Tuesday, 11 December 2018

ஊழல் புரோக்கரே! Welcome to INDIAN jail

நன்றி Vijayakumar Arunagiri

வெல்கம் டூ இந்தியா கிறிஸ்டியன் மைக்கேல்..உங்கள் வரவு நல்வரவாகுக .

அகஸ்டா வெஸ்ட் லாண்ட் ஹெலி காப்டர் ஊழலில் காங்கிரஸ் பெரும் புள்ளிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இத்தாலி நாட்டின் விசார ணை அமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டும் இந்திய புலனாய்வு துறையினால் தேடப்பட்டும் வந்தவர் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்

இவரை கைது செய்து வைத்து இருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அரசு துபாயில் நடைபெற்று வந்த நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு நேற்று கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு பார்சல் செய்து அனுப்பியுள்ளது. வாருங்கள் மைக்கேல் உங்களை
இந்தியா அன்புடன் அழைக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு நீங்கள் தான் எங்களுக்கு பொழுது போக்கு..

சிபிஐVS சிபிஐ என்று  சமீப காலங்களாக ஊடகங் களில் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ யின்
அதிகாரமட்டத்தில் நடைபெறும் பனிப்போரின் பிண்ணனி யில் நிச்சயமாக கிறிஸ்டியன் மைக்கே லும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால்அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலின் முக்கிய சாட்சியே இந்த கிறிஸ்டி யன் மைக்கேல் தான். கடந்த வருடம் துபாயில்
வைத்து  கைது செய்யப்பட்ட இவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ரா அமைப்பின் தலைவராக இருக்கும்  அனில் தஸ்மானா அவர்களும்
தீவிரமாக இருந்தார்கள்.

அவர்களின் முயற்சி வெற்றி பெற்று விட்டது.கடந்த ஓராண்டு காலமாக துபாய் போலீஸ் கஸ்ட்டியில் இருந்த கிறிஸ்டியன் மைக்கேல் இன்று இந்தியா
வின் கஸ்ட்டிக்கு வந்துவிட்டார். இந்தியா வால் தேடப்படும் குற்றவாளி ஒருவரை இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு வருவது அவ்வளவு சாமானிய காரியம் அல்ல.

அதற்கு நிறைய வேலைகளை இந்திய அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்கு ரா ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ரா அமைப்பும் செய்து
இருக்கிறது.இந்த இடத்தில் சமந்த் குமார் கோயல் என்பவரை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

இவர் தான் ரா அமைப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய ஸ்டேசன் எது தெரியுமா? துபாய் தான். ஆக இந்தியாவால் தேடப்பட்ட ஒரு
குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைது செய்யப் பட்டு காவலில் இருக்கிறார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு துபாயில் ரா இன்சார்ஜ் ஆக இருக்கும் சமந்த் குமார் கோயலுக்கு தான இருந்து இருக்க வேண்டும். இது
தானே நடைமுறை. சமந்த் குமார் கோயலும் இந்த பொறுப்பை சரியாக செய்து விட்டார்.

அதனால் தான் காங்கிரஸ் அரசில் இடைத்தரகராக இருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலி காப்டர்களை இந்தியாவுக்கு சப்ளை செய்ய 450 கோடி ரூபாயை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு லஞ்சமாக அளித்த கிறிஸ்டியன் மைக்கேலை  துபாயில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர வைத்து விட்டார்

இந்த இடத்தில் இன்னொரு விசயத்தை யும் நாம் யோசிக்க வேண்டும். கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீனில் வந்த பிறகு ஒரு பேட்டியளிக்கிறார்.அதில்
என்ன கூறியிருந்தார் தெரியுமா? .இந்த ஹெலிகாப்டர் வழக்கில் சோனியாவுக்கும் அகமது படேலுக் கும் சம்பந்தம் உண்டு என்று கூறி விட்டால் என்னை விட்டு விடுவதாக சிபிஐ அதிகாரிகள் கூறினார் கள்
என்று  இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்தார்.இந்த பேட்டி கடந்த ஜூலை மாதம் வெளி வந்தது.

