Friday, 28 December 2018

கோதாவரி காவிரி இணைப்பு

ஆயுஷ்மன் பாரத் இன்சூரன்ஸ்

விஜய் மல்லையா சிக்குகிறார்

காங்கிரஸின் பிராடு

பாகிஸ்தான் அப்பாவி. காங்கிரஸ்

ஈரான் துறைமுகம் இந்தியா விடம்

4 ஆண்டில் 60 வருட வளர்ச்சி

சிறந்த பயிர் காப்பீடு

இந்தியா வல்லரசு 4 ம் இடம்

வாரிசு அரசியல் தொடருமோ

தீவிர வாதம் இல்லை

இன்னும் 3 லட்சம் ஓலைச்சுவடி கள்

850 ஆண்டு க்கு முன்

போகிபீல் பாலம் ஒரு சாதனை

விளையாட்டு த்துறை வளர்ச்சி

சுடாலின் 2030ல்

அவமானத்தில் இந்து க்கள்

அதிமுக எம் பி 3 வது திருமண ம்

திமுக வினரின் புதிய மந்திரம்

காரில் இருந்தே கொடி ஏற்றப்பட்டது

கனிமொழி விரைவில் கண்டு பிடிப்பு

தில் லுள்ள முதல்வர் யோகி

பிணராய் அரசு தோற்றது

சமீபத்திய இந்திய தேர்தல் முடிவுகளின் பேரில் ஒரு அலசல்..... நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் சாராம்சம்.....

சமீபத்திய இந்திய  தேர்தல் முடிவுகளின் பேரில் ஒரு அலசல்..... நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் சாராம்சம்.....

.......இந்திய மக்களுக்கு பொருளாதார அறிவோ பணவீக்கம் என்றால் என்னவென்றோ அது 2. 4% அல்லது 3. 4% என எந்த வித்தியாசமும் தெரியாது. அதை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. மேலும் அவர்கள் இலவசமாக அரசு பொருட்களை கொடுப்பதாலும் மேலும் மானியங்கள் அளிப்பதாலும் இந்திய அரசு வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கவேண்டிய நிலை இருப்பதையும் மேலும் மேலும் இலவசங்கள் கொடுக்கும்பொழுது மேலும் மேலும் கடன் வாங்க வேண்டி இருப்பதையும் அறிவதில்லை. மேலும் இதை ஒருநாள் இந்திய அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற புரிதலும் அவர்களுக்கு இல்லை.

........இந்திய மக்களுக்கு ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 3. 8 % லிருந்து 7. 5 சதவீதமாக கடந்த நான்கு வருடங்களில் உயர்ந்ததையும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளை விட இது அதிக வளர்ச்சி என்பதையும் அறிந்து கொள்வதும் இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை.

........இந்திய மக்களைப் பொருத்தவரை எதைப்பற்றியும் எப்பொழுதும் ஏதாவது புகார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.  அப்புகார் ஆனது சமயங்களில் துவரம்பருப்பைப் பற்றியோ அல்லது வெங்காயத்தைப் பற்றியோ இருக்கும். அது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல், கேஸ் என வேறு ஏதாவது பற்றியோ இருக்கும். இந்திய மக்களுக்கு விவசாயப் பொருட்கள் விலை குறைவாக கிடைக்க வேண்டும் ஆனால் விவசாயிகளுக்கு நல்ல விலையும் நல்ல லாபமும் கிடைக்க வேண்டும். 

.....இந்திய மக்களைத் தங்களுடைய பழைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள அரசு சொல்லக்கூடாது. ஆனால் இந்திய அரசு எல்லாவற்றையும் மாற்றி இருக்க வேண்டும், அதுவும் இப்பொழுதே.

.........இந்திய மக்களைப் பொறுத்தவரை நீண்ட கால பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அப்பிரச்சினைகள் இன்றே இப்பொழுதே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

......இந்திய மக்களுக்கு நினைவாற்றல் மிக குறைவு. மேலும் அவர்களின் பார்வையும் மிக மிக குறுகியது.  அவர்கள் பழையதை மறந்து மன்னித்து விடுவார்கள்.

