Tuesday 25 December 2018

இது இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் இந்த அளவு உழைத்து நான் பார்த்தது இல்லை*,,,

#இந்தியன்சினிமாபோல
ஆனால் கொலை இல்லை ்

#மகன்சேனல்மண்ணைகவ்வியது ்

*சன் டிவியின் அலறல்* ,, லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்தவும் முடியாது ,,

சீதாராமன் *கத்தார் தோஷா வங்கி அதிகாரியின் பேட்டி* ///

சன் டிவி நெறியாளர் ..........
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் பொருளாதாரம் எப்படி இருக்கிறது

சீதாராமன் கத்தார்

கண்டிப்பா, மோடி அரசின் சட்ட திட்டங்கள் இந்தியாவையே வளர்ச்சி பாதைக்கு கொண்டு போய் விட்டது,, இந்தியாவோட இமேஜ் மாறி விட்டது,, இந்தியாவுக்கு உலக அரங்கில் மிக பெரிய மரியாதை வந்து விட்டது, இந்தியாவை ஆக்கப்பூர்வ சக்தியாக பார்க்கிறார்கள் ,, *இதுவே மிக பெரிய மாற்றம்* ,,

*அதுபோல GST ஆகட்டும் அமுல் படுத்துவதில் சில தடைகள் இருந்தன .. அதையும் மீறி சரிபார்க்கப்பட்டது .. இனி அது வெற்றி நடை போடும் ,, அது போல் டி மானிசேஷன் ஆகட்டும் , வெற்றிகரமாக அமைந்துள்ளது ,*

சன் டிவி நெறியாளர் ......
மோடியின் வெளிநாட்டு பயணம் எப்படி ,,

*மோடியின் வெளிநாட்டு பயணம் , 100% வெளிநாட்டு இன்வெஸ்ட்மென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரணும் என்கிற எண்ணம், வெறி அவருக்கு அதிகம் ,,, அதனால் தான் அவர் கிட்டத்தட்ட அதிக வெளி நாடுகளுக்கு விஜயம் செய்தார், அவர் பல நாடுகளுக்கு விஜயம் செய்வதே பொருளாதாரத்தை மையமாக வைத்து தான்.. அதன் மூலமாக தான் வெளிநாட்டு investment இங்கே வந்து இருக்கு ,, இந்தியாவில் பிசினஸ் வளர்ச்சி அடைந்து இருக்கு,, இன்னும் கொஞ்சம் நாளில் அது மிக பெரிய அளவில் உருவாகும்* ,,

*இது இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் இந்த அளவு உழைத்து நான் பார்த்தது இல்லை*,,,

*வேல்டு பேங்க் ரிப்போர்ட் பாத்தீங்கன்னா தெரியும் ,, அதனோட CO மிக தெளிவாக சொல்லி இருக்கார் ,, இந்தியா மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று ,, வேல்டு பேங்க் மற்றும் அயனோப்பும் இதைத்தான் சொல்லுது ,, அவர்கள் எல்லாம் ரெக்கார்டு வைத்து கொண்டு தான் பேசுவார்கள்* ,,

*இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியா சில ஆண்டுகளில் மிக பெரிய வல்லரசாகி இந்த நூற்றாண்டு இந்தியர்களுக்கே சொந்தம் என்று உலகம் கருதும் தருணம் வந்து விட்டது.. அதற்கான சாத்திய கூறுகள், அதற்கான நேரமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்* ,,

*அதற்கு அரசியல் , கொள்கை ரீதியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் . அதை மோடி அருமையாக செய்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்*

சன் டிவி நெறியாளர் ..........
தமிழ் நாட்டில் பொறந்து கத்தார் நாட்டில் உலக அளவிலான வங்கியில் மிக பெரிய பொறுப்பில் இருக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ,,,

*நேரடி நிகழ்ச்சி நடத்தி மோடியை பற்றி குறை சொல்லுவார் என்று எதிர்பார்த்த --  டிவிக்கு சாட்டையடி கொடுத்த உண்மை தமிழனுக்கு வாழ்த்துக்கள்*

நன்றி  திரு. பூரி ஜெகன்

இது இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் இந்த அளவு உழைத்து நான் பார்த்தது இல்லை*,,,

#இந்தியன்சினிமாபோல
ஆனால் கொலை இல்லை ்

#மகன்சேனல்மண்ணைகவ்வியது ்

*சன் டிவியின் அலறல்* ,, லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்தவும் முடியாது ,,

