்த மாடலெல்லாம் ப்ரொடக்ஷன் நிறுத்தப்பட்டு அரைநூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்றது கான்க்ராஸ் கும்பல். அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். காமராஜர் ஊறுகாய் மாதிரி அப்பப்ப தொட்டுக்கணும். அவ்ளோதான்.

Arivu Selvan - Chennai,இந்தியா

18-டிச-2018 15:12

காமராஜ் இருந்தது Old காங்கிரஸ் . இப்போ இருக்கும் மல்டி நேஷனல் காங்கிரஸ் ( MNC ) இத்தாலியன் நேஷனல் KhanCross ஆளுங்களுக்கும் அவருக்கும் ஒரு சம்மந்தம் கிடையாது . எப்படி வத்திக்கான் ராகுலுக்கும் , வத்திக்கான் சோனியாவுக்கும் மஹாத்மா காந்திக்கும் ஒரு சம்மந்தம் கிடையாது அது மாதிரி .

Htanirdab S K - Hyderabad,இந்தியா

18-டிச-2018 14:53

இன்று காமராஜரையும் கக்கனையும் புகழும் தமிழ் கோஷ்டிகள் இன்னும் பல வருடம் கழித்து மோடியையும் புகழும் ..ஆனால் பாவம் அவரும் அப்போது பதவியில் இருக்க மாட்டார் .. நல்லவர்களை தேர்ந்தேடுக்க மாட்டார்கள் .. அவர்கள் விலகிய பின் அவரை போல உத்தமர் இல்லை என மூக்கால் அழுவார்

அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

18-டிச-2018 14:51

இவர்கள் தங்கள் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள பதவி வெறி பிடித்து அலைகிறார்கள். இவர்கள் எல்லாம் காமராஜரின் நினைவிடத்தில் நுழைய தகுதி அற்றவர்கள். அண்ணா சமாதிதான் இவர்களுக்கு கொள்கை ரீதியாக ஒத்துபோகக்கூடியது.

Endrum Indian - Kolkata,இந்தியா

18-டிச-2018 14:46

இதில் என்ன தவறு. முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸ் ஒருக்காலும் ஒருக்காலும் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட காங்கிரஸ் ஆகவே ஆகாது, ஆகவே தான் காமராஜர் இந்திய காங்கிரஸ் நினைவிடத்தை புறக்கணித்தார்கள்.

நக்கல் -

18-டிச-2018 14:20

இவர்கள் போய் இருந்தாலும் அவருடைய ஆவி அங்கிருந்து கிளம்பி இருக்கும்... அவர் மானஸ்தர்... காங்ரெஸ்ஸில் இன்று உயிருடன் மானஸ்தர்களை பார்ப்பது முடியாத காரியம்... எல்லாரும் செத்துட்டாங்க...

வல்வில் ஓரி - Koodal

18-டிச-2018 14:20

அப்ப நம்ம சிதம்பரம் அப்புறம் கார்த்தி ...?

Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

18-டிச-2018 14:20

வந்தது ஊழல் சிலையை திறப்பதற்கு StatueOfCorruption, ஊழல் இருக்குமிடத்தில் நேர்மையான காமராஜருக்கு இடமில்லை

கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

18-டிச-2018 14:20

சரி... சரி... இதனை பெரிதுபடுத்த வேண்டாம்... காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸை குமரி அனந்தனார் மீண்டும் ஆரம்பித்து தனது மகள் தமிழிசையை அதன் தலைவராக்கி விடலாம்...தனிமைப்படுத்தப்பட்ட பாஜகவிலிருந்து விலகி காகாதேகா கட்சி சார்பாக தமிழிசை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டால் நோட்டாவை வென்றுவிடலாம்...

nandaindia - Vadodara,இந்தியா

18-டிச-2018 14:20

இந்த முறை இடைத்தேர்தல் ஏதும் வந்தால் நமக்கு டெபாசிட் நிச்சயம் என்ற நம்பிக்கையில் நீங்கள் இருப்பது புரிகிறது. எது எப்படியோ, அடுத்தவன் முதுகின் மீறி சவாரி செய்தாவது டெபாசிட் வாங்குவோமே தவிர தனியாக நின்று நாலு ஓட்டாவது வாங்குவோம் என்ற எண்ணம் மட்டும் கிடையவே கிடையாது. என்ன ஒரு சுயமரியாதை.

