Wednesday, 17 October 2018

அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹* 🌷🌷

🌹அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சாயி குணசேகரன்
9444000006
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமாவாசையை நல்ல நாளாகப் பலரும் கருதுவது கிடையாது. காரணம், அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால், வடக்குப் பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. *நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.*

ஆனால், பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

*சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?*

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. *அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.* தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். *அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடுப் பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.*

எனவே, *பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு* அவர்களுக்கு மரியாதை செய்து *அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.* அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால், அது நல்லநாளே.

இந்துக்களில் *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.*

*முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.*
இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், ஒன்று சோ்வதால் ஒரு *காந்த சக்தி ஏற்படுகிறது.*

அமாவாசையன்று, மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

*அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை, பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்* என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*அமாவாசையன்று, விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக* ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

*ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்.*
அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால், *சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.*
அதனால்,  *அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.*

அமாவாசையன்று, *ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.*

*சாதாரணமாக, இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.*

அமாவாசையன்று, சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

*வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு, அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும், தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.*

*அமாவாசையன்று, பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது* நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று, *தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.*

அமாவாசையன்று,
காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் *அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.*

*ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள்,* தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். *புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.* நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! *ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!*
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் *அமாவாசையன்று, ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.*
இதர தானங்கள் தருவது, அவரவா் வசதியைப் பொறுத்தது.

*அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.*

*🌷எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.* இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

*முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய* ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!*

பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மைப் பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். *ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.*

*அமாவாசை வழிபடுவது எப்படி..?*
அன்று காலை *ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம்* கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். *கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து* முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

*செய்யக் கூடாதவை:* அமாவாசை தினங்களில், *மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.* தர்ப்பணம் செய்யும் போது, *கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.* தர்ப்பணத்தை, எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

*கிருஷ்ணார்ப்பணம் சுபமஸ்து*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

NAIVEDYAM: WILL GOD EAT OUR OFFERINGS?*

*NAIVEDYAM: WILL GOD EAT OUR OFFERINGS?*

Here is a very good explanation about Neivedyam to God.

Will God come and eat our offerings?

Many of us could not get proper explanation from our elders.

An attempt is made here.

A Guru-Shishya conversation:

The sishya who doesn't believe in God, asked his Guru thus:

"Does God accept our *'neivedhyam'*  (offerings)?

If God eats away the *'prasadham'*  then from where can we distribute it to others?

Does God really consume the 'prasadham', Guruji?"

The Guru did not say anything.

Instead,
asked the student to prepare for classes.

That day, the Guru was teaching his class about the 'upanishads'.

He taught them the *'mantra'* : *"poornamadham,* *poornamidham,*
*poornasya poornaadaaya...."*

and explained that :

*'every thing came out from "Poorna or Totality."*
( Ishavasya upanishad ).

Later,
Everyone was instructed to practice the mantra byheart.

So all the boys started praciting.

After a while,

The Guru came back and asked that very student who had raised his doubt about Neivedyam to recite the mantra without seeing the book,

which he did.

Now the Guru gave a smile and asked this particular shishya who didn't believe in God :

'Did you really memorize everything as it is in the book?

The shishya said : "Yes Guruji, I've recited whatever is written as in the book.

The Guru asked: "If you have taken every word into your mind then how come the words are still there in the book?

He then explained:

The words in your mind are in the *SOOKSHMA STHITI* (unseen form).

The words in the book are there in the *STOOLASTHITI* (seen).

*GOD* too is in the *'sooksma sthiti'.*

The offering made to Him is done in  *'stoola sthiti'.*

Thus,

God takes the food in *'sookshmam'*,  in *sookshma stithi.*

Hence the food doesn't become any less in quantity.

While GOD takes it in the *"sookshma sthiti",*

We take it as  *'prasadam'*  in  *'sthoola sthiti'.*

Hearing this the sishya felt guilty for his disbelief in God and surrendered himself to his GURU.

