நமது #ஜெயராஜ்_நாடார்.
ஈ
அவர்களுக்கு ஒரு கிருக்கன் சில கேள்விகளை கேட்டு மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு சோமாலியா ஆகிவிடும் , என்று பதிவு போட்டதற்கு. என்னிடம் பதில் கேட்டிருந்தார் ,
உங்களுக்கு தெரியாதா நீங்களே பதில் கொடுங்கள் என்றேன்.
அந்த அந்நிய தேசத்து அடிவருடிக்கு
இதோ அவரது பதில் பதிவு.,கீழே..
________________________
(இந்த பதிவு வெளிநாட்டிலிருந்து வரும் பணத்துக்கு ஆப்புவச்சதால் தடுமாறும் மிஷினரிகளின் புலம்பல்...
மோடியின் சாதனையைப்படியுங்கள்..
மேற்கண்ட பதிவை உங்களுக்கு அனுப்பியவருக்கு என்னுடைய பதிலை அனுப்புங்கள்..
அவன் நியாயவானராக இருந்தால் உண்மையை உணர்வார்.
இது மிக முக்கியமான கட்டுரை தயவு செய்து முழுவதும் படித்து ஏற்புடையதாய் இருந்தால் பகிருங்கள் -)
மோடியை ஏன் - இந்தியாவுல இருக்கற அத்துனை எதிர்க்கட்சிகளும் -
திரைத்துறையினரும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், மிக முக்கியமாக மிஷனரிகளும், எதிர்க்கிறார்கள் -
இவர்களோடு சேர்ந்து பொதுமக்களும் கூட தமிழகத்தில் எதிர்க்கத் தூண்டப்படுகிறார்கள் -
ஒரு ஆட்சியாளன் மீது மக்கள் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுப்பது அவர் நமக்கு நன்மைகள் செய்யப்போகிறவர் என்பதற்காகவே -
சில நேரங்களில் புதிதாக வந்த ஒரு அரசு - மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது பொதுமக்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுவது உண்மை தான் -
நாட்டின் எதிர்கால நன்மை கருதி அவற்றை நாம் ஏற்று கொள்ள வேண்டும் -
புரையோடிப் போன வியாதிகளைக் குணப்படுத்த சில கசப்பு மருந்துகளை உட்கொண்டு தான் ஆக வேண்டும் -
அது போன்ற ஒரு நடவடிக்கை தான் -
பணமதிப்பிழப்பு நடவடிக்கை -
முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் -
நாட்டை தொடர்ந்து ஆள விரும்பும் - எந்தக் கட்சியும் 125 கோடி மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நினைக்காது -
கஷ்டப்படுத்தினால் வாக்குகள் கிடைக்காது என்றே எண்ணும் -
ஆனால், மோடி அப்படி ஆட்சி செய்தால் மட்டும் போதும் - என்று எண்ணுபவர் அல்ல -
அதனால்தான் இந்த கடுமையான சீர்திருத்த நடவடிக்கையை மேற்க்கொண்டார் -
இதனால் பொதுமக்களில் சிலர் பாதிக்கப்பட்டிருந்தாலும் -
மிக அதிகமாக பாதிக்கப்பட்டது -
இந்த லஞ்சம், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும்,
தொழில் அதிபர்களும் -
திரைத்துறையினரும் _
மிஷனரிகளும் தான் -
மோடி நினைத்திருந்தால் இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்து இவர்களின் எதிர்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கலாம் -
அவர் செய்தது நமக்காகத்தான் - மக்களுக்காக தான்
இந்தியாவில் கள்ள நோட்டுகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஓட்டுக்கு பயந்து காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவே இல்லை
50, வருடங்களுக்கும் மேலாக சந்தைகளில் கள்ள நோட்டுக்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்து வந்துள்ளது
அதிலும், பாக்கிஸ்தான் நம் நாட்டில் புழக்கத்தில், விட்டிருக்கும் கள்ள நோட்டுக்களை கண்டறியவே முடியாது.
