Monday, 19 November 2018

சிரியாவை பத்தி எழுதனும்னு ஏகப்பட்ட இன்பாக்ஸ் மெசேஜ் வருது.

.    சிரியாவை பத்தி எழுதனும்னு ஏகப்பட்ட இன்பாக்ஸ் மெசேஜ் வருது.

சிரியாவை பத்தி, ஏன் உள்நாட்டு போர், என்ன பிரச்சினைன்னு பிறகு பார்க்கலாம்.

       முதலில் சிரியா பிரச்சனை சம்பந்தமா ஒரு தெளிவான முடிவுக்கு நாம் வரணும். குண்டு போடறவன், சாகறவன் இவங்க எல்லாம் யார்...? நாம் ஏன் இவங்களுக்கு இரக்கப்படனும்...?

       நம்ம ஊர் வஹாபி சுன்னி ஜாதி முஸ்லிம்கள்  இன்னைக்கு கதறி கண்ணீர் விடறாங்க, அங்க உள்ள குழந்தைகளை தத்தெடுக்கனும்னு சொல்லி பதறுறாங்க, சிரியாவுக்காக பில்லாஹ்விடம் துவா பன்னனும்னு ஒப்பாரி வைக்கறாங்க.

     சண்டை கிட்டத்தட்ட பத்து  வருசமா நடக்குது. இதுக்கு முன்னாடியும் ஏகப்பட்ட பேர் செத்தாங்க. அப்பயெல்லாம் சத்தம் போடாம இருந்த நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள்  இப்ப ஏன் கத்தி கூப்பாடு போடறாங்க...?  விசயம் இருக்கி....

       சிரியாவில் ஷியா ஜாதி,  சுன்னி ஜாதி வஹாபிஸ்ட்களுக்கும் தான் பிரச்சனை. சிரிய அதிபர் பஷார் சுன்னி ஜாதி  கிடையாது.  ஷியா ஜாதி முஸ்லிம்கள்  அவருக்கு ஆதரவு கொடுக்குது.

         அவரை எதிர்த்து வஹாபி சுன்னிக்கள்  போராட்டம் ஆரம்பிச்சாங்க. சுன்னி ஜாதி முஸ்லிம்ளையே  தீவிரமான இன்னொரு ஜாதி  அதாவது தீவிர அடிப்படைவாத  குழுவான ISIS இந்த இரண்டு ஜாதிக்கும் எதிரா களமிறங்குனது. 

     இத்தனை வருசமா ISIS ன் கை ஓங்கியிருந்தது. ஷியா,சூப்பி, அஹமதியா, குர்தீஸ் ஜாதி  மக்களை கொஞ்சம் கூட ஈவுஇரக்கம் இல்லாமல்  கொல்கிறது.  அந்த ஜாதி முஸ்லிம்  பெண்களை கடத்தி நடு தெருவில் ஏலம் போட்டு விற்கிறது, செக்ஸ் அடிமைகளா வச்சிக்கிறது, ஆண்களை கும்பலா கொல்றது எல்லாமே நடந்தது.

           நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள் ISIS க்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை, அது யூத அமைப்புன்னு சொல்லி கள்ள சிரிப்பு சிரிச்சானுங்க அப்பொழுது.

        இதில் ஒரு ஸ்பெஷாலிட்டியை நாம் கவனிக்கனும்.வஹாபி சுன்னி  முஸ்லிம்களுக்கும் ISIS க்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்வாங்க. ஆனால் இதே வஹாபி சுன்னிக்கள் லவ் ஜிகாத்ல தூக்கற இந்து பெண்களோட நேரா சிரியாவுக்கு போய் அதில் சேர்ந்துக்குவானுங்க, கல்யாணம் பன்னி  கூட்டிக்கிட்டு  போன இந்து பொண்ணை ISIS க்கு செக்ஸ் அடிமையா வச்சிக்க தானம் பன்னிடுவாங்க. சிரியாவுக்கு பிறப்பிலேயே வஹாபி சுன்னி முஸ்லிம்  ஜாதியில் பிறந்த பெண்ணை அனுப்ப மாட்டாங்க.  அடுத்ததா வஹாபி சுன்னி  முஸ்லிம்களுக்கு சம்பந்தமே இல்லாத ISIS பனியனை போட்டுக்கிட்டு படம் எடுத்து பெருமையா பேஸ் புக்ல போட்டுக்குவானுங்க. ஆனால் ISIS க்கும் வஹாபி சுன்னி ஜாதி  முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே இல்லைன்னு இவங்க சொல்றதை நாம் கண்டிப்பா நம்பித்தான் ஆகனும்.