சீதாராமன் *கத்தார் தோஷா வங்கி அதிகாரியின் பேட்டி* ///

சன் டிவி நெறியாளர் ..........
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் பொருளாதாரம் எப்படி இருக்கிறது

சீதாராமன் கத்தார்

கண்டிப்பா, மோடி அரசின் சட்ட திட்டங்கள் இந்தியாவையே வளர்ச்சி பாதைக்கு கொண்டு போய் விட்டது,, இந்தியாவோட இமேஜ் மாறி விட்டது,, இந்தியாவுக்கு உலக அரங்கில் மிக பெரிய மரியாதை வந்து விட்டது, இந்தியாவை ஆக்கப்பூர்வ சக்தியாக பார்க்கிறார்கள் ,, *இதுவே மிக பெரிய மாற்றம்* ,,

*அதுபோல GST ஆகட்டும் அமுல் படுத்துவதில் சில தடைகள் இருந்தன .. அதையும் மீறி சரிபார்க்கப்பட்டது .. இனி அது வெற்றி நடை போடும் ,, அது போல் டி மானிசேஷன் ஆகட்டும் , வெற்றிகரமாக அமைந்துள்ளது ,*

சன் டிவி நெறியாளர் ......
மோடியின் வெளிநாட்டு பயணம் எப்படி ,,

*மோடியின் வெளிநாட்டு பயணம் , 100% வெளிநாட்டு இன்வெஸ்ட்மென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரணும் என்கிற எண்ணம், வெறி அவருக்கு அதிகம் ,,, அதனால் தான் அவர் கிட்டத்தட்ட அதிக வெளி நாடுகளுக்கு விஜயம் செய்தார், அவர் பல நாடுகளுக்கு விஜயம் செய்வதே பொருளாதாரத்தை மையமாக வைத்து தான்.. அதன் மூலமாக தான் வெளிநாட்டு investment இங்கே வந்து இருக்கு ,, இந்தியாவில் பிசினஸ் வளர்ச்சி அடைந்து இருக்கு,, இன்னும் கொஞ்சம் நாளில் அது மிக பெரிய அளவில் உருவாகும்* ,,

*இது இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் இந்த அளவு உழைத்து நான் பார்த்தது இல்லை*,,,

*வேல்டு பேங்க் ரிப்போர்ட் பாத்தீங்கன்னா தெரியும் ,, அதனோட CO மிக தெளிவாக சொல்லி இருக்கார் ,, இந்தியா மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று ,, வேல்டு பேங்க் மற்றும் அயனோப்பும் இதைத்தான் சொல்லுது ,, அவர்கள் எல்லாம் ரெக்கார்டு வைத்து கொண்டு தான் பேசுவார்கள்* ,,

*இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியா சில ஆண்டுகளில் மிக பெரிய வல்லரசாகி இந்த நூற்றாண்டு இந்தியர்களுக்கே சொந்தம் என்று உலகம் கருதும் தருணம் வந்து விட்டது.. அதற்கான சாத்திய கூறுகள், அதற்கான நேரமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்* ,,

*அதற்கு அரசியல் , கொள்கை ரீதியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் . அதை மோடி அருமையாக செய்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்*

சன் டிவி நெறியாளர் ..........
தமிழ் நாட்டில் பொறந்து கத்தார் நாட்டில் உலக அளவிலான வங்கியில் மிக பெரிய பொறுப்பில் இருக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ,,,

*நேரடி நிகழ்ச்சி நடத்தி மோடியை பற்றி குறை சொல்லுவார் என்று எதிர்பார்த்த --  டிவிக்கு சாட்டையடி கொடுத்த உண்மை தமிழனுக்கு வாழ்த்துக்கள்*

நன்றி  திரு. பூரி ஜெகன்

அசாமை வளர வைக்கும் மோடி

அசாமை வளர வைக்கும் இரண்டாம் பீர்பால்-

மோடி ஆட்சியில்  வட கிழக்கு மாநிலங்களில் நடை
பெற்று வரும் உள்கட்டமைப்பு வேலைகளை நினை
த்தால் வியப்பாக இருக்கிறது. அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் நடை
பெற்று வந்தாலும் அசாமிலும் அருணாச்சல பிர
தேசத்திலும் அசுர வேகத்தில் வளர்ச்சி பணிகள்
நடை பெற்று வருகிறது.

