மோடி அரசு சாமானியர்களுக்கு செய்தது என்ன ? சும்மா மீம்ஸ் களை பார்த்து ஏமாறாமல் டேட்டாவுடன் (data) பார்க்கலாம்.
விலை ஏற்றம்/பணவீக்கம் (inflation) :
சாமானியர்களை பாதிப்பது விலை ஏற்றம் அது கட்டுக்குள் உள்ளது. காங்கிரஸ் விலை ஏற்றம்இருமடங்கா இருந்தது - 9.2. பிஜேபி ஆட்சியில - 4.4 (60% குறைவு)
காங்கிரஸ் ஆட்சி போன்ற பண வீக்கம் இருந்துதுன்னா உங்க மாச பட்ஜெட் இரட்டிப்பு ஆகி இருக்கும். மளிகை பட்ஜெட்கு எக்ஸ்ட்ராவா 5-15 ஆயிரம் செலவு ஆகி இருக்கும்.
https://www.inflation.eu/inflation-rates/india/historic-inflation/cpi-inflation-india.aspx
GDPஇல் உலகின் அதிவேகமாக வளரும் நாடு. GDP என்பது மக்களின் வாங்கும் திறன் பொறுத்து நிர்ணயிக்க படுவது (purchase parity) GDPயும் விலை ஏற்றமும் ஒரு பாலன்சில் இருக்க வேண்டும். மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்ததற்கான சான்று
தனிநபர் வருமானம்
இந்த 4 ஆண்டுகளி தனிநபர் வருமானம் (Per Capita Income) 2013 ல் இருந்ததை விட 400 அமெரிக்க டாலர்கள் உயர்ந்திருக்கிறது - 1387. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்ததற்கான சான்று
https://www.google.com/amp/s/www.timesnownews.com/amp/business-economy/economy/article/india-s-per-capita-income-growth-set-to-touch-double-digits-in-fy19/345038
வேலை வாய்ப்பு:
மோடி ஆட்சியில் இந்தியா தொழில் தொடங்க சிறந்த நாடுகளில் 54 இடங்கள் முன்னேறி உள்ளது - உலக வங்கி. இதனால் தொழில் சாலைகள் இந்தியாவில் துவங்க முனைவார்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
2016-2017 வரை மட்டுமே 1.15 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தொழிலாளர் வைப்பு நிதி ( PF payroll) ஆணைய கோப்புகள் தெரிவிக்கிறது
https://www.google.com/amp/s/m.timesofindia.com/india/pm-modi-junks-criticism-says-1-crore-jobs-created-in-last-1-year/amp_articleshow/65076781.cms
https://www.google.com/amp/s/www.indiatoday.in/amp/education-today/gk-current-affairs/story/india-ease-of-doing-business-world-bank-1380118-2018-11-01
பெட்ரோல்
2004 வாஜ்பேயி அரசு பதவியிழந்து காங்கிரஸ் பதவியேற்றது. 2004 ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.36. காங்கிரஸ் பதவி விலகும் போது 2014 ல் விலை ரூ.80.00. விலையில் ஏற்றம் 260%.
மோடி பதவியேற்ற பிறகு இன்றைய விலை ரூ. 71.50. விலையில்% ஏற்றம் மைனஸ் -10.62%
பெட்ரோல் விலை காங்கிரஸ் விட்டுப்போகும் போது இருந்ததை விடக் குறைந்திருக்கிறது.
https://www.google.com/amp/s/m.rediff.com/amp/news/report/rediff-labs-petrol-vs-diesel-fuel-prices-over-10-years/20140917.htm
உடனே கச்சா எண்ணெய் விலை மோடி ஆட்சில குறைவுன்னு தூக்கிட்டு வருவானுங்க காங்கிரஸ் அடிவருடிங்க
2008ல் காங்கிரஸ் ஈரானிடம் அடகு வைக்கப்பட்ட ஆயில் பாண்ட்ஸ் (oil bonds) கடன் 2 லட்சம் கோடியை திருப்பி கட்டிக்கொண்டு இருக்கிறது பிஜேபி அரசு. வட்டி மட்டும் 70 ஆயிரம் கோடி.
https://www.google.com/amp/s/m.timesofindia.com/business/india-business/govt-repaid-over-rs-2-lakh-cr-on-account-of-oil-bonds-taken-pradhan/amp_articleshow/64751068.cms
தங்கம்
10 கிராம் தங்கம் - வாஜ்பாய் 2004ல விட்டுட்டு போனப்போ 5,800.
2014ல மன்மோகன் விட்டுட்டு போறப்போ 30,000 412% உயர்வு.
2019 மோடி ஆட்சில 30,650. 2% உயர்வு
http://welcomenri.com/gold/gold50years-history.aspx
வருமான வரி
2016ல் பிஜேபி அரசு வருமான வரி உச்சவரம்பை 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சத்திற்கு உயிர்த்தியது. அது போக 2.5 இல் இருந்து 5 லட்சம் வரை உள்ள ஸ்லாப் (slab) பிற்கு 10% இருந்ததை 5% ஆக குறைத்தது.
No comments:
Post a Comment