      இப்போ ஏன் கதறுறானுங்கன்னு பார்க்கலாம்.

      இன்றைய நிலவரப்படி ISIS சோலியை கிட்டத்தட்ட முடிச்சிட்டாங்க. ஷியாக்கள் மேலே இத்தனை நாளா வஹாபி  சுன்னிக்கள் செஞ்ச  கொடுமைக்கெல்லாம் பதிலடியா வச்சி செய்யறாங்க. அதில் தான் இந்த ரத்தக்களறி.

       நேத்து வரை செத்தவனெல்லாம் ஷியா, குர்து, யஸிதி ஜாதி முஸ்லிம்.இப்ப சாகறவன் வஹாபி சுன்னி ஜாதி அதாவது ...

      ஏகத்துவம்னு இங்க பினாத்தறாங்களே....

      லவ்ஜிகாத்ல பொண்ணுங்களை சப்ளை பன்னாங்களே...

     பனியன் மாட்டி போஸ்கொடுத்தாங்களே...

இந்தியாவை அகன்ட பாகிஸ்தானாக மாற்றுவோம்  என்று சொன்னானுங்களே.....

  அதே வஹாபி சுன்னி ஜாதி  முஸ்லிம் தான் சாகறான். தான் ஆடாட்டியும் தன் சதை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க...?

        தன்னோட பங்காளிகளுக்காக நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள்  இப்போ  கொதிக்கிறான்...அம்புட்டுத்தான் விசயம்.

       சிரியாவை சுத்தி இருபது முப்பது முஸ்லிம் நாடுகள் இருக்கு. அவங்களுக்கு இல்லாத அக்கறை  இவங்களுக்கு என்ன வந்தது...?

       ஆம்புலன்ஸ் வசதி இல்லாம மனைவி பிணத்தை சுமந்தார்னு ஒரிசா ஏழைக்கு பண உதவி பன்ன பஹ்ரைன் மன்னருக்கு சிரியா முஸ்லிம்களுக்கு உதவி பன்னனும்னு அறிவு இல்லையா...?

  எல்லா ஜாதி முஸ்லிம்களின் தலைமை தேசமான சவூதி மன்னருக்கு உதவி பன்னனும்கிற அறிவு இல்லையா...?

     ஒரிஜினல் முஸ்லிம்களான அரேபியனே கண்டுக்காம இருக்கானுங்க. அவங்க அடிமைகளான நம்மூர் வஹாபி சுன்னிக்கள்  கொதிக்கறானுங்க..!

      அது என்னடா சிரியா  குழந்தைகளை தத்து எடுக்கறது...? நீங்க வச்ச  கோவை குண்டு வெடிப்பு, மும்பை குண்டு வெடிப்பு, பஞ்சாப் குண்டுவெடிப்பு  தாக்குதல்களில் அனாதையான எத்தனை குழந்தைகளை இந்த வஹாபி சுன்னிக்கள்  தத்து எடுத்தாங்க...?

        காலையில் எந்திரிச்சா பில்லாஹ்வுக்கு தொழுகை வைக்கிறானோ...இல்லையோ.... ஆனா மோடி ஒயிக, இந்தியா ஒழிக, பாகிஸ்தான் வாழ்கன்னு தினம் தினம் இந்திய தேச எதிர்ப்புக்கு,இந்து மத எதிர்புக்கு  ஐந்து வேளை தொழுகை வைக்கிறாங்க. ஆனா சிரியா குழந்தைகளை காப்பாத்த மட்டும் இந்தியாவையும், மோடியையும் கூப்பிடுவாங்க.
         
பாகிஸ்தான் கொடியை பிடிச்சிக்கிட்டு பன்றிஸ்தான் வாழ்கன்னு சொன்னீங்கல்ல...  பன்றிஸ்தான் பிரதமர்ட்ட சொல்லி பன்றிஸ்தான் ராணுவத்தை அனுப்ப சொல்ல வேண்டியது தானே...?

       ரைட்டு, அதை விட்டு தள்ளுவோம். இந்தியாவே தலையிட்டு ராணுவத்தை அனுப்பி காப்பாத்தும்னு வச்சிக்கலாம்....