சென்ற வருடம் தான் அருணாச்சல பிரதேசத்தை
யும் அசாமையும் இணைக்கும் வகையில சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்ம புத்தரா ஆற்றின் மீது கட்டபட்ட  பூபன் ஹஜாரிகா பாலத்தை அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசமக்களுக்கு அர்ப்ப ணித்தார்.இந்த பூபன் ஹஜாரிகா பாலம் அசாமின்
சடியாவையும் அருணாச்சல பிரதேசத்தின் டோலா
வையும் இணைக்கும் வகையில்  கட்டப்பட்ட பாலம்.

இதனால் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல
பிரதேசத்திற்கு செல்வதற்கு இருந்த தொலைவு
175 கிலோ மீட்டர் தூரம் குறைந்து போனது.நேரமும்
4 மணி நேரம் மிச்சமானது.இது தான் இந்தியாவின்  நீளமான பாலம் என்று இந்திய வரலாறு பதிவு
செய்துள்ளது.

ஆனால் இன்று மோடி திறக்க உள்ள போகிபீல் பாலமோ ஆசியாவின் இரண்டாவது ரோடு ரயில்
பாலம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. சும்மா
இல்லைங்க..ஆற்றின் மீது 5 கிலோ மீட்டர் தொலை விற்கு கட்டப்பட்துள்ளது இந்த டபுள் டக்கர் பாலம். இதில் ரயில்கள்செல்ல ஒரு பாலம்.அதன் மேல் பஸ்கள் சரக்குகன்ட்டைனர்கள் செல்ல ஒரு பாலம்.

இந்தியா வில் இப்பொழுது உள்ள ரயில் ரோடு
பாலங்களில் நீளமான து எது என்றால் அது பீகாரில்
கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள திகா சோன்பூர்
ரயில் ரோடு பாலம் தான் முதலிடத்தில் உள்ளது
இதன் நீளம் சுமார் 4.5 கிலோ மீட்டர்.வட கிழக்கு மாநிலங்களின் போக்குவரத்திற்கும், சரக்குகள், ராணுவ தளவாடங்களை வட கிழக்குப் பகுதிக்கு கொண்டு போகவும் இந்தப் பாலம் உதவும்.

இப்பாலத்தால் அஸ்ஸாமில் உள்ள டின்சுகுகியா விற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான தொலைவு சுமார் 500 கிலோ மீட்டர் குறைகிறது. அது மட்டுமல்லாது பயண
நேரமும் சுமார் 10 மணி நேரமும் குறையும். இது
தாங்க தொலை நோக்கம் கொண்ட திட்டங்கள்.

1985 ம் ஆண்டிலேயே இந்தப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டாலும், 1997 ம் ஆண்டில் தான் அடிக்கல்  அடிக்கல் நாட்டப்பட்டது என்றால் நாம் எவ்வளவு வேகமாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்ளு
ங்கள்.அடிக்கல் நாட்டிய பிறகு சுமார் 5 ஆண்டுகள்
தாங்கிய இந்த திட்டத்திற்கு சுமார் 3500 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 2002 ல் இதன் வேலை
களை துவங்கி வைத்தது நம்முடைய வாஜ்பாய்
அவர்கள் தான்.

வாஜ்பாய் காலத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் தூங்கத்தொடங்கிய இந்த திட்டத்தை மோடி பிரதமராக வந்த பிறகு துரிதப்படுத்தி நான்கே ஆண்டு களில் 5920 கோடிகளில் முடித்து  வாஜ்பாய் பிறந்த நாளான இன்று திறக்க இருக்கிறார்.

ரோட்டில் பாலம் கட்டவே பல வருடங்களுக்கு தடவி
கொண்டு இருந்த இந்திய நிர்வாகம். இப்பொழுது ஆற்றின்மீது பாலம் கட்டுகிறது.அதுவும் பிரம்ம புத்தி ரா ஆற் றின் மீது இரு வழிச்சாலை ரயில் போக்கு வரத்துஅதன் மீது மூன்று வழிச்சாலை தரைவழிப் போக்குவரத்திற்கு பாலம் என்று மோடி ஆட்சியில் இந்திய நிர்வாகம் படு வேகமாக இருக்கிறது.