வல்வில் ஓரி - Koodal,இந்தியா

18-டிச-2018 14:20

கன்னியாகுமரிக்கு பொன்னார் நல்லது பண்ணிகிட்டே தான் இருக்கிறார்.. நீங்க எப்பயாச்சும் அவரை பத்தி நல்லவிதமான சொல்லியிருக்கிறீங்களா.?

Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

18-டிச-2018 14:16

ஒரு நேர்மையாளரை பற்றி ஊழல் வாதிகளுக்கு எப்படி தெரியும்?

Kumar Krishnas - Bangalore,இந்தியா

18-டிச-2018 14:11

திருடர்கள் திருடர் தலைவனை நோக்கி ஓடுவதும் யோக்கியர்கள் நல்லவனை விரும்புவதும் இயற்கையே..

Vijay - Bangalore,இந்தியா

18-டிச-2018 14:01

அவரு நேர்மையானவர் , மக்களுக்காக உண்மையாக உழைத்தவர் ... சூது தெரியாதவர் .... அவருப்பாட்டுக்கு நிம்மதியா உறங்கட்டும் , இவங்க மரியாதையை செய்ய சென்றால் அய்யா பெருந்தலைவருக்கு தான் மரியாதை குறைவு ...

nandaindia - Vadodara,இந்தியா

18-டிச-2018 14:01

சாட்டையடி.

Kalyanaraman -

18-டிச-2018 13:56

இவர்கள் வந்து தான் காமராஜருக்கு பெருமை வரப்போவதில்லை. இவர்கள் வந்திருந்தால் அதுதான் அந்த மாபெரும் தலைவருக்கு அவமானம். ஊழல் சாக்கடையில் மிதக்கும் இவர்களுக்கு கருணாநிதியும் ஸ்டாலினும்தான் தெய்வம். காமராஜர் பாணியில் சொன்னால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

Ray - Chennai,இந்தியா

18-டிச-2018 13:47

இதைத்தான் கல்யாண வீட்டில் பிள்ளை வளர்ப்பதுன்னு சொல்வாங்க

Sakthi Shanmugam -

18-டிச-2018 13:47

அவர்களுக்கு அவரை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனேன்றால் நேருவால் வஞ்சிக்கபட்டவர் தானே

Senthamizhsudar - Chennai,இந்தியா

18-டிச-2018 13:43

இன்னும் சில நாட்களில் திமுக காங்கிரஸ் கட்சிகள் இணைய போகிறது. திரு ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் செயல் தலைவர்.

இந்தியன் kumar - chennai,இந்தியா

18-டிச-2018 13:39

நாங்கள் எப்படியாவது பிரதமர் ஆகணும் அதட்கு காமராஜர் நினைவிடம் போக வேண்டியது இல்லை அண்ணா கலைஞர் சமாதி போனால் போதும் ராகுல் மைண்ட் வாய்ஸ்.

Nallavan Nallavan - Kolkata,இந்தியா

18-டிச-2018 13:36

காமராஜரைப் பற்றி பேசினால் மக்கள் இன்றுள்ள காங்கிரசையும், கக்கன், காமராஜர் போன்றவர்களையும் ஒப்பிடத் துவங்கி சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள் மன்னா ....

Sanjay - Chennai,இந்தியா

18-டிச-2018 13:29

காங்கிரஸ் கட்சிக்கு சொம்படிக்கும் முக்கண் மைந்தனே, உன் கருத்து என்ன? ஒரு தமிழனை புறக்கணிக்கும் இத்தாலி மாபியா கும்பல் இப்படி செய்வதில் ஆச்சரியம் இல்லை.

Rao -

18-டிச-2018 13:13

During the days of Indira , the party hasnot cared for KK , how one can expect Italy mafia rulers to pay respect to the noble soul.Its better for them to keep away and not to tarnish the image of late Kamaraji.

நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

18-டிச-2018 13:09

சோனியாவுக்கும் ராகுலுக்கு, கர்ம வீரர் காமராஜரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை...