...........பொதுவாகவே இந்திய மக்கள் ஜாதி வாரியாக ஓட்டளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி வாரி ஓட்டளிப்பு என்பது இந்திய அரசியலுக்கு ஒரு மிகப்பெரிய சாபம்.  இது இந்திய இளைஞர்களைப் பிரித்தும் மற்றும் அவர்களை முன்னேற விடாமலும் தடுக்கிறது. 

......நமது அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் நமது  நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மூலம் நம்முடைய சமுதாயத்தில் ஜாதி வாரியான மற்றும் மத வாரியான பிரிவினைகளை  உருவாக்கி குளிர் காய்கின்றன.  இந்திய சந்தை திறந்த சந்தையாகவும் அவர்களுக்கு இருக்க வேண்டும்... அதில் அவர்களுடைய ஆதிக்கமும் இருக்க வேண்டும்.  இதுதான் சைனாவின் குறிக்கோள்.

........இந்திய பாதுகாப்பு படைகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மிக வலிமையாக இருக்கின்றன.  பாகிஸ்தானும், அவர்களுக்கு அருகில் இருக்கும் வளைகுடா நாடுகளும் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.  அதனாலேயே அவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவுடைய சமூக அடிப்படை கோட்பாடுகளை தகர்க்கவும் நம் தேச பாதுகாப்பில் ஓட்டைகளை ஏற்படுத்தவும் செலவழிக்கிறார்கள். இன்றைய தேதியில் இதை எதிர்த்துப் போராடும் வலிமை மோடியின் தலைமையின் கீழ் மட்டுமே உண்டு. ஆனால் இந்திய மக்களுக்கு இது புரிவதில்லை.

....... திரு மோடி அவர்கள், தான் தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாக செய்து வந்த நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்கும் விஷயங்களை மேலும் ஐந்து மாதங்களுக்கு செய்தால் அவர் 2019 தேர்தலில் படுதோல்வி அடைவார்.  இறந்துபோன சிப்பாயினால் தேசத்திற்கு எந்த நன்மையும் இல்லை.  ஆகவே மோடி அவர்கள் மீண்டும் ஐந்து வருடங்கள் இந்திய தேசத்திற்கு பிரதமராக வர வேண்டும். அதற்காக அவர் தேசியவாதி எனப்படும் நிலையிலிருந்து அரசியல்வாதி என்ற நிலைக்கு ஒரு 5 மாதங்களாவது இறங்கி வர வேண்டும்.  மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் தேவை என்றால் அதை கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தேவை என்றால் அதையும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்

.‌...ஏனெனில் இந்திய மக்களுக்கு அவருடைய கொள்கையான  'எல்லோருடனும் எல்லோருக்காகவும்' என்பது புரிவதில்லை.

........நாங்கள் இந்திய பிரதமரான திரு மோடிக்கு கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், நீங்கள் ஸ்டேட்ஸ்மேன் என்ற நிலையிலிருந்து அரசியல்வாதி என்ற நிலைக்கு இறங்கி வாருங்கள்.  2019 தேர்தலை வென்று மீண்டும் statesman என்ற நிலைக்கு மாறுங்கள். ஏனெனில் அரசியல்வாதி மோடியினால் இந்திய தேசம் முன்னேறாது. ஸ்டேட்ஸ்மேன் மோடிதான் இத்தேசத்தை முன்னேற்ற முடியும்...

From an article in New York times

நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!

லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த #பழனிமலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!

அந்த வியர்வை பெருக்கெடுத்து ஆறாக ஓடும்!அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது.

அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.

மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும்.இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.
இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப் படுகிறது.

அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள்.கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி.இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.

அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது.

இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப் படுகிறது.

தற்போது, மலை மீது காணப் படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.

கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.

மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது.

பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப் படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!

சித்தர்களின் குரல்.

உலக அரங்கில் மோடி💪

உலக அரங்கில் மோடி💪

தெற்காசியாவின் அமைதிக்கு அனைவரும்  மோடியின் பின்னால் அணிவகுக்க வேண்டும்.
- அமெரிக்கா.

டிரம்ப் மட்டுமல்ல மோடியும்  வலியுறுத்தியதால் தான் கச்சா எண்ணெய் விலையை குறைக்க முடிந்தது.
- சவூதி.

உலக சுற்றுசூழலை பாதுகாக்கும் எதிர்கால திட்டத்தை பாராட்டி  மோடிக்கு எர்த் ஆப் சாம்பியன் விருது வழங்கியது.
- ஐநா சபை.

டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான போர் பதட்டத்தின்போது இந்தியாவுக்கு உதவும் பொருட்டு கடும் எதிர்ப்பையும் மீறி போர் முறை  அவசர சட்டம் கொண்டுவந்தது
- ஜப்பான்.

ஈரான் & ரஷ்யாவுடனான பூசலை காரணம் காட்டி சீனா முதலான பலநாடுகளுக்கு பொருளாதார தடைவிதித்து விட்டு அதே காரணங்களுக்காக  மோடிக்கு மட்டும் விதிவிலக்கு என அறிவித்தது.
- அமெரிக்கா.

சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூ காலமான சமயம் அவர் இந்தியாவில் மோடி ரூபத்தில் மீண்டும் பிறந்துள்ளார் என பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டது.
- சிங்கப்பூர்.

காமன்வெல்த் மாநாட்டில் 46 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்   மோடியிடம் மட்டுமே  அரைமனிநேரம்  தனியாக பேசினார் பிரிட்டிஷ் மகாராணி. இந்தியாவின் ஐந்தாயிரம் வருட புராதன விஞ்ஞானம் என்ற கண்காட்சியும் நடந்தது.

தன் நாட்டில் வளரும் அதிய ஆர்கிட் வகை பூவுக்கு மோடி எனும் பெயர் சூட்டியது. 
- இந்தோனேசியா.

தன்நாட்டின் உயரிய விருதை  மோடிக்கு வழங்கி கௌரவித்தது.
-தென்கொரியா.

உலக அரங்கில் நம் பிரதமரின் பெருமைகளை சொல்லும் இந்த பட்டியல் இன்னும் நீளும்.

தமிழ்நாட்டில் சைகோ,டேனியல், தெருமா,சைமன் & ஈனமனிகள் பேச்சையும் ... திராவிட ஊடகங்களின் பித்தலாட்ட  செய்திகளையும் நம்பி  மோடி ஒயிகனு கத்திகிட்டு  எதார்த்தத்துக்கு வெளியே இன்னும் நிற்கிறான் தமிழன்...!!!

தமிழா.....தயவுசெய்து நாட்டு நடப்புகளை உற்றுபார் ஊழல் செய்து நாட்டின் வளர்ச்சியை முடக்கிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த  அடியை மக்கள் மீது  விழுந்ததாக பரப்பபடும் வதந்திகளில் உண்மைகளை   கண்டுகொள்.
மாய மானாக வந்தவன் மாயன் மாரீசன் என அறியாத சீதாதேவி  துன்பபட நேர்ந்தது போல, தப்பான அரசியல்வாதிகளின் உணர்ச்சியை தூண்டும் அலங்கார பேச்சுக்கு மயங்கி நல்ல தலைவனை விட்டு தள்ளி நிற்காதே..

Thursday, 27 December 2018

Congress helps and promotes Terrorism and extremism

https://www.opindia.com/2018/12/jammu-and-kashmir-congress-leader-promises-rs-1-crore-and-jobs-for-terrorists-says-will-hang-bjp-leaders-if-back-to-power/

Jammu and Kashmir Congress leader promises Rs 1 crore and jobs for terrorists, says will hang BJP leaders if back to power

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...