Sunday, 4 November 2018

INDIA beats China in e-rickshaw

Sardar statue

60 வருடங்களாக 60 லட்சம் கோடிகள் கடன் வாங்கி நாட்டை கடன்கார நாடாக

60 வருடங்களாக 60 லட்சம் கோடிகள் கடன் வாங்கி நாட்டை கடன்கார நாடாக மாற்றிய காங்கிரஸ் உத்தமமான கட்சி -

நான்கு, ஆண்டுகளில் ஒற்றை ரூபாய் கூட கடன் வாங்காமல், காங்கிரஸ் அரசு வாங்கியிருந்த கடன்களைக் கூட அடைத்து வரும் பா.ஜ.க மோசமான கட்சி -

60 ஆண்டுகளாக பணக்கார முதலைகளுக்கு மட்டும் பல லட்சம் கோடிகளை கடன்களாக வாரி இறைத்த காங்கிரஸ் உத்தமான கட்சி -

நான்கு ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் மூலம் சாமானியர்களுக்கு மட்டும் கடன்களைக் கொடுத்து வரும் மோடி கார்பரேட் கைக்கூலி, -
மேலும், FRDI சட்டத்தைக் கொண்டு வந்து காங்கிரஸ் ஆட்சியில் கடன் பெற்று ஏமாற்றிய களவானிகளை ஓட, ஓட விரட்டி கடனை வசூலிக்கும் மோடி கெட்டவர் -

60 ஆண்டுகளாக மானியம் என்ற பெயரில் வகை , தொகை அறியாமல் போலி ரேஷன் கார்டுகளுக்கும், போலி ஆசிரியர்களுக்கும் லட்சக்கணக்கான நம்முடைய வரிப் பணத்தை வாரி இறைத்த காங்கிரஸ் உத்தமமான கட்சி -

அனைத்திலும் ஆதார் இணைப்பு செய்து பல லட்சம் போலி ரேசன் கார்டுகளையும், சில லட்சம் போலி ஆசியர்களையும் களை எடுத்து நேர்மையான வகையில் மானியம் அளித்து சில லட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி வரும் மோடி கெட்டவர் - அது மட்டுமல்ல ஆதார் எண்ணை மொபைல் இனைப்புடன் சேர்த்ததின் மூலம் சட்டவிரோதமாக சிம் கார்ட் பெற்று சமூக விரோத செயல்களை செய்பவர்களை தடுத்த மோடி கெட்டவர் -

காங்கிரஸ் ஆட்சியில் வாரம் ஒரு தமிழக மீனவராவது இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு வந்த சூழ்நிலையில் -
நாண்காண்டுகளாக ஒரே ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை - உரக்கக் கூவுங்கள் காங்கிரஸ் தமிழர் நலன் சார்ந்த கட்சி - மோடி தமிழர்களின் விரோதி என்று -

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கள்ளநோட்டு அச்சிடுபவர்களை, குறிப்பாக பாக்கிஸ்தானில் இருந்து கொண்டு வந்து நமது அரசாங்கம் அச்சிட்டதை விட பல மடங்கு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தது - ( காரணம் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்)

Demonization மூலமாக ஓட்டு மொத்த கள்ள, கருப்புப் பணத்திற்கும் ஆப்பு வைத்த - மோடி கெட்டவர், காங்கிரஸ் உத்தமான கட்சி -

60 ஆண்டுகள் நாட்டைச் சுரண்டி கொள்ளையடித்த காங்கிரஸார் சோனியா, ராகுல், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் வரை அனைவருமே இன்று ஜாமினில் சுற்றிக் கொண்டுள்ளனர் -
அப்படிப்பட்ட காங்கிரஸ் உத்தமான கட்சி -

மூன்று முறை முதல்வர், நான்காண்டுகள் பிரதமர் ஆனால் ஒற்றை ரூபாய் கூட ஊழல் குற்றச்சாட்டு கூட தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும், தன் அமைச்சரவை சகாக்கள் மீதும் இன்றுவரை இல்லாமல் இருக்கும் - மோடி மோசமானவர் -

60 ஆண்டு கால காவிரிப் பிரச்சினையை அணையாத கணலாக வைத்திருந்து நடுவர் மன்ற ஆனையைக் கூட ஆறு வருடங்கள் கெஜட்டில் ஏற்றாமல் கிடப்பில் போட்ட _ காங்கிரஸ், தி.மு.க உத்தமமான கட்சிகள் -

இன்று, காவிரி நதி நீர் வாரியம் அமைத்து டைம் டேபிள் போட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடச் சொல்லும் மோடி அரசு தமிழர் விரோத அரசு -

10 வருட மன்மோகன் அரசில் மாதம் குறைந்தது 1500 ரூபாய் செலவு செய்து வெறும் 2G நெட் மற்றும் அழைப்புகளை அளித்து வந்த காங்கிரஸ் கட்சி உத்தமமான கட்சி -

இன்று வெறும் 150 ரூபாய் செலவில் 4G நெட்டுடன் இந்தியா முழுவதும் இலவசமாக பேசும் வசதியைச் செய்து தந்த மோடி அரசு மோசமான அரசு -