Balaji - Bangalore,இந்தியா

18-டிச-2018 13:08

காமராஜரை ஊழல் தலைவர் என்று கூறிய தி மு காவுடன் இன்று நட்பு ? காங்கிரஸ் பினிஷ்.

nirmalaa jeevan - coimbatore,இந்தியா

18-டிச-2018 13:06

திரு காமராஜரை சோனியாவிற்கு மற்றும் ராகுலுக்கு தெரியுமா ....அவரை போன்ற பெரும் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்ததை அறிவாரா. ஏன் ..அன்னை இந்திராவை விரட்டி விரட்டி மதுரையிலும் திருச்சியிலும் அவர் தலையில் இருந்து ரத்தம் வழிய வழிய தாக்கிய கட்சி தலைவரின் சமாதிக்கு செல்லும் ராகுல்... தன் பாட்டியை அந்த ரத்தம் என்ன ரத்தம் என்று கொச்சைப்படுத்தி பேசியவரின் கல்லறைக்கு சென்ற ராகுல் மற்றும் அவரின் தாய் திருமதி சோனியா அவர்கள் , காங்கிரஸின் பாரம்பரியத்தை மறந்து... அலைக்கற்றை ஊழலால் நாட்டில் காங்கிரஸின் பெயரை கேவலப்படுத்திய ஒரு கட்சியின் தலைவர் சமாதிக்கு சென்றது ...மிகவும் அசிங்கமானது. தவிர்த்திருக்க வேண்டும். போபர்ஸ் ஊழல் என்று தன தந்தை ராஜீவை கேவலப்படுத்திய ஒரு தலைவரின் கல்லறைக்கு சென்று அவமானப்படுவதை விட... காங்கிரஸ்... தனியாக தலை எடுக்க முயற்சி செய்திருக்க வேண்டும். கண்டிக்கத்தக்கது.

மாயவரத்தான் - chennai,இந்தியா

18-டிச-2018 12:42

லூசு மாதிரி உளற கூடாது. காமராஜரை அழித்துத்தான் இந்திரா வந்தார், ராஜீவை அழித்துத் தான் சோனியா வந்தார், பல பெரிய காங்கிரஸ் தலைவர்களை ஓரம் கட்டித்தான் ராவுல் வந்திருக்கிறார். இவர்கள் எப்படி காமராஜர் கக்கன் சமாதிக்கு போவார்கள் ??? பல வழக்குகளில் மாட்டிக் கொண்டுள்ளனர் அதில் இருந்து வெளியே வர,அந்த வழக்குகளை 2G வழக்கு போல நீர்த்து போக செய்ய 2019 ல் அவசியம் மோடி யை ஒழித்து ஆட்சியை பிடித்தாக வேண்டும் அதான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை போய் ..............

nanban - chennai,இந்தியா

18-டிச-2018 12:42

It is mistake of us.. Their leader is great Mr. Karuna & Stalin. Kamaraja & Kakkan is true & natural leaders.

HSR - Chennai,இந்தியா

18-டிச-2018 12:37

மொதல்ல இந்த அந்நிய தீயசக்திகளுக்க்கு காமராஜர் யார் என்று தெரியுமா? தீயசக்திகள் அண்ணா சமாதிக்கு கருணா சமாதிக்கு போவது ஒண்ணும் அதிசயம் இல்லையே.

RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா

18-டிச-2018 12:37

இப்போது உண்மையான இந்தியாவின் தீயசக்திகள் என்று எல்லோருக்கும் தெரியும்.

Nancy - London,யுனைடெட் கிங்டம்

18-டிச-2018 12:32

புரிஞ்சா சரிதான் ......

Madhu -

18-டிச-2018 12:32

Enam enathodu than serum. No reason to get angry on them about it. Everyone know that they are not going to give Kamaraj rule in India. Also, let us not limit Kamaraj only to congress.

Chandramouli - chennai,இந்தியா

18-டிச-2018 12:31

இதற்க்கு திருநாவுக்கரசர் எப்படி பொறுப்பு ? சோனியாவுக்கு ராகுலுக்கு 2G தெரியும் அதனால் DMK ஐ அண்ணாவை தெரியும். அவர்களுக்கு நேர்மையான காமராஜரை எப்படி தெரியும்? அவர்களுக்கும் DMK வுக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லையே

adalarasan - chennai,இந்தியா

18-டிச-2018 12:31

thamizhaka kangras kaarangalukku oru mariyadhaiyum koduppathillI. enemraal ingu onrum theraathu

திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

18-டிச-2018 12:23

காமராஜர் கருணாநிதி குடும்பமோ அல்லது நேரு குடும்பமோ அல்ல. மேலும் காமராஜருக்கு ஓட்டும் இல்லை.

ravisankar K - chennai,இந்தியா

18-டிச-2018 12:14

இந்திரா அம்மையாரை கொலை செய்ய முயற்சித்த திராவிடர் சிலையை சோனியா திறந்து வைக்கிறார் .அந்த சம்பவத்தில் இந்திரா அம்மையாருக்கு ரத்த காயங்கள் இல்லை , அது வெறும் பெண்களுக்கு வரும் தீட்டுதான் என்று கூறி கேவலப்படுத்தினார்கள் திராவிடர்கள் . அப்போது இந்திராவை காப்பாற்றிய பழ.நெடுமாறன் பிறகு காங்கிரஸ் கட்சிலிருந்தே விலகி சென்றார் . இப்படிப்பட்ட சரித்திர பின்னணி உடையவர்களுக்கு காமராஜரை எப்படி நினைவிருக்கும்??.. .

Advaiti - Chennai,இந்தியா

18-டிச-2018 12:11

கொந்தளி... உன்னையெல்லாம் எவன் டெல்லி கான் க்ராஸ்ல மதிக்கறான்... வருடத்துக்கு ஒரு தமிழக கான் க்ராஸ் தலைவர்... வெக்கமா இல்ல... டெல்லி காங்க்ரஸ் தலைமைய முடிவெடுத்த, ப்ரதமரை முடிவெடுத்த காமராஜர் பிறந்த மண் என்னிக்கு வீணா போன நாயக்கர் பிறந்த மண்ணுன்னு ப்ரசாரம் ஆனதோ... அன்னிக்கு நீங்க வீணா போனீங்க...

Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா

18-டிச-2018 12:11

காங்கிரசை வீழ்த்திய, அண்ணாதுரை சமாதிக்கு சென்றவர்கள், காங்கிரசை வளர்த்த, காமராஜர் நினைவிடத்திற்கு வர மறுத்தது, எங்களுக்கு ஏமாற்றம் தான் என்று கூறும் காங்கிரெஸ்க்காரர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள், இந்திரா காங்கிரஸும், தி மு க வும் ராஜாஜியுடன் சேர்ந்து காமராஜரை வீழ்த்தினார்கள். இப்போரது அவர்கள் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று அறைகூவல் விடுகிறார்கள். காமராஜரின் ஆன்மா அவர்களை மன்னிக்காது.

சுந்தரம் - Kuwait,குவைத்

18-டிச-2018 12:11

காமராஜர் தோற்றபோது இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியே கிடையாது. ( இப்போதும் இந்திரா காங்கிரஸ் என்று கட்சி கிடையாது. இந்திய தேசிய காங்கிரஸ் என்பதை இ காங்கிரஸ் என்று குறிப்பிட துவங்கி அதுவே இந்திரா காங்கிரஸ் ஆகிவிட்டது)

nandaindia - Vadodara,இந்தியா

18-டிச-2018 12:11

1970 களில் ஸ்தாபன காங்க்ரஸ் மற்றும் இந்திரா கான்க்ராஸ் கட்சிகள் இருந்தன. இந்திரா கான்க்ராஸ் கட்சிக்கு பசுவும், கன்றும் தேர்தல் சின்னமாக இருந்தது. பின்னர் உடைந்திருந்த(?) கான்க்ராஸ் கட்சிகள் இணைந்து மீண்டும் இந்திய தேசிய கான்க்ராஸ் ஆனது.

வல்வில் ஓரி - Koodal,இந்தியா

18-டிச-2018 12:11

இங்க பிரச்சினை இந்திரா காங்கிரஸா..இல்லை இன்டர்நேஷனல் காங்கிரஸா ங்கிறது இல்லை.. அவரு சொல்லுறது காமராஜருக்கு இப்ப உள்ள காங்கிரஸ் காரன் மரியாதை கொடுக்கல ன்னு ..