நாம் பண மதிப்பிழப்பு எடுக்கும் போது பாகிஸ்தானில் 7 .5 லட்சம் கோடி கள்ள நோட்டு அச்சிட பட்டு இருந்ததாம் ,, இந்த கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் பரிமாற்றம் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் தொகை 3 .5 லட்சம் கோடி லாபம் ,,,
எந்த ஏற்றுமதியும் பண்ணாமல், உழைக்காமல் இவ்வளவு வருமானத்தை பாகிஸ்தான் வெறும் பேப்பர் செலவிலேயே ஈட்டி வந்தது,, அதனால் தான் இவ்வளவு நாளும் அதன் கதை ஓடியது ,, தீவிரவாதிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்தது ,, ஆனால் இப்போது திவால் ஆகி பணத்திற்கு அலைகிறது ,,
இந்த பல லட்சம் கோடிகள் மோடியின் நடவடிக்கையினால் அழிந்தே போய்விட்டன இதுதான் உண்மை -
அதே போலத்தான் GST-யும் -
----------------------------------------------------
இதுவரை நாட்டில் இருந்த பல வகையான வரிகளை ஒழித்து விட்டு ஒரே வரியாகக் கொண்டு வந்துள்ளார் -
அதுவும் முன்பிருந்த வரிகளை விட குறைவாக -
இதற்க்கு முன் 6 வகையான வரிகள் இருந்தன , ஒரு வியாபாரி ஒரு வரியை கட்டுவார். 5 வரியை மறைப்பார் , இதுதான் இவ்வளவு நாளும் நடந்தது. ஆனால் இப்போது ஒரே வரி, கட்டித்தான் ஆக வேண்டும் என்றவுடன் கோபம் வருகிறது ,,,,
ஆனால், இதற்குமுன் நம்மிடம் வரியைப் பெற்றுக் கொண்டு அதை அரசாங்கத்திற்கு செலுத்தாத (நம்பர் 2 பில்கள் மூலம்) வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தான் இழப்பு -
இனிமேல் ஒழுங்காக கட்டியாக வேண்டும் என்பதால் - பதுக்கி வைத்து விலையை ஏற்ற முடியாது என்பதால் - அவர்களும் சேர்ந்து மோடியை எதிர்க்கிறார்கள் -
உதாரணம் சிதம்பரம் மகன்,,
-------------------------------------------------------
விடியோகான் நிறுவனத்தின் சரக்கு ஏற்றி இறக்கும் உரிமையை சிதம்பரம் மகன் பெற்றிருந்தார்..காஸ்மீரில் இருந்து தமிழ் நாடு வரை விடியோகான் நிறுவனத்தில் எந்த சரக்கு ஏற்றினாலும் சிதம்பரம் மகன் ஏஜென்சி மூலமாக தான் செல்லும் ,,
அரசு கணக்கு படி ஒரு பொருளுக்கு ஒரு சீரியல் நம்பர் தான் ,, அதற்க்கு வரி கட்ட வேண்டும்,, ஆனால் அந்த நிறுவனத்தில் ஒரு சீரியல் நம்பரில் 1 லட்சம் பொருள்கள் உற்பத்தி பண்ணுவார்கள் .. ஒரு சீரியல் நம்பருக்கு வரி கட்டி விட்டு மீதியை வரி
கட்டாமல் விற்பார்கள் ,,பிரச்னை வந்தால் கார்த்திக் சிதம்பரம் பார்த்து கொள்வார் ,, இப்படித்தான் அரசை ஏமாற்றினார்கள் ..
ஆனால் இப்போது GST வந்த பிறகு அந்த கம்பெனி மூடப்பட்டது,, இனி காங்கிரஸ் ஆட்சி வந்தால் திறப்பார்கள் ,, இது தான் தொழில் அதிபர்கள் மோடியை எதிர்க்க காரணம் ,,
பினாமி கம்பெனிகள் என்றால் என்ன ,
------------------------------------------------------------------------
அதே போல் 230000 பினாமி கம்பெனிகள் ரத்து செய்யபட்டன,,, ஒரு தொழில் அதிபர் அரசாங்கத்தை மறைத்து 20 கம்பெனிகள் உருவாக்கி செயல் படுத்தி வருவார் ,, தன் வேலைக்காரன் , டிரைவர் பெயர்களில் பல நுறு கம்பெனிகள் உருவாக்கி அதை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் செய்து அரசை ஏமாற்றி வருவார்கள் ,, இந்த ஆதார் எண் இணைப்பு மூலம் அனைத்தும் வெளியே வந்து விட்டது,,
இதுவும் சாதாரன பொது மக்களுக்காக அவர் மேற்க்கொண்ட சீர்திருத்தம் தான் -
ஆனால், இதற்கு முன் எந்தவித வரியும் இல்லாதது போலவும், மோடி வந்து புதிதாக GST - வரியை தினித்தது போலவும் பொய்களைப் பரப்புகிறார்கள் -
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைதான் ஆதார் எண் இனைப்பும் -
இதன் மூலம் பல லட்சக்கணக்கான போலிகள் கண்டறியப்பட்டுள்ளன. -
புள்ளி விவரங்கள் பல இருக்கின்றன -
ஒன்றே ஒன்று இதுவரை 1,30,000 போலி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயரில் சில ஆயிரம் கோடிகளை கேடிகள் இதுவரை மோசடியாக பெற்று வந்துள்ளனர் -
ஆதார், இனைப்பின் மூலமே இது சாத்தியம் ஆயிற்று -
இன்று போலியாக ஒரு சிம் கார்டு கூட பெற முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளார் -
இவையெல்லாமே நாட்டின் வளர்ச்சிக்காகவும் சாமானிய மக்களின் நலனுக்காகவும் அவர் செய்த செயல்கள் -
மூன்று முறை முதல்வராகவும், நான்கு ஆண்டுகள் பிரதமராகவும் இருந்தும் -
ஒற்றை ரூபாய் கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் இருப்பவர் இவர் மட்டும்தான் -
ஆனால், இங்கே தமிழ்நாட்டில் -
லட்சக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்த கூட்டங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்க்கின்றனர் -
ஆனால், சாதாரன மக்களாகிய நாம்தான் இந்த நேரத்தில் அவரை ஆதரிக்க வேண்டும் -
இவர் போன்ற ஒரு தலைவனை இனிமேல் பெறமுடியாமல் போகலாம் -
தயவுசெய்து போலியான செய்திகளையும், திருடர்களின் பொய்யான பிரச்சாரங்களையும் நம்பி ஒரு நல்ல தலைவனை இழந்து விடாதீர்கள்-
நல்லது செய்தால் நம் மக்களுக்குப் பிடிக்காது என்ற எண்ணத்தை உருவாக்கி விடாதீர்கள்.,,,!
ப.பி
No comments:
Post a Comment