" 50 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை, ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானத்தை விட, ISRO யின் GSAT மூலம், 3000 - 4500 kg எடையுள்ள ஒரு செயற்கைகோளை, பிற நாடுகளுக்கு நாம் வானில் அனுப்பி கொடுத்தால் கிடைக்கும் வருமானம் அதிகம். அதுவும் வருடம் தோறும் நமக்கு சந்தா வேறு கிடைக்கும்,
ஆகையால், இது போன்று ஒரு நாட்டின் அறிவுசார் ஏற்றுமதி தேசத்தின் வளர்ச்சிக்கு, மிக மிக முக்கியம்.
நம் நாட்டில் இருந்து பல அறிலாளிகளை வெளிநாடுகள், தத்து எடுத்து அவர்கள் பயன் பெறுகிறார்கள்.
இதே போன்று, பெரிய Proiect நமக்கு கிடைத்தால் அதன் மூலம், நம் நாட்டு இளைஞ ர்களின், அறிவினை நாமே பயன்படுத்தி கொள்ள முடியும்.
அதற்காக தான் மோடி அரசு, இந்த வான்வெளி ஆராய்ச்சியிலும், ISRO வை புதியதாக கட்டமைப்பதிலும், தனி கவனம் செலுத்தியதன் காரணமாக இந்தியா, இன்று வல்லரசு நாடுகளோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இன்னும் பல சாதனைகள் புரிய நம் நாடு தன்னை தயார் படுத்தி கொண்டும் இருக்கிறது.
பி.கு:- உலகிலேயே, குறைந்த செலவில் Satelite களை, விண்ணிற்கு, ஏவும் தொழில் நுட்பம் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. அதனால் தான் இந்தியாவை தேடி நிறைய நாடுகள் வருகின்றன.
ஜெய் மோடி சர்க்கார்.
பா.சிவகுமரன்
ஆவரை குளம்
No comments:
Post a Comment