https://www.facebook.com/100015201481515/posts/539953616521350/
..
தமிழகத்தில் தாமரை மலராது என சொல்பவர்களே, ஒரு நிமிஷம்,,..!
நிச்சயம் 🌷மலரும்...
எப்படி....???
டக்கென உணர்ச்சிவசப்படும் தமிழர்களை இடைவிடாத அவதூறு பிரச்சாரங்களால் மோடியும் பாஜகவும் ஏதோ தமிழகத்திற்கு விரோதிகள் என்பது போன்ற விஷமதனத்தை திட்டமிட்டே முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள்,கம்யூனிஸ்ட்
திராவிட இயக்க திருடர்கள், டுமீல் தேசிய எச்ச பொறுக்கிகள் Facebook, Whatsapp, twitter, ஆரம்பித்து பத்திரிகை தொலைக்காட்சி,சினிமா என அனைத்து ஊடகங்களிலும் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பரப்பிவருகிறார்கள்...
இது தான் சாமணியர்களும் பாஜக மற்றும் மோடி மேல் தவறான அபிப்ராயத்தை கொண்டிருக்க முக்கிய காரணம்.. இதை உடைப்பது மிக எளிது.
இதை கட்சிக்காரர்கள் செய்வது அவ்வளவு சுலபமில்லை... ஆனால் சாமணியர்களான பாஜக ஆதாரவாளர்களான நம்மால் முடியும்..
நான் புதிதாக சென்ற அபார்ட்மெண்ட்
ரூம் மேட்ஸ், பேசிக்கொண்டிருந்தார்கள்...
திடீரென பேச்சில் அரசியல் வந்தது...
அதில் ஒரு பெரியவர் மோடியை கெட்ட வார்த்தையால் வறுத்து எடுத்துகொண்டு அந்த 15லட்ஷம் பணத்தை எப்ப...!!போடுவா..
இப்படியாக பேச்சு ஒருமையிலேயே போய்க்கொண்டே இருந்தது...
என்னிடம் அவர்களாக ஏதாவது கேட்கட்டும் என அமைதியாக இருந்தேன்..முழுமையாக அவர்களை பேச விட்டு வேடிக்கை பார்த்தேன்..
கடைசியாக அந்த பெரியவர் என்னிடம் கேட்டார்..தம்பி அந்த 15 லட்ஷம் எப்ப போடுவார் மோடி...???
உடனே நான் கேட்டேன்..
அய்யா உங்களுக்கு ஹிந்தி தெரியுமா...??
அவர் நல்லாவே தெரியும் என்றார்.
பம்பாயில் 12 வருஷம் வேலை பார்த்தேன் என்றார்.
நல்லதா போச்சு.!என நினைத்துக்கொண்டு மோடி 15 லட்ஷம் தருவேன் என எப்ப சொன்னார்?என்று கேட்டேன்.
எல்லாரும் அப்படித்தானே சொல்றாங்க என்றார்...
உடனே நான் மோடி பேசிய அந்த 15 லட்ஷம் வீடியோவை youtubeல் போட்டு காட்டினேன்..
உன்னிப்பாக கவனித்தவர்,
என்னிடம்,.. என்னப்பா வெளிநாட்டில் இருப்பதாக தானே சொல்றார்..என அவர் பேசியதை எனக்கு விவரித்து..,
#ச்சே என நொந்துகொண்டார்...
அடுத்த கணமே அங்கிருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் நான் வெளிமாநிலங்களுக்கு லாரி ஓட்டி செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலைகளில் வரிசையாக உக்காந்து மலம் கழிப்பார்கள்... அதை பார்க்கவே அருவருப்பாக இருக்கும்..
ஆனால் மோடி வந்த பிறகு அந்த காட்சியை எந்த மாநிலத்திலும் காண முடியவில்லை..
நல்ல டெவலப்மென்ட் என்று சொன்னதோடு காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு ஒரு கழிப்பறை கூட கட்டி கொடுக்க இயலாத நிலையில் தான் ஆண்டது என்று எதார்த்தத்தை சொன்னார்....
அடுத்து GST,பணமதிப்பிழப்பு ,நூற்றாண்டுகள் கடந்த காவிரி பிரச்சனை,விவசாயம்,ஜல்லிக்கட்டு
ஹைட்ரோ கார்பன் என ஒவ்வொன்றாக நானும் அவர்களை போன்ற ஒரு சாமணியனாக எடுத்து சொல்ல,..
மோடி மற்றும் பாஜக மீதான வெறுப்பு பிரசாரத்துக்கு காரணமானவர்களை தெரிந்து கொண்டு நொந்து கொண்டார்கள்..
நான் பாஜக காரன் என இன்று வரை காட்டிக்கொண்டதே இல்லை..
இன்று அவர்கள் மோடி பேசிய காணொளியை சாதனைகளை தேடி தேடி பார்க்கிறார்கள்..பாஜக, மோடி வெறியர்களாவே மாறிவிட்டனர்💙
இவர்கள் யாருமே மெத்த படித்தவர்கள் இல்லை..
இவர்கள் அனைவரின் குடும்ப ஓட்டுகளும் தாமரைக்கே🌷
இது போல் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள்,பக்கத்து வீட்டுக்காரர்கள்,
உடன் பயணிப்பவர்கள்,கூட வேலை செய்பவர்கள்,ரூம் மேட்ஸ் என நாம் சந்திக்கும் ஒவ்விருவரிடமும் அரசியல் பேசும் சூழல் வந்தால் உண்மைய எடுத்து சொல்லுங்கள்...தேவை பட்டால் காணொளியை போட்டு காட்டுங்கள்...
நிச்சயம் இவர்களை போல் ஒவ்வொருவரும்
தேசியவாதிகளாக மாறுவார்கள்✊
தாமரை🌷மலரும்💪
மலர்ந்தே தீரும்⚛️
ஜெயமுருகன் கார்மேகம்
No comments:
Post a Comment