Monday, 7 January 2019

இந்து மக்களுக்கான ஒரு எச்சரிக்கை பதிவு*

https://m.facebook.com/story.php?story_fbid=684265358635604&id=100011564381540

*இந்து மக்களுக்கான ஒரு எச்சரிக்கை பதிவு*

*கேரளாவை பொறுத்தவரை மூன்று மதங்களும் சமபலத்துடன் இருக்கும் மாநிலம்.*

*இந்துகளை விட சிறுபான்மை சமூகம் என்று சொல்ல கூடிய இஸ்லாமியர் கிறிஸ்தவ* *சனத்தொகை அதிகம்.அதாவது 55 சதவீதம் வரை உள்ளது.

இந்துக்கள் 45 சதவீதம் தான்.* *

இந்த நிலைமையால் இந்துக்கள் சமீபகாலமாக தங்களுடைய இருப்பை இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டம் அபகரித்து வருவதை உணர்ந்து வேறு வழி இல்லாமல் பாஜக தான் இறுதி தீர்வு என்பதை உணர்ந்து சமீபகாலமாக பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.*

*குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஓட்டு வங்கியான ஈழவ சாதி மக்கள் பாஜகவில் அதிகமாக சேருகிறார்கள்.* *

இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுடைய இருப்பை தக்க வைக்க இஸ்லாமிய கிறிஸ்தவ வாக்கு வங்கியை தேட தொடங்கி விட்டது.*

*குறிப்பாக இந்த வாக்கு வங்கியை காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சிகளே பெறும்.

இப்போது சபரிமலை விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதால் கண்டிப்பாக இஸ்லாமியர் கிறிஸ்தவ வாக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கே விழும்.* *

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது ஐயப்பன் மட்டுமே.நாளுக்கு நாள் மக்கள் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் தங்களுடைய மதம் பரப்ப இடையூறாக ஐயப்பனை பார்க்கிறார்கள்.*

*இஸ்லாமியர் இந்துக்களை உருவ வழிபாடு செய்யும் காபீராக பார்க்கிறார்கள். அதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சியானர் நடத்திய வனிதா மதிலில் இஸ்லாமிய கிறிஸ்தவ பெண்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

இதே பினராயி விஜயன் பாவ மன்னிப்பு விவகாரத்தில் பாவாடை பிசப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்
* *அதேபோல முத்தலாக் விவாகரத்தில் வஹாபிகளுக்கு முட்டு கொடுத்தார் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.*

*இந்துக்கள் ஒரு இடத்தில் தங்களுடைய* *இருப்பை இழந்தால்*
*சிறுபான்மை* *எண்ணிக்கை அதிகாமானால் என்ன நடக்கும் என்பதை கேரளாவை பார்த்து உணரவேண்டும்.*

Ponni Selvam Chennai

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...