இப்பொழுது சிபிஐ பக்கம்வருவோம். இந்த அகஸ்டா வெஸ்ட் லேண்ட்  ஹெலிகாப்டர் ஊழல் வழக்கை
விசாரித்து வந்தவர் யார் தெரியுமா? ராகேஸ்அஸ்தானா தான்.சிபிஐ கிறிஸ்டியன் மைக்கேலிடம் சோனியா பற்றி இந்த வழக்கில் விசாரிக்க
ஆரம்பித்த பிறகு தான் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐயின் ஸ்பெஷல் டைரக்டர் ராகேஸ் அஸ்தானா மீதும் துபாயில் ரா அமைப்பின் பொறுப் பில்  இருக்கும்  சமந்த் குமார் கோயல் மீதும்சிபிஐ இயக்குனராக இருக்கும் அலோக் வர்மா லஞ்சம் வாங்கியதாக எப்ஐஆர் போடுகிறார்

லஞ்சம் கொடுத்ததாக யார் கூறுகிறார்? சதீஸ்பாபு சனா என்பவர் கூறுகிறார். எங்கிருந்து கொடுக்கப்பட்ட தாக கூறுகிறார் துபாயில் இருந்து கொடு க்கப்பட்ட தாக கூறுகிறார்.
யார் இந்த சதீஸ்பாபு சனா? இவர் மொயின் குரேஷி வழக்கில் மூக்கை நுழைக்கிறார்?

இவர் ஒரு ஆந்திராவில் ரியல் எஸ்டேட்். பிசினஸ் செய்பவர். ஆந்திர அரசியல்வாதிகளுக்கு  சதீஸ் பாபு படு தோஸ்த். இவர்இப்போதைக்கு சந்திரபாபு நாயுடுக்குநெருங்கியநண்பராக இருக்கிறார். இதற்கு முன் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த பொழுது ஜெகன்மோகன் ரெட்டிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்

இவர் ஏற்கனவே சிபிஐயினால் ஆந்திராவை் கலக்கிய வான்பிக் ஊழலுக்காக விசாரிக்கப்பட்டவர்
ஜெகன் மோகன் ரெட்டி யோடு சேர்ந்து ஜெயிலுக்கு செல்ல இருந்தவரை அப்பொழுது சோனியா விடம் கூறி காப்பாற்றியவர் யார் தெரியுமா?
மொயின் குரேஷி என்கிற ஹவாலா மன்னன்.

மொயின் குரேஷி இறைச்சி ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்பட்டாலும் அவருடைய முக்கிய தொழில் ஹவாலா. காங்கிரஸ் விஜபிகளின் ஊழல்
பணத்தை பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்து அதை வெள்ளையாக்கி கொடுப்பது தான்
இவரோட முக்கிய வேலை.

இந்த தொழிலை வைத்துக் கொண்டு தான் சோனி யா காந்தி வரை மொயின் குரேஷி சென்று விட்டார்.இதனால் சதீஸ் சனாபாபு காங்கிரஸ் ஆட்சியில்
சிபிஐயினால் வான்பிக் ஊழலுக்காக கைது செய்யப்பட இருந்த பொழுது அவரை அப்போதைய சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஷா மூலமாககாப்பாற்றி
யவர் மொயின் குரேஷி.

இந்த நன்றிக்கடனுக்காக சதீஸ் சனா பாபு இப்பொழுது் சிபிஐ பிடியில் இருக்கும் மொயின் குரேஷியை காப்பாற்ற இப்பொழுது ஆட்சியில் இருக்கும் பிஜேபியோடு கூட்டணியில்  இருந்த தெலுங்குதேசத்தை பயன்படுத்தி கொண்டார்.

மத்திய அமைச் சர்களாகஇருந்த தெலுங்கு தேச கட்சியின் அசோக் கஜபதிராஜு மற்றும் சவுத்ரி ஆகியவர்கள் மொயின் குரேஷியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி எடுத்தும் அமலாக்க பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்டுமாதம் கைது செய்தது.

குரேஷியை அமலாக்க பிரிவு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்த பிறகு தான் தெலுங்கு தேசம்
பிஜேபி யோடு வம்பு வளர்க்க ஆரம்பித்து கடைசியில் பிஜேபி கூட்டணியில் இருந்து விலகி இப்பொழுது மொயின் குரேஷியின் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து விட்டது.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் புதிய  நண்பனாக அவதாரம்
எடுத்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்துக்குள் சிபிஐ உள்ளே வரக்கூடாது என்று கூறி விட்டார்.