இந்துக்களின் புண்ணியபூமியான மானோசரோவ ரில் பிறந்து இந்தியாவை செழிப்பாக்க பாய்ந்து
வரும் பிரம்மாவின் மகன் என்று அழைக்கப்படும்
பிரம்ம புத்திரா ஆற்றின் சராசரி ஆழம் எவ்வளவு
தெரியுமா? 120 அடி.ஆழம்.இந்த நீரின்உயரத்திற்கு மேலே 5 கிலோ மீட்டர் தொலைவிற்குரயில் பாலம். அதன் மேலே பஸ் போக்கு வரத்து சூப்பர்ல..

பிரம்ம புத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டு அசாமை யும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும்
தோலா சடியா தரைவழிப்பாலமும் போகிபீல் ரயில்
கம் ரோடு பாலமும் மோடி ஆட்சியின் சாதனைகளாக அசாமியர்களை அசர வைத்துள்ளது.அதனால் அசா மியர்கள்ஒரு காலத்தில் அசாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைத்து வைத்து ஆண்ட மன்னர்  பீர்பாலின் மறு வடிவமாகவே மோடியை
பார்க்கிறார்கள்.

என்னடா. இது அக்பர் அரசவையில் இருந்த பீர்பால்
எப்படி அஸ்ஸாம் மாநிலத்திற்க்குள் நுழைந்தார்
என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம்.அக்பர்
தோஸ்த் பீர்பாலுக்கும் அஸ்ஸாம்  மாநிலத்திற்க்கு
ம் எந்த சம்பந்தமும் இல்லை. அக்பரோட  ஆலோசகர்
பீர்பால் இந்துவாக இருந்து கொண்டு இஸ்லாம்
வளர வழிவகுத்தவர்.

ஆனால் நம்முடைய பீர்பால் சீனராக  சு.என்கிற இடத்தில் பிறந்து டியான் என்கிற ஒரு மத வழிபாட்டு
முறையில் வளர்ந்து இந்தியாவுக்கு ள் நுழைந்து
இந்து மதத்தின் மீது பற்றுக்கொண்டு இபஹெ னியா என்கிற தன்னுடைய பெயரை பீர்பால் என்று
மாற்றிக்கொண்டு சுடியா என்கிற ஒரு பேரரசை
இன்றைய அசாமில் உருவாக்கியவர்

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..வேற்று நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ள் நுழைந்தவர்கள் எல்லாம்
தங்களுடைய மதங்களை இந்தியாவில் திணித்து
கொண்டு இருந்த காலத்தில் கிபி 12 ம் நூற்றாண் டின் இறுதியில் இந்தியா வுக்குள் நுழைந்த பீர்பால்
தங்களுடைய டியான் மதத்தை இந்தியா வுக்குள்
திணிக்காது இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு அதை பரவ வைத்ததன் மூலமாக பீர்பாலும் சுடியா
அரசர்களும் இந்திய வரலாற்றில் இன்றும்போற்றப் பட்டுவருகிறார்கள்
.
கிபி 15 ம் நூற்றாண்டின் காலத்தில் இந்தியா முழுவதும் வேர் பிடித்து வளர ஆரம்பித்த இஸ்லாம்
அஸ்ஸாம் அருகே எட்டிப் பார்க்க முடியாமல் நிற்க
காரணம் சுடியா அரசர்கள் தான்.ஆனால் சுடியா
அரசர்களின் வீழ்ச்சிக்கு பிறகு அஸ்ஸாமை முழுமை
யாக ஆள துவங்கிய தாய்லாந்து வழியில் வந்த அகோம் அரசர்களின் காலத்தில் இஸ்லாமும் பௌ த்தமும் அஸ்ஸாமில் பரவ ஆரம்பித்தது
.
இஸ்லாமும்  பௌத்தமும் அஸ்ஸாமில் நுழைந்தா
லும் நரகாசுரன் காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்த சாக்தம் என்கிற சக்தி வழிபாட்டை இன்றும்
அஸ்ஸாம் மக்களிடையே  கொண்டு சென்ற வர்
கள் சுடியா அரசர் கள் தான். இந்தியாவின் முதல்
சக்தி பீடமான காமாக்யா கோயில் அசாமில் தான்
இருக்கிறது.

