Friday, 28 December 2018

விவசாயிகளுக்குப் புத்தாண்டு பரிசு?: வட்டியில்லாக் கடன், பயிர் காப்பீடு பிரிமியம் தள்ளுபடி: மத்திய அரசு திட்டம்.

https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1945726879057088

விவசாயிகளுக்குப் புத்தாண்டு பரிசு?: வட்டியில்லாக் கடன், பயிர் காப்பீடு பிரிமியம் தள்ளுபடி: மத்திய அரசு திட்டம்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோபத்தைத் தணிக்கும் வகையில் வட்டியில்லாக் கடன், பயிர்க்கடனுக்கு ப்ரிமியம் தள்ளுபடி போன்ற திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

வங்கியில் கடன் பெற்று முறையாகச் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், உணவு தானிய பயிர்களைக் காப்பீடு செய்திருந்தால் அதற்குரிய ப்ரிமியம் தொகையை தள்ளுபடிசெய்யவும், தோட்டக்கலை பயிர்களுக்கு ப்ரிமியம் தொகையை பாதியாகக்குறைக்கவும் ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...