Thursday, 31 January 2019

World Bank' loans during UPA / NDA era.

World Bank' loans during UPA / NDA era.

➡ #மன்மோகன் நிதியமைச்சராக இருந்த காலத்தில் உலக வங்கி கடண்கள் 36.35% உயர்ந்தது.
1990-91: 19.12 Bn$
1995-96: 26.07 Bn$

➡ '#Atal #Bihari #Vajpayee' -> பிரதமராக இருந்த காலத்தில் 2.52% அதிகரிக்கிறது.
1997-98: 25.41 Bn$
2003-04: 26.05 Bn$

➡ #மன்மோகன் பிரதமரானதும் (சூனியா சூப்பர் பி.எம்) ஆக இருந்த காலத்தில் இன்னும் அதிகபட்சமாக உலக வங்கி கடன் மட்டும் -> 46.60% அதிகமாக வாங்கியுள்ளது.
2003-04: 26.05 Bn$
2013-14: 38.19 Bn$

➡ "#மோடி" எனும் உந்து சக்தி பிரதமரானதும் -> (-ve) 4.82% கடன் குறைந்துள்ளத். அதாவது $2.16bn கடன் அடைக்கபட்டுள்ளது.
2013-14: 38.19 Bn$
2016-17: 36.35 Bn$

தயவுசெய்து #போலி #மீடியா #குற்றச்சாட்டுகளில் #விழவேண்டாம். முதலில் கடன் மற்றும் மொத்த கடன்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியின் கடனறிக்கையை தெளிவாக படிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

RBI.gov.in.

#WorldBank #WorldBankLoan

தமிழகத்திற்க்கு மோடி வந்தா #go_back சொல்ல வேண்டியது

அவரு அங்குட்டு போனதுக்கு அப்புறமா வந்து  மொத ஆளா அவர் கொண்டுவர திட்டதுல போய் தட்ட நீட்டுறது

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...