இப்பொழுது யோசித்து பாருங்கள். அகஸ்டா வெஸ்ட்லாண்ட்  ஹெலிகாப்டர் ஊழலில் இருந்து சோனியா
வை காப்பாற்றுவதற்காக துபாயில் இருந்து கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்குள் வர விடாமல்
செய்ய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரித்து வரும் சோனியா வின் நண்பர் மொயின் குரேஷியை வைத்து காங்கிரஸ் எழுதிய நாடகம் தான்
சிபிஐ VS சிபிஐ.

அதனால் தான் கிறிஸ்டியன் மைக்கேலை துபாயில்  வைத்து விசாரித்த சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர்
ராகேஸ் அஸ்தானா மீதும் இதற்கு துணையாக இருந்த சமந்த்குமார் கோயல் என்கிற  ரா அதிகாரி
மீதும் கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும் தங்களுக்கு வேண்டிய சிபிஐ
அதிகாரிகள் மூலமாக குற்றங்களை சுமத்தி காங்கிரஸ் கட்சி கேம் விளையாடிக் கொண்டு இருக்கிறது.

இந்த நாட்டை கொள்ளை அடித்த கொள்ளைக்காரி சோனியாவை காப்பாற்ற நம்முடைய நாட்டின்
உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எப்படி எல்லாம் துடிக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி கிறிஸ்டி யன் மைக்கேல் இந்தியாவுக்கு வந்து விட்டார்
இனி சோனியாவுக்கு சங்கு தான் ்

ஜஸ்ட் 3600 கோடி ரூபாய் ஹெலிகாப்டர் வாங்க நடைபெற்ற டீலிங்கிலேயே 10 சதவீதம் கமிசன் வாங்கிய இந்த திருட்டு சோனியாவை 1 லட்சத்து 69 ஆயிரம் கோடிக்கு ரபேல் டீலிங்கை முடிக்க விட்டு
இருந்தால் எவ்வளவு சுருட்டி இருப்பார்?

#modigetsmichel.

பினராயி விஜயனை கோர்ட்டு அடக்கியது

பினராய் விஜயனுக்கு கடுமையாக எச்சரித்து..
கடும் கண்டனங்களையும் தெரிவித்தது..
கேரள உயர் நீதிமன்றம்..!!!
கேரள அரசு பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும்.. கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது...!!!!

சரண கோஷம் போட முடியும்...
குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள்... சபரிமலையில் இரவு தங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது...

அனைத்து அரசு பேருந்துகளையும் பம்பை வரைக்கும் இயக்க வேண்டும்..

ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா தலையிலும் ஓங்கி கொட்டு வைத்தது...

ஐபிஎஸ் அதிகாரிகள் வரம்பு மீறி ஐயப்பன் பக்தர்களிடம் நடந்து கொண்டு இருக்கிறார்கள்... பக்தர்களுக்கு நெருக்கடி கொடுத்து உள்ளது தெரியவந்துள்ளது...

இவர்களது கெடுபிடியால் ஒட்டு மொத்தமாக காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்...

எனவே எந்தவித நெருக்கடி மற்றும் கெடுபிடிகளை ஐயப்பன் பக்தர்கள் மீது காட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்...

சபரிமலை போராட்டம் நடத்தும் இடம் கிடையாது., என்றும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே,...
அதாவது வண்முறைகள்.. கலவரங்கள்.. நடைபெற ஆதாரம் இருந்தால் மட்டுமே...
144 தடை உத்தரவு விதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள்....

மேலும்...
"உச்சநீதிமன்ற தீர்ப்பை சபரிமலையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை கொண்டு நிறைவேற்றும் நீங்கள்..
ஏன் அதே உச்சநீதிமன்றம் ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச் மீது விதித்த தீர்ப்பை நிறைவேற்ற மறுக்கிறீர்கள்?
ஏனிந்த இரட்டை நிலை?" -
கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசிடம் கேள்வி!

   - அப்படி போடுங்க பஞ்சாயத்து அருவாளை...
நாங்க சொன்னா பினராயி காது அடைத்துக் கொள்கிறது.
நீங்களாவது சொல்லுங்கள்...

Nov 29, 2018 Kochi: HC raps state’s ‘double stance’ - The Supreme Court verdict was in favour of the Orthodox faction in the long- standing disputes between the two factions.

The High Court on Wednesday rapped the state government over the non-implementation of the Supreme Court verdict on the dispute between the Orthodox and the Jacobite factions of the Malankara Orthodox Church over administrative control of Piravom church.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/291118/kochi-hc-raps-states-double-stance.html

இது முழுக்க மூழுக்க...
கேரளவாழ் இந்துப்பெண்களின் அறப்போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி...
#ஸ்வாமியே_சரணம்_ஐயப்பா...