இந்த நாட்டை நேர்மையாக நிர்வகித்து உலகின் ஒப்பற்ற நாடாக ஆக்க வேண்டும் என்ற சிந்தனை -

எந்த காங்கிரஸ்காரனுக்கும் இருக்காது -
அது வெள்ளையனால் உருவாக்கப்பட்டு நேதாஜி, வ.உ.சி, பட்டேல், முத்துராமலிங்கத் தேவர், பகத்சிங் போன்ற எண்ணற்ற தேச பக்தர்களை ஒதுக்கி காந்தி, நேரு போன்ற இசுலாமிய, ஆங்கிலேய அடிமைகளால் உருவான கட்சி - தேசப் பிரிவினையின் போது பெரும்பான்மை மக்களும், இந்த மண்ணின் மைந்தர்களுமான இந்துக்களுக்கு துரோகம் செய்து -
இன்று வரை இந்து விரோதம் வளர்க்கும் இத்தாலிய சோனியாவின் கட்சி -

ஆனால், RSS - லிருந்து பயிற்சி பெற்று வரும் ஒரு புல் கூட இந்த தேசத்தை நேசிக்கும் - உலக அரங்கில் இப்புன்னிய பாரத பூமி சுடர் விட்டுப் பிரகாசிக்க நினைக்கும் -

ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க வின் அடிமட்டத்திலிருக்கும் கவுன்சிலர்கள் கூட கோடிக்கணக்கான ரூபாய்களை ஆட்டையைப் போடும் இந்தக் காலத்தில் -

பாரத தேசத்தின் ஒப்பற்ற தலைவன், எங்கள் பிரதமர் - ஒற்றை ரூபாய்க்குக் கூட ஆசைப்படாமல் நாட்டிற்காக மட்டுமே உழைத்து வரும் உத்தமர் என்பதை பெருமையுடன் அல்ல - அவருடைய வழியில் நடப்போம் என்று -
திமிருடன் சொல்வேன் -

பதிவு நமது கம்யூனிஸ்ட் தோழர்களுக்காக மற்றும் முட்டுச்சந்து போராளிகளுக்காக..!

இந்த பதிவு நமது கம்யூனிஸ்ட் தோழர்களுக்காக மற்றும் முட்டுச்சந்து போராளிகளுக்காக..!

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

பாட்டாளி வர்க்கத்தின் தோழனாக ? ம்ஹூம்.

ஒரு தொழிற் சங்க தலைவனாக ? இல்லை.

கார்பொரேட் வில்லன்களின் சிம்ம சொப்பன எதிரியாக ? நோ நோ நோ.

பின்னர் என்னவாக இருக்கிறார்கள்.

மகன் UKவில் MBA படித்து விட்டு ஒரு பெரிய பாங்க்கில் (HSBC) வேலை செய்கிறார்.

மகள் ஒரு மிகப் பெரும் IT கம்பெனியில் (Oracle) 8 வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது 100 கோடியில் ஒரு IT நிறுவனம் தொடங்கி உள்ளார்.

சரி, கார்பொரேட் நிறுவனம்தான் தொடங்கி விட்டார் அதை ஏன் கேரளாவில் தொடங்காமல் பெங்களூர் சென்று தொடங்கினார் ?

கேரளாவில் IT கம்பெனிகளுக்கு தொழிற் சங்கம் தொடங்க அனுமதி தர வேண்டும் என்று போராடும் இடதுசாரிகள் கேரள முதல்வரின் மகள் நிறுவனத்தில் தொழிற் சங்கம் அனுமதி கேட்டு போராடுவார்களா ? மூச்.

நடிகன்டா. ஆஸ்கார் விருது ஒன்றுதான் பாக்கி. அவனவன் குடும்ப விஷயத்தில் தெளிவாகத்தான் இருக்கிறாங்க.

அய்யோ பாவம். இன்னும் அவர்களை நம்பி ஒரு குண்டர்....கிர்ர்ர்..சாரி தொண்டர் கூட்டம் இருக்கிறது. சும்மா அம்பானி அதானி கார்பொரெட்ன்னு வெட்டி பேச்சு பேசாம போய் பொழைப்பை பாருங்க...!

இதை படித்தவுடன் தமிழுக்காக போராடிய தலைவர்களும் ஹிந்தி பண்டிட் ஆன அவர்களின் குழந்தைகளும் உங்களுக்கு நினைவில் வந்தால் நீயும் தேசபக்தனே..!!

3000 crore Patel statue

முத்துராமலிங்க தேவர்

ஸ்டாலின் கனிமொழி

Suchindram bridge 50 years

இவர்கள் இந்தியா வை ஆண்டிருந்தால்?

Sardar vallababhai Patel statue

ஊழலா or பொருளாதாரமா

48 YEARS VS 48 MONTHS

IMF CHIEF ON GST

HIGHEST ROAD PROJECTS

HAMID ANSARI- A TRAITOR

INDIA - HIGHEST BUSINESS RANKINGS

CONGRESS SECOND LIE ON RAFELE

INDIA A SUPERPOWER UNDER MODI

MODI LEADING THE WORLD

Saudi Arabia's minister praises MODI

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...