Wednesday, 2 January 2019

மதரஸாக்களில் ஸ்காலர் ஷிப் வாங்கியதாகச் சொல்லப் பட்ட 195000 போலி குழந்தை களைக் காணோம்.

ஆதார் எண்ணை இணைத்த தில், மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட 10 லட்சம் பேர்  மாயமாக மறைந்து விட்டனர்.
     3 கோடிக்கும் மேலான  போலி ‘எல் பி ஜி’ இணைப்பு கள் முடிவுக்கு வந்து விட்டன.
     மதரஸாக்களில் ஸ்காலர் ஷிப் வாங்கியதாகச் சொல்லப் பட்ட 195000 போலி குழந்தை களைக் காணோம்.
     15 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் காணாமல்
போய் விட்டன.
     ஏன் இவை மாயமாய் மறைகின்றன?
     திருடர்களின் மொத்த கறுப்பு சந்தையும் வெளிச்சத் துக்கு வந்து கொண்டிருக்கி றது. எனவே, எல்லாத் திருடர்க ளும் ஒன்றாகச் சேர்ந்து, உச்ச நீதி மன்றத்தில் , ஆதாரை இணைப்பது நம் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஒரு மனுவைப் போட்டார்கள். இதற்கு சில முதலமைச்சர் களும் உடந்தை. திருடர்களுக் குத் தனி ரகசிய உரிமை என்று என்ன இருக்கிறது?

1.  மோடி 3 லட்சம் போலி நிறுவனங்களை மூடி விட்டார்;

2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;

3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல் அடைந்துள் ளார்கள்

4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;

5. மூடப்பட்ட 40000 போலி நிறுவனங்களின் (ஏன் ஜி ஓ) உரிமையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;

6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;

7. ‘இ டெண்டர்’ முறையால்,
சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;

8.  ‘கேஸ்’ நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;

9. புதிதாக வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப் பட்ட 1 கோடியே 20 லட்சம் பேர் கோபமடைந்துள்ளனர்;

10. ‘ஜி எஸ் டி’ என்னும் புதிய வரி விதிப்பின்படி,  தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;

11. கறுப்பை வெள்ளையாக் குவது சிரமமாகி விட்டது;

12. நேரத்தில் வேலைக்கு வர வேண்டி இருக்கும் சோம்பேறி அரசு ஊழியர்கள் கோபப்படு கிறார்கள்;

13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர் கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;

14. ‘டிஜிடல்’ பொருளாதாரத் தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;

15. பயங்கரவாதிகளின் பணப் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது;

16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள் ளனர்.

17. கடந்த 4 ஆண்டுகளாக,
ஒரு ஊழல் கூட கிடையாது. இதனால் பல அரசியல்வாதி கள் மோடி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். மோடி முந்தைய பிரதமர்களைப் போல, ஊழல் என்றால் தன் கண்களைப் பொத்திக் கொண்டு விடுவார் என
எதிர் பார்த்தனர். எனவே, மோடியால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல்வாதி களும் சேர்ந்து, ‘கிச்சடிக் கூட்டணி’யை ஏற்படுத்திக் கொண்டு, மோடி, இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து விடக்  கூடாது என்று எல்லாப் பிரயத்தனங்களையும் செய்து வருகின்றனர்.

     ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!” ...வழி அர்ஜுனன்..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...