Senkolselvan - Coimbatore,இந்தியா

18-டிச-2018 12:08

இந்திரா காந்தி அவர்களே காமராஜர் ஐயாவை தேவைக்கு பின்னர் புறம் தள்ளியவர் . அவர் வழி வந்த இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்.. காமராஜர் ஐயாவை அவமதிப்பதை எந்த மானமுள்ள சேவை உள்ளம் கொண்ட தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்

ஏன் மோடி மீண்டும் வேண்டும்??? --------------------------------------------------------

ஏன் மோடி மீண்டும் வேண்டும்???
--------------------------------------------------------

மோடி எல்லோர் சொத்தையும் பிடுங்கி விட்டதை போலவும், சாப்பிட்டிகொண்டிருக்கும் பொழுது தட்டை பிடுங்கியதை போலவும், கல்லா பெட்டியினை பிடுங்கிவிட்டு கடைகாரனை விரட்டியது போலவும்,
உடைகளை களைந்துவிட்டு மக்களை கோவணத்துடன் நிறுத்தியது போலவும் ஏக அழிச்சாட்டியங்களை மக்கள் முன் பரப்பிக் கொண்டிருக்கிறது நம் ஊடகங்கள், அன்னிய மதம்மாற்று குழுக்கள். மக்களும் அதனை நம்பத்தொடங்கி விட்டனர்.

ஒரு சிறு சிரமத்தை கூட தாங்கமுடியாத தேசத்து மக்கள்தான், பாகிஸ்தானை அப்படி அடிக்கவேண்டும், சீனாவினை இப்படி சாத்தவேண்டும், இலங்கையின இந்தவாக்கில் இடிக்கவேண்டும் என அரசுக்கு ஆலோசனை சொல்கிறார்கள்.

நாளை யுத்தமொன்று வெடிக்குமாயின் அனைத்து பணமும் செல்லாததாகும், பொருள் கிடைக்காது, உணவு முதல் எல்லாம் திண்டாட்டமாகும், பொருளாதாரம் படுக்கும், இன்னும் தாங்கொணா துயர்கள் உருவாகும்.
வங்கிகள் திவாலாகலாம், பணம் என்பது இன்றுபோல் அல்ல நிரந்தரமாக குப்பை ஆகலாம். அதிலிருந்து எழுவது கொஞ்சகாலத்திற்கு சாத்தியமில்லை,

அப்படியா நடந்துவிட்டது? சரி யுத்தத்தால் அப்படி நடந்தாலும் இப்படித்தான் ஒப்பாரி வைப்பார்களா?

ஒன்று தெரிகின்றது, மக்கள் பெரும் சுகவாசிகளாக ஆகிவிட்டார்கள், சுயநலம் பெருகிவிட்டது. நான் பாதிக்கபட்டேன், நேரடியாக பாதிக்கபட்டேன் என பராசக்தி வசனம் பேசுகின்றார்கள்

கென்னடி அன்று அமெரிக்கர்களை நோக்கி கேட்டார், "நாடு உனக்கு என்ன செய்தாய் என கேட்குமுன், நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என உன்னையே கேட்டுகொள்"???

அதைத்தான் இங்கும் கேட்க வேண்டியிருக்கின்றது.

ஒரு சிரமத்தை கூட தாங்கமுடியாத இந்த இந்திய மக்களா நாளை பெரும் யுத்தமென்றால் நாட்டை தாங்குவார்கள்??

பெரும் உல்லாச வாழ்க்கைக்கு பழகிவிட்டோம், சுயநல வாழ்க்கைக்கு பழகிவிட்டோம், அதனால் பேசுகின்றோம்

டிவி, ஷாப்பிங், மால் , டாஸ்மாக் என உல்லாசமாக வாழும் வாழ்க்கைக்கு இவர்கள் பழகிவிட்டார்கள்.

எங்கள் வாழ்க்கை முறையில் ஏன் தலையிடுகிறாய் என்பதை போல பிரதமரை கேள்வி கேட்கின்றார்கள். கொஞ்சமாவது நாடு என யோசிக்கின்றார்களா?

(ஏழை எளியவர் படும் பாடு உனக்கு தெரியுமா என்பார்கள்? இப்பொழுதுதான் அப்படி ஒரு வர்க்கம் இருப்பதே இவர்களுக்கு தெரியும். தேர்தல் நேர அரசியல்வாதிகள்தான் போல கவலைபடுவார்கள்)

எந்த நாடு நாட்டிற்காய் எதனையும் தாங்க தயாராக இருக்கின்றதோ, அதுவேதான் தன்னை முன்னிலையில் நிறுத்தும்.