ராகுலின் பித்தலாட்டப் பேச்சு

பெருமுதலாளிகள் முதலீடு செய்து மோடியை பிரதமர் ஆக்கினர், எனவே தற்பொழுது அந்த பணக்காரர்களுக்காக அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.ஆகையால்  
மோடி இனி "பாரத மாதா வாழ்க" என கூற வேண்டாம், அதற்கு பதிலாக "நீரவ் மோடி வாழ்க, அனில் அம்பானி வாழ்க" என்றுதான் கூற வேண்டும்
#ராகுல்

2013 ல  தேசிய பங்கு சந்தையில் இருந்து நீரவ் மோடியோட கீதாஞ்சலி ஜெம்ஸ் கம்பெனிக்கு தடை விதிச்சாங்க.. ஆனால், செப்டம்பர் 13, 2013  அந்த நகை கம்பெனி நிகழ்ச்சியில நீ (ராகுல்) கலந்துகிட்டத மறந்திட்ட...

சரி..அத வுட்றுவோம்..
நீரவ் மோடியோட ஃபையர் ஸ்டார் வைர வியாபார கம்பெனில காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்க்வியோட பொஞ்சாதி அனிதா, நிர்வாக இயக்குநரா இருக்க "அத்வைத் ஹோல்டிங்ஸ்" 2002 ல இருந்து பங்குதாரரா இருந்திட்டு வாராங்க...

அதையும் வுடுங்க...நீரவ் மோடிக்கு கடன் குடுத்தது யாருங்க? மோடியா??

அடுத்தாப்புல அம்பானிட்ட வருவோம்...அனில் அம்பானி என்ன பிச்சையா எடுத்துகிட்டு இருந்தாரு மோடி வாரதுக்கு முன்ன..!! அம்பானி சாம்ராஜ்யம் ஆரம்பிச்சதும் ரொம்ப பெரிய ராட்சச அளவு வளந்ததும் ஒங்க பாட்டி,அப்பன்,
அம்மாவோட பினாமி மன்மோகன் பொம்மை ஆட்சியிலதான்கிறதயும் மறந்திட்டு ஒளரிட்டு கெடக்க....காலாகாலத்தில
கல்யாணம் பண்ணியிருந்தா புள்ளகுட்டிக்கு கல்யாண வயசு வந்திருக்கும்...இப்பவும் "சோட்டா பீம்" புரோக்கிராம டீவியில பாத்துகிட்டிருந்தா மூளையும் அம்புட்டுதா வளந்துருக்கும்
போல...

நன்றி  Ash Takir

மானமற்ற ஹிந்து வே!

http://www.theyouth.in/2017/09/22/imam-wives-kids/

ராகுலின் பித்தலாட்டப் பேச்சு

பெருமுதலாளிகள் முதலீடு செய்து மோடியை பிரதமர் ஆக்கினர், எனவே தற்பொழுது அந்த பணக்காரர்களுக்காக அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.ஆகையால்  
மோடி இனி "பாரத மாதா வாழ்க" என கூற வேண்டாம், அதற்கு பதிலாக "நீரவ் மோடி வாழ்க, அனில் அம்பானி வாழ்க" என்றுதான் கூற வேண்டும்
#ராகுல்

2013 ல  தேசிய பங்கு சந்தையில் இருந்து நீரவ் மோடியோட கீதாஞ்சலி ஜெம்ஸ் கம்பெனிக்கு தடை விதிச்சாங்க.. ஆனால், செப்டம்பர் 13, 2013  அந்த நகை கம்பெனி நிகழ்ச்சியில நீ (ராகுல்) கலந்துகிட்டத மறந்திட்ட...

சரி..அத வுட்றுவோம்..
நீரவ் மோடியோட ஃபையர் ஸ்டார் வைர வியாபார கம்பெனில காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்க்வியோட பொஞ்சாதி அனிதா, நிர்வாக இயக்குநரா இருக்க "அத்வைத் ஹோல்டிங்ஸ்" 2002 ல இருந்து பங்குதாரரா இருந்திட்டு வாராங்க...

அதையும் வுடுங்க...நீரவ் மோடிக்கு கடன் குடுத்தது யாருங்க? மோடியா??

