https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1937784506517992
மக்கள் சேவை மையம் !
இன்று கோவையில் அதிகமானோர் உச்சரிக்கும் மந்திரச் சொல் இது .
பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளரும் ,
வழக்கறிஞருமான
திருமதி. வானதி சீனிவாசன்
அவர்கள் நடத்தி வரும்
மக்கள் சேவை மையம்
மூலம்
தனியார் கம்பெனிகளின் அனைத்து துறைகளின்
அலுவலுக சம்பந்தப்பட்ட
தேவைகளுக்கான வேலை வாய்ப்பினை எளிதாக
ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம் .
தகுதிக்கு தகுந்த பணிகளை
அலைச்சலின்றி
வேலை தேடித் தேடி அலையும் சலிப்பின்றி
வயது வரம்பின்றி அவரவரின் திறமைகளுக்கேற்ற ,
படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பினை
பெறும் அரிய வாய்ப்பினை
ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம்
பெற்று பயன் பெறலாம் .
மக்கள் சேவையே
மகேசன் சேவை
என்பது போல்
கொங்கு மண்டலத்து நாயகியாம்
துணிச்சலின் பெயர் வானதியாம்
என்ற தாமரை நாயகியின்
மக்கள் பணி சிறக்க
அவரின் மக்கள் சேவை
மையத்தின் வழியே
படிப்பிற்கு தகுந்த வேலைகளை
தேடி அலையும் வேலைகளை
எளிதாக்கி
951 201 9909 என்ற எண்ணிற்கு
ஒரே ஒரு மிஸ்டு கால்
செய்வதன் மூலம்
தனக்கான வேலையை எளிதாகப் பெறும் இந்த உன்னதமான சேவையை
தன் மக்கள் சேவையை
தாமரைச் செல்வி
கொங்கு நாட்டின் ஜான்சிராணியாம்
மாதர் குலத்து நம்பிக்கை நட்சித்திரம்
திருமதி. வானதி சீனிவாசன்
அவர்கள் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
அவரவர் படிப்பின் தகுதிக்கேற்றார் போல்
பணியினை பெறும் அருமையான வரமல்லவா
இந்த அரிய வாய்ப்பு !
வேலை தேடித்தேடி வெறுப்புற்று
மனம் சலித்துப் போன
உள்ளங்களே !
பயிர் வளங்கள் நீரால் செழிக்கிறது .
மழை மேகங்களால் நதிகள்
வற்றாத ஜீவநதிகளாய்
பாய்ந்தோடும் .
வேலை தேடும் மக்கள்
வாழ்க்கை வளம் நம்
வா னதியால்
அவர் ஏற்படுத்தித் தந்த
இந்த அரிய வேலை வாய்ப்பினால் வாழ்க்கை
வளம் பெற்று மனம்
செழிப்பாகி வாழ்க்கை நலம்
பயக்கும் .
திருமதி. வானதி சீனிவாசனால் இந்த மக்கள் சேவை மையம் ஏற்படுத்தித் தந்த மகத்தான மிஸ்டு கால் வேலை வாய்ப்பின் புரட்சிகரமான இந்த பணியினை மனம் நிறைந்து
பாராட்டுவோம் .
பயன் பெறுங்கள் !
நலம் பெறுங்கள் !
இதோ அதற்கான அனைத்து விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளது .
திரு.வானதி சீனிவாசன் அவர்களே !
தொடரட்டும் உங்கள்
மகத்தான சேவைகள் !
இறைவன் அருளோடு .
வாழ்த்துகிறேன் பாரதி கண்ட புரட்சிப் பெண்மணியே !
விஜயலஷ்மி காளிதாஸ் .
*ஒரு மிஸ்டு கால்*
_(Missed Call)_
*வேலை வாங்கித் தரும்!*
ஆச்சரியமாக இருக்கிறதா?
இப்படி ஒரு புதுமையான முறையை அறிமுகப்படுத்தியிருப்பது - *திருமதி வானதி சீனிவாசன்* அவர்களின் *கோவை மக்கள் சேவை மையம்*.
