மோடி அறிவித்த 15 லட்சம் கருப்பு பணம் ஆர்டிஐ யிடம் தகவல் கேட்டு மனு.
தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய உரையின தமிழாக்கம்:
சகோதர, சகோதரிகளே, எனக்கு பதில் சொல்லுங்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா?
:: கொண்டுவரப்படவேண்டும் என ஆர்ப்பரிக்கின்றனர் மக்கள்
கருப்பு பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா?
:: கொண்டு வரவேண்டும் என ஆமோதிக்கின்றனர் மக்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒவ்வொரு ரூபாயும், கொண்டு வரப்பட வேண்டுமா, இல்லையா?
:: ஆம் என்கின்றனர் மக்கள்
இந்த ரூபாயின்மீது, மக்களுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா?
:: ஆம் என்கின்றனர் மக்கள்
இந்த பணம், மக்களுக்கு சொந்தமானதா, இல்லையா? என்று கேட்கிறார்.
:: ஆம் என்கின்றனர் மக்கள்
அன்னிய நாட்டு வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டிருக்கும் பணம், திரும்பக் கொண்டு வந்தால், “”ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு உள்ளது””. அந்த அளவுக்கு பணம் அங்கு உள்ளது.
நமது எம்பி ஐயா, ரயில்வே லைன் பற்றி பேசினார். கருப்பு பணம் திரும்பக் கொண்டுவரப்பட்டா? ரயில்வே லைன் போட முடியும்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், கருப்பு பணத்தின் ஒவ்வொரு பைசாவும் திரும்பக் கொண்டுவரப்படும். ஏழை மக்கள் நலனுக்கு செலவிடப்படும்.
இது மக்களின் காசு, ஏழைகளின் காசு
==================================
#இதுதானுங்க #மோடி #பேசியது.👆
சந்தேக பிராணிகள், விடியோ பதிவை, மீண்டும், மீமீண்டும், மீமீமீண்டும் பார்க்கலாம்.
100 நாளில் திரும்பக் கொண்டுவரப்படும், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதெல்லாம், தோத்தாங்குளிகளால், கற்பனையாக இட்டுக்கட்டப்பட்ட கதைகள், வக்கிர புத்தியின் வெளிப்பாடுகள்.
பி.கு:
கருப்பு பணத்தின் அளவை உத்தேசமாக மக்களுக்கு புரிய வைக்க அவர் சொல்லும்போதும் கூட
“ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது” என்றுதான் கூறுகிறார்.
““#ஏழை” எனும் சொல்லை கவனமாக குறிப்பிடுகிறார்.
“#எத்தர்”களுக்கான நலனுக்கு இப்பணம் பயன்படுத்தப்படாது, என்பதை குறிப்பாலுணர்த்துகிறார்.
கவனிக்கவும் – ஒவ்வொரு ஏழைக்கும்… ஒவ்வொரு இந்தியனுக்குமல்ல.
#ஸ்வயம் #சேவக்கின் வார்த்தைகள் துல்லியமானவை.
ஊழல் செய்து சுருட்டுபவர்கள், கடத்தல் தொழில் விற்பனையாளர்கள் கட்டை பஞ்சாயத்து கொள்ளைக்காரர்கள் வெளிநாட்டு நிதி பெற்று மதமாற்றம் செய்பவர்கள், காசுக்காக மதம் மாறி ஒரிஜினலைவிட அதிகம் கூவி நாய் மாதிரி குலைப்பவர்கள் போன்றோருக்கு ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு உள்ளதாக கூறவில்லை.
எனவே, இதுபோன்ற பேராசைக்காரர்கள் ஊளையிடாமல் ஒதுங்கிக் கொள்ளலாம்...
No comments:
Post a Comment