அடுத்தாப்புல அம்பானிட்ட வருவோம்...அனில் அம்பானி என்ன பிச்சையா எடுத்துகிட்டு இருந்தாரு மோடி வாரதுக்கு முன்ன..!! அம்பானி சாம்ராஜ்யம் ஆரம்பிச்சதும் ரொம்ப பெரிய ராட்சச அளவு வளந்ததும் ஒங்க பாட்டி,அப்பன்,
அம்மாவோட பினாமி மன்மோகன் பொம்மை ஆட்சியிலதான்கிறதயும் மறந்திட்டு ஒளரிட்டு கெடக்க....காலாகாலத்தில
கல்யாணம் பண்ணியிருந்தா புள்ளகுட்டிக்கு கல்யாண வயசு வந்திருக்கும்...இப்பவும் "சோட்டா பீம்" புரோக்கிராம டீவியில பாத்துகிட்டிருந்தா மூளையும் அம்புட்டுதா வளந்துருக்கும்
போல...

நன்றி  Ash Takir

இன்னமும் நடுநிலை பேசிக்கொண்டு இருக்கும் இந்துக்கள் சிந்திக்க வேண்டும்...

இன்னமும் நடுநிலை பேசிக்கொண்டு இருக்கும் இந்துக்கள் சிந்திக்க வேண்டும்...

கோதாவரி ஆற்று நீர் தமிழகம் வருகிறது.... ....

#Breaking #news   
கோதாவரி ஆற்று நீர் தமிழகம் வருகிறது....
....

மகாநதி > கோதாவரி > கிருஷ்ணா > பாலாறு > பெண்ணாறு > காவேரி இணைப்பு திட்டம் என்பது இரண்டு வரிகளில் சொல்லி விடலாம் ...

ஆனால் நடைமுறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் .....

செய்யமுடியாததை செய்து காட்டுவதும் ..... நடைமுறை சாத்தியம் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதை உடைத்து அதை செயலாற்றி காட்டுவதே பாஜக பிரதமர்களின் தனித்தன்மை .....

இது வாஜ்பாய்க்கும் பொருந்தும் .... மோடிஜி க்கும் பொருந்தும்.

கேவலம் 205 டி.எம்.சி நீருக்காக காவிரி விவகாரத்தில் தமிழகமும், கர்னாடகமும் அடித்துக்கொள்ளும் அவலத்தை போக்கிவிட்டு,

எடுத்த எடுப்பிலேயே 300 டி.எம்.சி நீர் கோதாவரியில் இருந்து தமிழகம் கொண்டுவரும் மகத்தான திட்டத்தை முன்மொழிந்துள்ள மோடி அரசை பாராட்டாதவன் இந்தியனாகவே இருக்க முடியாது.

2 கோடியே 50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

1கோடி ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். வேலை வாய்ப்பு பெருகும்.

கோதாவரி ஆறு அப்படி என்ன அப்பாடக்கரா ? ஆமாம். அப்பாடக்கர்தான்.

மகாராஷ்டிரா மானிலம் நாசிக் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரும்மகிரி மலையில் உற்பத்தி ஆகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலத்தில் வளமாக்கிவிட்டு ஆந்திர மாநிலத்தின் ஏணாம் கடலில் வங்காளவிரிகூடாவில் கடலில் கலக்கிறது.

1450 கி.மீ பயணிக்கும் கோதாவரி வருடம்தோறும் 3000 டி.எம்.சி நீரை வீணாக கடலில் கலக்கிறது.

ராஜமுந்திரிக்கு கிழக்கே கெளதமிகோதாவரி, வசிஷ்ட கோதாவரி என்று இரு பிரிவுகளாகி கடலில் கலக்கிறது.

சென்னைக்கு வடகிழக்கே 600 கி.மீ தொலைவில் இருக்கும் கோதாவரி இனி திருச்சி வரை பயணிக்க இருக்கிறது.

வரும் பாதைநெடுகில் அணல் மின் நிலையம், துணை மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாழ்க மோடி அரசு .....அடுத்த தேர்தலை நினைப்பவன் அரசியல்வாதி ....

அடுத்த தலைமுறை பற்றி கவலை கொள்பவன் தலைவன் .....

அதிகம் பகிரவும்...  Must share..
#mahadevan

கோதாவரி ஆற்று நீர் தமிழகம் வருகிறது.... ....

#Breaking #news   
கோதாவரி ஆற்று நீர் தமிழகம் வருகிறது....
....