951 201 9909 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். உடனே உங்களுக்கு கோவையில் சமீபமாக நடக்க இருக்கும் ஒரு Mega Job Fair @ Coimbatore பற்றி ஒரு குறுந்தகவல் (SMS) வரும். அதில் கண்டுள்ளபடி நீங்கள் அந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்த Mega Job Fairல் கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், கரூர், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பலதரப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாப்பினை வழங்க இருக்கின்றார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 951 201 9909 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டியது தான்.
(Give a missed call to
9⃣5⃣1⃣2⃣0⃣1⃣9⃣9⃣0⃣9⃣)
இந்த சேவை வரும் December 15th 2018 வரை மட்டுமே பொருந்தும். முழுவதும் சேவை நோக்கோடு செய்யப்படும் இந்த சேவைக்கு எந்தவிதமான கட்டணங்களும் கிடையாது என்பதை அறியவும்.
இந்த முகாமின் சிறப்பு...
1) யாரும் எந்த விதமான வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்.
2) பெண்கள் தாங்கள் வேலை நேரத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு.
3) கல்லூரியில் பயில்வோருக்கான Part Time Job.
4) பல பகுதிகளில் இருந்தும் big companies, medium companies, micro companies ஆகிய categoryயில் அதிக அளவில் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பது.
5) தமிழகத்தின் எந்த பகுதியில் இருப்போரும் விண்ணப்பிக்கலாம்.
6) Technical, Non Technical, Production, Admin, Experienced, Fresher என்று சகலரும் கலந்து கொள்ளலாம்.
7) வயது வரம்பு மற்றும் பாலினப்பாகுபாடு தடையல்ல.
கீழ்கானும் listல் காணப்படும் வேலைகளுக்கான தேவை பெரிய அளவில் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கிறது. எனவே நீங்கள் எந்த வேலைக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்க இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 951 201 9909 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது தான்.
*Tentative Jobs List*
1. Accounting Jobs
2. Administration Jobs
3. Advertising Jobs
4. Architects Designer Jobs
5. Audit Jobs
6. Backend Operations Jobs
7. Bank Jobs
8. Bio-Technology Jobs
9. Company Secretary Jobs
10. Computer Operator Jobs
11. Corporate Planning Jobs
12. Customer Service Jobs
13. Electronics Jobs
14. Engineering Jobs
15. Engineering Project Management Jobs
16. Event Management Jobs
17. Export-Import Jobs
18. Film TV Jobs
19. Finance Jobs
20. Financial Services Jobs
21. Freelancing Jobs
22. Fresher Jobs
23. Hotel Restaurant Jobs
24. HR Jobs
25. Insurance Agents Jobs
26. Insurance Jobs
27. It Hardware Jobs
28. It Software Jobs
29. Journalism Jobs
30. Logistics Jobs
31. Maintenance Jobs
32. Management Consulting Jobs
33. Marketing Jobs
34. Materials Jobs
35. Media Planning Jobs
36. Medical Jobs
37. Nurses Jobs
38. Packaging Jobs
39. Procurement Jobs
40. Production Manufacturing Jobs
41. Public Relationship Jobs
42. Quality Process Control Jobs
43. Research Development Jobs
44. Sales Business Development Jobs
45. Secretary Front Office Jobs
46. Security Jobs
47. Service Engineer Jobs
48. Supply Chain Management Jobs
49. Tax Jobs
50. Teaching Education Jobs
51. Telecom Jobs
52. Ticketing Reservation Jobs
53. Top Management Jobs
54. Training Jobs
*திருமதி வானதி சீனிவாசன்* அவர்களின் *கோவை மக்கள் சேவை மையம்* முன்னெடுத்திருக்கும் இந்த சீரிய முயற்சியான இந்த _*Mega Job Fair @ Coimbatore*_ பற்றிய தகவல்களை தேவைப்படுவோருக்கு பகிந்து உதவுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு kovaimsm.com
நன்றி!
No comments:
Post a Comment