When Bhakti enters Food,
Food becomes *Prasad…*

When Bhakti enters Hunger,
Hunger becomes a *Fast…*

When Bhakti enters Water,
Water becomes *Charanamrit…*

When Bhakti enters Travel,
Travel becomes a *Pilgrimage…*

When Bhakti enters Music ,
Music becomes *Kirtan…*

When Bhakti enters a House,
House becomes a *Temple…*

When Bhakti enters Actions,
Actions become *Services…*

When Bhakti enters in Work,
Work becomes *Karma…*

When Bhakti enters a Man,
Man becomes *Human…*

When Bhakti enters WhatsApp
Chat becomes *Satsang*

🙏🙏🙏

அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹* 🌷🌷

🌹அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சாயி குணசேகரன்
9444000006
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமாவாசையை நல்ல நாளாகப் பலரும் கருதுவது கிடையாது. காரணம், அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால், வடக்குப் பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. *நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.*

ஆனால், பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

*சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?*

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. *அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.* தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். *அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடுப் பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.*

எனவே, *பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு* அவர்களுக்கு மரியாதை செய்து *அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.* அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால், அது நல்லநாளே.

இந்துக்களில் *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.*

*முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.*
இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், ஒன்று சோ்வதால் ஒரு *காந்த சக்தி ஏற்படுகிறது.*

அமாவாசையன்று, மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

*அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை, பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்* என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*அமாவாசையன்று, விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக* ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

*ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்.*
அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால், *சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.*
அதனால்,  *அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.*

அமாவாசையன்று, *ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.*

*சாதாரணமாக, இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.*

அமாவாசையன்று, சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

*வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு, அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும், தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.*

*அமாவாசையன்று, பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது* நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று, *தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.*

அமாவாசையன்று,
காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் *அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.*

*ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள்,* தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். *புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.* நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! *ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!*
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் *அமாவாசையன்று, ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.*
இதர தானங்கள் தருவது, அவரவா் வசதியைப் பொறுத்தது.

*அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.*

*🌷எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.* இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

*முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய* ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!*

பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மைப் பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். *ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.*

*அமாவாசை வழிபடுவது எப்படி..?*
அன்று காலை *ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம்* கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். *கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து* முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

*செய்யக் கூடாதவை:* அமாவாசை தினங்களில், *மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.* தர்ப்பணம் செய்யும் போது, *கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.* தர்ப்பணத்தை, எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

*கிருஷ்ணார்ப்பணம் சுபமஸ்து*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Do you know why we Tamilians celebrate Festivals on the FIRST DAY of these 4 Months on the Tamil Calender?

UNKNOWN TRUTHS....

Do you know why we Tamilians celebrate Festivals on the FIRST DAY of these 4 Months on the Tamil Calender?

1st of CHITHRA(சித்திரை 1);
1st of AADI(ஆடி 1);
1st of AYPASSI(ஐப்பசி 1);
1st of THAI(தை 1);

Do you know the Significance of these Days?

Do you think it's just a Tradition handed down to us or there MUST be some Scientific Reason behind the same?

OK. Let's look at the Science behind them all!

We have been taught in Schools by our Macaulay's System of Englishman's Education that the SUN RISES IN THE EAST and we have been following them blindly for a few hundred years.  We THINK that the Sun RISES in the EAST.....

Well, what's wrong with this is the question that will spring into your minds.....

NO!  The Sun doesn't 'always' RISE in the EXACT EAST. Only on a PARTICULAR DAY it rises at the EXACT EAST and thereafter it moves little by little towards the NORTH EAST and at an EXTREME POINT it starts moving SOUTH again.

The Sun's JOURNEY from Exact East to NE, SE and back to its starting point takes 'exactly' ONE YEAR!

You may wonder what is the relationship between the Sun's MOVEMENT from E to NE, SE and back to E and the Tamil Civilization? Or it's relationship with the Tamil Calender or atleast with the Months mentioned above?

Just hold on, I will explain it's signicance to you so that you'll understand the Greatness of our Ancient Ancestors.....

1) The DAY the Sun starts from "exact" EAST is the 1st Day of the Tamil Month of CHITHRA  (சித்திரை 1) - called as EQUINOX in Scientific parlance! Its celebrated as TAMIL NEW YEAR DAY!

2) The EXTREME NE POINT falls on the 1st Day of the Tamil Month of AADI (ஆடி 1).  This day is termed Scientifically as SOLSTICE. Its celebrated as AADI-PERUKKU Festival (ஆடிபெருக்கு);

3) The Day the Sun reaches the EXTREME SE POINT falls on the 1st Day of the Tamil Month of THAI(தை 1). This day is also Scientifically termed as SOLSTICE and is celebrated as the Harvest Festival PONGAL!