மகாநதி > கோதாவரி > கிருஷ்ணா > பாலாறு > பெண்ணாறு > காவேரி இணைப்பு திட்டம் என்பது இரண்டு வரிகளில் சொல்லி விடலாம் ...

ஆனால் நடைமுறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் .....

செய்யமுடியாததை செய்து காட்டுவதும் ..... நடைமுறை சாத்தியம் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதை உடைத்து அதை செயலாற்றி காட்டுவதே பாஜக பிரதமர்களின் தனித்தன்மை .....

இது வாஜ்பாய்க்கும் பொருந்தும் .... மோடிஜி க்கும் பொருந்தும்.

கேவலம் 205 டி.எம்.சி நீருக்காக காவிரி விவகாரத்தில் தமிழகமும், கர்னாடகமும் அடித்துக்கொள்ளும் அவலத்தை போக்கிவிட்டு,

எடுத்த எடுப்பிலேயே 300 டி.எம்.சி நீர் கோதாவரியில் இருந்து தமிழகம் கொண்டுவரும் மகத்தான திட்டத்தை முன்மொழிந்துள்ள மோடி அரசை பாராட்டாதவன் இந்தியனாகவே இருக்க முடியாது.

2 கோடியே 50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

1கோடி ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். வேலை வாய்ப்பு பெருகும்.

கோதாவரி ஆறு அப்படி என்ன அப்பாடக்கரா ? ஆமாம். அப்பாடக்கர்தான்.

மகாராஷ்டிரா மானிலம் நாசிக் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரும்மகிரி மலையில் உற்பத்தி ஆகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலத்தில் வளமாக்கிவிட்டு ஆந்திர மாநிலத்தின் ஏணாம் கடலில் வங்காளவிரிகூடாவில் கடலில் கலக்கிறது.

1450 கி.மீ பயணிக்கும் கோதாவரி வருடம்தோறும் 3000 டி.எம்.சி நீரை வீணாக கடலில் கலக்கிறது.

ராஜமுந்திரிக்கு கிழக்கே கெளதமிகோதாவரி, வசிஷ்ட கோதாவரி என்று இரு பிரிவுகளாகி கடலில் கலக்கிறது.

சென்னைக்கு வடகிழக்கே 600 கி.மீ தொலைவில் இருக்கும் கோதாவரி இனி திருச்சி வரை பயணிக்க இருக்கிறது.

வரும் பாதைநெடுகில் அணல் மின் நிலையம், துணை மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாழ்க மோடி அரசு .....அடுத்த தேர்தலை நினைப்பவன் அரசியல்வாதி ....

அடுத்த தலைமுறை பற்றி கவலை கொள்பவன் தலைவன் .....

அதிகம் பகிரவும்...  Must share..
#mahadevan

Nice write up by Arnab Goswami of Republic tv on Modi:

Nice write up by Arnab Goswami of Republic tv on Modi:

Dear Prime Minister,

We don't deserve a person like you.Major portion of the country's population is not valuing your work. You work for more than 16 hours a day.. Sacrificing your sleep for the betterment of this country.. But you will never receive appreciation for the same. You will still be blamed for small silly issues.. These people can handover the nation to one family for 60 years but won't give you 5 peaceful years to work.

The reason being, this country is full of fake pseudo intellectuals, hungry and lazy humans. They might not able to run their small family of 4 people.. But will definitely advise you on how you should run this nation. Waah!(applaud)

People are dying to take revenge from you as if you have done the world's most dangerous crime of becoming our Prime Minister. See the Bihar results.. They have chosen 8,9 and 12th standard passed/failed candidates.. But not the ones who represented you. Why? I've heard people saying "agar aaj election ho..toh Modi haar jayenge".. Why? Even after working so hard for the betterment of your beloved nation.. How can one listen to all this for a person of your stature!

They are just not able to accept the fact that our country is empowering itself.. Country is progressing in every way.. No.. They don't want all this.. All they want is Toor Daal @ 1/- per kg and onions for free. Trust me, try doing this and see where you reach!! They are accustomed to the corruption in this country and they can't digest the slow and positive change the country is going through.

I'm saddened but sure.. We won't be able to see you in 2019 because they will elect some Pappu G to run this country who apparently cannot run for a marathon!
People can become slaves of the person who provides Daal chawal and potatoes for free.. And we get to know this from our history. Nobody wants to change.. But everyone wants a change.

People having smartphones in hand with 3G packages.. Talk about the so called " badhti mehangayi"!! Like seriously? They use a 297 recharge for a 3G plan.. And they are affected by the increase in price of Toor daal? Like really??