இப்படி சக்தி வழிபாட்டில் முன் நிற்கும் அசாமியர்
கள்  தங்கள் மண்ணின் அடையாளமாகவும் வீரமாகவும் ஒரு ராணியையும் வணங்கி வருகிறார் கள்.அவர் தான் பிருங்கானா சடி சதானி.சுடியா
வம்சத்தின் கடைசி ராணி. எப்படி ராணி பத்மாவதி
யும் கர்ணாவதியும் ராஜபுத்திரர்களால் போற்றசப்
படுகிறார்களோ அதே மாதிரி ராணி சடி சதானியும்
அசாமியர்களால் போற்றி வணங்க ப்படுகிறார்.

சுடியா அரச வம்சத்தின் கடைசி ராஜாவான நித்ய
பாலின் மனைவியான சடி சதானி  அகோம்களுடான
போரில் கணவரை இழந்த பிறகும் படை திரட்டி
போர்க்களம் சென்றவர்.போரில் தோல்வி அடைந்த
பிறகு அகோம் அரசனின் அரண்மனைக் கு செல்ல
விரும்பாது மானம் காக்க 1524 ம் ஆண்டில் ஏப்ரல்
21 ம் தேதி ரத்தினகிரி மலையின் உச்சியில் இருந்து
குதித்து உயிர் நீத்தார்.

இந்த நாளை அசாம் மாநில விடுமுறை தினமாக
அறிவித்து பிஜேபி அரசு கொண்டாடி வருகிறது.
அதோடு ராணி சடிசதானி பெயரில் விருது அறிவி த்து அசாம் மக்களை கவுரவித்து வருகிறது. இப்
பொழுது இன்னொரு சிறப்பு அம்சமாக ராணி சடி
சதானியின் பெயரையே உலகம் போற்றும் இந்த
போகிபீல் பாலத்திற்கு மோடி சூட்ட இருக்கிறார்.

பாருங்கள்.. எங்கிருந்தோ சீனாவில் இருந்து வந்த
பீர்பால் சுடியா வம்சத்தை நிறுவி அசாமில் இந்து
மதம் சிறக்க பாடுபட்டார்.அதற்கு நன்றி கடனாக
மோடி பீர்பாலின் வரலாற்றை உலகம் அறிந்து கொள்ளும்வகையில் அவரின் வழித்தோன்றல்களா ன ராணி சடிசதானியின் புகழையும் அசாமில் பெரு ம் பான்மையாக இருக்கும் சுடியா மக்களின் வரலா ற்றையும் உலகம் போற்ற எடுத்து செல்கிறார்.

மோடியின் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள்
அடைந்துள்ள வளர்ச்சிகளை கண்டு  சுதந்திர இந்தியாவையும் வட கிழக்கு மாநிலங்களையும் அதிகமாக ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி வெட்கி
தலை குணிய வேண்டும்.இதனால் தான் அசாமிய ர்கள்  மோடியை சுமார் 800 வருடங்களுக்கு பிறகு தங்களை ரட்சிக்க வந்த மன்னர் பீர்பாலின் மறு வடிவம் என்றே போற்றி கொண்டாடுகிறார்கள்...

மோடியை ஏன் - இந்தியாவுல இருக்கற அத்துனை எதிர்க்கட்சிகளும் - திரைத்துறையினரும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், மிக முக்கியமாக மிஷனரிகளும், எதிர்க்கிறார்கள் -

நம்பாதவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

இது மிக முக்கியமான கட்டுரை தயவு செய்து முழுவதும் படித்து ஏற்புடையதாய் இருந்தால் பகிருங்கள் -

மோடியை ஏன் - இந்தியாவுல இருக்கற அத்துனை எதிர்க்கட்சிகளும் -
திரைத்துறையினரும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், மிக முக்கியமாக மிஷனரிகளும், எதிர்க்கிறார்கள் -

இவர்களோடு சேர்ந்து பொதுமக்களும் கூட தமிழகத்தில் எதிர்க்கத் தூண்டப்படுகிறார்கள் -

ஒரு ஆட்சியாளன் மீது மக்கள் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுப்பது அவர் நமக்கு நன்மைகள் செய்யப்போகிறவர் என்பதற்காகவே -

சில நேரங்களில் புதிதாக வந்த ஒரு அரசு - மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது பொதுமக்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுவது உண்மை தான் -

நாட்டின் எதிர்கால நன்மை கருதி அவற்றை நாம் ஏற்று கொள்ள வேண்டும் -

புரையோடிப் போன வியாதிகளைக் குணப்படுத்த சில கசப்பு மருந்துகளை உட்கொண்டு தான் ஆக வேண்டும் -