      பிறகு என்ன நடக்கும்...?

   இந்தியாவில் அவங்களை அனுமதிச்சா என்ன ஆகும்னு முதலில் பார்க்கனும்.

        ஏற்கனவே பாவப்பட்டு இவங்களை அகதியா ஏத்துக்கிட்டு அடைக்கலம் கொடுத்த எந்த நாடும் அமைதியா இல்லை. இவங்க நுழைஞ்ச நாட்டின் மக்கள் அத்தனை  பேரும் நிம்மதியில்லாம செத்து செத்து பிழைக்கிறாங்க. டிரக்கை கூட்டத்தில் ஓட்டி கொல்றது, குண்டு வைக்கிறதுன்னு டிசைன் டிசைன்னா பயங்கிரவாத தாக்குதலை  அரங்கேற்றம் பன்றானுங்க. இவங்களுக்கு இரக்கப்பட்டு அடைக்கலம் கொடுத்த பாவத்துக்கு ஐரோப்பிய, கனடா நாடுகள் தினம் தினம் செத்து பிழைக்குது.

        அந்த கூட்டத்துக்குத்தான் இரக்கப்படனும், உதவி பன்னனும்னு கண்ணீர் விட்டு கதறறானுங்க நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள்.

         அவங்களை காப்பாத்தினா இந்தியாவுக்கு என்ன நண்மை....?  நண்மை இல்லைன்னாலும் பரவாயில்லை கேடு தான்.

       பாவப்பட்டு நாம் காப்பாத்தி விடற குழந்தைக்காக பின்னால்  நம்ம குடும்பத்து பொனண்ணுங்களையே லவ் ஜிஹாத் பன்னி கடத்திக் கொண்டு போய் கூட்டி கொடுப்பாங்க.

      பதிலுக்கு அவனுங்க நம்ம ஊர் வஹாபி சுன்னிக்களுக்கு பயங்கிரவாத  பயிற்சி கொடுத்து இன்னும் கொடூர பயங்கிரவாதிகளாக ஆக்கி இங்க அனுப்புவாங்க. இங்க வைக்கிற குண்டு நம்மையும், நம் வாரிசுகளையும் கொல்லும்.

        என்னை பொறுத்தவரை இதெல்லாம் பாம்பு குட்டிகள். மனிதனுக்கு இரக்கம் காட்டலாம்....இரக்கம் காட்டுவது நமது கடமை.  குட்டி என்பதற்காக இரக்கம் காட்டினால் அது வளர்ந்து நம்மை தான் காவு வாங்கும்.

வஹாபி சுன்னி ஜாதி முஸ்லிம்களுக்கு பாவம் பார்த்தால் அது நம்மை பதம் பார்த்துவிடும்.

            சிறிய பாம்போ...பெரிய பாம்போ மனிதர்கள் இருக்குமிடத்தில்  அது தேவையில்லை, வரவும் கூடாது.

         சிரியா குழந்தைகளுக்காக ரத்த கண்ணீர் வடிக்கிற வஹாபி சுன்னிக்கள்  உண்மையிலேயே இந்த தேசத்துக்காக ஏதாவது பன்னணும்னா முதல்ல நீங்க வச்ச கோவை, மும்பை, சூரத், பஞ்சாப் குண்டு வெடிப்புனால அனாதையான, ஜிஹாதி கொலைகளால் அனாதையான குடும்பங்களை தத்தெடுத்து காப்பாத்தட்டும்.

        இதுக்கு கஷ்டமா இருந்தா....
பத்து வயசு, எட்டு வயசு பாய் பசங்க எல்லாம் வறுமையால ஒவ்வொரு பாய் கடையா ஏறி குரான்னை ஓதி ரெண்டு ரூபா, மூணு ரூபா வாங்கி பிழைக்கிறாங்க. முதல்ல  அவங்களை தத்தெடுத்து படிக்க வச்சி வாழ வையுங்க. அதை விட்டுட்டு நாலாயிரம் கிலோ மீட்டர் தாண்டி இருக்கிற சிரியா  குழந்தைகளுக்காக உருகி காமெடி பன்னாதிங்க வஹாபி சுன்னிக்களா..!

         நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்..
   
#அழிவை_நோக்கி_இஸ்லாம்

               /////  மீள் பதிவு. /////

------------ பொம்மையாஜீ பதிவு! திநகர் சமஸ்தானம்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...