கஜா புயலுக்கு எடப்பாடியார் கேட்ட இடைக்கால நிதி ரூபாய் 1500 கோடி
முதல் தவணையில் மோடி அரசு வழங்கியது ரூபாய் 353 கோடி .
இரண்டாவது தவணையில் வழங்கியது ரூபாய் 1,146.12 கோடி .
இதுவரை வழங்கியுள்ள இடைக்கால நிவாரண தொகை ரூபாய் 1499.12 கோடி
இதோடு 200 கோடி ரூபாய் மின்சார சீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது .
தேசிய தென்னை வாரியம் மூலம் தென்னை விவசாயிகள் நிவாரணத்திற்கு 173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் ..
அடுத்தகட்ட நிவாரணம் ஒட்டுமொத்த இழப்பு மதிப்பீடு அறிக்கை கிடைத்தபிறகு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது
மோடி அரசு இடைக்கால நிதியாக வழங்கியது ரூபாய் :1872 கோடி ரூபாய்
இதோடு முதலில் எடப்பாடியார் ஒதுக்கிய ரூபாய் 1000 கோடி மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்பட்டது ..இந்த நிதியும் மத்திய அரசின் நிதியே..தெரியாதவர்கள் கூகுளில் தேடுங்கள் .
தமிழக மக்களின் மனதில் மோடிக்கு எதிரான மனநிலையை பொய் செய்திகள் மூலம் பரப்பும் பொய்யர்களின் முகத்திரையை கிழிப்போம் ..
https://m.dailyhunt.in/news/india/tamil/newstm-epaper-newstm/kaja+buyal+nivarana+nithiyaga+mathiya+arasu+roo+1+146+kodi+othukkeedu-newsid-105195566?ss=wsp&s=wa
http://www.arthapedia.in/index.php?title=State_Disaster_Response_Fund_(SDRF)
https://www.thenewsminute.com/article/cyclone-gaja-centre-grants-rs-3537-crore-tamil-nadu-92590
No comments:
Post a Comment