அது போன்ற ஒரு நடவடிக்கை தான் -
பணமதிப்பிழப்பு நடவடிக்கை -

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் -

நாட்டை தொடர்ந்து ஆள விரும்பும் - எந்தக் கட்சியும் 125 கோடி மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நினைக்காது -

கஷ்டப்படுத்தினால் வாக்குகள் கிடைக்காது என்றே எண்ணும் -

ஆனால், மோடி அப்படி ஆட்சி செய்தால் மட்டும் போதும் - என்று எண்ணுபவர் அல்ல -

அதனால்தான் இந்த கடுமையான சீர்திருத்த நடவடிக்கையை மேற்க்கொண்டார் -

இதனால் பொதுமக்களில் சிலர் பாதிக்கப்பட்டிருந்தாலும் -
மிக அதிகமாக பாதிக்கப்பட்டது -

இந்த லஞ்சம், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும்,
தொழில் அதிபர்களும் -
திரைத்துறையினரும் _
மிஷனரிகளும் தான் -

மோடி நினைத்திருந்தால் இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்து இவர்களின் எதிர்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கலாம் -

அவர் செய்தது நமக்காகத்தான் - மக்களுக்காக தான்

இந்தியாவில் கள்ள நோட்டுகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஓட்டுக்கு பயந்து காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவே இல்லை

50, வருடங்களுக்கும் மேலாக சந்தைகளில் கள்ள நோட்டுக்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்து வந்துள்ளது -

பசும்பொன் தேவர் அவர்கள் -

1957-லேயே பசும்பொன் தேவர் அவர்கள் -
அரசாங்கம் 500 கோடிகள் அச்சிட்டால் கள்ளநோட்டு அச்சிடுபவர்கள் 500 கோடிகளை அச்சிடுவதாக மேடையில் பேசி இருக்கிறார் -

பாகிஸ்தான் திவால்

அதிலும், பாக்கிஸ்தான் நம் நாட்டில் புழக்கத்தில், விட்டிருக்கும் கள்ள நோட்டுக்களை கண்டறியவே முடியாது அவ்வளவு துல்லியமாக இருக்கும் -

நாம் பண மதிப்பிழப்பு எடுக்கும் போது பாகிஸ்தானில் 7 .5 லட்சம் கோடி கள்ள நோட்டு அச்சிட பட்டு இருந்ததாம் ,, இந்த கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் பரிமாற்றம் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் தொகை 3 .5 லட்சம் கோடி லாபம் ,,,

எந்த ஏற்றுமதியும் பண்ணாமல், உழைக்காமல் இவ்வளவு வருமானத்தை பாகிஸ்தான் வெறும் பேப்பர் செலவிலேயே ஈட்டி வந்தது,, அதனால் தான் இவ்வளவு நாளும் அதன் கதை ஓடியது ,, தீவிரவாதிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்தது ,, ஆனால் இப்போது திவால் ஆகி பணத்திற்கு அலைகிறது ,,

இந்த பல லட்சம் கோடிகள் மோடியின் நடவடிக்கையினால் அழிந்தே போய்விட்டன இதுதான் உண்மை -

அதே போலத்தான் GST-யும் -

இதுவரை நாட்டில் இருந்த பல வகையான வரிகளை ஒழித்து விட்டு ஒரே வரியாகக் கொண்டு வந்துள்ளார் -

அதுவும் முன்பிருந்த வரிகளை விட குறைவாக -

இதற்க்கு முன் 6 வகையான வரிகள் இருந்தன , ஒரு வியாபாரி ஒரு வரியை கட்டுவார். 5 வரியை மறைப்பார் , இதுதான் இவ்வளவு நாளும் நடந்தது. ஆனால் இப்போது ஒரே வரி, கட்டித்தான் ஆக வேண்டும் என்றவுடன் கோபம் வருகிறது ,,,,

ஆனால், இதற்குமுன் நம்மிடம் வரியைப் பெற்றுக் கொண்டு அதை அரசாங்கத்திற்கு செலுத்தாத (நம்பர் 2 பில்கள் மூலம்) வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தான் இழப்பு -

இனிமேல் ஒழுங்காக கட்டியாக வேண்டும் என்பதால் - பதுக்கி வைத்து விலையை ஏற்ற முடியாது என்பதால் - அவர்களும் சேர்ந்து மோடியை எதிர்க்கிறார்கள் -

