Sunday, 6 January 2019

ஹிந்துமக்கள் சொந்தநாடு..!!*

இந்துக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த மலேசியா இன்று இஸ்லாமிய நாடு.

70%மட்டுமே முஸ்லீம்கள் உள்ள மலேசியாவை முஸ்லீம் நாடு என அடையாளப்படுத்தி விட்டார்கள்.

65% மட்டடுமே சிங்களவன் வாழும் இலங்கையை பெளத்த நாடு என்றழைப்பது மட்டுமல்லாமல்

இலங்கை ஜனாதிபதியாக ஒரு சிங்கள பெளத்தனே அமர முடியும் என்ற சட்டத்தையும் இயற்றி வைத்துள்ளான்.

இந்தியாவில் இருந்து பிரிந்து போன பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் இந்துக்கள் பூர்வ குடிகளாக இருந்த போதும்...

70சதவீதம் முஸ்லிம்கள் இருந்த காரணத்தால் முஸ்லிம் நாடுகளாக பகிரங்கமாக அறிவித்தார்கள்.

அங்கு வாழ்ந்த இந்துக்கள் சிறுபான்மை மக்களாக இருந்தும்

இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள இஸ்லாமியர் கிருஸ்துவர் மக்களுக்கு  வழங்க படும் சலுகைகள் பாதுகாப்புகள்

பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில்  சிறுபான்மையாக உள்ள இந்துக்களுக்கு எந்த சலுகைகள் பாதுகாப்புகள் இல்லாமல் அழிந்து வருகிறார்கள்

அதற்காக இந்தியாவில் உள்ள நடுநிலை பேசும் போலி  மதசார்பற்றவாதிகள் எந்த குரலும் கொடுப்பது இல்லையே.!

இந்தியாவில் 80% இந்துக்கள் வாழ்கிறார்கள்.

ஆனால் இந்துக்களுக்கு எந்த சலுகைகளும் இல்லை.

எதற்கு எடுத்தாலும் சிறுபான்மை மக்களுக்கு தான் சலுகைகள் வழங்க படுகிறது.

100கோடி இந்துக்கள்  வாழும் இந்தியாவில் மட்டும்தான் மதச் சாா்பின்மை பேசிக்கொண்டு

இந்துக்களை  அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக் கின்றோம்.

நாமும் இவ்வளவு ஆண்டுகளாக எம்மதமும் சம்மதம் என்று கூறி கொண்டு எல்லா மதத்தையும் மதித்து பேசி வருகிறோம்.

ஆனால் சிறுபான்மை மதத்தினர் நம்மை மிதித்து

நம்மை மதமாற்றம் செய்வதில் முழு மூச்சாக திட்டமிட்டு செயல்பட்டு நமது முதுகில் குத்தி வருகிறார்கள்.

மதமாற்றம் ஒரு தேசிய திருவிழா போல் ஜரூராக கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது.

இதை தடுக்காமல் நாட்டில் அமைதி வளர்ச்சி அடைய இந்துக்களால் முடியாது.

மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால்...

உண்மையில் அவர் கடவுள் இல்லை கட்சி தலைவர் தான்.

கடவுள் கட்சி தலைவர் என்பதால் தான், கடவுளுக்கு ஆள் பிடிக்கும் வேலையாக  மதமாற்றம் செய்கிறார்கள்.

கிறிஸ்தவ கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் ,

முதலில் எத்தியோப்பியா, காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்...

இஸ்லாமிய கடவுள் வளர்ச்சியையும் அமைதியையும் தருவார் என்றால்,

முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அமைதியையும் வளர்ச்சியையும் தரட்டும்...

இந்துக்கடவுள்களை நம்புகின்ற நாங்களெல்லாம், மேற்சொன்ன வர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம்...

உங்கள் மதமாற்ற வியாபரத்தை இங்கே கடைவிரிக்க வேண்டாம்..

உங்கள் மதங்கள் நல்லருள் நல்குவதற்கு பல நாடுகள் இருக்கின்றன...

எங்களுக்கு சிவனும், விஷ்ணுவும், மாரியம்மனும்,முருகனும் தருகின்ற அருளே போதுமானது...

#மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் என்பதை நாங்கள் நன்குணர்ந்துவிட்டோம்...

*இந்த நாடு ஹிந்துநாடு.!*

*ஹிந்துமக்கள் சொந்தநாடு..!!*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...