Sir, you have been stated in the top 10 powerful personalities of the world.. But it just doesn't matter to them. Majority of people are deaf and blind.

You should be relaxing at this age.. And enjoying life.. Your hard work.. Commitment and dedication have no value here..
disappointment

Jai Hind.
- Arnab Goswami of Republic tv.

ஏன் மோடி மீண்டும் வேண்டும்??? --------------------------------------------------------

ஏன் மோடி மீண்டும் வேண்டும்???
--------------------------------------------------------

மோடி எல்லோர் சொத்தையும் பிடுங்கி விட்டதை போலவும், சாப்பிட்டிகொண்டிருக்கும் பொழுது தட்டை பிடுங்கியதை போலவும், கல்லா பெட்டியினை பிடுங்கிவிட்டு கடைகாரனை விரட்டியது போலவும்,
உடைகளை களைந்துவிட்டு மக்களை கோவணத்துடன் நிறுத்தியது போலவும் ஏக அழிச்சாட்டியங்களை மக்கள் முன் பரப்பிக் கொண்டிருக்கிறது நம் ஊடகங்கள், அன்னிய மதம்மாற்று குழுக்கள். மக்களும் அதனை நம்பத்தொடங்கி விட்டனர்.

ஒரு சிறு சிரமத்தை கூட தாங்கமுடியாத தேசத்து மக்கள்தான், பாகிஸ்தானை அப்படி அடிக்கவேண்டும், சீனாவினை இப்படி சாத்தவேண்டும், இலங்கையின இந்தவாக்கில் இடிக்கவேண்டும் என அரசுக்கு ஆலோசனை சொல்கிறார்கள்.

நாளை யுத்தமொன்று வெடிக்குமாயின் அனைத்து பணமும் செல்லாததாகும், பொருள் கிடைக்காது, உணவு முதல் எல்லாம் திண்டாட்டமாகும், பொருளாதாரம் படுக்கும், இன்னும் தாங்கொணா துயர்கள் உருவாகும்.
வங்கிகள் திவாலாகலாம், பணம் என்பது இன்றுபோல் அல்ல நிரந்தரமாக குப்பை ஆகலாம். அதிலிருந்து எழுவது கொஞ்சகாலத்திற்கு சாத்தியமில்லை,

அப்படியா நடந்துவிட்டது? சரி யுத்தத்தால் அப்படி நடந்தாலும் இப்படித்தான் ஒப்பாரி வைப்பார்களா?

ஒன்று தெரிகின்றது, மக்கள் பெரும் சுகவாசிகளாக ஆகிவிட்டார்கள், சுயநலம் பெருகிவிட்டது. நான் பாதிக்கபட்டேன், நேரடியாக பாதிக்கபட்டேன் என பராசக்தி வசனம் பேசுகின்றார்கள்

கென்னடி அன்று அமெரிக்கர்களை நோக்கி கேட்டார், "நாடு உனக்கு என்ன செய்தாய் என கேட்குமுன், நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என உன்னையே கேட்டுகொள்"???

அதைத்தான் இங்கும் கேட்க வேண்டியிருக்கின்றது.

ஒரு சிரமத்தை கூட தாங்கமுடியாத இந்த இந்திய மக்களா நாளை பெரும் யுத்தமென்றால் நாட்டை தாங்குவார்கள்??

பெரும் உல்லாச வாழ்க்கைக்கு பழகிவிட்டோம், சுயநல வாழ்க்கைக்கு பழகிவிட்டோம், அதனால் பேசுகின்றோம்

டிவி, ஷாப்பிங், மால் , டாஸ்மாக் என உல்லாசமாக வாழும் வாழ்க்கைக்கு இவர்கள் பழகிவிட்டார்கள்.

எங்கள் வாழ்க்கை முறையில் ஏன் தலையிடுகிறாய் என்பதை போல பிரதமரை கேள்வி கேட்கின்றார்கள். கொஞ்சமாவது நாடு என யோசிக்கின்றார்களா?

(ஏழை எளியவர் படும் பாடு உனக்கு தெரியுமா என்பார்கள்? இப்பொழுதுதான் அப்படி ஒரு வர்க்கம் இருப்பதே இவர்களுக்கு தெரியும். தேர்தல் நேர அரசியல்வாதிகள்தான் போல கவலைபடுவார்கள்)

எந்த நாடு நாட்டிற்காய் எதனையும் தாங்க தயாராக இருக்கின்றதோ, அதுவேதான் தன்னை முன்னிலையில் நிறுத்தும்.