உதாரணம் சிதம்பரம் மகன்,,

விடியோகான் நிறுவனத்தின் சரக்கு ஏற்றி இறக்கும் உரிமையை சிதம்பரம் மகன் பெற்றிருந்தார்..காஸ்மீரில் இருந்து தமிழ் நாடு வரை விடியோகான் நிறுவனத்தில் எந்த சரக்கு ஏற்றினாலும் சிதம்பரம் மகன் ஏஜென்சி மூலமாக தான் செல்லும் ,,

அரசு கணக்கு படி ஒரு பொருளுக்கு ஒரு சீரியல் நம்பர் தான் ,, அதற்க்கு வரி கட்ட வேண்டும்,, ஆனால் அந்த நிறுவனத்தில் ஒரு சீரியல் நம்பரில் 1 லட்சம் பொருள்கள் உற்பத்தி பண்ணுவார்கள் .. ஒரு சீரியல் நம்பருக்கு வரி கட்டி விட்டு மீதியை வரி
கட்டாமல் விற்பார்கள் ,,பிரச்னை வந்தால் கார்த்திக் சிதம்பரம் பார்த்து கொள்வார் ,, இப்படித்தான் அரசை ஏமாற்றினார்கள் ..

ஆனால் இப்போது GST வந்த பிறகு அந்த கம்பெனி மூடப்பட்டது,, இனி காங்கிரஸ் ஆட்சி வந்தால் திறப்பார்கள் ,, இது தான் தொழில் அதிபர்கள் மோடியை எதிர்க்க காரணம் ,,

பினாமி கம்பெனிகள் என்றால் என்ன ?

அதே போல் 230000 பினாமி கம்பெனிகள் ரத்து செய்யபட்டன,,, ஒரு தொழில் அதிபர் அரசாங்கத்தை மறைத்து 20 கம்பெனிகள் உருவாக்கி செயல் படுத்தி வருவார் ,, தன் வேலைக்காரன் , டிரைவர் பெயர்களில் பல நுறு கம்பெனிகள் உருவாக்கி அதை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் செய்து அரசை ஏமாற்றி வருவார்கள் ,, இந்த ஆதார் எண் இணைப்பு மூலம் அனைத்தும் வெளியே வந்து விட்டது,,

இதுவும் சாதாரன பொது மக்களுக்காக அவர் மேற்க்கொண்ட சீர்திருத்தம் தான் -

ஆனால், இதற்கு முன் எந்தவித வரியும் இல்லாதது போலவும், மோடி வந்து புதிதாக GST - வரியை தினித்தது போலவும் பொய்களைப் பரப்புகிறார்கள் -

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைதான் ஆதார் எண் இனைப்பும் -

இதன் மூலம் பல லட்சக்கணக்கான போலிகள் கண்டறியப்பட்டுள்ளன. -

புள்ளி விவரங்கள் பல இருக்கின்றன -

ஒன்றே ஒன்று இதுவரை 1,30,000 போலி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயரில் சில ஆயிரம் கோடிகளை கேடிகள் இதுவரை மோசடியாக பெற்று வந்துள்ளனர் -

ஆதார், இனைப்பின் மூலமே இது சாத்தியம் ஆயிற்று -

இன்று போலியாக ஒரு சிம் கார்டு கூட பெற முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளார் -

இவையெல்லாமே நாட்டின் வளர்ச்சிக்காகவும் சாமானிய மக்களின் நலனுக்காகவும் அவர் செய்த செயல்கள் -

மூன்று முறை முதல்வராகவும், நான்கு ஆண்டுகள் பிரதமராகவும் இருந்தும் -
ஒற்றை ரூபாய் கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் இருப்பவர் இவர் மட்டும்தான் -

ஆனால், இங்கே தமிழ்நாட்டில் -
லட்சக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்த கூட்டங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்க்கின்றனர் -

ஆனால், சாதாரன மக்களாகிய நாம்தான் இந்த நேரத்தில் அவரை ஆதரிக்க வேண்டும் -

இவர் போன்ற ஒரு தலைவனை இனிமேல் பெறமுடியாமல் போகலாம் -

தயவுசெய்து போலியான செய்திகளையும், திருடர்களின் பொய்யான பிரச்சாரங்களையும் நம்பி ஒரு நல்ல தலைவனை இழந்து விடாதீர்கள்-

நல்லது செய்தால் நம் மக்களுக்குப் பிடிக்காது என்ற எண்ணத்தை உருவாக்கி விடாதீர்கள்

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...