All messages in this blog are only collections from some WHATSAPP GROUPS only. I assure these are not my views. These messages are meant to promote BJP in TAMILNADU. And these messages are not to hurt anyone. If anyone want to remove any of these message You can type in contact form And I will remove that messages immediately. THANKS
Sunday, 30 December 2018
மெஹூல் செக்ஸ் யும் comes to india
http://tnnews24.com/?p=1162
மல்லையாவைத் தொடர்ந்து, மெஹுல் சோக்ஸியும் பிடித்துவரப்படுகிறார்! அவரை நாடுகடத்த, ஆன்டிகுவா அரசு ஒப்புக்கொண்டது! - செய்தி.
வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"
https://bit.ly/2EWOTVl
வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2020-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
திரிபுரா வில் நகர்புர மற்றும் உள்ளாட்சிகளில் 157/157 இடங்களை கைப்பற்றியது பாரதிய ஜனதா கட்சி
https://www.facebook.com/groups/634094756779113/permalink/968701916651727/
திரிபுரா வில் நகர்புர மற்றும் உள்ளாட்சிகளில் 157இடங்களை கைப்பற்றியது பாரதிய ஜனதா கட்சி இதை ஊடகங்கள் ஏன் சொல்லவில்ல.
வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"
https://bit.ly/2EWOTVl
வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2020-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
மல்லையாவைத் தொடர்ந்து, மெஹுல் சோக்ஸியும் பிடித்துவரப்படுகிறார்! அவரை நாடுகடத்த, ஆன்டிகுவா அரசு ஒப்புக்கொண்டது! - செய்தி.
https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1946645332298576/
மல்லையாவைத் தொடர்ந்து, மெஹுல் சோக்ஸியும் பிடித்துவரப்படுகிறார்! அவரை நாடுகடத்த, ஆன்டிகுவா அரசு ஒப்புக்கொண்டது! - செய்தி.
ஆன்ட்டி நிலையே பரிதாபமா இருக்கும்போது, இவங்க என்ன, சுரைக்காய்!
என் அப்பா கருணாநிதி ஆட்சியில் எங்கள் கட்சி காரங்க நிறைய ஊழல் பண்ணிருக்காங்க..மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம்
https://www.facebook.com/100001620982835/posts/2103156429748369/
.
என் அப்பா கருணாநிதி ஆட்சியில் எங்கள் கட்சி காரங்க நிறைய ஊழல் பண்ணிருக்காங்க..மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோவை பார்க்கவும்
.
https://m.facebook.com/story.php?story_fbid=2007951875955688&id=1878882898862587
FACEBOOK LINK
https://m.facebook.com/photo.php?fbid=1818762884881842&id=100002444440922&set=a.1727719750652823
ஒரு பிரதமர் பிரயாணங்கள் செய்வது குஜாலாய் இருக்க அல்ல; நாட்டின் செக்யூரிட்டிக்கும், பொருளாதார நலனுக்காவும் மட்டுமே
Shankar Rajarathnam
Yesterday at 1:00 PM · ·
நான் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்த்த போது. ஹாங்காங்கில் இருந்த ஒரு ப்ராஜக்ட்டில் என்னை சேரச் சொன்னார்கள். நான் நிரந்தரமாக அங்கே குடியேற மறுக்க, என்னை alternate வாரங்கள் இந்தியாவிலும் ஹாங்காங்கிலுமாக வேலை செய்யக் கேட்டார்கள். அதாவது இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஹாங்காங் பிரயாணம்..! ஃப்ளைட்டில் ஃபர்ஸ்ட் கிளாஸ்; எல்லா வசதிகளும் எனக்கு கொடுக்கப்பட்டன.
'ஹையா..! நிறையா டிராவலிங் செய்லாம்..!' என்று முதலில் ஜாலியாக இருந்தாலும், ஆறே மாதத்தில் எனக்கு அந்த வேலை கசந்தது..! ஃப்ளைட் take-off போதும் landing போதும் நம் உடலில் உபாதைகள் நேரும்..! இரண்டு நாட்கள் ஜெட் லாகால் தூக்கம் கெடும்..! கக்கா ஒழுங்காய் போகாது..! இது தவிர, அங்கே கிளையண்ட் மீட்டிங் நடந்து முடியும் வரையில் டென்ஷன்.! எனக்கு ஆகவில்லை..! நான் வேறு ப்ராஜக்ட் மாற்றிக் கொண்டேன்.
