Tuesday, 11 December 2018

ராகுலின் பித்தலாட்டப் பேச்சு

பெருமுதலாளிகள் முதலீடு செய்து மோடியை பிரதமர் ஆக்கினர், எனவே தற்பொழுது அந்த பணக்காரர்களுக்காக அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.ஆகையால்  
மோடி இனி "பாரத மாதா வாழ்க" என கூற வேண்டாம், அதற்கு பதிலாக "நீரவ் மோடி வாழ்க, அனில் அம்பானி வாழ்க" என்றுதான் கூற வேண்டும்
#ராகுல்

2013 ல  தேசிய பங்கு சந்தையில் இருந்து நீரவ் மோடியோட கீதாஞ்சலி ஜெம்ஸ் கம்பெனிக்கு தடை விதிச்சாங்க.. ஆனால், செப்டம்பர் 13, 2013  அந்த நகை கம்பெனி நிகழ்ச்சியில நீ (ராகுல்) கலந்துகிட்டத மறந்திட்ட...

சரி..அத வுட்றுவோம்..
நீரவ் மோடியோட ஃபையர் ஸ்டார் வைர வியாபார கம்பெனில காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்க்வியோட பொஞ்சாதி அனிதா, நிர்வாக இயக்குநரா இருக்க "அத்வைத் ஹோல்டிங்ஸ்" 2002 ல இருந்து பங்குதாரரா இருந்திட்டு வாராங்க...

அதையும் வுடுங்க...நீரவ் மோடிக்கு கடன் குடுத்தது யாருங்க? மோடியா??

அடுத்தாப்புல அம்பானிட்ட வருவோம்...அனில் அம்பானி என்ன பிச்சையா எடுத்துகிட்டு இருந்தாரு மோடி வாரதுக்கு முன்ன..!! அம்பானி சாம்ராஜ்யம் ஆரம்பிச்சதும் ரொம்ப பெரிய ராட்சச அளவு வளந்ததும் ஒங்க பாட்டி,அப்பன்,
அம்மாவோட பினாமி மன்மோகன் பொம்மை ஆட்சியிலதான்கிறதயும் மறந்திட்டு ஒளரிட்டு கெடக்க....காலாகாலத்தில
கல்யாணம் பண்ணியிருந்தா புள்ளகுட்டிக்கு கல்யாண வயசு வந்திருக்கும்...இப்பவும் "சோட்டா பீம்" புரோக்கிராம டீவியில பாத்துகிட்டிருந்தா மூளையும் அம்புட்டுதா வளந்துருக்கும்
போல...

நன்றி  Ash Takir

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...