Saturday, 8 December 2018

எண்ணெய் விலை தீர்மானிப்பில் மோடியின் கருத்துக்கள் கணக்கில் எடுப்பு

எண்ணெய் விலை தீர்மானிப்பில் மோடியின் கருத்துக்கள் கணக்கில் எடுப்பு

கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும்போது இந்தியப் பிரதமர் மோடியின் கருத்துக்களைத் தீவிரமாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதாக சவூதி அரேபிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தடுப்பதற்காக எண்ணெய் வழங்கலைக் குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சவூதி அரேபிய பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல் பாலி, கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிப்பதில் இந்திய பிரதமர் மோடியின் கருத்துக்களைத் தீவிரமாகக் கணக்கில் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். அர்ஜெண்டினாவில் தன்னைச் சந்தித்த மோடி இந்தியாவின் நலனைப் பாதிக்காதவாறு எண்ணெய் விலையைத் தீர்மானிக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

Published : Dec 07, 2018 2:24 PM

https://polimernews.com/view/40499-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
.

21.LATEST POLITICAL SCENES WITH MEMES

21.LATEST POLITICAL SCENES WITH MEMES

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...