தாங்கவேண்டும், தேசத்திற்கு ஒரு தேவை என்றால் இந்தியன் தாங்காமல் இலங்கையனும், இந்தோனேஷிய குடிமகனுமா வருவான்?

ஏதும் சொன்னால் அதானி, அம்பானி, டாட்டா என பொங்குவார்கள், ஆனால் அதே கம்பெனி பங்குகளை இவர்களும் வைத்திருக்கின்றார்கள் என்பதை மறைப்பார்கள்.

சிலருக்கு  பணமதிப்பிழப்பை முன்பே அறிவித்திருக்கவேண்டுமாம். எதற்கு? 1 மணி நேரம் முன் கூட்டி அறிவித்திருந்தாலும் எப்படி எல்லாம் பதுக்கியிருப்பார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஒரு வாழைமரம் நட்டால் 1 வருடம் கழித்துதான் பலன் தெரியும், தென்னைமரம் பலன் கொடுக்க 5 வருடம் ஆகும். காத்திருக்கத்தான் வேண்டும்

மோடி அப்படித்தான் சில காரியங்களை செய்கின்றார், பலன் தெரியும் வரை காத்திருக்கலாம் அவ்வளவுதான்.

சில மணிதுளிகள் பொறுமையாக காத்திருக்க முடியாதவர்கள் எல்லாம் எப்படி இந்த தேசத்தின் பெரும் சுமைகளை தாங்கவேண்டிய நேரம் வந்தால் தாங்குவார்கள்??

இப்பொழுதெல்லாம் மதவாதி முத்திரை குத்துவது மிக எளிது. யாரெல்லாம் அரசின் திட்டங்களை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் காவி கூட்டம், மதவாதிகள், பார்ப்பண அடிவருடிகள்.........

ஆனால் மாற்றுமதத்தினர் வாழ இதனைவிட ஒரு நல்ல நாடு எங்கிருக்கின்றது, எந்த நாட்டில் இந்த அளவு சமத்துவம் பேணப்படுகின்றது என்பதை, உலகினை சுற்றி பார்த்துவிட்டு, அரசுகளின் நிலைப்பாட்டினை பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

எம்மை பொறுத்தவரை எல்லா மதத்தினரும் வாழ இதனை விட ஒரு நல்ல தேசம் இருப்பதாக தெரியவில்லை. மோடி வந்த இந்த 4.5 ஆண்டுகளில் அப்படி ஒரு பெரும் துவேஷம் வளர்ந்ததாகவும் தெரியவில்லை

உண்மையில் எதிர்ப்பவன் யாரென பார்த்தால், மத ரீதியாகவோ சிறுபான்மை ரீதியாகவோ எவன் பிழைத்துகொண்டும், சம்பதித்துகொண்டும் இருக்கின்றானோ அவனே, அவன் மட்டுதான் இது காவி பயங்கரவாதம் என ஒப்பாரி வைப்பான்.

அதில் இப்பொழுது கருப்புபண, கள்ளநோட்டு கும்பலும் சேர்ந்துகொண்டது அவ்வளவுதான்.

இதோ மோடி அடித்து ஆடுகின்றார், ஆடட்டும், நாடு வளரட்டும். நாடு வளர்ந்தபின்,  பாஜகவிலிருந்து நீக்கபட்டாலும் தனிநபராக அவரை ஆட்சியில் அமர்த்த நல்ல இந்தியர்கள் தயார்.

ஒரு அதிரடி தலைவன் தேவை என்பது, அப்படி ஒருவன் வந்துவிட்டால் சர்வாதிகாரம் என ஒப்பாரி வைப்பது.

மோடிக்கு இனவாதி, சர்வாதிகாரி என பட்டம் சூட்ட ஆரம்பித்தாயிற்று, அவர் என்ன மிசா சட்டம் அறிவித்தா கரன்சியினை மாற்றிகொண்டிருக்கின்றார்??

ஒருவன் எல்லோரையும் திருப்திபடுத்தும்படி ஆளமுடியாது என்பது ராஜநீதி, அப்படி ஒரு ஆட்சி எங்கு அமையும்? மானிடர்கள் இருக்கும் காலம் வரை அப்படி அமைய முடியாது.

தேசம் காக்க, சிந்தித்து  வாக்களிப்போம்..

வந்தே மாதரம்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...