4) The Day the Sun returns back to its Original "exact" EAST POINT once again falls on the 1st Day of the Tamil Month of AYPASSI (ஐப்பசி 1). This Day is Scientifically termed as the EQUINOX and on this Day our Ancients started the practice of celebrating the most popular of all our Festivals - The FESTIVAL OF LIGHT or DEEPAVALI!

Our Ancestors fully understood the Movement of the Sun with respect to our Earth without even possessing any Scientific Equipments like the Bubble Telescope or Super Computers etc., and from "mere" OBSERVATION,  noted the Climatic Changes that occur due to these Solar and Earthly Movements, labelled them as FESTIVALS and 'celebrated' them so that their significance could be grasped and understood even by the Common Man!

Amazing isn't it !?!
That's the Greatness of our Indian Civilization 😇

கிருஸ்தவ ஆலயத்தில் #காவிகொடி

*கிருஸ்தவ ஆலயத்தில் #காவிகொடி🚩*

*"இந்து மதம்"* என்னும் தர்ம நெறி இன்னும் சில ஆண்டுகளில் புதைய போவது உறுதி..!
அதற்கான வேலைகளை கடந்த 270 ஆண்டுகளில் கிறித்தவ மிஷினரிகள் ஏற்கனவே 50% முடித்துவிட்டன..!

(200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களாலும்  70 ஆண்டுகள் காங்கிரஸ் குடும்பத்தாலும்)

இன்னும் சில ஆண்டுகளில் தன் இலக்கை அடையபோகிறது..!

ஆம்...

இந்துக்கள் அனைவரும் மதம் மாறினால் தான் இந்து மதம் அழியும் என்றில்லை...

இந்து தர்மத்தின் அடையாளங்களையும், வரலாறுகளையும் சடங்குகளையும் திரித்து கூறினாலே போதும் அது அழிந்து விடும்..!

அந்த அடையாளங்களை அழிக்கும் வேலைகளை தான் செய்து வருகின்றன இந்த கிறிஸ்தவ மிஷினரிகள்...
இந்த மிஷினரிகள் இந்தியாவில் காலூன்றி 270 வருடங்களாய் மதம்மாற்றும் தொழிலை செய்து வந்தாலும் இந்தியாவை கிறித்தவ நாடாக இன்னும் இவர்களால் மாற்ற முடியவில்லை... காரணம் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு நாம் கடைபிடிக்கும் வழிபாடு முறைகளும் சடங்குகளும் தான்.... இதை நன்கு புரிந்து கொண்ட மிஷினரிகள் இந்த வழிபாடுகளை தங்கள் வசமாக்கி அது காலம் காலமாக கிறித்தவத்திற்கு சொந்தம் என பொய் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டன..!

சரி, இந்த மிஷினரிகள் அப்படி என்ன தான் செய்கின்றன... பார்ப்போம்....

1.திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கிறித்தவராம்... பைபிளில் வரும் தாமஸ் என்பவர் பரங்கி மலையில் அமர்ந்து சொல்ல சொல்ல தான் திருவள்ளுவர் திருக்குறளே எழுதினாராம்.... இதற்காக பல போலியான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்களாம்... இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தான் உண்மை என வரலாறு மாற்றி எழுதப்பட போகிறது... நாமும் எது எப்படி போனால் என்ன என்று விரல் சூப்பி சென்று விடுவோம்..!

2.பகவத்கீதையில் கிருஷ்ணரும் அர்ஜீனரும் பேசியவற்றை, இயேசுவும் தாமசும் பேசியதாக ஸ்லோகங்களில் பெயர்களை மாற்றி சர்ச்சுகளில் படிக்கின்றனர் இந்த *கேவலவாதிகள்...*

3.யானைக்கு யர்ரம் னா குதிரைக்கும் குர்ரம் என்பதை போல், இந்து வேதங்களில் உள்ள வாக்கியங்களை திருடி எதுகை மோனை அமைத்து அதற்கு அவர்களே ஒரு அர்த்தமும் கொடுத்து அதில் இயேசுவை பற்றி தான் சொல்லியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்கின்றனர் இந்த மிஷினரிகள்... *'சமஸ்கிருதம்'* என்றால் என்ன என்றே தெரியாத நம்மாளும் இந்த விஷபூச்சிகளின் பேச்சை நம்பி விடுகிறான் என்பதே கொடுமை..!