ஆனால், எங்கள் கம்பெனியின் தலைவர் அப்படி செய்ய முடியாது..! பிடிக்காவிட்டாலும் அவர் ஏகமாய் டிராவல் செய்துதான் ஆக வேண்டும்..! அதிக பிராயாணம் என்பது நிஜத்தில் ஒரு பெரும் கஷ்டம்..! வேலையின் நிர்ப்பந்தத்தால் செய்ய வேண்டுமே என்ற எரிச்சலோடுதான் ட்ராவல் செய்வார்கள்..! "அடிக்கடி ஃப்ளைட்ல பறக்கறான்..! கொடுத்து வெச்சவன்டா..!" என்று அறியாதவர்களும் புரியாதவர்களும் மட்டுமே பேசுவார்கள்..!
^^^^^
ஒரு நாட்டின் பிரதமர் இன்னொரு நாட்டிற்குச் செல்வது உல்லாசமாய் இருக்கவா..? ஜாலிக்காகவா..?
இன்னொரு நாட்டுடன் கிடைக்கும் நல்லுறவு என்பது இண்டர்னேஷனல் தளத்தில் நம் நாட்டிற்குக் கிடைக்கும் ஒரு துருப்புச் சீட்டு..! ஐ.நாவிலும், பிற குரூப்புகளிலும் இந்தியா வலிமை பெற கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்..! ஒரு உதாரணம்: நாளை பாகிஸ்தானுடன் நாம் போருக்கு போனால், பல நாடுகள் நம் பக்கம் நிற்கும்..! இது தவிர, ஒவ்வொரு நாடும் ஒரு Export Market..! முந்துபவர்கள் பயன் பெறுவார்கள்..!
எந்த ஒரு நாட்டின் பிரதமருக்கும் பிரயாணம் என்பது ஒரு ஜாலியல்ல..! தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு..! ஒவ்வொரு பிரயாணம், மீட்டிங், பேச்சு வார்த்தைக்கும், பிரதமர், EA டீமுடன் தீர்க்கமாய் preparation செய்ய வேண்டும்..! தவறாய் ஒரு வார்த்தை பேசிட முடியாது..! ஸ்ட்ரெஸ்தான்..! டென்ஷன்தான்..! தேவை இல்லாமல் பயணம் செய்ய விரும்பவே மாட்டார்கள்..!
நம்மில் 67 வயதானவர் எத்தனை பேர் அதிக பிரயாணத்தை மனமுவந்து ஏற்றுக் கொளவீர்கள், சொல்லுங்கள்..?
இது ஏதும் புரியாமல், எந்த விவரங்களும் தெரிந்து கொள்ளும் அடிப்படை அறிவில்லாமல், "மோடி அவ்ளோ பிரயாணம் செய்கிறார்..! அவ்ளோ செலவு..!" என்று அதையெல்லாம் கூட தவறாய் எழுதுவது, மீம்ஸ் போடுவதைப் போன்ற சின்னபிள்ளைத்தனம் வேறு உண்டா..? எதை எதிர்ப்பது என்பதில் விவஸ்தை வேண்டாமா..?
நம் நாட்டின் பிரதமர் பல நாடுகளுக்கு பிரயாணம் செய்து, US உட்பட பல நாடுகளின் நல்மதிப்பை ஈன்றதால்தான், பாகிஸ்தான் + சீனா தம் வாலாட்டல்களைக் குறைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமே வேண்டாம்..! இன்று பல இண்டர்னேஷனல் தளங்களில் - UN, BRIC, ASEAN, IMF etc - இந்தியா லீடர்ஷிப் நிலைக்குச் சென்றது, பிரதமரின் பிராயணங்களினால் விளைந்த நன்மையே..!
ஒரு பிரதமர் பிரயாணங்கள் செய்வது குஜாலாய் இருக்க அல்ல; நாட்டின் செக்யூரிட்டிக்கும், பொருளாதார நலனுக்காவும் மட்டுமே என்பதை நான் இன்னும் டீடெய்லாய் விளக்கலாம்..! ஆனால், இந்த விவஸ்தையில்லா போராளிகள் விளங்கிக் கொள்ளவா போகிறார்கள்..?
CAA என்றால் திமுக க்கு தெரியாது
CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...
-
CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...
-
#ஓசி சோறு வீரமணி தர்மஅடி வாங்கிய கதை! #மிகச்சரியாக 20.7.1982 . அன்றுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம். #மொத்தமா...
-
*சபரிமலை_ஓரு_வித்தியாசாமான_வழிபாட்டுஸ்தலம்* ***Saparimala History**** *ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்? தகவல்களை தொகுத்து இ...