தாங்கவேண்டும், தேசத்திற்கு ஒரு தேவை என்றால் இந்தியன் தாங்காமல் இலங்கையனும், இந்தோனேஷிய குடிமகனுமா வருவான்?

ஏதும் சொன்னால் அதானி, அம்பானி, டாட்டா என பொங்குவார்கள், ஆனால் அதே கம்பெனி பங்குகளை இவர்களும் வைத்திருக்கின்றார்கள் என்பதை மறைப்பார்கள்.

சிலருக்கு  பணமதிப்பிழப்பை முன்பே அறிவித்திருக்கவேண்டுமாம். எதற்கு? 1 மணி நேரம் முன் கூட்டி அறிவித்திருந்தாலும் எப்படி எல்லாம் பதுக்கியிருப்பார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஒரு வாழைமரம் நட்டால் 1 வருடம் கழித்துதான் பலன் தெரியும், தென்னைமரம் பலன் கொடுக்க 5 வருடம் ஆகும். காத்திருக்கத்தான் வேண்டும்

மோடி அப்படித்தான் சில காரியங்களை செய்கின்றார், பலன் தெரியும் வரை காத்திருக்கலாம் அவ்வளவுதான்.

சில மணிதுளிகள் பொறுமையாக காத்திருக்க முடியாதவர்கள் எல்லாம் எப்படி இந்த தேசத்தின் பெரும் சுமைகளை தாங்கவேண்டிய நேரம் வந்தால் தாங்குவார்கள்??

இப்பொழுதெல்லாம் மதவாதி முத்திரை குத்துவது மிக எளிது. யாரெல்லாம் அரசின் திட்டங்களை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் காவி கூட்டம், மதவாதிகள், பார்ப்பண அடிவருடிகள்.........

ஆனால் மாற்றுமதத்தினர் வாழ இதனைவிட ஒரு நல்ல நாடு எங்கிருக்கின்றது, எந்த நாட்டில் இந்த அளவு சமத்துவம் பேணப்படுகின்றது என்பதை, உலகினை சுற்றி பார்த்துவிட்டு, அரசுகளின் நிலைப்பாட்டினை பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

எம்மை பொறுத்தவரை எல்லா மதத்தினரும் வாழ இதனை விட ஒரு நல்ல தேசம் இருப்பதாக தெரியவில்லை. மோடி வந்த இந்த 4.5 ஆண்டுகளில் அப்படி ஒரு பெரும் துவேஷம் வளர்ந்ததாகவும் தெரியவில்லை

உண்மையில் எதிர்ப்பவன் யாரென பார்த்தால், மத ரீதியாகவோ சிறுபான்மை ரீதியாகவோ எவன் பிழைத்துகொண்டும், சம்பதித்துகொண்டும் இருக்கின்றானோ அவனே, அவன் மட்டுதான் இது காவி பயங்கரவாதம் என ஒப்பாரி வைப்பான்.

அதில் இப்பொழுது கருப்புபண, கள்ளநோட்டு கும்பலும் சேர்ந்துகொண்டது அவ்வளவுதான்.

இதோ மோடி அடித்து ஆடுகின்றார், ஆடட்டும், நாடு வளரட்டும். நாடு வளர்ந்தபின்,  பாஜகவிலிருந்து நீக்கபட்டாலும் தனிநபராக அவரை ஆட்சியில் அமர்த்த நல்ல இந்தியர்கள் தயார்.

ஒரு அதிரடி தலைவன் தேவை என்பது, அப்படி ஒருவன் வந்துவிட்டால் சர்வாதிகாரம் என ஒப்பாரி வைப்பது.

மோடிக்கு இனவாதி, சர்வாதிகாரி என பட்டம் சூட்ட ஆரம்பித்தாயிற்று, அவர் என்ன மிசா சட்டம் அறிவித்தா கரன்சியினை மாற்றிகொண்டிருக்கின்றார்??

ஒருவன் எல்லோரையும் திருப்திபடுத்தும்படி ஆளமுடியாது என்பது ராஜநீதி, அப்படி ஒரு ஆட்சி எங்கு அமையும்? மானிடர்கள் இருக்கும் காலம் வரை அப்படி அமைய முடியாது.

தேசம் காக்க, சிந்தித்து  வாக்களிப்போம்..

வந்தே மாதரம்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...