4.இந்துக்கள் கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர்... அதற்கு இணையாக இவர்கள் அந்தோனியார் சஷ்டி கவசத்தை தயார் செய்துவிட்டனர்..!

5.இந்துக்கள் காமாட்சி அம்மன் விளக்கு வீட்டில் வைத்துள்ளனர்... அதற்கு இணையாக காமாட்சியை தூக்கிவிட்டு மேரிமாதா விளக்கும் தயார் ஆகிவிட்டது..!

6.கோவில்களின் கொடிமரம், சிலைகள் வடிவமைப்பு, தேர்பவனி, முடி காணிக்கை என அனைத்தும எடிட், காப்பி & பேஸ்ட் செய்யப்பட்டுவிட்டது கிறித்தவத்தில்..!

7.விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு இணையாக இயேசு சகஸ்ரநாமம் தயார் ஆகிவிட்டது..!

8.இந்தியா உலகிற்கு அளித்த கொடையான யோகாவையும் இந்த ஜென்மங்கள் விட்டுவைக்கவில்லை..! *"இயேசு யோகா"* என்ற பெயரில் வகுப்புகளையே நடத்த ஆரம்பித்துவிட்டனர்..!

9.அகத்தியர் மலை *அகஸ்டின்* மலையாக மாற்றப்பட்டு வருகிறது..!

சில நடுநிலை நக்கிகளும் இதை *மதசார்பின்மை* என்ற பெயரில் இந்த அநியாயங்களை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்... உண்மையில் இது மதசார்பின்மை அல்ல... மிஷினரிகள் செய்யும் கலாச்சார கற்பழிப்புகளை எதிர்க்க தெரியாத  *கோழைத்தனம்..!*

இன்னும் ஏராளம் இருக்கின்றன..!

*"சரிப்பா இப்படிலாம் அவங்க பண்ணா உன் இந்து தர்மம் அழிஞ்சுடுமா..? அது என்ன அவ்ளோ வீக்கா..?"* என்று கேட்கும் அதிமேதாவிகளே, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இவர்களின் வரலாற்று திணிப்புகளாலும், வழிபாடுகளை காப்பி அடிப்பதாலும் இந்து தர்மம் அழியாது... ஆனால், மறையும்..! தனித்தன்மைகளை இழக்கும்... இரண்டும் ஏறத்தாழ ஒன்று தான்..!

*"ஆணிவேரை இழந்த மரமும், அடையாளத்தை இழந்த இனமும்"*

நிலைத்து வாழ வாய்ப்புகள் இல்லை என்பதை உங்கள் மரமண்டையில் முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள்..!

இந்த மதமாற்றும் வேலையும் மரபுமாற்றும் வேலையும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் தான் நடக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..!ஆனால், அது நம்  வீட்டின் அருகாமையில் எப்போதோ வந்துவிட்டது...பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடற்கரை, பூங்காக்கள் என எங்கும் பரப்பபடுகின்றன இந்த திணிப்பு வேலைகள்..!

இவர்களின் ஏமாற்று வேலைகளை ஒடுக்க அனைவரிடமும் ஒரே மனபாங்கான ஒற்றுமை இல்லை..! இதுவே நம் பலவீனம்..!
*இதுவே மிஷினரிகளின் பலம்..!*

சரி... இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..?

இந்த மிசினரிகளின் போலித்தனத்தை நம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு கொடுப்பதே இவர்களின் திணிப்புகளை தடுக்கும் ஒரே வழி..!

(சில) கிறித்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்துங்கள்...

நடுநிலைகளே, இந்து-கிறிஸ்டின் என்று ஒருவன் பேச ஆரம்பித்துவிட்டால் அவனை இந்து மத வெறியனாக பார்க்கும் உங்கள் எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்... நமது  அடையாளங்களையும் மரபுகளையும் காப்பாற்றிக் கொள்ளவும், நம் மக்களுக்கு அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும், எங்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. இது யாரையும் புண்படுத்தவும் அல்ல...

அனைத்து மதங்களையும் மதிப்பது நம் பெருமை... நம்  அடையாளங்களை அந்நிய மதவெறியவர்களிடம், மதம் பரப்பி நாடுபிடிக்க துடிக்கும் அயல்நாட்டு தீயசக்திகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...